TRB- TNTET 2013. வழக்குகள் (10.01.14) விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2014

TRB- TNTET 2013. வழக்குகள் (10.01.14) விசாரணை.


ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு
நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல் விசாரணை செய்யப்பட உள்ளன. ஏற்கனவே நீதியரசர் TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள நிலையில் அதனடிப்படையில் இவ்வழக்குகள் அனைத்தும் முடிவு செய்யப்படுமா? அல்லது விசாரணை தொடருமா என்பது அனைவரின் எதிர்பார்பாக உள்ளது குறிப்பிடத்தக்கது .வழக்குகளின் நிலை மாலை தெரியவரும்.

Thanks To,
Velan Thangave

14 comments:

  1. Good morning to all we are expect to day the final judgement to the good jusdice and finalise the problem

    ReplyDelete
  2. sir sekiram judgemnta kuduthu elaarudaya lifeaum kapathuga

    ReplyDelete
  3. In TET Paper II is the mark 105 comes under the weightage 42 or 48
    Please comment because I have no ceiling list(authorised)


    ReplyDelete
    Replies
    1. TET
      Mark Weightage
      From To Mark
      90 104 42
      105 119 48
      120 134 54
      135 150 60

      So sairamraja your weightage mark is 48

      Delete
  4. Friends. Paper 2 English BC TET mark 94 weitage 67 DOB 1974. Any chance to get job. please.

    ReplyDelete
  5. commerce list eppa avarum ethana question changes irukkum pls any idea

    ReplyDelete
  6. anaivarukkum 2 mark grace marka judgement varum.dont feel 88 and 89 canditates

    ReplyDelete
    Replies
    1. dont feel 88 and 89 canditates INTHA LINE PURIYALA ? APPO ERKANAVE PASSANAVINGA PROBLEM ETHUM ILAIYA

      Delete

  7. ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஏராளமான வழக்குகள் (60 க்கும் மேற்பட்டவழக்குகள் )ஒருங்கிணைக்கப்பட்டு நீதியரசர் எம்.எம் சுந்தரேஸ் முன்னிலையில் இன்று (10.01.14) பிற்பகல் 2 மணிக்கு மேல்விசாரணைக்கு வந்தபொழுது TET தேர்வினை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்கள்மீது நீதியரசர் நாகமுத்து ஏற்கனவே அளித்த தீர்ப்பு இம்மனுதாரர்களுக்கும் பொருந்தும். எனக்கூறி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததாக தகவல்கள் கூறுகின்றன

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி