முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 1, 2014

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெற்று முடிந்துள்ளது.


முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டு சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந்தேதிகளில் மதுரை, சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர்
ஆகிய இடங்களில் டிஆர்பி உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் நடைபெற்று முடிந்துள்ளது.

பிறபாடங்களுக்கு கடந்த மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தபொழுது சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு அவர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களுடன் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமை,பணிஅனுபவம் ஆகியவற்றுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்கள் சேர்த்து பெற்ற மொத்தமதிப்பெண் விவரத்தை தேர்வர்களிடம் டிஆர்பி வழங்கியது ஆனால் தமிழ் தேர்வர்களுக்கு அவ்வாறு சான்று எதுவும் வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.தேர்வர்கள் எழுத்து தேர்வில் 150 க்கு பெற்ற மதிப்பெண்களுடன்,வேலைவாய்ப்பக பதிவு ,பணி அனுபவத்துக்கானா மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு புதியதாக மெரிட்பட்டியல் தயாரிக்கப்படும்.

15 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. When can we expect final list PG?

      Delete
  2. Kesavan
    When will come tet cv

    ReplyDelete
  3. god willl help us all d best for cv attented canditates

    ReplyDelete
  4. I am SCW 105 marks PG Tamil attended CV. May I get job?

    ReplyDelete
  5. How can we know PG vacant in all district?

    ReplyDelete
  6. Anyone know about pg final list

    ReplyDelete
  7. No idea. Everything is suspense.

    ReplyDelete
  8. Yes I am also just now called first time to the TRB,TRB peoples says January 20 th may be CV but date not fixed endu kurinarkal , Unmya Please neegalum call pannuga. PH TRB :044-28272455

    ReplyDelete
  9. TET தேர்வில் தேர்ச்சி அடைந்த
    மாணவர்களை பலரும்
    பல்வேறு குழப்பத்தில்
    ஆழ்த்தி வருகிறார்கள் ஆனால்
    உண்மை என்னவென்றால்,
    .
    முதலில் TRB சார்பில் அரசு விளம்பரம்
    வெளியிட வேண்டும். இட
    ஒதுக்கீட்டின் அடிப்படையில்,
    .
    அதன் பிறகு TET இல்
    தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க
    வேண்டும்.
    .
    விண்ணப்பித்தவர்களிடம்
    இருந்து தகுதியான
    நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்பிற்க்கான
    அழைப்பிதழ் கடிதம் அனுப்பிவைக்கப்ப
    டும்.
    .
    சான்றிதழ்
    சரிபார்த்து முடிந்தபிறகு இறுதி பட்டியலுக்காக
    காத்திருக்க வேண்டும்.
    .
    இறுதி பட்டியல் வந்த உடன்
    தங்களுக்கு உரிய
    பள்ளியை தேர்வு செய்ய
    கலந்தாய்வுக்கு சென்று பனி ஆணை வாகிய
    பிறகு தான் பணியில் சேர முடியும்..
    .
    ஆகையால், யாரும்
    குழம்பி மற்றவர்களையும் குழப்ப
    வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. Hello what u say, first u don't confuse others , what govt advertisement, what tet passed canditate apply. Tell me ya.

      Delete
    2. what nu our varthaiya kathu vachinu ivan pandra alapara irukey...

      Delete
  10. Any bady know pg second list

    ReplyDelete
  11. Any bady know about pg second list

    ReplyDelete
  12. Today 3.1.14 TET all case madras courtkku varudu.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி