ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்*Daily Thanthi News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தகவல்*Daily Thanthi News


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் விரைவில் சான்றிதழ் சரிபார்க்கப்படும் என்று ஆசிரியர் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வு

தமிழ்நாட்டில்
ஆசிரியர் தகுதிக்கான முதல் தாள்(இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள்) மற்றும் 2–வது தாள் தேர்வு(பட்டதாரிகள்) கடந்த ஆகஸ்டு மாதம் நடைபெற்றது. இந்த தேர்வுகளை 6 லட்சத்து 62 ஆயிரம் பேர் எழுதினார்கள். அவர்களில் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்றனர்.இந்த தேர்வில் சிலவினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பதில்கள் சரியாக உள்ளன என்றும் சரியான விடைகளுக்கு மதிப்பெண் போடவில்லை என்றும் பலர் நீதிமன்றங்களை நாடினார்கள்.இதில் பல வழக்குகள் முடிந்துவிட்டன. சில வழக்குகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.எப்போது சான்றிதழ் சரிபார்க்கப்படும்? எப்போது ஆசிரியர் பணிக்கு தேர்ந்துஎடுக்கப்படுவோம்? எப்போது பணிநியமனம் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

சான்றிதழ் சரிபார்ப்பு

தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்களா? எனறு கேட்டதற்கு கண்டிப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவார்கள் என்றும் விரைவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதி அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் எடுத்த மதிப்பெண், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2, ஆசிரியர் பயிற்சி ஆகியவற்றில் எடுத்த மதிப்பெண்களை வைத்தும் இட ஒதுக்கீட்டு அடிப்படையிலும் ஆசிரியர்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

கோர்ட்டு தீர்ப்பு

நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்தபின்னர்தான் ஆசிரியர்கள் நியமனம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

52 comments:

  1. Seekiram case I mudithu cv nadathunga pls. Mudiala.

    ReplyDelete
  2. Viraivil na epa announce pannuviga. All r expect this date.pls say quick

    ReplyDelete
  3. PG TRB revised re- result has been published in the TRB web site

    English, Maths , zoology , geography , economics ..etc

    ReplyDelete
  4. Viraivil cv date varum pg prob is over then tet cv work will be start to trb soon this is my opinion

    ReplyDelete
  5. friends,
    January 20 21 22 23 kandipa tet cv nadakum parunga ithu enaku kidaitha correct news

    ReplyDelete
    Replies
    1. Sir, summa alandhu vidadhinga....

      Delete
    2. sir kandipa intha date la cv nadakuthu nadantha enaku enna tharinga perumal sir nanum ungalil oruvan thane thavarana news ean koduka poren yaraiyum tension panna ithai nan sollavillai ellorum nimathiya happy ya irukathan sonnen confirm aga enaku theriyum wait pannunga indru night or nalai morning call lette varum kandipa cv above date than so be happy all varalana appuram ennai ellorum thitunga ok innum niraiya per agi irukanga adhuvum unmai so competttion adhigamaga poguthu

      Delete
    3. தப்பா நினைக்காதிங்க சார்....இப்படி செய்தி பார்த்து அலுத்துபோச்சு அதனாலதான்...இப்ப நீங்க சொல்ற மாதிரி நடந்தா மிகவும் சந்தோஷமே.....

      Delete
    4. enna perumal sir kalaila nan 20 21 22 23 cv nadakumnu sonnathuku alanthu vidaratha sonningale ippa treat kodukaringala by kala tamil major age 43 enaku confirm aga theriyavathan nan sonnen call letter nalai night kul varalam illai 16 January podalam but cv date above than paper 1 first then paper 2 nadakum all the best ellorukum job kidaika valthukal happy pongal

      Delete
  6. paper 1 la changes irukuma sir

    ReplyDelete
    Replies
    1. No changes sir, paper1 cases ellam aerkanavey thallupadi aagivitadhu...

      Delete
    2. paper 1 vacancy 2000 dhan nu potirukanga apa meedhi 10000 people epa vela kidaikum.seniority or weightage ah? evlo mark or seniority endha year varai velai kidaika vaypu iruku? if anybody know tell me.

      Delete
    3. Please Paper 1, Weightage or Senioritya ?

      Please solluunga sir

      Delete
    4. kandipa intha murai weightage than seniority rules expire agi vitathu so mark eduthalthan ini dted ku velai kidaikum but intha year pass pannavanga mudichuthan next next exam passed candidates poduanga

      Delete
  7. any possiblility to add grace marks in paper-II ?

    ReplyDelete
    Replies
    1. I expect at least 2 to 3 marks based on my own understanding of the judgments released so far. But I am not an advocate. This is purely my own opinion. - Sankar

      Delete
  8. Good news.. we'll expect the CV date shortly..

    ReplyDelete
  9. paper 1 weightage 85 and seniority 2009 job kidaika chance iruka?

    ReplyDelete
    Replies
    1. Sir or madam unga +2 mark, dted %, tet mark konjam solla mudiyuma y means unga weitage 85 sollringa .... its true means u will become top 500 in the final list...

      Delete
    2. plus two 86%,, dted 83% ,tet mark 108.

      Delete
    3. Sir, Paper 1 - Weightage 82, Seniority 2007, BC-Christian (Women), Enakku ethavathu vaaippu irukka sir...

      Please sollunga

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  10. appoinment eppa irukkum..?before election announcement..!

    ReplyDelete
  11. appointment February la irukum but june la join panna solluvanganu ninaikiren

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம்.....அம்மையார் ஆட்சியில் எது எப்ப நடக்குமுனு அவரை தவிர வேறு யாருக்கும் தெரியாது ....ஏன் நம்ம கல்வி அமைச்சருக்கே கூட தெரியாது ....

      Delete
  12. thank u perumal shanmugam sir 10.30 am

    ReplyDelete
  13. paper 1 ku posting entha ratio la poduvanga sir pls rply

    ReplyDelete
  14. friends, maths students anybody who did pg in madras university through correspondence during 2004, if u have operations reasearch book, please let me know ー Nisha

    ReplyDelete
  15. dear friends, plz reply me. tet paper II(maths) weightage=80. Is there any chance to get job? Maths weightage entha mark varaikum expect pannalam?

    ReplyDelete
  16. court judgement eppa varum..? pls reply friends..?

    ReplyDelete
    Replies
    1. i am prabu.ifile case against trb in tntet paper 2.madurai judgement padi recorrection mudinthu 8/8/2014 result veliyittanga.antha link ore orunal than irunthuchu. 88,89 mark canditates dont feel. surely we will pass.this is true.so many mistakes in tntet answer key and question

      Delete
    2. dear friend neenga type pannathula main date aye thappa 8/8/2014 nnu pottutteengale. intha 4 varilaye ivvalov periya mistake panneeteenga. neenga TRB mela many mistakes nnu case poottu irukkeenga. what a big comedy! ha! ha!.haaaaa! ...............................

      Delete
    3. hi prabu,how many tet paper 2 answer keys have changed. pls reply.

      Delete
  17. PG ADL LIST வெளியிட்டுள்ள புதிய
    பட்டியலின்படி பாடவாரியாக
    இடம்பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை
    English -387
    Mathematics -327
    Zoology. -203
    Geography -026
    Economics. -275
    Home Science - 01
    Physical Education
    Director Grade I -21
    Micro -Biology. -33
    Bio -Chemistry -2

    ReplyDelete
  18. paper1 weightage 79 seniority 2008 chance iruka plz any one tell

    ReplyDelete
  19. Dear friends,

    I ve passed paper 2 (English ) , tet mark 101, weitage 72, BC . any gusinig can i get the job . Eng pola cut off mathuvangala ....9600457047.

    ReplyDelete
  20. Friends. Paper 2 English BC TET mark 94 weitage 67 DOB 1974. Any chance to get job. please.

    ReplyDelete
  21. Sir l have scored 95 marks in paper1.dted. 2010.weitage 76.Army dependent.....any chance this time sir??

    ReplyDelete
  22. I am babu p2 m95 wg 72 com mbc any chance to job for me frds

    ReplyDelete
  23. my mark is 93, paper2, maths ,weightage 80, bc, can i get a job plz reply

    ReplyDelete
  24. Madurai coart news anybody plz upload

    ReplyDelete
  25. kalviseithi admin update madurai case news plz

    ReplyDelete

  26. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன

    ReplyDelete
  27. Sir please calculate my weightage mark tetpaper1 91 mark 12th 73./. Dted 83/ seniority was 2006 can i got the job ? Please tell my weigtage mark.?

    ReplyDelete
  28. mr.perinbam ur wtge mark 76

    ReplyDelete
    Replies
    1. Thank u very much sir how to calcut this can i got job?

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி