TNTET 2013 CV :'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2014

TNTET 2013 CV :'செமஸ்டர்' வாரியாக மதிப்பெண்சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால், தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம்-Dinamalar News


ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ்சரிபார்ப்பு நடக்கவுள்ள நிலையில், இளங்கலை பட்டப் படிப்பில், 'செமஸ்டர்'வாரியாக மதிப்பெண் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய உத்தரவால்,
தேர்ச்சி பெற்றவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு, ஆக.,17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்தன. இதில், தாள் ஒன்றில், 12,596 பேரும், தாள் 2ல், 14496பேரும் தேர்ச்சி பெற்றனர். வினாக்கள் தெளிவாக இல்லாததால் ஏற்பட்ட குழப்பம் அடிப்படையில்,பலர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதன் விளைவாக, திருத்தியமைக்கப்பட்ட மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டது. இதில்,தாள் 2ல், 2ஆயிரத்திற்கும் மேல், கூடுதலாக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றனர்.இவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன் பணிநியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பை அறிவித்தது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான தாள் 2ல் தேர்ச்சி பெற்றவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பின்போது, சமர்ப்பிக்க வேண்டிய சான்றிதழ்களாக, 'இளங்கலை பட்டப்படிப்பில், பல்கலை, கல்லூரிகள் வழங்கிய, செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றிதழ்களையும், பட்டப்படிப்பு சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 'சான்றிதழ் சரிபார்ப்பின்போது அளிக்கப்படாத சான்றுகள் அதற்குப்பின் ஏற்கப்படமாட்டாது,' எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரை அரசு பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் பட்டப் படிப்பின் தொகுப்பு மதிப்பெண் சான்று மட்டுமே கேட்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்று கேட்டு, டி.ஆர்.பி.,அதிர்ச்சி ஏற்படுத்தியது. 1980 மற்றம் 1990களில் ரெகுலர் அல்லது தொலை நிலைக் கல்வியில் பட்டம் பெற்றோர்,80 சதவிகிதத்திற்கும் மேல், இதுபோன்ற செமஸ்டர் வாரியான மதிப்பெண் சான்றுகளை வைத்திருக்க வாய்ப்பில்லை. டி.ஆர்.பி.யின் இந்த உத்தரவு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெற்றவர்கள் கூறியதாவது: பொதுவாக அரசுப் பணிகளுக்கும் டிகிரி சான்று மற்றும் மதிப்பெண் சான்று மட்டும் கேட்பது வழக்கம். கடந்த டி.இ.டி., தேர்வுகளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கும் இதேவழக்கம் தான் கடைபிடிக்கப்பட்டது. தற்போது செமஸ்டர் வாரியாக மதிப்பெண் சான்றுகள் கேட்கப்பட்டுள்ளன, குழப்பமாக உள்ளது. 6வது செமஸ்டருக்கான சான்றே வழங்கமாட்டார்கள். 'டூப்ளிகேட்' சான்றிதழ் கேட்டு, கல்லூரிக்கு சென்றால், சம்பந்தப்பட்ட பல்கலையில் கேளுங்கள் என்கின்றனர்.

பல்கலைக்கு சென்றால், மீண்டும் அந்த சான்றிதழ் வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட சான்றிதழின் ஜெராக்ஸ் வேண்டும். ஒரு செமஸ்டர் சான்றுக்கு ரூ.3 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். சான்று காணாமல் போனதாக போலீஸ் எப்.ஐ.ஆர்., வேண்டும் என, ஒரு மாதத்தில் நடக்க சாத்தியமில்லாத வழிகளை கூறுகின்றனர்.தேர்ச்சி பெற்றும் நிம்மதி இல்லை. அரசு இப்பிரச்னையில் தலையிட்டு, தெளிவுபடுத்த வேண்டும், என்றனர்.

41 comments:

  1. Friends this is a shocking news for most of the Sem.students. suppose if you dont have 6th sem mark sheet dont worry go and get a letter from university stating that they are not issuing 6th sem mark sheet. along with that letter submit your consolidate mark sheet.

    ReplyDelete
    Replies
    1. Sir ithellam 1 weekla mudiyuma. Intha news unmaiya

      Delete
  2. you need not get 6 th semester which is included in consolidate markstatement dont worry.it is given separately

    ReplyDelete
    Replies
    1. you need not get 1-5 th semester which is included in consolidated mark statement. Not a Joke friend. when you get the Consolidated means that all the semester certificate's life become end and useless. Consolidated vaangathavargal kandippaga 6th semesterkkum vanga vendum.

      Delete
  3. you need not get 6 th semester statement which is included in consolidate markstatement dont worry.it is given separately at the end of all semester marks

    ReplyDelete
  4. I have passed B. sc in 1991. Now I have consolidated mark statement only. wat can I do

    ReplyDelete
  5. i finished ba 2012 i had 5 semester markstatement last one i dont have but in consolidate markstatement 6 th semester mark statement is given i think it is enough friends check it

    ReplyDelete
  6. Consolidate mark sheet is enough. My brother selected in PG TRB. Gd submitted only the consolidated mark sheet. And not semester wise mark sheet.

    Please do not confuse.

    ReplyDelete
    Replies
    1. correct friend. TRB call letterla 'allathu' enbatharku pathil 'matrum' nu kooriyirukkirargal. Valakkam pol Spelling mistake pottu peethiya kilappi irukkirargal. last year mudithavargalil yarellam consolidated vaangalayo avargal mattumtham semester wise kudukkanum. Consolidated irunthal athu mattum pothum. It will be clear in CV. Dont worry friends.

      Delete
    2. pg ku weightage illa pa, so mark sheet thevai illa, but tet ku mark sheet iruntha thaan weightage parka mudium.

      Delete
  7. Consolidate irunthalea pothum because athulathan percentage calculation panrathu easy, Drar Mr Kalviseithi please neanga visarichu sollunga consolidate or semesterwise 2la onnu irunthal pothumanu. Unga newsthan athendicateda irukkumnu namburom so pl...

    Atheapola subjectwise passed candidate detailsum, subject wise vacuncy detailsum kodunga, orea tensiona irukku, englishku vacuncy 2000 apdinranga but passed candidates above 5000 apdingaranga, so kalvisiethi pl thelivupaduthunga unga sourcela visaritchu

    ReplyDelete
  8. Sir na B.Ed padichappo (2011) B.Ed. collegela kodutha contact certificate irukku athuvea pothuma? Pl clarify anybody

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே. 20011ல நீங்க ரொம்ப நல்லவருதான். இப்பவும் நீங்க ரொம்ப நல்லவருதானுன்னு ஒங்களுக்கு தெரிஞ்ச ஒருத்தரு சத்தியம் பண்ணி தரனும். இல்லனா டி.ஆர்.பி. ஒங்க மேல சந்தேகப்படும்

      Delete
    2. Form f conduct certificatls last line secratariat for governmentnu potiruke antha i.d ethachum ketpangala Ethana years vanganum nellai arul sir 6mark seet illaye ellam serthu thane 6th mark sheetla iruku enna trb puthusa solranga universitylaye tharalaye arul sir reply pannunga

      Delete
    3. முத்துகுமார் சார். எனக்கும் அதுல சந்தேகம் இருக்கு. இது secratariat யில பணிசெய்ய போகிறவர்களுக்கானதுனு நினைக்கிறேன். நான் வாங்கியிருக்கிற மாடல்

      CONDUCT CERTIFICATE


      This is to certify that Mr / Ms..........................................................
      D/o of Mr. ............................................................................. residing at ……………..………… …………………………….. is personally known to me for the last ……… years. To the best of my knowledge and belief she bears a reputable character and conduct that there is no antecedence which render her unsuitable for the Government employment.

      I also certify that Mr / Ms / Mrs. …………………………………… is not related to me.



      Place ……………….. Signature
      Date……………………
      [ Office Seal ] ( Name & Designation )

      Delete
    4. நண்பா, மதிப்பபெண் பட்டியலைப் பொருத்த வரையில்.... எந்த ஒரு வேலைக்கான சான்றிதழ் சரிபார்ப்பிலும் முழுமையான மதிப்பெண் பட்டியல் தான் கேட்பார்கள். ஒரு வேளை முழுமையான மதிப்பெண் பட்டியல் பெறாதவர்கள் தனித்தனியாக ஒவ்வொரு பருவத்திலும் அல்லது ஒவ்வொரு ஆண்டிலும் பெற்ற மதிப்பெண் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டியதி்ல்லை. கடந்த காலங்களில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள். இது தான் உண்மை. ஆகவே கவலைப்படவேண்டாம். முழுமையான மதிப்பெண் பட்டியல் இருந்தால் அது போதும். இல்லாத பட்சத்தில் ஆறு பருவத்திற்கும் தனித்தனி மதிப்பெண் பட்டியல் வைத்திருக்க வேண்டும்.

      Delete
  9. hi sir...i am english major ..my tet mark 96 and weightage is 70....did i get job ah...pls reply sir..

    ReplyDelete
    Replies
    1. Pathatu puthusa vankikunga 5 to 10 years

      Delete
  10. DEAR MR. KALVISEITHI ADMIN,
    PLEASE CLARIFY CONSOLIDAYED MARK SHEET ISSUE AND ALSO SUBJECTWISE PASSED DETAILS AND SUBJECTWISE VACUNCY DETAILS. UNGALALA MATTUMEA MUDIYUM SO Pl...................................................

    ReplyDelete
  11. Sir ennoda BA Englsi Marks keela koduthurukean, Ennoda Percentage Ennanu Yaratchum Calculate Panni Sollunga Pl…

    Tamil – Paper 1 = 66
    English – Paper I = 53
    Literary Forms = 41
    Elizabethan Literature = 46
    Restoration Literature = 52
    Tamil – Paper II = 66
    English – Paper II = 40
    Romantic Litrature = 51
    Victorain Litrature = 40
    Indian English Litrature = 40
    Shakespeare = 51
    Modern & Post Commonwealth Litrature = 49
    American & Commonwealth Litrature = 57
    English for Competitive Eaminations = 55
    Introduction to mass Communication = 67

    Overal 15 Papers
    Overal Total 774 outoff 1500 marks

    Percentage Major Papers mattum calculate pannanuma illa overala calculate pannanuma theriyalai. So Pl yaratchum therinjavanga ennoda percentage ennanu sollunga please…

    ReplyDelete
  12. Appo consaldate veanama

    ReplyDelete
  13. Appo consaldate veanama

    ReplyDelete
  14. Appo consaldate veanama

    ReplyDelete
  15. can u pls clear my doubt that convocation is necessary or not for c.v?

    ReplyDelete
  16. KALVI SEITHI !!!!!!!!!!!!!!!!!!!
    I did improvement in 12. ............ which one ineed show for cv....................

    ReplyDelete
    Replies
    1. No problem friend bec I am also did improvement I showed that improvement mark list they accepted for percentage.

      Delete
  17. Dear friends don,t get nerves consolidation mark sheet enough bec all sem mark included you have calculate total mark and howmuch you obtained I am also having consolidation mark statement.mku &some other university given consolidation mark statement only its enough bec i am already attended CV for pg along with consolidation mark statement.

    ReplyDelete
  18. puthusu puthusa problem create pandranga....

    ReplyDelete
  19. Congrats to all the passed candidates......
    I entered the roll numbers of TET Paper 2 candidates and got the following CV No's in www.trb.tn.nic.in by 14.01.2014 4:00pm

    Tamil - 4158
    English - 5201
    Maths - 2885
    Physics - 729
    History - 2262

    Total - 15235
    Remaining - Chemistry, Botany, Zoology, Geography
    Paper 2 total Passed candidates - 16932

    If anybody knew latest updates means please post in this comment as a reply.

    Regards,
    JAY

    ReplyDelete
  20. freshers B.ED convocation kandipa venuma.... provisional iruku pothuma any problem

    ReplyDelete
  21. this vacancies are true

    ReplyDelete
  22. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  23. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
    Replies
    1. yepadi soldriga?

      Delete
    2. Checked in the TRB website by entering the roll numbers for a whole day.

      Delete
  24. intha list true illai tamil 4201 iruku English 5297 iruku history 2750 iruku maths correct so sariya parunga nammala ithellam guess panna mudiyathu friends innum one week la theriya poguthu tension agathinga

    ReplyDelete
  25. NELLAI ARUL SIR ADHAI ENGA VANGANINGA KONCHAM SOLUNGA SIR NAMBA ADHAI TYPE SEITHU PRINT PANNI KODUKALAMAA KONCHU SOLLUNGA ELLARUM PLZ HELP PANNUNGA

    ReplyDelete
  26. Search in Google. It is there

    ReplyDelete
  27. This is not the vacancies its TNTET 2013 paper 2 qualified candidates. Vacancy if available anyone post here.

    ReplyDelete
  28. Hai friends,

    History pass panna cantidates vida vacancy commiya iruku, athunala pass panna anaivarukum velai kitaikathunu solranka, ithu unmaya frnds......reply...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி