மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பல துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர்,மூத்த விரிவுரையாளர்போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிப்பை யூனியன் பப்ளிக் சர்விஸ் கமிஷன் (UPSC)வெளியிட்டுள்ளது.
விருப்பமுள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம்விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்:21
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
01. Superintendent (Legal) - 01
02. Professor of Political Theory & Constitutional Law - 01
03. Senior Lecturer (Biochemistry) - 03
04. Senior Lecturer (Dentistry) - 01
05. Senior Lecturer (Tuberculosis and Respiratory Diseases) - 01
06. Professor in Civil Engineering (Technical) - 01
07. Associate Professor in Civil Engineering (Technical) - 05
08. Associate Professor in Information Technology (Technical) - 05
09. Associate Professor in Mechanical Engineering (Technical) - 01
10. Assistant Professor in Information Technology (Technical) - 02
வயதுவரம்பு:55வயதிற்குள் இருக்க வேண்டும். விரிவான விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.
கல்வித்தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும்M.D, MBBS, BDS, M.Sc, B.E., B.Tech , M.E, M.Tech, Ph.Dமுடித்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.25.இதனைNet banking ,master credit,debit cardபோன்ற முறைகளில் செலுத்தலாம்.
தாழத்தப்பட்டோர்,பழங்குடியினர்,பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்www.upsconline.nic.inஎன்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:16.01.2014
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட நகல் சென்று சேர கடைசி தேதி:17.01.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.upsconline.nic.inஎன்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி