மதுரையில் நடந்த பி.எட்., ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியில், 58 வயது பட்டதாரி நேற்று பங்கேற்றார். மதுரை தமிழ்ச் சங்கம் ரோட்டை சேர்ந்த சுப்புமுத்து மகன் மதியரசு. இவர்,
10.6.1956ல் பிறந்தார். பி.ஏ., (வரலாறு), பி.எட்., படித்து, பல ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்காக முயற்சி செய்தார். கடந்த ஆக.,18ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) தாள்2ல் தேர்ச்சி பெற்றார்.மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளியில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றார். இவருக்கு, ஆசிரியர் பணி வாய்ப்பு கிடைத்தால், இந்தாண்டு அதிகபட்சமாக 4 மாதங்களில் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்.ஓய்வு பெறும் ஆண்டிலும், டி.இ.டி., தேர்வில் பங்கேற்று ஆசிரியர் ஆகிவிட வேண்டும் என்ற மதியரசுவின் முயற்சியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.
IVALAVU LATE KIDAITHAKU KARANAM THAVARANA ARASIYAL KATCHIGAL THAN
ReplyDeleteunstable policy of political party
ReplyDeleteஆனால் தற்போது உள்ள இளம் தலைமுறையினர் உடனடியாக வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக விடாமல் வழக்கு தொடுக்கின்றனர். இவர்கள் தான் தேர்வெழுதி கஷ்டப்பட்டவர்களா
ReplyDeleteஇவர் மாதிரி மன தைரியம் விடாமுயற்சியும் தமிழ்நாட்டில் எவறேனும் உண்டா
Sir yaravathu palli melanmai kalvi director office phone no find pannunga ellorum phone panni doubt clear pannalam
ReplyDeleteyesterday in coimbatore the serial number for tET english is E1435- E1453 and for geography G0073-78, so the passed candidates in english is more than 1453 in English and 78 in geography, friends please update the latest
ReplyDeletePoonai kannai moodikondal ulagam irunduvidum... :- )
DeleteI have seen E5252 in Chennai
what about maths serial num latest
Deleteமதியரசு சார் உங்களது வெற்றி சாதாரனதல்ல
ReplyDeletekalvi seithi please publish no.vacancy in all subjects and no.of persons passd every subjects.
ReplyDeleteEx service man quota irukka???somebody saus only handicapped...
ReplyDeleteமதியரசு ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteavar b.ed padichapave tet exam vachiruntha pass panniruparunga.ellam seniority policythan karanam
ReplyDeletei am aged 52 dob 31/07/1962 myself passed tet history this year cutoff 66 tet II marks 95
ReplyDeleteCongratulation sir, history vavancy 3200, history total passed approx nearly 2500, conform job.
DeleteScienc vacant total evlo passed candidat evlo
DeleteCongrats
ReplyDeleteஜனா சார், மதியரசு சார் உங்கள் இருவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன். எனக்கு 40 வயது ஆகிறது. நேற்று சான்றிதழ் சரிபார்க்க சென்ற போது என்னுடைய அறையில் நான்தான் வயதில் மூத்தவன். இளையவர்களோடு போட்டி போடுவது என்பது எவ்வளவு கடினமானது என்பதை அறிந்து கொண்டேன். இது நாள் வரை அரசு வேலை நமக்கு கொடுக்கப்படவில்லை என்பதற்கு நாடுதான் வெட்கப்படவேண்டும். உங்களின் விடாமுயற்சியான போராட்டத்தின் மூலம் வெற்றிக்கான உந்துதலைக் கற்றுக்கொண்டேன். இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உறுதியாக வேலை கிடைக்கும் என்று சில நண்பர்கள் மற்றும் அறிந்தேன். வேலை செய்யப்போவது சொற்ப காலமே ஆனாலும் நம்முடைய ஒப்படைப்பு, எதிர்கால தலைவர்களை உருவாக்க முனையும் நம்முடைய ஆர்வம் வரும் நமது பணிக்காலத்தை துடிப்பாக்கும். இணைந்து பயணிப்போம். வாழ்த்துகள்.
ReplyDeletethank u
Deletethank you mr.arul and your confident is appreciatable
DeleteHeartly congrats for Jana sir and Mathiarasu sir.
DeleteWhen will PG final list be released?
ReplyDeleteYesterday 250 English major candidates attended cv in salem.today 233 English candidates and 17 history and geography candidatea attending CV ..totally 483 passed in English (Salem)..yesterday one absent in my room ...j.suresh..9944600881
ReplyDeleteSIR DHARMAPURI la English cv attend how many candidtes?
ReplyDeleteSuperb mathiarasu, arul and Jana sir. I m just 23. But nan pass aanathu periya matter illa. Last tet fail aaitu romba feel pannen. Neenga romba life la kastapattu than itha achieve pannirupenga. Great sir. U proud of yourself. All the best.
ReplyDeleteமிக்க நன்றி. தங்களைப் போன்றோரின் அன்பு இருக்கும் வரை நாங்கள் ஜெயித்துக கொண்டே இருப்போம். உங்களின் வயதையுடைய 3 தம்பிகளோடு குழுவாக படித்ததனால் தான் என்னால் 3வது முறையாக வெற்றி பெற முடிந்தது. அனைவருக்கும் விரைவில் பணி கிடைக்க வேண்டிக்கொள்கிறேன். நன்றி.
Deletefriends cv attend panna paper 2 candidates ellorukum job confirm endru ceo sollirukar place mention panna virumbala but true news so don't worry seekiram namma ellorukum councelling letter varum order amma kaila vanguvom feb 19 function all the best
ReplyDeleteintha news true ava?
ReplyDelete
ReplyDeleteHello fiends,please upload 21.07.2013 PG Tamil "A" serial TRB original question paper(masilamani_sm@yahoo.com)
தன்னம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் சலிப்பற்ற மனம் ஆகியவற்றுக்கு உதாரணமே ஆசிரியர் மதியரசு அவர்கள். பதிவு மூப்பின் அடிப்படையில் வேலை இல்லை என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்ட அவரது பக்குவப்பட்ட மனத்தையும், ஆயிரம் ரணங்களைத் தாங்கிய அவரது இதயத்தையும் வணங்கி, புதியவற்றைக் கற்க வயது என்றும் தடையல்ல என்ற உண்மையை உரக்கச் சொன்ன ஆசிரியர் மதியரசு அவர்களின் ஆசிரியப்பணி சிறக்க எனது உள்ளம் கனிந்த வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறேன்.
ReplyDeletedear maths friends, cv attended canditates
ReplyDeletedistric 23/1 24/1
kanyakumari 64[b;16,g;48] -
erode - 37[b;8,g;29]
krusnagiri - 57 [b;17,g;40]
other district friends pls inform that details to 9842437071. i m suresh from erode.
Hello suresh Unga centre la neenga parthavarai kuraivana weightage evlo? nan 69 bayamave irukku kidaikkumanu
Deletesuresh sir,
DeleteI am from chennai maths on 23 maths totally 95 candidates attended cv.
highest wgt. 82 lowest 68
some of the candidates passed(just) through result but good weightage marks.
namakkal dt 50 maths cv attended
ReplyDeletenamakkal dt 50 maths cv attended 23 1 2014
ReplyDeletetoday also maths cv
ReplyDeleteerode dt howmany chemistry canditates atended cv plz tell
ReplyDeletePaper 2 ellorukkum job confirm enkirarkal - True ????
ReplyDeleteafter 27th only trb will announce the vacancies and no. of passed candidates position.
ReplyDeletei.ed., after the judgment of chennai highcourt about the marks in the tetpaper II
Extra candidates may pass TETpaper II.
So very confusion state.
hats of u sir
ReplyDelete