TRB-PG,TET தொடர்பான வழக்குகள் நேற்று (06.01.14) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2014

TRB-PG,TET தொடர்பான வழக்குகள் நேற்று (06.01.14) விசாரணைக்கு வந்து ஒத்திவைப்பு.


TRB சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்வேறு தலைப்புகளில் வழக்குகள் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கெதிராக தொடுக்கப்பட்டுள்ள
மேலும் பல வழக்குகள் திங்களன்று (06.01.2013 ) நீதியரசர் சுப்பையா முன்னிலையில் கீழ்கண்டதலைப்புகளின் கீழ் விசாரணைக்கு வந்தன.

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD ON VARIOUS GROUNDS (FOR RECRUITMENT)

1.EQUIVALENCE
2.TAMIL MEDIUM QUOTA
3.CERTIFICATE NOT PRODUCED (DURING CERTIFICATE VERIFICATION)
4.TEACHERS ELIGIBILITY TEST - CLARIFICATION
5.TEACHERS ELIGIBILITY TEST FOR SERVICE CANDIDATE
6.CERTIFICATAE VERIFICATION
7. NOT PRODUCED CERTIFICATE
8. ONE YEAR DEGREE
9.TWO DEGREE STUDIED IN SAMECALENDER YEAR
10.CANCELLATION OF APPOINTMENT
11.AWARDING OF WEIGHTAGE MARKS
12.CERTIFICATE VERIFICATION NOT PRODUCED PUC
13.NOT SELECTED AFTER THE CERTIFICATE VERIFICATION

இவ்வழக்குகளை ஒத்திவக்க அரசு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டதின் பேரில் அனைத்து வழக்குகளையும் வரும் 23 ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்தில் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்டு வழக்கு தொடுத்த சிலர் தங்களுக்கு வழக்கு முடியும்வரை ஒரு பணியிடத்தை ஒதுக்கிவைக்கக்கோரியுள்ளனர். நீதியரசர் இவ்வழக்குகளைத் தொடுத்த மனுதாரர்களுக்கு ஒரு பணியிடத்தை ஒதுக்கிவைத்து உத்தரவிட்ட நீதிபதி வழக்குகளை வரும் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Thanks To,
Velan Thangavel

127 comments:

  1. mudiyala samy
    dear friends go to next job
    varum pothu varattum
    ippothaikku varathu
    govt lawyer request to postponed date
    so
    mp election la NOTA VOTE podunga

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. நண்பரே, பொதுத்தளத்தில் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும்போது சற்று நாகரீகமாக ந்டந்து கொள்ளுங்கள். தங்களது மனக்குமுறல்களைக் கொட்டுவதற்கான குப்பைத்தொட்டியல்ல இது, அவற்றை இறக்கி வைத்து சற்று இளைப்பாறும் சுமைதாங்கி இது.

      Delete
  2. Friends private schools la interview start ayeduchu entha year ku lets join. Evanukala nambi one year waste ayeduchu enna government middle class vazhagai ippadi than nama yalam vazharatha waste namma kanavu latchiyam yallam nadakaratha athisiyam than evanukala nambita iruntha ipadi tha sapatu vazhi ellama pitchai edukanum aana solra intha mari panam irukara thimirila padikarathuku kastapatudu oru markukum 2 markukum case podaravangala engala mari vidiya vidiya 6masam thoongama kan mulichu sathu polachu pass panna ennai mari persons oda pavam ungala aatti padaikum da ithu sathiyam

    ReplyDelete
    Replies
    1. sir myself also like you only. I felt your deep burning inner thought through your expressional words. shall I look for job? Already I have a plan to do M.Ed, after completion of the TRB. But, often they released petty news. So, that I am not able to do this degree in the last academic year. In IGNOU, I need two years experience. Unfourtunately I don't have any experience. What I do? I have been influenced by your life thoughts. Friend.

      Delete
    2. Case pottavan avan kudumbam ellam nasama pogattum - sorry to say this but the situvations is making us to feel like this. on spending money and filing cases you could have studied better. All our efforts are in vein and we r looking like jokers in our society

      Delete
    3. ni solradala enga thalaila iruka 'hair' kuda onum agadu, poi velaya paru.. kadavul enga pakkam..

      Delete
    4. dai thambi arai vekkadu first maintain dignity as u r a teacher

      Delete
    5. first u make sure dat u hav dignity,. unoda kudumbam nasama poganumnu sonna ni ilichukitu dignity maintain panuviya??

      Delete
  3. nota vote than podanu sir.

    ReplyDelete
  4. Pasr panna Engaluku valai kidaika oru varusam aanalum paravalla ungaluku single mark kuda kidaika kudathu nan kadavul kitta athan pray paninan manasu nonthu solran ungaluku oru mark kuda kidaikava kidaikathu

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. ni ena court ah?? ni sonna mark varada??? dei venna inga yaravadu politics pani mark varalana supreme court povom da, anga pona TRB pana thapu exam ah cancel panakuda acharyam ila adanala adangu..

      Delete
  5. வணிகவியல் மற்றும் வரலாறு தப்பான விடைன்னு கேஸ் போட்டகளே அது என்னாச்சு .அப்பா வதந்திதான?இதுலகூட அரசியல்தான?படிச்சிடு படுறபாடு இருக்கே அப்பப்பா முடியல

    ReplyDelete
    Replies
    1. வணிகவியல் மற்றும் வரலாறு கேஸ் இல்லையா ரொம்ப சந்தோசம்டா சாமி

      Delete
    2. avana ni (thappana anthu questionnukku mark vaaginavana)

      Delete
    3. ni ena 150 ku 150 ah??? poda punaaku

      Delete
  6. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. ni yellam teacher siripputha varathu? ni kandippa srippu teachertha ahhhhhhh

      Delete
    2. this message only for bad character teachers those are praying for should not get marks by court

      Delete
    3. dei AnonymousJanuary 7, 2014 at 7:59 AM & AnonymousJanuary 7, 2014 at 8:01 AM
      neeyellam teacher aana appuram one yearlaye studentskitta aapasama pesina teacher kaithu. ivar case potu mark vangi vanthavar. ivarkal padikka kastappattu kasu koduthu case pottavangannu new varumda.
      appadi nadantha adutha tetkku yarum case poda mudiyathu. yengalukku nallathu nadakkattiyum adutha tet yeluthuravanga nallathu nadakkattum.
      nee poi adutha tet kku padikkirathap paaru. aduthavangala yen pakkura?

      Delete
    4. hello neengalam matum nala teachers ah???? ungaluku oru mark kufq varakudathunu avan pray panuvanam, pinna avana moodunu solama paaduna solradu??? nanga matuma case potom??? various issues ku case file agiruku, idaellam mudinja kuda 90 - 104 eduthavanga elam weightage kaga case poda ready ah irukanga, apo ena da panuva??? poda poda.

      neenga enavenalun polambunga, nadakradu dhan nadakum

      Delete
  7. nivash sir, tn lawyera than postmodam pannanum

    ReplyDelete
  8. sir, eppadi B. ed. college ill tamil medium certificate vanguvadhu. ethai pattri villakamaka solunga

    ReplyDelete
  9. வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு அரசுத்தரப்பபில் ஏன் இவ்வளவு யோசிக்கிறார்கள், தள்ளிவைப்பதும், ஒத்திப்போடுவதும் நல்ல தீர்வாகாது. இடையில் பொங்கல் விடுமுறை வேறு வருகிறது. கிட்டத்தட்ட 16 நாட்கள் அடுத்த விசாரணைக்கு இடையில் உள்ளது. இந்த நாட்களை சரியாகப் பயன்படுத்தினால் TRBக்கு எதிரான வழக்குகளில் சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளின் ஆலோசனை பெற்று ஒவ்வொரு பிரிவாக வழக்குகளை விரைந்து முடிக்கலாம்.

    இவ்வளவு இடியாப்பச் சிக்கல்களுக்கும் TRBயே காரணம். சான்றிதழ்களை CV அன்று சமர்ப்பிக்காதவர்களுக்குச் சிறப்பு CV என்று அறிவித்துவிட்டு, CV மையத்திற்கு வந்த தேர்வர்களிடம் "நாங்க அப்படியா சொன்னோம்" என்று TRB அதிகாரிகள் பொறுப்பில்லாமல் பதில் சொன்னால் case போடத்தான் செய்வார்கள்.

    போன வருடம் பல்கலைக்கழகத்தின் இணையான சான்றுகூட இல்லாமல் சில பாடப்பிரிவுகளின் தேர்வர்களை தேர்வு செய்துவிட்டு, இந்த வருடம் அதே பாடப்பிரிவுகளுக்கு அரசாணை வேண்டும் என்று தேர்வர்களை அலைக்கழித்தால் case போடத்தான் செய்வார்கள்.

    பாடப்புத்தகங்களின் அடிப்படையிலே கேள்விகள் இருக்கும் என்று (TET) அதற்கு பாடத்திட்டத்தையும் தந்துவிட்டு, குண்டக்க, மண்டக்க கேள்விகள் கேட்டு, அதற்கு சரியான விடைகளையும் தராவிட்டால் case போடத்தான் செய்வார்கள்.

    TRBன் செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படையானவையே அதை மறுக்க முடியாது, வெளிப்படைத்தன்மையான தேர்வுகள் மற்றும் முடிவுகளுக்கான TRBன் முயற்சிகள் கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டியதும் ஆசிரியர்களான நம்மால் பின்பற்றப்பட வேண்டிய பண்புமாகும். என்ன செய்வது வெளிப்படையாய் இருப்பதனால்தான் இத்தனை வழக்குகளும். நண்பர்களே, நமது பொறுமையும், இத்தனை வழக்குகளும் வருங்கால ஆசிரியர் சந்ததியினரை உருவாக்கும் ஒரு அற்புதமான நிறுவனமாக TRBயை மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    புடமிட்ட தங்கமே மிளிரும்.

    ReplyDelete
  10. ivalo naal pormaiya irunthutom so inum 15 days wait panalam kandipa nallathey nadakum ithu namakku new year kandipa namakku new year than so friends manasa thalara vidama iruga........ ithvum kadanthu pogum.........

    ReplyDelete
  11. in this group maximum old cases and not about revaluation / re result. only tamil B serious cases are important to us for that also judge has told trb to keep one seat for case filed candidates. In madurai on 20 th cases will be there that cases only deciding cases. because of this only trb has asked to postpone the cases.

    ReplyDelete
  12. WRIT PETITIONS RELATING TO TEACHER ELIGIBILITY TEST
    HON'BLE MR.JUSTICE M.M.SUNDRESH
    BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT
    TO BE HEARD ON TUESDAY THE 7TH DAY OF JANUARY 2014 (AFTER MOTION LIST

    ReplyDelete
    Replies
    1. bala sir what about history and commerce revaluation any news?

      Delete
  13. SEE DINAMALAR MADURAI EDITION (HOW TO FACE TET PROBLEM)
    எ¸த dர²ைனகைள’» எÂவா சµடº
    ப_ சgெச¼வ?
    அைனவருக்கும் இலவச கட்டாய கல்
    விச்சட்டம் 2009ன் பிரிவு 23, உட்பிரிவு
    1ன்படி, மத்திய அரசால் அதிகாரம் அளிக்
    கப்பட்ட ஒரு கல்வி அதிகார அைமப்பு
    விதித்துள்ள, குைறந்தபட்ச தகுதியுள்ள
    எந்த ஒரு நபரும் ஆசிரியராக நியமிக்கப்
    பட தகுதியுள்ளவர் ஆவார்.
    உட்பிரிவு 2ன்படி, மத்திய அரசு
    நிைனத்தால், ஆசிரியர் பயிற்சி அளிக்க
    ேபாதிய நிறுவனம் இல்லா தேபாதும்,
    குைறந்தபட்ச தகுதியுள்ள ஆசிரியர்
    இல்லாதேபாதும், ஆசிரியர் நியமன தகு
    திைய 5 ஆண்டுக்கு மிகாமல் தளர்த்தி
    அறிவிக்கலாம்.
    இதனடிப்பைடயில், டி.ஆர்.பி.,
    தகுதித் ேதர்ைவ நடத்துகிறது. முது
    கைல பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்
    தப்படும் தகுதித் ேதர்வில், முதன்ைம
    பாடத்தில் 110 மதிப்ெபண்கள், மைன
    யியல் பாடத்தில் 30 மதிப்ெபண், ெபாது
    அறிவில் 10 மதிப்ெபண் என 150 மதிப்
    ெபண்களுக்கு ேதர்வு நடத்தப்படுகிறது.
    இம்முைறயில் ேதர்ைவ எதிர்ெகாள்
    பவர், தான் பட்டம்ெபற்ற முதன்ைம
    பாடத்தில், அதிக மதிப்ெபண் வினாக்
    கைள ெகாண்டுள்ளதால், ேதர்ச்சி விகிதம்
    முதுகைல ஆசிரியர் தகுதித் ேதர்வில்
    அதிகமாக உள்ளது. ஆனால், இளங்
    கைல பட்டதாரி ஆசிரியர்களுக்கு நடத்
    தும்ேபாது, அதில் முதன்ைம பாடத்தில்
    இருந்து மிகக்குைறவான அளவில் 60
    மதிப்ெபண்களுக்கு மட்டுேம வினாக்கள்
    வருகின்றன.
    தமிழ், ஆங்கிலம், மைனயியல்
    பாடத்தில் தலா 30 மதிப்ெபண்க ளுக்கு
    வினா ேகட்கப்படுகிறது. இதில் கவ
    னிக்கப்பட ேவண்டியது, தாம் படித்து
    பட்டம் ெபறாத தமிழ், ஆங்கிலம் பாடப்
    பிரிவுகளில் ேதர்ைவ எதிர்ெகாள்ளச் ெசய்
    வது சற்று முரணானது.
    முதுகைல பட்ட தாரி ஆசிரியர்களுக்கு
    டி.ஆர்.பி.,யால் நடத்தப்படும் ேதர்வு
    முைறையேய டி.இ.டி., ேதர்வுக்கும்
    கைடபிடித்தால், ‘பாகுபாடு காட்டல்’
    என்ற சட்ட காரணத்தில் இருந்து ‘ரிட்’
    வழக்குகளில் இருந்து காத்துக் ெகாள்
    ளலாம்.
    ஆசிரியர் கல்விக்கான ேதசிய கவுன்சில்
    1 முதல் 8 ம் வகுப்பு வைர பாடம்
    நடத்தும் ஆசிரியர்களும் தகுதித் ேதர்வில்
    ேதர்ச்சி ெபற ேவண்டும் என அறிவித்
    தது. அதில் ேதர்வு ெசய்யப்படும் ஆசி
    ரியர் தரத்ைத உறு திப்ப டுத்த, வழி காட்டு
    தல்கைளயும் வழங் கியது.
    இதனடிப்பைடயில், நம்மாநில அரசும்
    இைடநிைல ஆசிரியர்கள், இளங்கைல
    பட்டப்படிப்புடன் பி.எட்., முடித்த ஆசி
    ரியர்கள் மட்டுேம தகுதித் ேதர்ைவ எழுத
    ேவண்டும் என கூறியுள்ளது . இதில் 9ம்
    வகுப்புக்கு ேமல் பாடம் நடத்தும் ஆசி
    ரியர்களும், இத்தகுதி ேதர்ைவ எழுத
    ேவண்டும், எனச் ெசால்லவில்ைல.
    ஏெனனில், இச்சட்டத்தின் ேநாக்கம், 8
    ம் வகுப்புவைர பாடம் நடத்துேவாரின்
    தரத்ைத ேமம்படுத்துவேத.
    ஏற்கனேவ, டி.ஆர்.பி.,யால் நடத்தப்
    படும் முதுகைல பட்டதாரி ஆசிரியர்
    தகுதித் ேதர்வு அரசு உத விெபறும் பள்
    ளியில் பணியாற்றுேவாருக்கு நடத்தப்
    படுவதில்ைல. இது பாகுபாடு காட்டுதல்
    என்ற காரணிக்கு உட்படுவதால், இவ்வ
    ைகயில் வழக் குகள் எழ வாய்ப்பு உள்
    ளது.
    எனேவ, ஒேர விதமான நைடமு
    ைறைய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் ,
    உதவிெபறும் பள்ளி ஆசிரியர்களுக்கும்
    தகுதித் ேதர்வு நடத்துவது அவசியம்.
    இச்சட்டப்பிரிவில் கூறியுள்ள உட்
    பிரிவு 2ன்படி, இச்சட்டம் துவக்கப்
    பட்ட நாளில் இருந்து, 5 ஆண்டுக்குள்
    தகுதி ேதர்வு எழுதி ேதர்ச்சி ெபற் றி
    ருக்க ேவண்டும். ஆனால், இச்சட்டம்
    26.8.2009ல் அமலுக்கு வந்தாலும் கூட,
    மாநில அரசின் ேதர் வுக்கான அரசாைண
    15.11.2012 ல்தான் ெவளியிடப்பட்டது .
    இந்த ேததிக்குப்பின், 5 ஆண்டுக்குள்
    தகுதித் ேதர்வில் ேதர்ச்சி ெபற்றிருக்க
    ேவண்டும் என்று இருந்தால், ‘இயற்ைக
    நீதி’ைய ஒத்த தாக அைமயும் என்பதால்,
    வழக்குகள் எழாது.
    இச்சட்டத்தின்படி, டி.ஆர்.பி., தகுதித்
    ேதர்வுகைள ஆண்டுக்கு 2 முைற நடத்
    தப்படும், என அறி வித் துள்ளது. இதன்
    ேநாக்கம், ஒருவர் 5 ஆண்டுக்குள் 10
    ேதர்வில் பங்ேகற்க வாய்ப்பு அளிக்
    கப்பட்டுள்ளது என்பதாகும். ஆனால்,
    15.11.2012ல் இருந்து ஆண்டுக்கு ஒரு
    முைற தான் தகுதித் ேதர்வு நடத்தப்
    பட்டுள்ளது. இது ‘வாய்ப்ப ளிக்காமல்
    முடிவுக்கு ெகாண்டு வரும் தன்னிச்ைச
    ேபாக்கான நடவடிக்ைக’ என கருதப்
    படும்.
    சட்டத்தின் ேநாக்கமும், டி.ஆர்.பி.,
    ேநாக்கமும் ஒரு ஆசி ரியருக்கு தகுதித்
    ேதர்வில் ேதர்ச்சி ெபற 10 முைற வாய்ப்பு
    அளிக்க ேவண்டும் என்று ெதளிவாகிறது.
    எனேவ, 15.11.2012 முதல் 10 முைற
    வாய்ப்பளித்தால், குழப்பங்களுக்கு
    விைடகாணலாம்.
    திரிசங்கு ெசார்க்கநிைலயில்
    உள்ள 23.8.2010ம் ேததிக்குப்பின்,
    15.11.2012க்குள் பணிநியமனம் ெபற்
    றவர்களுக்கு, இவ்வைகயில் தீர்வு
    கிைடத்தால், நிலுைவயில் இருக்கும் நுாற்
    றுக்கணக்கான வழக்குகள் முடிவுக்கு
    வரும். அதற்கு மாநில அரசிற்கு சட்ட
    விதிகைள மாற்றி அைமத்து ெகாள்ள மத்
    திய சட்டம் வழிவைக ெசய்துள்ளது.
    l.எÄ.கா½·a,
    மைர. 0452 2623882

    ReplyDelete
  14. தை பிறந்தால் வழி பிறக்கும் கடவுள் துணை இருக்க அனைத்தும் நல்லவையாக நடக்கும் அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. What about tet 88 & 89 marks cases?

    ReplyDelete
  16. Sir revaluationuku othukura madhiri irundha eppayo case mudinjurukum. Trb case a ilukuradhukum oru reason irukum sir. Wait pannuvom sir. Positive a think pannuvom. Ball a nenjam ullavargaluku, eppothum ballad he nadakkum.

    ReplyDelete
  17. கேஸ் போட்டுவிட்டு அப்பரம் டி.ஆர்
    பி இழுக்குறாங்க சொல்றது நியாமா?

    நாம பண்ண பாவத்துக்கு நாம தான் கஷ்டத்த அனுபவிக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. vayai mudu (shut up your mouth). nanga appadithan case peduvam. nee enna pannuva. unnala mudinjatha sei

      Delete
    2. yenamoo thappu elam case potavanga mela mathir pesringa boss olunga question yeduka thuppilatha TRB.... mothla intha systemay thappu ctet mathiri recuriment kunu thaniya exam vakinaum

      Delete
    3. இன்னும் நல்லா கேஸ் போடுங்க. டி.ஆர்.பி திருந்திடுவாங்க‌

      Delete
    4. thapu thapa question ketu, thapana options kuduthadu thapu ila, case potadu thapa

      Delete
  18. ipdi indha casa ilukkadikkuravanga ellam naasamaga than povanga

    ReplyDelete
  19. Actually when will close all the cases n whn wil b cv for tet candidate

    ReplyDelete
  20. ALL TET candidate

    Please mail it This is CM JJ Mail address : mlasrirangam@tn.gov.in

    ReplyDelete
  21. ALL TET candidate

    Please mail it This is CM JJ Mail address : mlasrirangam@tn.gov.in

    ReplyDelete
  22. ivunga pongal kondada porathukaga namaku sappadu illama pandranga namma vayiru erichala than ivungaluku pongal ponganuma onnu ella case um thallupadi pannanum illai re valuation panna solli judgement kodukanum rendum illama pass and fail candidate rendu perum dindadanum mark illainu sonna avunga adutha exam ku padipanga revaluation illainu sonna pass pannavangaluku seekiram velai kidaikum lawyers ku pana kashtam patri eppadi theriyum 20 jan vandhu maripadiyum feb 1 ku thalli vaipanga ore vazhiya june masathku thalli vachidunga nangalavathu tension agama irupom illai adutha tet vachi adukum serthu result kodunga lawyers ku innum yaravathu case poduvangala 10000 10000 rupava kidaikuma nu pakaranga pola adukuthan ilukaranga innum pg b series candidates 8000 per irukangale avunga ellorum file pannathum case mudipanga pagal kollai idula trb kum commission pogum nu ninaikiren friends

    ReplyDelete
  23. TRB Website ye Close Pannitanga nunbargale

    ReplyDelete
  24. Dear friends,

    I was passed TET-2013. Mark 104. please one clarrification. I am B.lit B.Ed(Tamil). Tamilil padicha Certificate vanga venduma. please clarify.

    ReplyDelete
    Replies
    1. hi frnd tamil medium certificate vaaganum nanum blit tamil major na vaagiruken

      Delete
    2. hi friend TAMIL medium Certificate eppadi enge vanganganum? Sollunga please

      Delete
    3. nenga u.g padicha college and b.ed padicha college la vaaganum college la poi keluga avagalta format irukkum ornillaina nenga type panni yeduthu poga

      Delete
    4. கீழ் கண்ட இணைய முகவரிக்கு சென்று மாதிரி விண்ணப்ப படிவத்தை பாருங்கள்
      https://docs.google.com/file/d/0B69z3JTclPnxTC1CYjJvUnNsazA/edit?pli=1

      Delete
  25. wait frds feb 25 thikkul appointment poduvankal-after pongal c.v start

    ReplyDelete
  26. first trb 2012 tet cases paper1 and paper2 mudikattum.tetp1 and p2 2012 asok nagar c.v candidate 750 (both)above candidate wait panniti irunkanka first avankala appointment panna vendum again start 2013 c.v

    ReplyDelete
  27. Before FEB 25TH if election announcement comes what will they do?

    posting poduvangala?

    ReplyDelete
    Replies
    1. Election announcement FOR TN will be on march 1st or 2nd week only.... so dont worry frnd....

      Delete
  28. Tami mediam vangarathu nallathu
    Tet eluthina ellorum velai kitaikum entra nambikaiyil than exam eluthinarkal but time endru ondru ullathu so fail anavargal meendum try pannavendum. Ungalin muyarchi palanillamal pogathu anal supreme court poi stay vanga vendum enpathu avasima plz yosikkavum ungalin unmaiyana ulaipu veen pogathu so chennai pench order ennavo atai edru valivitungal yaraiyum ethiriyaga ennavendam this is my beloved opinion

    ReplyDelete
  29. today's cases at madurai high court may give some what clear picture.

    ReplyDelete
  30. For tet govt will follow roster so they have collected vacancy after that trb will be announce CV date. Dont scold those who filled case bec they asked their rights. Dont use unparlimentry words.

    ReplyDelete
  31. now TRB website works. we can see our marks again

    ReplyDelete
    Replies
    1. Service Unavailable

      HTTP Error 503. The service is unavailable.

      Delete
  32. Pls wait today evening

    ReplyDelete
    Replies
    1. sir today tet case varutha.plz therinthal sollunga

      Delete
  33. Dear AnonymousJanuary 7, 2014 at 1:23 PM
    Tamil medium certificate yaridam vaaganum. B.lit ku yaridam vanga vendum and B.Ed ku Yaridam vanga vendum.

    ReplyDelete
    Replies
    1. B.A / B.LIT , B.ED and Any Degree Tamil medium certificate issued authority only University Registrar only.

      Delete
    2. BA/ BLIT oru universityla padichittu M.A vera universityla padichu irunthal rendu universitylayum poi rendu thanithani tamil medium certificate vangittu B.ED kku moonravatha innoru Tamil medium certificate vanga venduma friend sollunga enakku theriyala please.

      Delete
    3. Friend neeng TET ku Tamil medium certificate clime panna B.A/B.LIT/B.SC/B.COM and B.Ed intha 2 degree ku mattum university Registrar sign vangana pothum. suppose you clime PG TRB Tamil medium you get M.A/M.SC Tamil medium certificate in relevant university. And SSLC, HSC ingaum kandippaga School HM Tamil medium certificate vanga veendum. oru certificate illanalum you are not eligible to clime in the particular reservation.

      Delete
    4. friend B.Sc kku nama padicha collage la vangina pothuma? or university poithan vanganuma? nan b.sc mudichathu L.R.G. govt arts in Tirupur. but athu Bharathiyar university oda sernthathu. clarify pannunga.

      and b.ed tirupurla than padichen. collagela vanganuma? or TNTEU in chennai poi vanganuma?

      Delete
    5. Friend All Degrees Tamil medium certificate University Registrar ta vangana romba romba nallathu ithu mattume TRB la accept pannuvanga. Other wise neenga College principal ta vanganingana accept pannrathum pannathathum TRB in choice or your lackey time poruththathu.

      Delete
  34. I think that election commission going to announce the election dates by this month end. So we have to wait up to June 2013. Be patience.

    ReplyDelete
    Replies
    1. ENNANGA JUNE 2013 ah

      Delete
    2. Dear all passed candidate and case applied candidate,

      I am having two proposal. One is appointment will be this month or june month. what i am thinking is that there is no chance to finish all tet case in the court by this month. why they are extending the case. please complete all tet case as soon as possible.

      Delete
  35. March first week than elaction date announce so dont worry.
    Tet all cases end this month do thing possitive
    Get good news

    ReplyDelete
  36. What about today tet case in madurai court? Why admin deleted that entry from site?

    ReplyDelete
  37. What about today tet case in madurai court? Why admin deleted that entry from site?

    ReplyDelete
  38. IN PAPER II THE CUT OF 75 & ABOVE WILL GET CALL LETTER FOR CV. (PASSED CANDITATE 14500 - VACANCY 12000)

    ReplyDelete
    Replies
    1. epdi soldringa?yaar sonna ungaluku?en sir rumor kelapuringa?unga ellarukum villaiyaat iruka?plz sir ipdi kastapaduthathinga

      Delete
  39. Weightage system karanamaga thaan lot of cases. +2, ug, b.ed. kku ellam weightage irkkaravargal. tet la 88,89, eduthuttu case poduranga. enna tetla 90 to 104 varikkum same weightage. so 1 r 2 marks vantha weightage based thay r quqlified. 102,103 eduthavargal unqualified. so TRB plz follow TNPSC method.

    ReplyDelete
    Replies
    1. ganapathi sir, wtge 75&above will call cv enbathu unmaiya?therinthal explain pannunga plz.

      Delete
    2. intha rumours nambathinga innum cv nadakave illai cv nadantha thane certificates originality theriyum anga weightage calculator vachirupanga apuramthan mark allot panni castewise cutoff poduvanga yaro soldratha nambathinga intha aal soldratha patha tet la mark kammiya vangi weigh mark adhigam vangina mathiri theriyuthu weigh mark kuda appadiye podala mudalil tet matum kanaku eduthu ore age cutoff varumbothu weigh mark poda poratha thagaval vanthiruku idhuthan nalla muraiyum kuda 90 eduthavanga select ageratum 104 vanginavanga select agama iruntha kashtam thane 40 ku mela age anavanga kandipa plus two degree mark score panni iruka mudiyathu antha periods la mark score pandrathe kashtam so ithelam trb yosikum ellorukum nallathe nadakanum ennudaiya aasai paper two ellorukum job kidaiaka vendum niraiya vacancy vara vendum june varai poruthituka thayar my tet mark 109 tamil major cutoff 81

      Delete
    3. Pass candidate ellorukkum c.v varum. then weightage calculation seithu call letter varum. Because c.vkku piragu thaan TRB kku weightage theriyum.

      Delete
    4. Dear anonymous do u know my result plz see My Roll no. 31215676. My mark is 112. then criticize me ok.

      Delete
    5. நண்பரே, மதிப்பெண்ணைப் பார்த்து உங்களை விமர்சிக்க நீங்கள் அப்படி உலகத்துக்கு என்ன நன்மை செய்துவிட்டீர்கள் அல்லது புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏதேனும் நிகழ்த்தி உள்ளீர்களா அல்லது சமூக மாற்றத்திற்கான தத்துவங்கள் ஏதேனும் வைத்துள்ளீர்களா?? 6வது முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நன்றாகப் படித்து 22 மதிப்பெண்கள் கூடுதலாகப் பெற்றுள்ளீர்கள் அவ்வளவுதானே. தங்களது கருத்து ஏற்புடையதாய் இருந்தால் ஆமோதிப்பார்கள் இல்லையென்றால் விமர்சிப்பார்கள். 112 மதிப்பெண்கள் பெற்றதால் நீங்கள் சொல்பவற்றை எல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லையே, மேலும் TRBக்கு நீங்கள் Chairman இல்லை என்றும் நம்புகிறேன்.

      Delete
    6. ganapathi sir pass candidate ellorukum cv unda sir pls tell me . and i am virudunagar disrt nan madurai disrt la veillai kedika chance eruka sir pls reply me

      Delete
  40. Candidate cv pogama weightage calculate panna mudiyathu so dont worry.all passed candidates must go to cv sir

    ReplyDelete
  41. The announcement of the poll schedule will be done in the last days of February or at best the first two-three days of March

    Read more at: http://www.firstpost.com/politics/lok-sabha-election-2014-to-be-held-in-mid-april-ec-sources-1323465.html?utm_source=ref_article

    Sources said the EC would announce the schedule either in the last week of February or early March.
    http://www.thehindu.com/news/national/lok-sabha-elections-to-be-held-from-midapril/article5541413.ece

    So dont worry friends. we have enough time. TRB evvlavu surusuruppunu ungalukku appathan theriyum. Anna Ninaivu naal Feb 2 - Muthalvar Pirantha Naal Feb 24 intha irandil ondrilo allathu atharku idaippatta natkalilo namakku velai (Fucntion at Chennai) uruthi. its true.Dont worry and Dont fight with our fellow teachers.

    ReplyDelete
  42. k sir. but cases should endup...

    ReplyDelete
  43. நெல்லை அருள்January 7, 2014 at 6:28 PM

    இப்படி வழக்குகளை சந்திப்பதை டி.ஆர்.பி. தவிர்க்க வேண்டுமென்றால் கடந்த கால தவறுகளை மனதிற்கொண்டு கேள்வித்தாள் தயாரிக்க வேண்டும். அதோடு ஒரு முக்கியமான விடயத்தை மனதிற்கொள்ள வேண்டும். என்னவென்றால் தேர்வுக்கான பாடத்திட்டத்தை ஒளிவு மறைவின்றி வெளியிடவேண்டும். அதிலிருந்து மட்டுமே கேள்விகள் தயாரிக்கப்படவேண்டும். அதில் வரிகளுக்கிடையேயோ வார்த்தைகளுக்கிடையேயோ கேள்விகள் எடுக்கலாம். தேர்வு எழுதுபவர்களை தினறடிக்கலாம். தவறில்லை.ஆனால் பதில் அவர்கள் கொடுக்கும் பாடத்திட்டத்தில்தான் இருக்க வேண்டும். குறிப்பாக கல்வி உளவியல் பாடத்திற்கு எந்தெந்த ஆசிரியர்கள் எழுதிய புத்தகங்களை படிக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இதுதான் தொடர்ந்து தேர்வு எழுதும் எல்லாருடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும். டி.ஆா்.பி இவ்விடயத்தை கவனத்தி்ல் கொள்ளுமா? கல்வியாளர்களே தேர்வர்களே தொடர்ந்து அழுத்தம் கொடுங்கள். வரும் தேர்வுகளிலாவது தெளிவு பிறக்கட்டும்.

    ReplyDelete
  44. FIRSTE ANS KODUTHA INNUM NALLATHU.NO CASES NO ARGUMENTS.

    ReplyDelete
  45. BA/ BLIT oru universityla padichittu M.A vera universityla padichu irunthal rendu universitylayum poi rendu thanithani tamil medium certificate vangittu B.ED kku moonravatha innoru Tamil medium certificate vanga venduma friend sollunga enakku theriyala please.

    ReplyDelete
    Replies
    1. Friend neeng TET ku Tamil medium certificate clime panna B.A/B.LIT/B.SC/B.COM and B.Ed intha 2 degree ku mattum university Registrar sign vangana pothum. suppose you clime PG TRB Tamil medium you get M.A/M.SC Tamil medium certificate in relevant university. And SSLC, HSC ingaum kandippaga School HM Tamil medium certificate vanga veendum. oru certificate illanalum you are not eligible to clime in the particular reservation.

      Delete
  46. Sir question paper and
    Answer கொடுத்து விடுகிறோம். நீங்கள் படித்து பாஸ் பண்ணுங்கள். நெல்லை அருள் Sir.
    Sir this is competition world. If they will not publishing final key like last year what you will do and all what they will do. Nothing can do.
    It is not specified any book in any competition like TRB.,TNPSC., UPSC.,SSC.,RRB.,ETC .......
    First introduced TET only an Eligibility test but there will be a 2 exam.1.TET. and another 2.TRB .then for burden teachers they changed to one exam
    THAT'S TET.......
    By TNPSC Aspirations ......

    ReplyDelete
    Replies
    1. நண்பரே, வினாத்தாள் அமைப்பாளர் தான் பயின்ற புத்தகத்தில் இருந்து கேள்வியைத் தயாரிக்கிறார், நமக்கு அந்தப் புத்தகம் பரிச்சயமாக இருக்க வேண்டுமே??!!. பாடப்புத்தகங்களை நாம் முழுவதுமாகப் படிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன, ஆனால் உளவியல் பிரிவில் நேரடி விடைகளுக்கு எந்தெந்தப் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று தெளிவு படுத்தத்தான் வேண்டும்.

      மாண்புமிகு நீதியரசர் ஒரு வழக்கறிஞரைப் பார்த்துக் கேட்டார், பேராசிரியர் நாகராஜன் எழுதி உள்ளதால் நான் நம்ப வேண்டுமா என்று. கல்வி உளவியலுக்கான நல்ல புத்தகமாக S.K. மங்களின் புத்தகத்தை அவர் பரிந்துரைக்கிறார் (நீதியரசர் தன் கல்லூரிக் காலங்களில் தான் கல்வி உளவியல் பயின்றதாகத் தெரிவித்தார்).

      அறிவுரை பகர்தலின் மூன்று வகைகள் என்ற கேள்விக்கு, ஒரு புத்தகத்தில் 9 முறைகளைக் கூறுகின்றனர், நாம் அறிந்த நேரடி, மறைமுக, மற்றும் சமரச முறை போன்றவை வகைகள் அல்ல அறீவுரை பகர்தலின் வ்ழிமு றைகளே என்று அப்புத்தகத்தில் தெளிவுபடுத்தப் படுகிறது.

      உளவியலில் நேரடிக் கேள்விகளுக்கான குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு நல்ல புத்தகங்களைத் தேர்வர்களுக்குக் கூறலாம்.

      நண்பரே, அத்துனை பள்ளிப் பாடப்புத்தகங்களிலும் சொல்லப்படட கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டும், புள்ளிவிபரங்களை மனதில் இருத்த வேண்டும், முக்கியமான உதாரணங்களை மனனம் செய்ய வேண்டும், கணிதம் செய்து பார்க்க வேண்டும், சுருக்கமாக 6ம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரை உள்ள பாட்ங்களை அதிகபட்சமாக 6 மாதங்களுக்குள் மீண்டும் பள்ளி செல்வது (DVD player Fast forward) போல் பயில வேண்டும், கல்வி உளவியலிலாவது நேரடி வினாக்களுக்குப் படிக்க நல்ல புத்தகங்களைப் பரிந்துரை செய்யலாமே.

      Delete
    2. நெல்லை அருள்January 7, 2014 at 9:38 PM

      "Sir question paper and
      Answer கொடுத்து விடுகிறோம். நீங்கள் படித்து பாஸ் பண்ணுங்கள். நெல்லை அருள் Sir." என்று நீங்கள் கூறுவதிலிருந்து நீங்கள் டி.ஆா்.பி. பணியாற்றும் நன்பர் என்பதை புரிந்து கொள்கிறேன்.
      நான் இந்த தேர்வில் வெற்றி பெற்று தங்களைப்போல காத்திருக்கிறேன். நான் வெற்றி பெற்ற 27 ஆயிரம் பேர் சார்பிலும் வெற்றி பெற இயலாத (இது அவர்களுடைய தவறு மட்டுமல்ல) நண்பர்கள் சார்பிலும்தான் இக்கருத்தைக் கூறினேன். மேலும் கடந்த தேர்வுக்கு முன்பு ஒரு தனியார் பயிற்சி மையத்தில் கல்வி உளவியல் ஆசிரியராகவும் பணியாற்றினேன். அதற்காக நான் நாகராஜன், மங்கள், பெனடிக்ட் பாலன், முத்துலிங்கம் மற்றும் வெளிநாட்டவர்கள் எழுதிய 2 புத்தகங்களை படித்து பயிற்றுவித்தேன். ஆனாலும் கேள்வித்தாளும் டி.ஆா்.பி. வழங்கிய பதில்களும் அதை நீதிமன்றத்தில் நிருபிக்க அவர்கள் மேற்கோள் காட்டிய புத்தகங்களும் எங்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியது என்பது தான் உண்மை. ஆகவேதான் கல்வி உளவியல் குறித்து புத்தகங்கள் எழுதியவர்களில் யார் சிறந்த அறிவாளி யாருடைய புத்தகத்தை நாங்கள் படிக்க வேண்டும் என்பதை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்கிற வேண்டுகோளை வைத்தேன். இதற்கும் நீங்கள் குறிப்பிடும் final Key விடயத்திற்கும் யாதொரு தொடர்பும் இல்லை என்பதை தெரியப்படுத்த விரும்புகிறேன்.

      அதோடு நீங்கள் குறிப்பிடும் TRB.,TNPSC., UPSC.,SSC.,RRB.,ETC ....... தேர்வுகளுக்கு பாடப்புத்தகங்களை பாடத்திட்டமாக தருவதில்லை. தலைப்புகளைத்தான் தருவார்கள். ஆனால் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு பாடப்புத்தகங்களைத்தான் பாடத்திட்டமாக தருகிறார்கள். ஆகவேதான் கல்வி உளவியலுக்கும் தர வேண்டினேன்.

      இந்த தேர்வில் நீங்களும் நானும் வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்கிறேன். அதே நேரத்தில் வெற்றி பெற போராடுகிற மற்றும் வெற்றியை எட்ட இயலாமல் அடுத்த தேர்வுக்கு தயாராகும் உறவுகளின் உணர்வுகளையும் மதித்து தான் இக்கருத்தை பதிவிட்டேன் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

      Delete
    3. psychology oru sea, but ellam unmai, so intha book antha book nu soldrathu waste, niraya book a refer panna vendiyathu exam ezhuthuravanga kaila thaan iruku, competitive exam la intha book la irunthu thaan question ketpom nu solla mudiyuma enna? tnpsc, upsc entha exam a irunthalum apdi thane nadakuthu, apram tet la mattum enna...............?

      Delete
    4. இது போன்ற குழப்பங்கள் தீர, அதைக் கூறியவர் யார், இதைக்கூறியவர் யார், எத்தனை வகை, எத்தனை முறை என்பது போன்ற கேள்விகளைத் தவிர்த்து பயன்பாட்டு முறையில், ஆசிரியர் சந்திக்கும் கல்வி உளவியல் பிரச்சனைகளை மையப்படுத்தி கேள்விகள் எழுப்பலாம்.

      சிக்கலைத் தீர்க்கும் ஆற்றலைச் சோதித்தறிய கல்வி உளவியலில் சிக்கல்-தீர்வு தொடர்பான கேள்விகளைக் கேட்கலாம்.

      Delete
  47. Friends. one important news. ippo temporariya work pantra teacherskku meeting potu february varaithan ungalukku velai entru kooriyathaga oru seithi kelvipatten. ungalukku therintha temp velai parkum nanbarkalai visaariyungal. unmaiyentral feb endla namakku velai uruthiyaga kidaithuvidum. please verify.

    ReplyDelete
  48. hi frnds i"m shruthi .i passed in paper 2 . i am completed my b.lit in annamalai university tamil medium certificate angathan poi vaganuma?plz answer me frnds

    ReplyDelete
    Replies
    1. yes unga university la than vaaganum unga tamil department la vaagina pothum nu ninaikiren because registrar kitta vaagurathu possible nu thonalai nanum oru university la than b.ed panninen na department h.o.d ta than vaaginen

      Delete
    2. 10,12 நீங்கள் படித்த பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் வாங்க வேண்டும்.அண்ணாமலை பல்கலைகழகத்தில் தொலைதூர கல்வியில் பி லிட் படித்ததால் அங்குதான் சென்று சான்றிதழ் வாங்கவேண்டும்.பிஎட் நீங்கள் படித்த கல்லூரியில் முதல்வரிடம் வாங்க வேண்டும்.

      Delete
    3. கீழ் கண்ட இணைய முகவரிக்கு சென்று மாதிரி விண்ணப்ப படிவத்தை பாருங்கள்
      https://docs.google.com/file/d/0B69z3JTclPnxTC1CYjJvUnNsazA/edit?pli=1

      Delete
    4. please go to chidambaram, then go to admini in annamalai university (auto drivers from bus stand will take u directly over there, there u will see a office named distance education records and certificates, go there in the reception, u will fine a person, tell him what certificate u need, he will give u a chalan and he needs TC which is send to u by post and also the identy card along with marksheet xeroxes, the fees counter is nearby, pay by chalan and give it back to him and wait for an hour or two u will get the certificate but please go to admini by 9:30 a.m. so u will get your certificates soon

      Delete
    5. or call this number
      Annamalai university enquiry (records and certificates) 04144238358, 04144238248
      - Mark

      Delete
    6. thank u so much frnds

      Delete
  49. Thursday or Friday pg final list and tet cv list..20,21,22 cv .on 27th grand function..

    ReplyDelete
    Replies
    1. adu epdi case ah clear panama cv panamudiyum???

      Delete
    2. Stay irundhal dhan entha proceeding um panna mudiyaathu..we pray god that above news will become true

      Delete
    3. முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிட எவ்வித தடையும் இல்லை.

      தமிழாசிரியர் தேர்வு முடிவு ஒரு முன்னோட்டமாக டி.ஆர்.பி வெளியிட்டது.

      தமிழாசிரியர் தேர்வு முடிவு வெளியிட்ட செய்தி குறிப்பில் மற்ற பாடப்பிரிவுகளில் வழக்கு இருப்பாதகவோ அல்லது இறுதி பட்டியல் வெளியிட நீதிமன்றம் தடையாணை பிறப்பித்துள்ளதாகவோ குறிப்பிட வில்லை.


      Delete
    4. hai friends

      this is fake news

      yarum nambathinga

      Delete
    5. comment 10.54 you are correct nanum appadithan ninaikiren pg tamil kuda case irukumpothuthan list cv and final list potanga but ithu tharkaligam than court judgement padi than posting endru sonnanga but cv attend pannavargaluku final list ready anathu adhu polave tet kum instruction vachi I mean tharkaligamaga cv endru koduthu nadathuvargal trb kitta yarum onnum panna midiyathu namaku pongal parisaga seekiram cv call letter varum be happy case potavangalukum pass mark varatum but enga neram veenaga kudathu aduthan engal ennam neengal pass panna kudathu velaiku poga vendam ena nangal ninaikavillai nangalum last time 1mark 2 mark il fail anavangathan but nanga case ellam podama adutha exam ku padika arambithom ippa 100 mark ku mela vanginom

      Delete
    6. sir appadi illa tamil vanthu interim judgement than bcaz writ appeal panuthanala interim judgement koduthanga result publish panna solli and TET le revalue panna solli tha judgement one monthukkulle panna solliyum, marubadiyum case poda kodathunu solliyum judgment. ana trb revalue panna ready illa athunala than inyum process start pannala athukku padila writ appeal panni irupanga illa matha casele result publish panrthukku order vanga try pannuvanga. revalue panrthukku trb readya irundha eppovo work start panni irupanga but avanga ready illa tamil mathiri edavthu panni order vanga pakkranga

      Delete
  50. No need tamil medium certificate for tamil major. I got this information from one sitting supplementary cv verification canditate. But verify once again

    ReplyDelete
    Replies
    1. i am maths major i did my 10 and+2 tamil medium .non tamil medium certificate vanganuma plz reply

      Delete
    2. Friend neeng 10, +2, UG ,(& PG) ithu ellam Tamil medium la padichirunthal mattume neenga Tamil medium reservation ku eligible. If you want to claimed Tamil medium
      10, +2, UG ,(& PG) ithu ellathukkum kandippaga certificate vanga veendum.

      Delete
    3. Please the latest judgement by Maduari High Court, for Tamil Medium quota, the candidate should posses Only UG (in case of Bt post) in Tamil Medium can claim their reservation even they did 10th,+2 in Eng medium.

      Delete
  51. Hi Friends!! Please enjoy your pongal holidays. Dont worry about Job. All passed canditaes will get the job. Govt knows what to do. So Be happy.

    ReplyDelete
  52. கேஸ் போட்டவங்க யாரும் நம்ப வேண்டாம்.

    பாஸ் பண்ணவங்களுக்கு சொன்னது.

    ReplyDelete
  53. i am also called to TRB one madam says Today night kkul TET CV list published sonnanga .

    Please call and clarify PH NO:044-28272455

    ReplyDelete
  54. Dear frnds
    I am kannan working as a PG Asst in GHSS.
    I know some matter related to your appointment, i am surely tell you that you will get appointment on June 2014, because surplus filling is going on.

    temparory teacher matter is false one. they are working up to april 2014, because student nominal roll and teachers particular send to DSE for plus two public exam. just twenty five days remaining for +2 public exam. so no way to appoinment in
    feb 2014, dont believe false news
    by
    KANNAN.S.K
    PGT (CHEM)

    ReplyDelete
  55. Hai,

    Tet paper 2 pass panna candidates allarukum velai kidaikuma friends, Pls reply......

    ReplyDelete
  56. today cv datę announce pannuranga plz reply frz

    ReplyDelete
  57. நெல்லை அருள்January 8, 2014 at 4:26 PM

    டி.ஆர்.பி விரும்பினால் தீர்ப்புக்கு முன்பே கூட CV நடத்தலாம். ஏனென்றால்
    1. நடத்தக்கூடாது என்று யாரும் ஸ்டே வாங்கவில்லை.
    2. தீர்ப்பு கிடைக்கும் வரை January CV நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தவில்லை.
    3. CV என்பது வேலைக்கான உத்திரவாதமும் இல்லை
    4. பாஸ் ஆகியவர்களுக்கு முதலில் CV நடத்திவிட்டு தீர்ப்புக்கு உட்பட்டது என்று சொல்லமுடியும்
    5.தீர்ப்புக்கு பின் தகுதியானவர்களுக்கு தனியாக CV நடத்தலாம்.
    6. இரண்டு CV யும் முடித்து வெயிட்டேஜ் அடிப்படையில் பைனல் லிஸ்ட் வெளியிடலாம்.

    எனவே ஒரு குறிப்பிட்ட நாள் வரைக்கும் டி.ஆர்.பி வெயிட் பண்ணி விட்டு தீர்ப்புக்கு முன்பே கூட CV நடத்தலாம். தயாராயிருப்போம்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி