கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்(டிஆர்பி) இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த
நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. 6.6 லட்சம் பேர் எழுதிய தேர்வில் 27 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2 கீ ஆன்சரில் சைக்காலஜியில் சில வினாக்களுக்கு தவறான விடைகள் வெளியிடப்பட்டதாக தேர்வர்கள் டிஆர்பியில் புகார் அளித்தனர். சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பாக 300க்கும் மேற்பட்ட வழக்குபதிவு செய்யப்பட்டன.இந்நிலையில் சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் நாளை மறுநாள் இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வருகின்றன. வழக்கு நடந்து வருவதால் தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள் ஆகியும், சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதையும் டிஆர்பி செய்ய முடியவில்லை.
இதே நிலை நீடித்தால் இந்த கல்வி ஆண்டில் ஆசிரியர் நியமனம் செய்ய முடியாது. எனவே நாளை மறுநாள் டிஆர்பி மீதான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
morning itself started to take us to the peak of tension and stress. already nanga job illama 6 month Vettiya vittil thanda sora irukkom. next academic only posting means we will be under pit. god please help us to get job soon
ReplyDeleteILLANA MATTUM INDHA KALVI ANDIL POST.. PODAVA PORANGA
ReplyDeleteJudgement already madurai benchla kotuthachu so blz close all petition and call cv this month 20
ReplyDeletetime sollama uttiteenga//???? ha ha ha
Deletewhy friend no posting for us.. why ur saying like this.. already no respect in home. even pet animals irukara mariyathai kuda namakku illa. simply telling its guarding home, wht ur dng simply eating, roaming and seeing system. namma vethanai yarkita poi solrathu. pg and tet rendum pass pani ippadi thinan thinam asinga pattukitu irukom.
ReplyDeletelast year posting ponavanga romba lucky. their whole process completed in a month. this year namba enna pavam pannomo ippadi daily web la kanner vidarom
ReplyDeletenaan ninaichen neenga solliteeenga.............
Deletealready the case came yesterday and that postponed to Jan 20. trb asked to dismiss all cases, for that judge told that he research all and say on Jan 20 .
ReplyDeleteno cases will be dismissed untill TRB gives marks!
DeletePonga da neeingalum unga TET um
ReplyDeleteintha governmentey ippadithan machi
DeletePlz tet cv anounce panunga mudiala varthaigalal solla mudiala apadi oru vathanai evanuga eppa judgement solli trb eppa revaluation pottu entha polappuku nalu madu vange matchirantha latchathipathy ayirukalam kadavula plz help us
ReplyDeleteRespected Sir/Mam,
ReplyDeleteYellarukum extra 6 marks vara pokuthunu ulla news nejama
Friends prepare for next tet, govt,trb and court well planned to cancel all cases on monday,confirm news. PAKKA POLITICS
ReplyDeleteDear friends donte waste ur time and money bez trb wont give single mark also so kindly prepare for next tet exam
ReplyDeletesir chumma rumour spread panadinga
ReplyDelete1000% true pls dont waste ur golden time
ReplyDeleteTet &Trb posting will appoint only june 100% true news from Hiher Education minister told Mr.Pallniyappan sir
ReplyDeleteJunela podunga but order ippa kuduthuta nalla irukkum pls trb make it soon
Deletefrnd Mr.PALLNIYAPAN is not our departmental minister & also have U any source for Ur comments... So plz don't spread any kind of rumour , still now no conformed news from any official officers whether trb or educational dept side....
Deleteoh how u come to know. whether higher education minister is ur neighbour or friend. why friends unnecessarily spreading news. these posting are for current academic year. if we think we will understand before the closing of this academic we will get post. who gave this 100% news.
ReplyDeleteAvaru sonathu sarithan because 17000 teachers apoinment paniathai innum three months continue pana sir order vanthatchu
DeleteYesterday i called TRB and they said PG TRB final list will be released only after two months which indirectly means posting will be given only in June month.
ReplyDeleteWe can expect all subject revised marks and fresh CV list soon. After CV only the selected list will be published, hence TRB need at least 2 months time to process these work. dear all dont get tention and be relax till march
ReplyDeleteWat fresh CV? That's not going to happen and you can easily confirm this with the tentative list TRB published for Tamil subject. If TRB planning to publish revised CV list they would not publish selection list for Tamil subject yesterday. Wake up day dreamers.
DeleteNo Mr. In Tamil selection list some seats are kept for vacant inlie of court order. But in other subject CV already done by TRB without any intervention of court and cases. the cases are trappedout after CV completed. Now some subject Court ordered TRb to revalue the papers and publish the result accordingly. hence TRB may start their work from first. This is the Status. So TRB may not publish the selection list util the Court order and cases are disposed off.
DeleteCan you be more specific? Dont say some subject, some cases blah blah blah.. We are tired of hearing all this rumour news and speculations..
DeleteThis is nor rumour news Gi. this is nitharsanamana unmai nambunga
Deleteneanga solrathuthan unamai sir
ReplyDeleteAll Tet cases dispose on monday,no changes in answer keys no chance for re evaluation.tet cv on jan 20,February month appointment for passed candidates,failed in 88,89 are unlucky go and start your next tet preparation.next tet will be in the month of May or June with 25000 vacancies
ReplyDeleteneenga than trb ku planning solreengala. unmaiya pesunga
Deleteunga appa dhan court nadathurara??
Deleteappuram 2018 il neenga H M , 2025 il DO ,2030 IL CO ,2035 IN EDN DEPT DIRECTOR appuram ......ayyyayyo muzhichcjttane .....
Deleteஎன்ன அருமையான கற்பனை சூப்பர்
DeleteEpadi solringa frds CV JAN 20 nu..trb ku cal panathuku one month agmnu solranga
ReplyDeletehi anonymous intha case supremecourt pogum. so 88, 89 na vituttu nee posting poiruvanu rom aadatha, enga velaiya kandippa naanga paappom.
ReplyDelete89 mark koduvatharku chanc iruka sir
DeleteNothing will happen sir so go take food
ReplyDeleteTrb never re evaluate,cases favour for trb only don't dream prepare for next tet friends
ReplyDeleteRe result confirm,6 questions answers are revised wait for reresult
ReplyDeleteRe-result confirm, that s y result link has been removed from TRB official website!
ReplyDeletepaper 1 la mark corrections iruka..ila paper 2 la matum tha correctiona frds
ReplyDeletePaper 2 mark increas aga chanc iruka revaluation nadakuma
DeleteCase paper 2 only.....
DeleteDon't dream
ReplyDeleteAll this above said matters are purely rumour.so,sellected friends pls take rest till the appoinment received.or prepare the subject for good teaching.
ReplyDeletewhat took place at yesterday tell me true news
ReplyDeleteWait and see true news will come."don't worry be happy"--- pongal release
DeleteThose candidates who file the illegitimate case one after the other will be monitored and they will be under the scrutiny while they apply next time they will face the toughest time ahead.
ReplyDeleteDont hurt the people who are putting cases. Filing case is every Indian human right against exploitation. So TRB never do anything against them. Every case has foundation and valid ground and one cannot file illegitimate case.
Deleterendu english word potuta ni solradu nadanduruma?? poda poda punaaku.. case potavangaluku nyayam kedaikum da
DeletePlease mind your tongue dear..you r going to be a teacher oneday...laughable
DeleteTET Result kku 3 month, posting 3 month, Appointment 3 month ah... enna koduma???
ReplyDeleteCase potuvathu avarkalin urimai but select anavarkalukku konjam kastamaka irukkum etharkum oru mutivu undu thai piranthal vali pirakkum so anaivarum amaithi kakkavum ithil comment kotuppavarkal yarum courtkku pona mathiri theriyala illai entral case states therinthuvitum anaivarum avarkalukku favour newsa mattum commenta kotukkuranka true news kotuthal nallathu kalvi seithi plz care this issue and cleare it
ReplyDeletetamailnadu govt panarathu konjam kuda sari illa, exam ku munadiyavathu private school vellai parthu vaithu pollapa parthukonam, annal ippo govt vellaium illa , private vellaium illama sothuku thindaditu erukom. private school la erukum poothu teacher nu peru erunthathu, annal ippo dhanda soru nu peru vangikittu erukoam. thanks to tamil nadu govt for getting this name.
ReplyDeletePass pannina tet person ellam TRB office munnal unna veratham erukkalama mudivu kidaikum varaikkum.
ReplyDeletewe are ready for hunger strike until get the job.pls all passed candidates to get ready.
Deleteyes do anything we r ready to struggle
DeleteI am also ready when
Deletedear passed candidates, Let us organize district wise we will make it accordingly...when failed candidates have the right to go court....why we passed candidates have to wait....
Deleteama ama neengalum case podunga, ungaluku neengalae aapu vechukonga
DeleteNee moodu..
Deleteniyellam teacher aga laaiku ila adan pass agiyum ipdi vettiya iruka.. ur language shows your character..
DeleteKandippa MADURAI dist naan parthukiren nanpa
DeleteAlready some news were spreaded as "lawer side want 6marks but TRB side will give only 3marks". Is it true? clear my doubt pl.
ReplyDeleteloose mathri ularathinga.posting june ku piragu than.poi vera velai parunga
ReplyDeleteToday daily thanthila pg tamil camditate 605 list vittu irukanga. Pls all pg read daily thanthi today immitate.
ReplyDeleteeppathan mulichiya, moodikitu padu
ReplyDeletetet/pg trb exam waste. seniority best. so yaravathu case pottu posting thadutha nichayama seniority base le postinng poduvanga.lawyer kita consult ponnuga . case potta chance irukku. 50-50ya vathu ketpom.vetri kidaikkum
ReplyDeleteலோக்சபா தேர்தலை மனதில் கொண்டு,
ReplyDeleteபள்ளி கல்வித்துறையில், 15 ஆயிரம்
புதிய
ஆசிரியர்களுக்கு பணி நியமனம்
வழங்கும் விழாவை, முதல்வர்
தலைமையில், விரைவில் பிரமாண்டமாக
நடத்த,
கல்வித்துறை,
அதிரடி முடிவு செய்துள்ளது.
குறைவான எண்ணிக்கையிலான
பணி நியமனம், அமைதியாக,
கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது.
ஆனால், அதிக எண்ணிக்கையிலான
பணி நியமனம் என்றால், முதல்வர்
பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக
விழா நடத்தப்படுகிறது.
பணி நியமன உத்தரவு:கடந்த, 2012,
டிசம்பரில், 20 ஆயிரம்
ஆசிரியர்களுக்கு, பணி நியமன
உத்தரவு வழங்கும் விழா, சென்னை,
ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில்,
விமரிசையாக நடந்தது. இதில்,
முதல்வர் பங்கேற்று, பணி நியமன
உத்தரவுகளை வழங்கினார்.அதன்பின்,
மீண்டும் பெரிய அளவிலான
பணி நியமனம், விரைவில் நடக்க
உள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில்,
2,881 முதுகலை ஆசிரியர் மற்றும்
ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12
ஆயிரம், பட்டதாரி மற்றும்
இடைநிலை ஆசிரியரும்,
தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில்,
15 ஆயிரத்திற்கும் அதிகமான
ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால்,
இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில்
நடத்தாமல், முதல்வர் தலைமையில்,
2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த,
கல்வித்துறை முடிவு
செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை
மனதில்கொண்டு, புதிய ஆசிரியர்
நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக
அரசு உத்தரவிட்டுள்ளதாக
கூறப்படுகிறது. தேர்தல்
அறிவிப்பு வெளியாகிவிட்டால்,
தேர்தல் விதிமுறைகள்,
அமலுக்கு வந்துவிடும்.அதன்பின்,
பணி நியமன உத்தரவு வழங்கும்
விழாவை நடத்த முடியாத
நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல்
வாரத்தில், தேர்தல்
அறிவிப்பு வெளியாகலாம்.
எனவே, அதற்கு முன்னதாக, ஆசிரியர்
நியமன விழாவை நடத்தி முடிக்க,
தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கு:ஆசிரியர்
தகுதி தேர்வு (டி.இ.டி.,)
தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர்
தேர்வு தொடர்பாகவும், சென்னை,
உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன.
இந்த வழக்குகளை, விரைந்து முடித்து
, இறுதி தேர்வு பட்டியலை
வெளியிடவும், ஏற் பாடுகள்
நடந்து வருகின்றன.டி.இ.டி.,
தேர்வு முடிவு வெளியான நிலையில்,
இன்னும், சான்றிதழ்
சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல்,
முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும்,
இறுதி தேர்வு பட்டியல்,
வெளியானது. மற்ற பாடங்களுக்கு,
வழக்கு காரணமாக, இறுதி பட்டியல்
வெளியாகவில்லை.இதுகுறித்து,
ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம்
கூறுகையில், 'அனைத்து வழக்குகளும்,
ஒன்றாக விசாரிக்கப்படுவதால்,
விரைவில்,
தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
முடிவு வந்துவிட்டால்,
ஒரே வாரத்தில், டி.இ.டி.,
தேர்வு சான்றிதழ்
சரிபார்ப்பை நடத்தி, அடுத்த
ஒரு வாரத்தில்,
இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு
விடுவோம்' என, தெரிவித்தன. By vijayan
super machi
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteJAN
ReplyDelete5
பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை முதல்வர் தலைமையில் விரைவில் பிரமாண்டமாக நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பள்ளி கல்வித்துறையில் 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும் விழாவை முதல்வர் தலைமையில் விரைவில் பிரமாண்டமாக நடத்த கல்வித்துறை அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக, கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம் என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா நடத்தப்படுகிறது.
கடந்த, 2012, டிசம்பரில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா, சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் பங்கேற்று, பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். அதன்பின், மீண்டும் பெரிய அளவிலான பணி நியமனம், விரைவில் நடக்கஉள்ளது. அரசு மேல்நிலை பள்ளிகளில், 2,881 முதுகலை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு மூலம், 12 ஆயிரம், பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரும், தேர்வு செய்யப்பட உள்ளனர். விரைவில், 15 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளதால், இந்நிகழ்ச்சியை, சாதாரண முறையில் நடத்தாமல், முதல்வர் தலைமையில், 2012ஐ போல், பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலை மனதில்கொண்டு, புதிய ஆசிரியர் நியமனத்தை, விரைந்து நடத்த,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால், தேர்தல் விதிமுறைகள், அமலுக்கு வந்துவிடும்.அதன்பின், பணி நியமன உத்தரவு வழங்கும் விழாவை நடத்த முடியாத நிலை ஏற்படலாம். பிப்ரவரி முதல் வாரத்தில், தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். எனவே, அதற்குமுன்னதாக, ஆசிரியர் நியமன விழாவை நடத்தி முடிக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
வழக்கு:ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) தொடர்பாகவும், முதுகலை ஆசிரியர் தேர்வு தொடர்பாகவும், சென்னை, உயர்நீதிமன்றத்தில், வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை, விரைந்து முடித்து, இறுதி தேர்வு பட்டியலை வெளியிடவும், ஏற் பாடுகள் நடந்து வருகின்றன.டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான நிலையில், இன்னும், சான்றிதழ் சரி பார்ப்பு நடக்கவில்லை. அதேபோல், முதுகலைதமிழ் பாடத்திற்கு மட்டும், இறுதி தேர்வு பட்டியல், வெளியானது. மற்ற பாடங்களுக்கு, வழக்கு காரணமாக, இறுதி பட்டியல் வெளியாகவில்லை.இதுகுறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரம் கூறுகையில், 'அனைத்து வழக்குகளும், ஒன்றாக விசாரிக்கப்படுவதால், விரைவில், தீர்ப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. முடிவு வந்துவிட்டால், ஒரே வாரத்தில், டி.இ.டி., தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி, அடுத்த ஒரு வாரத்தில், இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு விடுவோம்' என, தெரிவித்தன.
Frnds தமிழில் பயின்றதர்கான முன்னுரிமை சான்றிதழ் அனைவரும் வைத்திருக்க வேண்டுமா? pls explain
ReplyDeletecase mela case pottu epadiyavathu posting podurathai thaduthu niruthunga
ReplyDeleteYen unaku ithelam oru Polapa Padika Vendiathu thana, case podara munjikala paru
Deleteமருந்த குடிச்சு சாகு டா.....
DeleteVijayan mam sir n SK raja sir.
ReplyDeleteIs the news given by u true. From where did u take this news. Please contact me bairavmoorthy@gmail.com
Kalaikathir
Deletevillupuram district today Dinamala edition
ReplyDeleteSir pg re valuation iruka illaya.ethavathu second list vara chance iruka sir therinthavanka details solunga sir
Deleteintha government case thallapadi quika panana nalla irukum
ReplyDeletetmrw athu nadakum.................. wait and see...................!
ReplyDeletesaranya naayae un velaya paru
Deletedai yaaru da athu, ipdi thitra, un velaiya paarthukitu iruntha ipdi comment panniruka maata,
Deleteunaku matum romba vela iruka....
Deleteveara yaru shabiya vagathan irukkum.
ReplyDeleteniye comment potu ada accept panakuda dhairiyam ilama, eva perayo solra... thuuuuuuuuu
ReplyDelete