'அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக மாநில, மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும்' என, தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.,
சத்துணவு பணியாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் கோரிக்கை:
பள்ளி சத்துணவு, குழந்தைகள் நலன், அங்கன்வாடி உள்ளிட்ட, அனைத்து சத்துணவு அமைப்பாளர் களையும், முழுநேர ஊழியராக்க வேண்டும். பணிமூப்பு அடிப்படையில், அரசின் பிற துறைகளில் ஏற்படும் காலி பணியிடங்களில், பதவி உயர்வு வழங்க வேண்டும். அனைத்து, சத்துணவு பிரிவுகளையும் ஒருங்கிணைத்து, ஒரே துறையாக, மாநில,மாவட்ட, ஒன்றிய அளவில் செயல்படுத்த வேண்டும். பணியில் ஓய்வு பெறும் போது, வழங்கப்படும் ஒட்டுமொத்த ஓய்வு ஊதியத்தை, 1 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, அடிப்படை ஊதியத்துடன், 1,000 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி