ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கும்,பட்டப்படிப்புடன் பி.எட். படித்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது. 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள். அதற்கான
விடைகளும், பின்னர் முடிவுகளும் வெளியிடப்பட்டது.ஆனால் விடைகள் சில கேள்விகளுக்கு சரி இல்லை என்று எதிர்ப்பு வந்ததால், நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விடைத்தாள்கள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு, கடந்த 12–ந் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன.
சான்றிதழ் சரிபார்த்தல் 20–ந் தேதி முதல் 27–ந் தேதி வரை நடக்கிறது. இதில் 20–ந் தேதி சான்றிதழ் சரிபார்த்தலுக்கு செல்பவர்களுக்கு மட்டும் சிக்கல் எழுந்துள்ளதாக, சென்னையை சேர்ந்த சில தேர்வர்கள் கூறி உள்ளனர்.அவர்கள் கூறும்போது, ‘‘தமிழ் வழியில் படித்துள்ளதால் நிறைய சான்றிதழ்களுக்கு ஜெராக்ஸ் எடுத்து உரிய அதிகாரிகளின் கையெழுத்து வாங்கவேண்டி உள்ளது. வெளி மாவட்டங்களைச் சேர்ந்த நாங்கள் சென்னையில் உறவினர் வீடுகளில் தங்கி இருக்கிறோம். ஆனால் தேர்வு முடிவு வெளியிட்ட நாளில் இருந்து, 17–ந் தேதி தவிர மற்ற நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறைதான் என்பதால், சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை 2 நாட்களாவது தள்ளி வைக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.
இவ்வளவு நாளாக என்ன பண்ணிங்க
ReplyDeleteவிண்ணப்பத்தில் மட்டும் தமிழ் வழி என்று குறிப்பிட்டீர்கள். அப்போது கூட சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற அறிவு இல்லையா.
உங்களுக்காக எவ்வளவு தான் தேர்வு வாரியம் இறங்கி வருமோ தெரியல
Why only 2 days? Ask for 1 more year and delay the CV process as far as possible because of ur laziness and lame excuses..
ReplyDeleteethukku da neenga ellam exam eluthuneega ivalavu nala enne pantitu iruthhenga cv nadatharathe periya visayam
ReplyDeleteWell said!
Deleteexactly
DeleteNAN HORSE AH SOLDREN NU NENAIKATHEENGA ITHU MULUKKA UNGALUDAYA THAVARU AVAN AVAN RESULT VARATHA NU WAIT PANAN APRAM CV NADAKATHA NU IPA NENNGA THAVAI ILLA MA MARUPADIYUM PROBLEM PANREEGA ITHA THAVIRA VERA ENNA VELA UNGALUKU
DeleteHorse = குதிரை, புரவி
DeleteHarsh = கடுத்துப் பேசுதல், கடிந்து கொள்ளல்
GANESH ARUMUGAM sir comments ku yellam comments kudukarathu tha unga velaiya?
Deleteகண்ணுக்கு முன்னாடி ஒரு தவறு நடக்கிறதென்றால் அதை எப்படிப் பொறுத்துக்கொள்வது dear anonymous (நான் தவறென்று சொன்னது எழுத்துப் பிழைகளையும், கருத்துப் பிழைகளையும்). இதையெல்லாம் பார்த்துவிட்டு நம்மிடம் சிக்கப்போகும் அந்த அப்பாவி மாணவர்களை நினைக்கும் போதே கண்னைக் கட்டுது.
Deleteappadi illa sir call letter vantha pinnadithan tamil medium certificate koduppomnu tnteu la sollittanga. avangakitta padichathukke 1008 certificates + 150 rs. kku DD kekkara. ithanalathan late aguthu.
Deleteresult vanthathum ponathukku call letteroda vangannu sollittanga. nanga yenna pannarathu?
don,t worry trb or the cv verified officer team accept ur problem and given one or two days time to u to produced unavailable certificate(s) after ur cv.
Deletenanlam november laye all certificatesume vangiten atteasted also. ivlo naal c.v nadakuma nadakathanu payanthukitu nanga irukom.ithula 2 naal thali vaikanumamla.enaika iruthalum verification nadakumnu theriyatha?
ReplyDeleteplease tell me can we get attested from any gazetted officer or only from school HM
ReplyDeleteIf you get attestation from HM, it is better. If it is not possible for you,get them from any college HOD or professors. I had seen some candidates got attestation even from BRT teacher educators during PG TRB CV.
Deleteவிடுங்கப்பா பாவம், ஒரேதா திட்டித்தீர்க்காதிங்க, 88, 89 வாங்கியவர்களில் பலர் திருத்தப்பட்ட விடைக்குறிப்புகளால் 90ம் அதற்கு மேலும் பெற்ற இன்ப அதிர்ச்சியிலிருந்து மீண்டிருக்க மாட்டார்கள், உள்ளே இருக்கிறோமா? வெளியே இருக்கிறோமா? என்றே தெரியாமல் பல நாள் நொந்து நூடுல்ஸ் ஆனதில் attestation matterஐ மறந்திருப்பார்கள். அனைவரும் CV செல்லுங்கள் ஆசிரியர் பணியை வெல்லுங்கள்.
ReplyDeleteஅப்ப புருஷன் வந்தாதான் மனைவி தாளி இருக்குதானு பாப்பாங்க
Deleteஏன்யா இப்படி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுறீங்க, அவங்க என்ன certificate இல்ல அதனால தள்ளிப்போடுங்கன்னா கேக்குறாங்க photocopyல attestation வாங்கனும் 6 நாளும் அரசு விடுமுறை அரசு அதிகாரிகளை அனுக இயலவில்லை என்ற காரணத்தினால்தான் கேட்கிறார்கள். உங்களைப் போல் அரசு இயந்திரத்தை சட்டைப் பையில் வைத்துக் கொள்ளும் கொடுப்பினை அற்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்புறம் தம்பி அது தாளி இல்லை தாலி.
Deleteappidiya thambi...
DeleteALL PAPER 1 CANDIADATES VISIT WWW.PADASALAI.COM BECAUSE ITS VERY USEFUL FOR U ALL PASSED CANDIDATES MARKS AVAILABLE IN THAT WEBSITE
ReplyDeletePongada punnaku..
ReplyDeleteis it enough to get attested from medical officer
ReplyDeletenamma thalai la namale manna vaari yeraikkirom. CV date thalli poga poga evanachum case pottuduvan. so seekkiram CV mudichi, seekiram final name list ready panni, seekiram counselling vechi, seekiram oppointment order koduthu seekiram posting pogi, seekiram salary vanganum.
ReplyDeleteWhat about yesterday PG CV - any absent and nay remark - any news
ReplyDeleteஒரிரு நாளில் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என சான்றிதழ் சரிபார்ப்பு பார்த்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ReplyDeleteDo u have attended yesterday CV, if yes pls inform whether any tamil medium candidate fails to produce certificate or all are produced the Tamil medium certificate for their PG & B.ed in Commerce. Pls tell me. Iam the next cut off Tamil medium candidate in Commerce.
DeleteKodumada samy.....Enna english sir idhu....velangidum
DeleteNee shakespere veetu pakkathu veeduthannu othukiren, poda loosu...
DeleteWhat abt jan 23 case.
ReplyDeleteyes sir, it will be there our friends forget that case. Hearing not yet. So it should not be rejected. after hearing only it should be rejected or any other judgement has to be given.
Deletephysics case iruku.
ReplyDeleteCommercekum case irukku......
ReplyDeleteYENNA CASE
DeleteRevaluation for Commerce and Re list for PG Tamil Medium Are finishes, is there any other case pending? if so regarding what?
DeleteAre finishes. ....vaalga. Tamilum arakora englishum arakora...vaalga tet
DeleteSo we expect final list for all the subject after jan 23. Is't correct
ReplyDeleteanybody
ReplyDeleteknow the pg physics case that is fermi selection rule and bose Einstein
energy formula questions call this number 9786125465.
Iam not hsving Consolidated marklist.is it must?pl tell me
ReplyDeleteI had finished my degree 20years ago. At that time there were no consolidated marklist. If you are having this U can produce. Otherwise produce each semester marklist it is enough. sure.
DeleteI had passed the degree with non semester stream.I dont have consolidated marklist.I have only marksheets .Is it enough?Pl. tell me whether I can get the consolidated marksheet now?
DeleteHai friends,
ReplyDeleteAttested vankumpothu alla sheetlayum signoda date kandipa irukanuma, ila oru sila sheetla date ilana atavathu problem varuma,ply rply frnds.
please give all the teacher association of tamilnadu with address and phone numbers.
ReplyDeleteAttested marksheet ellam orutharkittayum.... Biodata id vera oruthavankakitta vaankalaa
ReplyDeleteVaankalaamaa... Pls rpy pannunkah....
Deletevankalampa
DeleteThank U...
DeleteVanga kudathu . Same person kittathan vanganum see instructions to candidate in trb web
DeleteOh... Ivalavu problm irukkah... Bio data la tamilathan fill pannanumah.
DeleteAppady ellam ella english laum pannalam
Deletevankalam na yenota pg cv ku aptithan vankunen
DeleteUsha Edn mam....where is instructions to candidate available in trb web? pls immediately reply....
Deletevankalampa (9087198517) this is my no
DeleteSame web la kalv seithi.net la date 17laupdate panni erukkanga parunga instructions for candidates nnu
Deleteethalam oru probelm elapa nenga attested vankunathula yethum miss agi erunthalum anka spotlaye attested panuvanka
DeleteSir i have only the convocation and the consolidated mark sheen for my degree. I dont have the seperate mark sheet. Is seperate mark sheet compulsory?
ReplyDeleteSir Paper 2la subject wise vacansy yarukatchum theriyuma?
ReplyDeletenext year cv vachikalam....pongappa..
ReplyDeletehello sir my dted mark 69.82 plus two mark 69.66 how tocallculate my percentage
ReplyDeleteகல்யாணத்துக்கு முன்னாடி லவ் லட்டரா எழுதி குவிப்பாங்க. கல்யாணம் ஆன பின்பு ஒவ்வொன்னா கிழிச்சி போட்ருவாங்க. 15 வருசம் கழிஞ்ச பிறகு நீ ஒன் பொண்டாட்டிக்கு எழுதுன லவ் லட்டரு, ஒன் பொண்டாட்டி ஒனக்கு எழுதுன லவ் லட்டரு எல்லாத்தையும் இப்ப என்கிட்ட ஒப்படைன்னு பஞ்சாயத்து வச்சா எப்புடி. அதான் கல்யாணம் முடிச்சதுக்கு அடையாளமா தாலி இருக்கு. ரிஜிஸ்டர் ஆபிசுல பதிவு பண்ணுன சர்ட்டிபிகேட் இருக்கு. அத பாத்துகிட்டு வுட்ற வேண்டியதுதான.
ReplyDeleteஇதனால சகல சனங்களுக்கும் அறிவிக்கிறது என்னானா
தாலி கட்டாதவங்க லவ் லட்டர (semester wise) காட்டுங்க.
மத்தவங்க தாலிய (consolidated) காட்டுங்க.
பஞ்சாயத்து ஓவர்.
Nice....
Delete5 நாட்கள் சான்றிதழ் சரிபார்ப்பின் போது அதற்கு முந்தைய நாட்களில் ஏதேனும் சான்றிதழ்கள் விடுபட்டிருந்தால் கடைசி சான்றிதழ் சரிபார்க்கும் நாளிற்குள் சமர்ப்பிக்க அனுமதிப்பார்கள் (முதுகலை ஆசிரியர் சான்று சரிபார்ப்பின் போது முதல் நாள் விடுபட்ட சான்றிதழ்களை இரண்டாம் நாள் சமர்பிக்க அனுமதி அளித்தார்கள்) எனவே தேர்ச்சி பெற்றவர்கள் கவலையடைய தேவையில்லை.
ReplyDeletehello sir my dted mark 69.82 plus two mark 69.66 how tocallculate my percentage
ReplyDeleteDownload below link for G.O.(Ms).No.252 Dt: October 05, 2012
Deletehttp://sp.tn.gov.in/go_view/dept/28
Both Paper 1 and Paper 2
see KALVISMSBLOGSPOT TET WEHITAGE CALCULLATER LATEST VERSION AVILABLE
Deletehaigoutham thankxs for positive comment nice............
ReplyDeleteThanks
DeleteAny one pl reply c.v forms doctorkita sign vanguna ? Certificates h.m kita vanguna ? Thats enough r elama orutharkitadha vanganuma?
ReplyDeletenan enoda husband initial la application la potruken. cv form la appa initial potruken. cv la ethum problem varuma. ceo office la keetapa cv la correction panuvanga athuku oru letter kudukanum nu sonanga. yarukavathu therinthavargal entha mathiri last year cv la attend paniyiruntha avanga kita ketu solunga please,
ReplyDeleteyen appa yaarachum irukiringkala cv thethiya maathanum nu case poda?I. payama irukkudhunga vaathiyar velaiya nenach cha
ReplyDelete