PG TRB - Case Detail - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2014

PG TRB - Case Detail


முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் பி வரிசை வினாத்தாள் குளறுபடியால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்தவர்கள் 7 பேருக்கு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள சென்னை உயர் நீதி மன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
வழக்கில் நீதிமன்ற ஆணை பெற்ற 7 பேரும் இன்று (02.01.14) சென்னையில் உள்ள டிஆர்பி அலுவலகத்துக்கு நீதிமன்ற ஆணையுடன் நேரில் சென்று தங்களையும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி தனித்தனியாக மனுஅளித்ததாகவும் மனுவைப்பெற்றுக்கொண்ட டிஆர்பி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுக்கேற்ப மனுவை பரிசீலித்து உரிய உத்தரவு பின்னர் சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும் எனக்கூறியதாகதகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் புதியதாக இதே போன்று தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழஙக்கோரி மேலும் சில வழக்குகள் நளை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. Dear Friends, PG Tamil Tentative selection list published in official website

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி