இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 33399/2013..7-1-14 விசாரணை நிலவரம்..(update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 8, 2014

இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண் 33399/2013..7-1-14 விசாரணை நிலவரம்..(update News)


தமிழ் நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) இடைநிலை ஆசிரியர்களுக்ககாக ஊதிய முரண்பாடு நீங்கிட நீதிமன்றம் மூலம் போராடி வருவதை நீங்கள் அறிந்ததே ! 7-1-2014 அன்று நீதி மன்ற விசாரணை
FOR ORDERS எனற பகுதியில் 8 வது வழக்காக வந்தது , அரசு வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ , அரியர் பற்றியோ வாதம் செய்யவில்லை ,ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு . ராஜீவ் ரஞஜன் IAS. , திரு . கிருஷ்ணன் IAS. ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெருவித்தார், அவர்களை காப்பாற்ற வாய்தா வாங்குகிறார் , WRIT OF MANDAMUS என்ற பிரிவு வழக்கை விரைந்து முடித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் , நீதிபதி அவர்கள் 17-1-14 க்கு ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார் , நமது மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான் அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21-1-2014 அன்று ஆஜராகி வழக்கை முடித்து தருவதாக உ றுதியளித்து உள்ளார்.
Thanks To,
Kipson Tata

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி