ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய ஆணையம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 28, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு வழங்காத அதிகாரி மீது நடவடிக்கை: தேசிய ஆணையம் வலியுறுத்தல்


ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் தெரிவித்துள்ளது.

'ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு மதிப்பெண் தளர்வு வழங்க வேண்டும்' என்று தமிழகத்தை சேர்ந்த பொதுக் கல்விக்கான மாநில மேடை என்ற அமைப்பினர் தேசிய ஆதி திராவிடர் ஆணையத்திடம் புகார் தெரிவித்து இருந்தனர். அந்த புகாரை பரிசீலித்த தேசிய ஆணையம், பள்ளி கல்வி துறை முதன்மை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோருக்கு கடந்த 23ம் தேதி கடிதம் அனுப்பியது.அதில் கூறியிருப்பதாவது: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் தளர்வு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இடஒதுக்கீட்டு கொள்கையை நடைமுறைப்படுத்த தவறிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது பற்றி உடனடியாக தேசிய ஆதி திராவிடர் ஆணையசென்னை மண்டல அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். தவறினால் இந்த புகார் குறித்தவிவரத்தை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு தெரிவிக்கப்படும். இவ்வாறு அந்தகடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியம் சான்று சரிபார்ப்பின்போது தேர்ச்சி பெற்றவர்கள் சமர்ப்பித்த பட்ட படிப்பு, பி.எட் படிப்புக்கான சான்றுகளை மட்டுமே சரிபார்க்காமல், பணி நியமனத்துக்கு தேவையான வெயிட்டேஜ் கணக்கிட்டு தரவரிசை தயார் செய்யும் பணியையும் இணைத்தே செய்கிறது. இது விதிகளை மீறும் தவறான நடவடிக்கை. ஆனால் சிபிஎஸ்இ கல்வி வாரியம் தகுதி தேர்வுக்குரிய சான்றுகளை மட்டுமே சரி பார்க்கும் பணியை முறையாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

134 comments:

  1. when will tet problem solve? God please solve all problem as soon as possible. ALL CANDIDATES PRAY FOR THIS PROBLEM.

    ReplyDelete
    Replies
    1. Ipdiyea case potukitea eruntha election date arivikurathuku munnadi posting epdi poda mudiyum

      Delete
  2. Ithuku melayum velai kidaikumnu nambaringala? TRB ya velai seiya vidama ippadi pirachanai mela pirachanai pannina eppadi. Velai kidaikarapo kidaikum. Athu varaikum irukara velaiya poi parunga.

    ReplyDelete
  3. urupadiya oru velaiya seiyya vidungada komalikala.

    ReplyDelete
  4. வன்கொடுமை தடுப்பு சட்டம் எப்படி தவறாக பயன்படுத்தபடுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம்.
    மதிப்பெண் குறைப்பது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது நீதி மன்றத்தினை அவமதிக்கும் விதமாக தேசிய ஆதி திராவிடர் ஆணைய மண்டல இயக்குனர் வெங்கடேசன் ஆணை வெளியிட்டது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை.
    இந்திய அரசும் இந்த கொடுமைய எப்போ நிறுத்தும் என்று தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. இதுவும் ஒருவிதமான வன்கொடுமைதான்....யேனெனில் அவர்களுக்கு உரிய மரியாதையை உரிமையை தறதவரினால் வன்கொடுமை கண்டிப்பாக பாயலாம்...

      Delete
    2. Yes. We have to reduce pass marks in LKG, UKG and elementary schools. Other wise this is also VANKODUMAI.

      Delete
    3. why don't ask mark reduction in 10'th &12'th?

      Delete
    4. Naan sollala! Thambi romba vevarama pesuvapla!!!

      Delete
    5. ida vothekeedu irupavarkalluku matum than india vill vazha orimai. mathavangala naadu kadathalama?

      Delete
    6. enna salugai illai intha thirunatil enn kai vaika vendum aduthavar vazhkail?

      Delete
    7. pona tet appo enga pochi intha aanaiyam.

      Delete
  5. Ipdi ellam panrappothan, makkalukkulla vanman valaruthu, eligibility markla relaxation keakkurathuku bathil muthalla avangalukku posting pottutu mitcham meathi iruntha bc oc ku podalamnu sonnathan viduvanga pola! intha kodumai ellam namma naatulathan nadakkum

    ReplyDelete
    Replies
    1. ida othukeedu not only sc including st mbc bc muslims and bc pls understand sir

      Delete
    2. what about oc ? nowadays all are equal. but u want ida othukeedu in govt jobs? why don't ask private jobs.

      Delete
    3. yaarunga equal? naankayiram kodiyil navimumbail veedu kattiyirukkum ambaniyum, ozhugum kudisail vaazhum eazhai kudimaganum equalaa? enna sir adichu vidaringa?

      Delete
    4. தம்பி நீங்க சொல்லற மாதிரி oc பிரிவுல யாரும் ஏழையாக இல்ல போல இருக்கே ...எல்லோரும் sc பிரிவில் இருக்காங்க என்றால் இன்றைய நிலையில் நிறைய oc பிரிவு மக்கள் sc ஆகவும்,sc பிரிவு மக்கள் oc ஆகவும் இருந்திருக்கணும்....ஆனால்...நீங்களே யோசிங்க...

      Delete
  6. People are ready to fight against anything without knowing whether its right or wrong........
    There is a standard for everything....if its a teaching job why should people wants to compromise with these measures.... because its affects the future generation.... in private sector they never compromise these.... But in govt schools a person who couldnt get even a 60% is become a teacher......!!!!!!

    ReplyDelete
  7. அரசுதான் ஆசரியர் தகுதியில் தளர்வு இல்லை என்று உறுதுயாக உள்ளதே . 10, 12ம் வகுப்பு மாணவர் தேர்ச்சியில் வகுப்புவாரி தளர்வும் கேட்பார்களோ

    ReplyDelete
    Replies
    1. may be athuvumkooda kekkalam............

      Delete
    2. rules theriyatha, ctet ida othikkidu tharum pothu, athanal vantha TNTET kku ida othikkidu tharakudatha

      Delete
    3. Mr Buddhisali, in Central govt, 50% mattume ida othukkedu. Here we already have 69% quota for reservation. In the remaining 31% also is not for other people, it is for merit. So, the effective no of people who enjoy benefit is more than 80%. Ithu podhuma illa innum venuma.

      Delete
    4. You are tracked where you are are you teacher while you comment reservation you must read history without any sufficient information dont write any comment on vankodumai you noted by govt authority

      Delete
  8. ithuku pesama vera ethavathu vele parkalam , why coming to teacher job

    ReplyDelete
    Replies
    1. Yethavathu velai iruntha sollunga boss.

      Delete
    2. frds you have all the things in ur hand then why ur doing like , ida othukidu kondu vanthathu ethuku nu theriyam namma poradurthala no meaning , if they are giving job by employyement office seniority wise doing like na ok you have all rights to put case , they said first time of TET exam 60% is get job for all then think if your good

      Delete
  9. If keep sailent who is putting case , sure all will get job otherwise nobody will get job

    ReplyDelete
  10. Hello all of you commented above
    Please aware obout one thing
    Ida othukkedu arasangathal angeeharikkapattathu. Aanaiyamum arasangathal amaikkapattathu. Irandirkum ethiraga ippadi pesikontirunthal ungal meethum vazhakku thodara vaaypullathu. Pesama unga velaiya paarunga. Puthimathi sorla alavukku namma onnum periya daze kidaiyathu.

    ReplyDelete
    Replies
    1. Ethuku munadi karuthu sonna peryavanga Mr.Periyar & Ambedkar Gandhiji Nehruji Mathavanga ellam Periya dazesa chinna dazsa.

      Delete
    2. Sorry sir, ida othukitirku ethiraga comment seithavarkalukku mattume sonnen.

      Delete
  11. இதற்கு மாற்றுவழி, தகுதித்தேர்வின் அடிப்படையில் weighteg முறை பின்பற்றப்பட்டால் யாரும் மேலும் வழக்கு தொடர மாட்டார்கள்.

    ReplyDelete
  12. name pottu advise panna kuda dare illama daze adul idu n commant. ?

    ReplyDelete
    Replies
    1. Name pottamattum neenga ennamathavanga kastatha purunjukava porina govt edhukaka ipdi oru system konduvanthanganu modha therunjukanga aenna teacher aka pporinga ipdi porupillama suyanalama pesakudahu

      Delete
    2. ithula karuthu sollava illa katti pudichi sandai panna poringala? ethaiyum samuga neethiyoda parunga sir, asiriyara agapporinga vanmathoda mirattal vidaringa...ungaloda manavargal pavam enna agaporaangalo avanukke velicham.

      Delete
  13. we should have faith in cm...she never compromise in dis oly always.....lets see frds

    ReplyDelete
  14. ida othukeedu not only sc including mbc st bc muslims and bc

    ReplyDelete
    Replies
    1. Ath pathi ellam pesamaattaanga. Naama poraadi vaangi kuduthal nalla anupavippaanga.

      Delete
    2. Yes Nanpa poradi sakirathu namma velai, ukkanthu anupavikkirathu avangka velai. Anal onnu nitharsana unmai puriyamathan neraya per pannurangka pa.

      Delete
    3. If MBC BCM and BC people are not asking for quota means, they started having faith on hardwork and got guts. Wake up guys.. No body wants you to fight on behalf of MBC BCM and BC ..

      Delete
  15. If OC , FC , BC getting higher salary compare to SC ST sure they will have rights to fight for the same mark reduction but they also going to get same salary , if after getting job they will ask low salary becasue we are SC ST if its possible . If think its correct am saying ?

    ReplyDelete
    Replies
    1. itha british kalathula iruntha onera thatha kita kaelu yaenu solluvaru small baby

      Delete
  16. Am not favo any caste frds , in college and schools paying fees caste wise we will get benefit but exam and jobs and all govt need to keep no caste then only there is a standard in education system ,we are all 6th sense pepole not a animal so please avoid that kind of thinking sure we all get jobs .

    ReplyDelete
    Replies
    1. No no no no. You have 7m arivu. You can start a equel society in sandira mandalam where there are no animals.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Nee lam teacher aagi...
      Vilangidum

      Delete
    4. No bad words please. Ellarum nammai kavanikkirarkal. Dont expose ourselves. We are teachers.

      Delete
    5. Un student ku nalla solli tharuva boss ne , all the bad words what you knows , enaku 7 arivu irkuthu athanala than nan B.Tech padichu Wipro la work pannuran boss am not like you ok ............ even i know bad words more than you thats not good to use common website ok ...........cool

      Delete
    6. if you really good talent please get 90 marks and job that good for all not only u.

      Delete
    7. nan solli ungaluku job kedaika pothala boss , athey pol neenga solli yarukum job tharama iruka pothala if you get job all the best gud luck .... any one get your job

      Delete
  17. Ida odhukidu vangi yenna vida katta poringa sc tet150 ku 30 edutha podhum ok va mbc 90 bc 100 oc 120 ok idhlirundhe theriudha yar thagudhinnu

    ReplyDelete
    Replies
    1. Ungalukku romba thaarala mwnasu. Neenga avvlavellam tharavendam.CTET , other state TET la kudukkira ida othukkeedu kudutha pothum.Or anga kudukkiratha poi nippattittu vaanga. Appuram pesunga. Ok.

      Delete
    2. Hello neenga first generation graduate ah kandipa erukadhu aana ethanayoper ipadhan first generation graduate ah erukanga avanga urimaya kekuranga govt edhukaka idaothukeedu konduvandhanganu modha therunjuka try panunga because oru teacher akaporavanga ivlo selfish ah pesakudathu adhavitutu edho neenga dhan thaguthi anavanga madiriyum mathavanga mattamgura madiriyum pesureenga neengalam epdi studentsku epdi samathuvatha sollitharuvinga

      Delete
    3. ennaya un thaguthi. unakku enna retta moolaiya irukku. rendu kaalum ullavanaiyum, kaalillathavanayum running race vittu parppathuthan un thaguthiyaa.samugathil odukkappatta makkalukku koduppathu salugai alla. athu avargalin urimai. [sembulan]

      Delete
  18. Tet final list yappa viduvanga tharinja sollunga sir...

    ReplyDelete
  19. uyara virumbhum "ODUKKA PATTOR"January 28, 2014 at 11:33 AM

    " IDA ODHUKEEDU MIGGA AVASIYAM "
    pala thalamuraiya padi, velai nu ellathukum sondha kaararaana uyarntha samuthayathukum , family la mudhal mudhal degree padikum oru thalndha caste ponnukum potti vacha enna nyayam ! ?
    Ariyukum castekum samandham illa naalum, "oru kinarukullae miga kizha irukum thazhndha samudhayahukum ,pala padikal mela irukum 'theriya samudhayathukum' orae kayiru potta epdi ya..?? thazhtha patta andha manidhanukku konjam kooduthal kayiru vaendama ?? avanum mela vara ???"
    Pala thalamuraiya thazhthitaanga ya, konjam kai kodupom avagalum uyara !! Yaena uyarntha samudha manithanuku kidaitha ,"padikum salugai, valimurai, vasathigal" yaedhumae illama uyara virumbhuravangala, konjam kai koduthu uyarthi thaan vidanum.

    So , " IDA ODHUKEEDU MIGGA AVASIYAMAE".

    Somebody is helping the needed, pls help or atleast let them help !

    ReplyDelete
    Replies
    1. super sir well said

      Delete
    2. Well said ellarum teachers aka poravanga dhana idha paduchadhuku apramadhu ellarum purunjupanganu nambalam

      Delete
    3. oc illa kuda ellarum padichavanganu illai. ippa ella thuraillum all cast irruku. ennuda friends other casta irrunthum parents nalla job salary ellam irrunthum they also ask vothikeedu.

      Delete
  20. பள்ளிக் கட்டணத்தில் சலுகை, கல்லூரி கட்டணத்தில் சலுகை, கல்லூரியில் படிக்க இட ஒதுக்கீடு, கல்வி உதவி தொகை இவ்வளவு சலுகைகளை கொடுப்பது படிப்பதற்கும் படித்து நல்ல மதிப்பெண் பெருவதற்குதான். பின்பு எதற்கு மதிப்பெண்ணிலும் இட ஒதுக்கீடு.

    ReplyDelete
    Replies
    1. Ada Aamalla! Appuram yenga CTET laym matha statelayum kuduthanga. Neenga avanga mela case podunga thalaiva.

      Delete
  21. uyara virumbhum "ODUKKA PATTOR"January 28, 2014 at 11:41 AM

    " IDA ODHUKEEDU MIGGA AVASIYAM "

    pala thalamuraiya padippu, velai nu ellathukum sondha kaararaana uyarntha samuthayathukum , family la mudhal mudhal degree padikum oru thalndha caste ponnukum potti vacha enna nyayam ! ?
    Ariyukum castekum samandham illa naalum, "oru kinarukullae miga kizha irukum thazhndha samudhayahukum ,pala padikal mela irukum 'uyarndha samudhayathukum' orae kayiru potta epdi ya..?? thazhtha patta andha manidhanukku konjam kooduthal kayiru vaendama ?? avanum mela vara ???"
    Pala thalamuraiya thazhthitaanga ya, konjam kai kodupom avagalum uyara !! Yaena uyarntha samudha manithanuku kidaitha ,"padikum salugai, valimurai, vasathigal" yaedhumae illama uyara virumbhuravangala, konjam kai koduthu uyarthi thaan vidanum.

    So , " IDA ODHUKEEDU MIGGA AVASIYAMAE".

    Somebody is helping the needed, pls help or atleast let them help !

    Oru L.K.G pillaikum, college student kum running race vacha nyayama ??? Thazhthapatta andha samudhayam lkg student alavu thaan ya irukaanga potti la , uyartha samuthaayathoda when compared !!!

    ReplyDelete
    Replies
    1. Well said sir. Ivangala racelaye sekkathinga sonnalum solluvanga. Ellarum ellavatrilum samamaagum varai ida othukkeedu avasiyam.

      Delete
    2. ithe kayira pidika mudiyatha other communitylaum irukanga. avangalam enna pannuvanga sir?

      Delete
  22. I accept ur thought

    ReplyDelete
    Replies
    1. so you said all the other community like OC,BC,MBC candidates from well settled family right ?

      Delete
  23. so you said all the other community like OC,BC,MBC candidates from well settled family right ?

    ReplyDelete
    Replies
    1. 69la 18 poga meethi 51% avangalukkuthan boss. Vazhga valamudan.

      Delete
    2. community wise pakkama family economic pathu ida othukeedu thantha paravala

      Delete
    3. evanum correctana income kattamatanuga ellame thirudaragal athunale than jathiya pakkaranga

      Delete
  24. ஒரு TET தேர்வில் எத்தனை பணியிடங்கள் உள்ளனவோ அதில் அரசு அங்கீகரித்துள்ள இட ஒதுக்கீட்டு சதவீதத்தினை (69%) தகுதித்தேர்வில் 90ம் அதற்கு மேலும் பெற்றவர்களைக் கொண்டு நிரப்பி, குறிப்பிட்ட இன இட ஒதுக்கீட்டில் மிஞ்சும் பணியிடங்களை, அடுத்த TET தேர்வில் அதே இன இட ஒதுக்கீட்டில் சேர்க்கும் போது, குறிப்பிட்ட இன ஒதுக்கீட்டில் உள்ளவர்கள் பாதிப்படைய மாட்டார்கள் மற்றும் அரசின் 60% மதிப்பெண்ணிற்கும் பங்கம் வராது.

    முக்கியமாக, தேர்வு துவங்குமுன்பே பாட வாரியாக எத்தனை பணியிடங்கள் உள்ளன மற்றும் 69% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு இனப்பிரிவினருக்கும் மற்றும் சலுகை உள்ளோருக்கும் எத்தனை இடங்கள் உள்ளன என்பது பற்றி தெளிவாக அறிவித்தல் அவசியம்.

    நான் கூறியது எதுவும் புதிதில்லை, ஏற்கனவே அரசால் கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறை மட்டுமே.

    ReplyDelete
  25. Sc cotava erunthal padikkathevahila
    neradiyaga teacher agalam sc erundal
    sampalamum anaivarai vida sambalam 2madangaga erukkavendum

    ReplyDelete
  26. sss....sc st communityla mattum first graduate ,un settled irukangala,other caste laumdan oru velai sapathuku kuda kastapatu padikravanga pala per bt avanga other caste ore karanathukaga entha salugaium kidaikrathu illa ...keep it in ur mind....

    ReplyDelete
    Replies
    1. i agree ur opinion im also in same problem

      Delete
  27. Yethukku eduthallum RTI and CTET rule-nu solranga, in RTI rule B.COM candidate eligible to write tet exam but TPT, D.TED not eligible for graduate teacher. In tamilnadu B.COM not eligible and TPT,D.TED eligible for graduate teacher to write tet exam. Just note this also.

    ReplyDelete
  28. அனைவரும் அமைதி காப்போம். நமக்கு தேவை வேலைதான் . வீண் விவாதம் எதற்கு ?. இப்பொழுதே தேவை இல்லாத வார்த்தைகளை பகிர்ந்து நமது அடிப்படையான "படித்தவர்" என்ற தகுதியை இழக்காதிர். அரசும் கூட இந்த உரையாடலை கவனிக்கலாம் மனதில் கொள்ளுங்கள். ஆசிரியர் என்ற தகுதிக்காக பேசுவதற்கு முன் படித்தவர் என்பதை மறவாதீர். நல்லதே நடக்கும் .

    ReplyDelete
  29. Hai friends neenga solurathu okay. But ippa iruka kala kattathula.. sc students other caste students yellarume kasta pattu than tet exam ku prepare panni iruppanga. . Yell a candidates um yethana nal thoongama sappidama hard work panni iruppanga. But ida odukidu gara perla yen athana peroda hard workaiyum veenadikiranganu theriyala, school days lar iruthu yethanaa salugai kuduthu ungaluku help panni iruppanga. Actually other caste students than ippa keelattathula irukanga, i am sorry to say this thing. We are all teachers. Caste vendame, yellarume ore mathuri than a padichom. Cut off is better way to select the candidate. Appathan education la standard irukum.this is my own thoughts. If i hurt anyone sorry.

    ReplyDelete
    Replies
    1. s u r correct ...i agree ur thought

      Delete
    2. Unga edathula erundhu matum yosikuringa avanga edathula erundhum yosinga

      Delete
    3. Evalo yosithalum edaothikidu thevaillai

      Delete
    4. en neenga oc ya adhan romba perumaya edaothikeedu thevaillanu solringalo ungalukum edaothukeedu kedaika vaipu erundha venamnu soluvingaparu apdi theva ellana 39% open competition erukula adhula potipotu vanga adhavitutu en theva illama pesureenga

      Delete
  30. தகுதித் தேர்வில் ஒரு தேர்வர் 90/150 மதிப்பெண்களும் அதற்கு மேலும் பெறுகிறார் என்றால் அவரால் பாடங்களைப் புரிந்து கொண்டு ஓரளவாவது மாணவர்களுக்கும் புரிய வைப்பார் என்பது மத்திய அரசின் கணிப்பு, அதையொட்டியே தமிழக அரசும் தகுதித்தேர்வு நடத்துகிறது. 90 மதிப்பெண்களும் அதற்கு மேலும் பெற்றவர்கள் மட்டுமே நல்ல ஆசிரியர்கள் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. இன்று தகுதித்தேர்வில் தேர்ச்சி அடைந்தோரில் பலர் இதற்கு முந்தைய TET தேர்வுகளில் மண்ணைக் கவ்வியவர்களே. தொடர்ச்சியான முயற்சியாலும், பயிற்சியாலும் மட்டுமே இம்முறை வென்றிருக்கிறார்கள். குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்கள்TET தேர்வுக்குத் தயாராவதில் சிக்கல் இருப்பதாக உணர்ந்தால் மாவட்ட அளவிலான சிறப்பு தயார் படுத்தும் வகுப்புகளை அரசு ஏற்படுத்தலாம். இவ்வகுப்புகளுக்கு ஆசிரியப் பயிற்றுனர்களாக தகுதித்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற ஆசிரியர்களை நியமிக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. sir neega yeppadi tamil type sairinga theliva. sonnal engalukkum help full-a irukkum. We will also try it

      Delete
    2. Super friend. Ithu ok.

      Delete
  31. ida othikeetu patriya court kealviku tetla thaguthiya teachers 90 mark than. Kuraika mutiyaathunu cm sollitaanga..vangotumai ankellam paayathu..vena panju paarunga...pithikki putuvaanga...amma..

    ReplyDelete
    Replies
    1. adhan pidhukkiyayha trichiyilum selathilum parthome boss.-sembulan

      Delete
  32. ida othikeetu patriya court kealviku tetla thaguthiya teachers 90 mark than. Kuraika mutiyaathunu cm sollitaanga..vangotumai ankellam paayathu..vena panju paarunga...pithikki putuvaanga...amma..

    ReplyDelete
  33. ida othikeetu patriya court kealviku tetla thaguthiya teachers 90 mark than. Kuraika mutiyaathunu cm sollitaanga..vangotumai ankellam paayathu..vena panju paarunga...pithikki putuvaanga...amma..

    ReplyDelete
  34. Dear absented candidates see the jaya news tomorrow cv for u 2012- 2013 candidates

    ReplyDelete
    Replies
    1. thanks for your information friend. This is too useful for all. kalviseithi will announce this news in their flash news.

      Delete
  35. இட ஒதுக்கீடு என்பது ப வ , பழங் வ , பி வ , மி பி வ , என அனைவர்க்கும் உன்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் ஒன்ருமே தெரியாதது போல ஆதி வ ப்பினருக்கு ஒத்க்கீடு என்ரபோது மட்டும் ஏன் இப்படி அலருகிரார்கல் என்ரு தெரியவில்லை . ஆதி வகுப்பினருக்கு மதிப்பென் குரைவு என்பது அவர்கலுக்குல் உள்ள 18 % இடங்களைத்தான் கொடுக்கப்பொகிரார்கள் மர்ரவர்கலளின் இடத்தை பிடுங்கி கொடுக்கப்போவதில்லை . 18 % த்தில் யார் அதிக மதிப்பென் வைத்திருக்கிரார்கலோ அவர்களுக்கு வாய்ப்பு வழங்கபோகிரார்கல் இதில் மர்ரவர்களுக்கு என்ன வய்ர்ரெரிசல் என்பது புரியாத புதிரல்ல இவர்களை எப்படியாவது கழித்து கட்ட வேண்டும் என்பதுதான் . மதிப்பெண் குறைப்பு வேண்டாம் என்றூ சொல்லும் பி வ மற்றும் மி பி வகுப்பினரே 69% இட ஒதுக்கீட்டில் உள்ளே வந்தவர்களைவிட அதிகம் மதிப்பெண் பெற்ற ஓ சி பிரிவினர் வெளியே உள்ளார்கள் என்பதை என்பதை மனதில் வைத்துப்பேசுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. it is true friend .BUT 90 markkku melaa eedutheerukira SC candiates neeraiya peru eeruganga. pothumana SC candiates ellana kooda mark relaxation kekkgalam .eethukku SC candiates kku mark kuraikanaum . nanum SC than . ennai pola yethanaiyo peru SC canditates pass pannerukomula. pinna eethukku eppade pirachanai pannikiddu eeruganga.RESERVATION in APPOINTMENT IS ACCEPTABLE. nanga SC ELLORUM NALLA MARK EEDUKKA KOODATHA EPPADEYE relaxation keddu keddu keelaiye eerukkanauma. enngalaium ellaraium pola 90 mark eeduthu pass panna mudeeum. we demand RESERVATION IN ONLY APPOINTMENT NOT MARKS
      BY A PASSED SC CANDIATE

      Delete
    2. migavum sariyaga sonneer...

      Delete
    3. neeyellam sc thuku laayakiye illa, veliya sollikatha, ungal urimaiya vittu koduthutu irunthingana future la govt job ungaluku no chance.
      other caste a paarthu thirunthunga, entha problem a irunthalum otrumaiya irunthu poraduranga, govt um avangaluku nalla seiraanga, but neenga enna pandringanu yosinga, mulichukuravan thaan pista...................?

      Delete
    4. fsntastic frnd,hats off to you anonymous 3.07 pm...there s no prblm if all r jus like you....

      Delete
    5. tet la mark kuraiththalum sc quota vil 90 kku mela vangina sc kku thane posting kidaikkum appuram etharkku payanthu savareenga

      Delete
  36. இட ஒதுக்கீடு வேண்டாம் ....இறைவா இந்த சமுதாயத்தில் இருந்து எங்களை காப்பாற்று ....

    ReplyDelete
  37. I am OC Candidate. My Weightage in paper II English is 79, Can I get Job?

    ReplyDelete
  38. when finished cv and counselling when............any know tel me frds..........

    ReplyDelete
  39. This is real.asriyar aka pokum nanparekala muthalil idaothukedu vantha history padengal .athu illai entral nam madu maithu konduthan irunthrupam.

    ReplyDelete
    Replies
    1. Everything is correct. But If they want justice for reservation quota, already they must complaint to Adi dravider Aanaiyam in last year tet 2012. Why no one did not complaint to Adi dravider Aanaiyam in last year tet 2012? I think all is politics.
      SO WE DON'T FIGHT BETWEEN OURSELVES. ALL IS WELL

      Delete
  40. sir 2day tet case judgement status pathi soluga

    ReplyDelete
  41. Today tet case ennachi plz tell

    ReplyDelete
  42. Ennappa case judgement ennachi plz plz sollunga

    ReplyDelete
  43. case file pannavangaluku c.v over yesterday. file pannathvangaluku enna panna poranga plz tell today case ennachu

    ReplyDelete
  44. all are get job. this is NATTAMAI THERPPU

    ReplyDelete
  45. Yenga vittu pakkam 5 yekkar yedum galiyaga iruku varraingala idam neraya irukku

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. idhu ungalukku thriyudu case podravangalukku theriyala. what to do? Pesama CASE PODATHAVARGAL SANGAM start seiyalam. sera virumbubavargal kai thukkunga(hands up). nanga nall teacher appadinu eppadi yellam proof seirom parunga.

    ReplyDelete
  48. aiyo tension thangala. enna Dan pa seya poranga. reduce panvangla, matangla. apdye reduce panlana enna panna mudiyum. ? nalla therinjavnga ans pannunga pls...

    ReplyDelete
    Replies
    1. reduce pannamatanga namma cm very firm in that ....apdna last time ye pannirukanum...they wan to give quality education...ok

      Delete
    2. reservation naala yaarukkum vaaippu pari pogappovathillai reservation moolam mark reduce pannum podu automaticca weightage kuraiyum adoda avangavanga quota avangaukku eppadiyirunthalum 90 mark vangi tet passage low weightage ullavangalukku posting kidaikkaporadillai

      Delete
  49. prince sir. ivlo days ennnggga sir irundeenga. pass panuvanganu ninachu vituteengla. nattukku venam veettukku oruthar ipdi venum. valga samudayam, valga samathuvam.

    ReplyDelete
  50. hai friends pls listen to me.... kastapattu padichi nanga 90 above vanki job a vittutu veetla govt job ku wait panitu erukom . but ethavathu oru problem vanthuttu eruku .... eppa than ethuku oru end card potuvanga ....na mattum illa neraya per eppadi than suffer agaranga..... so plzzzz understand pannunga... plsss GOD nenga ethavathu pannunga plsss..... eppo than engaluku DAWN.....

    ReplyDelete
  51. epdi sir avlo confident a solreenga. Adan vankodumai paaayummaama.

    ReplyDelete
  52. THE GOVERNMENT AND THE EDUCATION DEPARTMENT OFFICERS HAS WORKS AGAINST THE SC COMMUNITIES UNEMPLOYED AND ALSO EMPLOYED CANDIDATES,THE HONARABLE TN CM TOLD THAT THE TET EXAM IS SAME TO SLET/NET EXAM .THE SET/NET EXAMS GIVES RELAXATION MARKS TO RESERVATION CATOGIRIES (i eTHEY ARE ONLY SC CANDIDATES) CALLED. SO THE TRB MUST TAKE ACTION TO GIVE RELAXATION MARKS.

    ReplyDelete
  53. FOR 5.33 PM
    WHY ADI DRAVIDAR ANAIYAM DID NOT TAKE ANY ACTION IN TET 2012?
    ARE THEY READING RTI RULES AFTER TWO TET EXAM COMPLETED?
    WHAT THEY DID BEFORE TET 2013 EXAM ANNOUNCEMENT?
    ALL KALVISEITHI VIEWERS EXPECT YOUR ANSWER EAGERLY.

    ReplyDelete
  54. இட ஒதுக்கீடு வேண்டாம்.

    ReplyDelete
  55. Need not reservation

    ReplyDelete
  56. வேண்டாம் வேண்டாம் சண்டை போட வேண்டாம். எது நடந்ததோ அது நல்லதாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நல்லதாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நல்லதாகவே நடக்கும். வழக்குகளும் போராட்டமும் நல்லதே. காத்திருத்தலும் சுகமே. எல்லாருக்கும் நீதி கிடைக்கச் செய்வது முறையே.

    ReplyDelete
  57. Ida othukkidu ventave ventam.. Pls God save our Life..NEED NOT RESERVATION..Only QUALITY TEACHERS.. PLEASE..!

    ReplyDelete
    Replies
    1. if u are really talent then u suerly get posting in open competition itself then why r u praying to god r u afraid of ur talent then pls u dont talk about teachers quality

      Delete
    2. if u are really talent then u get posting in open competition itself then why r u praying to god r u afraid of ur talent then pls u dont talk about teachers quality

      Delete
  58. சென்னை நீதிமன்ற வழக்கு பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே

    ReplyDelete
  59. Please "NO RESERVATION".. Only Quality teachers first..It's best for STUDENTS..Please Govt. take this importants.

    ReplyDelete
    Replies
    1. இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பேசுவது என்பது ஒருவரின் நனவிலி மனத்தில் பதிவாகி இருக்கும் சாதி வன்மமே அன்றி வேறில்லை. தேவை மனநல சிகிட்சை.

      Delete
  60. Mr. prince and everyone wants justice for reservation quota. Nice thought. O.K.
    But why Mr. prince did wait up to tet 2013?
    Mr. prince why did not take any action in the time of tet 2012 exam result release?
    Is he read RTI rules after tet 2013 exam result released?
    These doubts did clarify by Mr.Prince in front of Adi Dravida Aanaiyam?
    WE WILL WAIT FOR HIS ANSWER?
    ALL IS WELL.

    ReplyDelete
  61. எப்டியோ. அவங்களும் மேலே வரட்டும். ஆனால் இது யாரையும் பாதிக்காமலும், புன்படுத்தாமலும் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  62. postingla relaxation kudukaradu ok.but marksla kudukaradu over

    ReplyDelete
  63. TET exam thaguthiyai vaithu thane thavira community vaithu alla

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி