58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2014

58 வயதிலும் ஆசிரியர் ஆகலாம்!


மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர்,

10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்தார். கடந்த ஆக.,18ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள்2ல் தேர்ச்சி பெற்றார்.மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். இவருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தால், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.ஓய்வு பெறும் ஆண்டிலும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற மதியரசுவின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.

39 comments:

  1. IVALAVU LATE KIDAITHAKU KARANAM THAVARANA ARASIYAL KATCHIGAL THAN

    ReplyDelete
  2. ஆனால் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் உடனடியாக வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விடாமல் வழக்கு தொடுக்கின்றனர். இவர்கள் தான் தேர்வெழுதி கஷ்டப்பட்டவர்களா

    இவர் மாதிரி மன தைரியம் விடாமுயற்சியும் தமிழ்நாட்டில் எவறேனும் உண்டா

    ReplyDelete
  3. Sir yaravathu palli melanmai kalvi director office phone no find pannunga ellorum phone panni doubt clear pannalam

    ReplyDelete
  4. yesterday in coimbatore the serial number for tET english is E1435- E1453 and for geography G0073-78, so the passed candidates in english is more than 1453 in English and 78 in geography, friends please update the latest

    ReplyDelete
    Replies
    1. Poonai kannai moodikondal ulagam irunduvidum... :- )

      I have seen E5252 in Chennai

      Delete
    2. what about maths serial num latest

      Delete
  5. மதியரசு சார் உங்களது வெற்றி சாதாரனதல்ல

    ReplyDelete
  6. kalvi seithi please publish no.vacancy in all subjects and no.of persons passd every subjects.

    ReplyDelete
  7. Ex service man quota irukka???somebody saus only handicapped...

    ReplyDelete
  8. மதியரசு ஐயாவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. avar b.ed padichapave tet exam vachiruntha pass panniruparunga.ellam seniority policythan karanam

    ReplyDelete
  10. i am aged 52 dob 31/07/1962 myself passed tet history this year cutoff 66 tet II marks 95

    ReplyDelete
    Replies
    1. Congratulation sir, history vavancy 3200, history total passed approx nearly 2500, conform job.

      Delete
    2. Scienc vacant total evlo passed candidat evlo

      Delete
  11. ஜனா சார், மதியரசு சார் உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு 40 வயது ஆகிறது. நேற்று சான்றிதழ் சரிபார்க்க சென்ற போது என்னுடைய அறையில் நான்தான் வயதில் மூத்தவன். இளையவர்களோடு போட்டி போடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து கொண்டேன். இது நாள் வரை அரசு வேலை நமக்கு கொடுக்கப்படவில்லை என்பதற்கு நாடுதான் வெட்கப்படவேண்டும். உங்களின் விடாமுயற்சியான போராட்டத்தின் மூலம் வெற்றிக்கான உந்துதலைக் கற்றுக்கொண்டேன். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உறுதியாக வேலை கிடைக்கும் என்று சில நண்பர்கள் மற்றும் அறிந்தேன். வேலை செய்யப்போவது சொற்ப காலமே ஆனாலும் நம்முடைய ஒப்படைப்பு, எதிர்கால தலைவர்களை உருவாக்க முனையும் நம்முடைய ஆர்வம் வரும் நமது பணிக்காலத்தை துடிப்பாக்கும். இணைந்து பயணிப்போம். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. thank you mr.arul and your confident is appreciatable

      Delete
    2. Heartly congrats for Jana sir and Mathiarasu sir.

      Delete
  12. When will PG final list be released?

    ReplyDelete
  13. Yesterday 250 English major candidates attended cv in salem.today 233 English candidates and 17 history and geography candidatea attending CV ..totally 483 passed in English (Salem)..yesterday one absent in my room ...j.suresh..9944600881

    ReplyDelete
  14. SIR DHARMAPURI la English cv attend how many candidtes?

    ReplyDelete
  15. Superb mathiarasu, arul and Jana sir. I m just 23. But nan pass aanathu periya matter illa. Last tet fail aaitu romba feel pannen. Neenga romba life la kastapattu than itha achieve pannirupenga. Great sir. U proud of yourself. All the best.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி. தங்களைப் போன்றோரின் அன்பு இருக்கும் வரை நாங்கள் ஜெயித்துக கொண்டே இருப்போம். உங்களின் வயதையுடைய 3 தம்பிகளோடு குழுவாக படித்ததனால் தான் என்னால் 3வது முறையாக வெற்றி பெற முடிந்தது. அனைவருக்கும் விரைவில் பணி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். நன்றி.

      Delete
  16. friends cv attend panna paper 2 candidates ellorukum job confirm endru ceo sollirukar place mention panna virumbala but true news so don't worry seekiram namma ellorukum councelling letter varum order amma kaila vanguvom feb 19 function all the best

    ReplyDelete
  17. intha news true ava?

    ReplyDelete



































  18. Hello fiends,please upload 21.07.2013 PG Tamil "A" serial TRB original question paper(masilamani_sm@yahoo.com)

    ReplyDelete
  19. தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சலிப்பற்ற மனம் ஆகியவற்றுக்கு உதாரணமே ஆசிரியர் மதியரசு அவர்கள். பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை இல்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்ட அவரது பக்குவப்பட்ட மனத்தையும், ஆயிரம் ரணங்களைத் தாங்கிய அவரது இதயத்தையும் வணங்கி, புதியவற்றைக் கற்க வயது என்றும் தடையல்ல என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஆசிரியர் மதியரசு அவர்களின் ஆசிரியப்பணி சிறக்க எனது உள்ளம் கனிந்த வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  20. dear maths friends, cv attended canditates
    distric 23/1 24/1

    kanyakumari 64[b;16,g;48] -
    erode - 37[b;8,g;29]
    krusnagiri - 57 [b;17,g;40]

    other district friends pls inform that details to 9842437071. i m suresh from erode.

    ReplyDelete
    Replies
    1. Hello suresh Unga centre la neenga parthavarai kuraivana weightage evlo? nan 69 bayamave irukku kidaikkumanu

      Delete
    2. suresh sir,
      I am from chennai maths on 23 maths totally 95 candidates attended cv.
      highest wgt. 82 lowest 68
      some of the candidates passed(just) through result but good weightage marks.

      Delete
  21. namakkal dt 50 maths cv attended

    ReplyDelete
  22. namakkal dt 50 maths cv attended 23 1 2014

    ReplyDelete
  23. today also maths cv

    ReplyDelete
  24. erode dt howmany chemistry canditates atended cv plz tell

    ReplyDelete
  25. Paper 2 ellorukkum job confirm enkirarkal - True ????

    ReplyDelete
  26. after 27th only trb will announce the vacancies and no. of passed candidates position.
    i.ed., after the judgment of chennai highcourt about the marks in the tetpaper II
    Extra candidates may pass TETpaper II.
    So very confusion state.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி