ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பணிநியமன ஆணை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது-Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 14, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் பணிநியமன ஆணை விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது-Dinamalar News


ஆசிரியர் தகுதித்தேர்வில், வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி ஜன.,20 முதல் 27 வரை நடக்கிறது.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆக., 17, 18 தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
தேர்ச்சி பெற்றோர் விபரம் சமீபத்தில் வெளியானது. இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி, ஜன., 20 முதல் 27 வரை அந்தந்த மாவட்ட தலைநகரங்களில், முதன்மைக்கல்வி அதிகாரிகள் தலைமையில் நடக்கிறது.ஜன.,20 முதல் 22 வரை முதல் தாளில் வெற்றி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கும் 23 முதல் 27 வரை (ஜன.,26 குடியரசு தினம் தவிர) 2ம் தாளில் வெற்றி பெற்ற பட்டதாரி ஆசியர்களுக்கும் சான்றிதழ்கள் சரிபார்க்கும்பணி நடக்கிறது.மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், "சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, இடம் குறித்த தகவல், சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

அதன்படி, பங்கேற்பவர்கள் அனைத்து ஒரிஜினல் சான்றிதழ்களுடன் வர வேண்டும். இதை சரிபார்க்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரிபார்ப்பு முடிந்து, "சீனியாரிட்டி லிஸ்ட்" தயாரிக்கப்பட்டு, கவுன்சிலிங் நடத்தப்படும். இவர்களுக்கான பணி நியமன ஆணை, முதல்வர் கையால், சென்னையில் பிப்., 2வது வாரத்தில் வழங்கப்பட உள்ளது" என்றார்.

40 comments:

  1. dear kalvisolai operator sir ethanai peruku kodukaranganu kelunga sir subjectwise vacancy list ketu sollunga sir tension thanga mudayala kuripa tamil major 1000 vacancy num passed candidates 4300 num soldranga mathavangaluku eppa poduvanga please sir ketu sollunga

    ReplyDelete
  2. Hi nan paper1 pass mark 92; wtge 73;2010; bc; female ; enakku chance irukka friends.pls. any one answer me. By rekha

    ReplyDelete
    Replies
    1. tough chance reka.all the best

      Delete
    2. TET PAPER 1 -90, Weightage - 82 : BC (Women) : Seniority 2007

      Enakku Chance irukka sir pls. sollunga

      Delete
  3. முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு எப்போது

    ReplyDelete
  4. paper 1 weightage 85 seniority 2011 BC MALE chance irukka pls reply

    ReplyDelete
  5. Y they didn't ask employment card this time?

    ReplyDelete
  6. paper 1 weightage 82 seniority 2009 female bc chance eruka

    ReplyDelete
  7. Hi frnds my tntet mark is 98.my major is ba(eng.ca) and my cut off is 80. Can I get job? Plss tell me frnds

    ReplyDelete
  8. annamalaiyar university distance educationla consolitated mark sheet illa.cv ku ethum problem varuma?pls anybody ans me.

    ReplyDelete
    Replies
    1. No problem.. onnu 6 sem mark sheet irukanum illana consolidated irukanum avlodhan... TRB theliva information kudukala..

      Delete
  9. The following datas are got from TET revised results. Subject wise passed candidates are
    English - 5300
    Tamil - 4200
    Maths - 3025
    History - 2300
    Chemistry - 820
    Physics - 750
    Others - 300
    By mathi, thuraiyur. Ph : 9025484878
    All datas are not exactly. But almost near.

    ReplyDelete
    Replies
    1. paper 1 emp seniority all ready trb check pannivitathu district emp exchange mulam dec ember monthlil check panni vitargal

      Delete
    2. so paper 1 posting only cut off or with seniority? pls reply

      Delete
  10. paper 1 tet mark 105 weightage 85 seniority 2009 bc shall i have chance to get job ? pl reply

    ReplyDelete
  11. paper 1 tet mark 105 weightage 85 seniority 2009 bc shall i have chance to get job ? pl reply

    ReplyDelete
  12. community certificate serial number edhu?community certificate topla erukura red colourla 7 digit numbera

    ReplyDelete
  13. Please tell me anybody 's cv held in 20-1-14 chennai ashok nagar girls school please come on line

    ReplyDelete
    Replies
    1. Ashok nagar cv candidates please come on this page

      Delete
  14. i'm swathi. 94 in Paper 1
    Sc.Seniority 2011.Weigtage 74. IS THERE ANY CHANCE OF GETTING JOB THIS TIME SIR??? PLS REPLY.

    ReplyDelete
  15. Anbu sir my mail id is perinbamrao@gmail.com please sent me cl letter to my mailand then i studied 10 @12 th in eng medium Deted mattum tamil medium la padethen i aslo brought tamil certificate ta please tell me

    ReplyDelete
  16. community certificate s.no edhu? pl any one tell

    ReplyDelete
    Replies
    1. Left side top coner layeruku la that's only

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. newa print out eduthu fill pani attested vangugapa.aparam c.v appo tensna thavirkalam

      Delete
  17. thanks perinbam sir

    ReplyDelete
  18. respected perinbam sir. I've got 94 in paper 1.Sc-2011seniority.weigtage is 74. is there any chanc??? pls clarify my doubt sir.

    ReplyDelete
  19. Nos of Passed candidates against vacancy fill pannuvankala? Otherwise communal reservation basis la posting poduvankala?

    ReplyDelete
  20. Nos of Passed candidates against vacancy fill pannuvankala? Otherwise communal reservation basis la posting poduvankala?

    ReplyDelete
  21. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
  22. Tamil - 4166
    Eng - 5201
    Maths - 3004
    Phy - 729
    Che - 819
    Zoo - 51
    His - 2262
    Geo - 107
    Total - 16339

    ReplyDelete
    Replies
    1. Sir, do u know the vacancy available.??????????????? Pls anybody knows this kindly update. Thanks in advance.

      Delete
    2. Sir, i dont know abt the current vacancy list but one news i heard as "except tamil,eng,history will all get posting"..... (Not sure refer somebody)

      Delete
  23. சென்ற வருடம் டேட் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றவர்கள் போக மீதி காலியாக உள்ள பணி இடங்கள் இவைகள்.இந்த வருடம் இந்த கலி இடங்கள் அதிகரிக்க நிறைய வாய்ப்பு நிறைய உள்ளது.எனவே யாரும் புரளியை நம்பவேண்டாம்.விரைவில் அனைவர்க்கும் தமிழக அரசு நல்ல செய்தியை அறிவிக்கும்.

    வ.எ
    பாடம்
    இருக்கும் காலி இடங்கள்
    தகுதிப் பெற்றவர்கள்
    மீதி

    1
    தமிழ்
    2298
    1815
    483

    2
    ஆங்கிலம்
    4826
    3001
    1825

    3
    கணிதம்
    2664
    1365
    1299

    4
    இயற்பியல்
    1454
    410
    1044

    5
    வேதியியல்
    1453
    643
    810

    6
    தாவரவியல்
    625
    62
    653

    7
    விலங்கியல்
    622
    74
    548

    8
    வரலாறு
    4304
    1182
    3122

    9
    புவியியல்
    1076
    75
    1001

    10
    சிறுபான்மை மொழிப்பாடங்கள்
    110
    91
    19

    மொத்தம்
    19432
    8718
    10717


    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி