ஆசிரியர் தகுதித் தேர்வில் 10 ஆயிரம் பேர், குறைந்தபட்ச அளவான 82 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில் 26 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் தேர்ச்சி பெற்றனர்.
அப்போது தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் (150-க்கு 90 மதிப்பெண்) ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.அதன்பின்னர், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மட்டும் 5 சதவீதம் சலுகை அளித்து,தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டது.அதன்படி, குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் 150-க்கு 82.5 வரும், ஆனால், தகுதித்தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண்தான் வழங்கப்படும். அரை மதிப்பெண் வழங்க வாய்ப்பு இல்லை.
10 ஆயிரம் பேர் தப்பினர்
எனவே, தேர்ச்சி மதிப்பெண் 82.5 என்பதை முழு எண்ணாக மாற்றி 83 ஆக நிர்ணயிக்கப்படும் என்று தேர்வெழுதியவர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், சி.பி.எஸ்.இ. தகுதித்தேர்வைப் போன்று தமிழக அரசும் தகுதித்தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்தது. அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.ஐந்து சதவீத மதிப்பெண் குறைப்பால் தற்போது கூடுதலாக 48 ஆயிரம் பேர் தேர்ச்சிஅடைந்துள்ளனர். இவர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் 82 மதிப்பெண் எடுத்து மயிரிழையில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 82 முதல் 89 மதிப்பெண் எடுத்திருப்பவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண்ணில் வெயிட்டேஜ் மார்க் 36 கிடைக்கும்.
வேலை கிடைக்குமா?
5 சதவீத மதிப்பெண் சலுகையால் புதிதாக தேர்ச்சி பெற்றிருக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் பிளஸ்-2, பட்டப் படிப்பு, பி.எட்., தேர்வில் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் பிளஸ்-2, ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு) அதிக மதிப்பெண் பெற்றிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
Respected sir/madem, i am Jayasankar SCA Candidate i got 99marks in paper2 my weightage 77% English major. My DOB Is 15.06.1989. Enaku job kedaikuma? Kindly reply me? Plz
ReplyDeleteKandipa kidaikum sir
Delete100% job waranty
Deleteplease contact tet2012 82-89 mark candidate for further action cell 9842366268
DeleteJaisankar kandipps velai kidaikum. Sure.
DeleteThis comment has been removed by the author.
Deleteஎனது இனிய காலை வணக்கம்....,
Delete(90 to 126) வேதியியல் பாட பிரிவில் குறைந்த பட்ச weight-age மற்றும் அதிக பட்ச வெயிட்-ஏஜ் எவ்வளவு என்று பதிவு செய்யவும் நன்பர்க ளே.......வருங்கால ஆசிரியர்களே.....,நன்றி.....
எனது தங்கையின் வெயிட்- ஏஜ்-71- பெண்-தமிழ் மீடியம் tet-மார்க்-91, d.o.b-1986 வேலை கிடைக்குமா இல்லை கிடைக்காதா வருங்கால ஆசிரியர் நன்பர்களே........,
Ethuvaga erunthalum seekram oru mudivukku varungal.
ReplyDeleteThanks ! Mr. Satheesh sir. May i knw about ur status? Tet mark & weightage, major?
ReplyDeleteTet mark 96 tamil weitge 75 sir
DeleteTet mark 96
Deletetamil
weitge 75
bc
d o b 20:08:1988
Congratz! Mr. Satheesh sir. Sure u wil get job. Sir kindly give me ur mobile numbr,email
ReplyDelete8760561190 sir
DeleteThanks sir
Deletemy nam is nathan my tet mark 91 my wig mark 72 my majar chm enako job kadikuma sir ? /
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteA
ReplyDeleteTet.2-weitge-78-tamil.-male 30-04.-1988-job kitaikuma by-prgkash
ReplyDeleteKandipaga kidaikum Prakash....
DeleteThis comment has been removed by the author.
DeleteSir.. my hsc mark 84% My teacher training mark 80% My tet mark 83/150 En waitage mark ena sir...?
Delete12+25+36=73 weitage
DeleteEnaku job kedaikuma.. murthy sir?
Deletehi Zology friends.... anyone clear my dought.
ReplyDeleteI'm zology. 89. BC. male. weightege 67. may I expect job or go to under any dubakur employer..
Zoology majorkku problem ella sure kidaikkum
Deletethank u madman.. but sure? I can't believe
Deleteappidiye end friend ukkm sollunga.history male. mbc. wg 71
Deletesir wt district? am also zoo
Deleteerode.. you
DeletePrakash . Sure ungalaku kedaikum 78% cutt off ku job confirm sir. Congratz! By Jayasankar
ReplyDeleteSir i am mbc paper 1 my wtage 73 any chance for me.
ReplyDeleteSir i am mbc paper 1 my wtage 73 any chance for me.
ReplyDeleteMy Major is eng, wtg 79, bc. Is there any chances
ReplyDeleteMy Major is eng, wtg 79, bc. Is there any chances
ReplyDeleteHo Fri Gm
ReplyDeleteWhen tet 2 and tet 1 posting schedule ......my dear friend
ReplyDeleteMy dear friends good morning
ReplyDeleteMy weightage mark 65 %
Major History
Community SC job kidaikuma ?
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletePaper 2 tamil major. SCA my tet mark 105 . Weightage 72 chance erukka.tamil majoril SCA candidate evvalavu pass any tell me or passed candidate chare here
ReplyDeleteEng wgt73 MBC 1984 chance Erika.pls tell
ReplyDeleteMy dear friends good morning
ReplyDeleteMy weightage mark 65 %
Major History
Community SC job kidaikuma ?
Sir I am english major paper ii weitage 81% tet mark 108 any chance?
ReplyDeleteநானும் நேற்று ஏதாவது தகவல் வரும்...சட்டமன்ற கூட்டதொடர் முடிந்தது அடுத்து நம் வேலை தான் என்று நினைத்தேன்........
ReplyDeletesri wait pannuvom kandipa namaku than preference reduced candidates ku cv than nadaka poguthu final list 2nd time than poda pogirargal ithu avargaluku kashtamaga irukum but prospectus padi above 90 eduka vendum so cv mudichathum reduce pannavangalu serthu potal case govt ku ethiraga varum so seekiram namaku councelling varum pg ku kuda phone pannithan alaipu vanthathu adhu pola namakum short time irukum pothu varum indru night kuda ethir parkalam
Deletereduce candidates kum namakum join pandrathu ondragathan irukum so yarum worry panna vendam june fall vacancy varum pothuthan avargaluku poduvargal vacancy illamal epadi poda mudiyum endru oru kelvi vanthullathu so ungalukum engalukum join pandrathu one or two months than difference iruku yarum en meethu koba padathirgal therintha news sonnen
Deletemam innum nambikai iruka ? vandha today r atleast monday kullayavathu varanum illana mnth mudinjurum...ethum authentic ah nws kidaichatha mam? plz tel me sema tnsn ah iruku mam
Deletejune la vanthalum nalaike vanthalum namaku final list potachi adhu padithan nadakum june than join panna vendum indru pg order vangi varubavargalai discuss panni evening news tharen election date march 10than announce panna porangalam so adhukul avasaramaga kuda namaku councellinga nadakum election munnadi namaku order kodukamal cm vida matargal august nadantha exam ku innum order kodukavital adhu periya issue agum endru avargaluku theriyum atleast final list aavtathu varum 2012 case vera onnu iruku nambikkaiyoda irupom
DeleteAnbu selvi mam yaan nethaikku comments onnum tharala namma groupla oru aal kurainchathu now I am happy .
Deleteusha netru ennoda daughter school la oru function morning poitu evening than vanthen fever vera rest eduthuten ungalodu pesinal than enaku relax and niraiya news theriyum
DeleteAnbuselvi 82-89 candidatesku CV matum dhan nadakumnu neenga epdi solringa? Nethu newspaperla kuda newly passed candidatesku CV vechu munadi CV mudicha candidatesyum sethu elarukum weightage pathu adanpadi dhan final list veliyidapadumnum, adula neriya mark irukavangaluku job kedaikumnum mathavanga indha year TET mark vechu next year preference kekakudathu, next TET exam la neriya mark eduthadhan job nu potrukanga, neenga endha basisla indha madiri details elam comment panringa?
DeleteNext year exam la pudusa exam eludura candidate high marks edutha avangaluku dhan preferencenu solranga, idula yerkanavae CV mudicha oru karanathukaga ungaluku first job kudukanumnu solradu kandipa nadakadu...
Engaluku verun certificate dhan kudupanganu sola neengalam yaru???
adhiradi certificates matum than tharuvanganu sonnena june la varum nu thane sonnen illatha words neengale karpanai pandringale cv ipa vanthu final list poduvatharkul election date varum election illana ungalukum serthuthan poduvanga june or july la varum nu thane sonnen nalla padinga cv nadakave 10 days agum apuram epadi ipa poda mudiyum engaluku already quotawise potachi so udane publish pannuvanga ungaluku kidaipathil enaku enna kashtam therintha news sonnathu thapa ungaluku ceo yaravathu therintha neengale visarithu parungal yar velaiyum yarum parika mudiyathu be cool
DeleteAduepdi ungaluku oru list engaluku oru list poduvangala?? Courtla vera egapatta case pendingala iruku.. First courtla case irukumbodae final list veliyida kudathu, ipo 40,000 candidates pass agirukumbodu avangaluku CV vekkama avangala final list la sekama ungaluku matum epdi veliyida mudiyum?? Apdi panrada irunda epovo panirpanga, pg ku ivlo avasara avasarama panranga TET pathi edum thagaval iladaduku adan reason.. Aduku badhil dhan last yeat TET la clear pani certificate kodukadavanga, equivalencr problem irundavanga elarukum appoint panaporanga...
DeleteSo 2013 elarukum sethu dhan final list and posting poduvanga..
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
Deleteஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளைபணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும்,
கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Posted by கல்விச் செய்தி
Labels: TET
mrs.anbuselvi ida dhan nanum enoda munadi commentla mention panirkaen... So neenga sonadupola nadakadu... 2013 poruthavaraikum 82-89 candidateskum CV vechu total ah elarukum orae final list veliyitu apuram dhan posting...
DeleteUngaluku therinja CEO ida sola marandutar pola, its k neenga avaruku solidunga avar sonadu thapunu..
அன்பு செல்வி அக்கா நீங்க நினைக்கன்ற மாதிரியெல்லாம் cv முடித்தவர்களுக்கு மட்டும் இப்பொழுது பணி நியமனம், 82-89 க்கு ஜூன் மாதம் வழங்குவார்கள் என்று சொல்வது மிக அபத்தம்.
Delete5% தளர்வு என்றும், அவர்களுக்கான weightage 36 என்று மிக தெளிவாக ஜிஓ வந்த பிறகும் ,நீங்கள் cv முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவார்கள் என்பது எதன் அடிப்படையில் சொல்கிறீர்கள்?
அவரகளையும் நம்மோடு கலந்து, முழுக்க மு ழுக்க weightage அடிப்படையிலும், இட ஒதுக்கீடு அடிப்படையிலும் மட்டுமே பணி நியமனம் செய்வார்கள்.
82-89 candidate ம் நீங்களும் ஒரே weightage பெற்று இருந்தால் உங்களுக்கு age அடிப்படையில் முன்னுரிமை தருவார்களே தவிர, நீங்கள் cv முடித்து விட்டேர்கள் என்ற கரணத்திற்காக முன்னுரிமை தர மாட்டார்கள்.
அப்படி கொடுத்தால் அது மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும்.
பிரின்ஸ் கஜேந்திரபாபு,ராமதாஸ்,தமிழரசன் போன்றோர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். உயர்நீதி மன்றமும் சும்மா இருக்காது.
ஏனென்றால் இங்கு எந்த go விலும் முன்னுரிமை யாருக்கும் கொடுக்கப் படவில்லை.
நெங்கள் அது எப்படி தைரியமாக போய் சொல்கிறீர்கள் எல்லோருக்கும் வேலை கிடைத்து விடும் என்று!
இங்கு மொத்தத்தில் இருப்பதே( 1&2) 15000-16000 பணியிடங்கள் தான்.
இதில் பணி நிரவல்,2012 tet எழுதியோர் 152 பேர் என நிறப்பி குறைந்து கொண்டே போகிறது.
அது எப்படி பாஸ் பண்ண 75,000 பேருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்கிறீர்கள்
இங்கு final லிஸ்ட் வெளியிட வேண்டும் என்று கேட்பதே, இதில் கிடைத்தால் ok ,இல்லையென்றால் மனதைத் தேற்றி கொண்டு அடுத்த tet, tnpsc,இன்னும் பிற வேலைக்கு தங்களைத் தயார் படுத்திக் கொள்வார்கள்
அன்பு செல்வி அக்கா தனது கருத்தைக் கூறுவதற்கு முன்பே அதே மாதிரி கருத்தை ஒரு நண்பர் பதிவிட்டிருக்கிறார் அதை யாரும் பார்க்கவில்லையா?
Deleteஎன்ன அன்பு செல்வி அக்கா!! உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். ஒருவேளை உங்களுக்கு கூடுதலான செய்தி கூட கிடைத்து இருக்கலாம் அல்லவா!
DeleteTet pass panavankaluku weightege paruka.82.89 ku 36 not ok.correct weightege 39.90.104 not equal.athunala change new weightege benifit to all canditate k.
ReplyDeleteTet pass panavankaluku weightege paruka.82.89 ku 36 not ok.correct weightege 39.90.104 not equal.athunala change new weightege benifit to all canditate k.
ReplyDeletekumaran sir koncham yosichu parunga 60%to70% =42 athe mathiri 65% eduhalum athe 42 mark thanena 45 marka tharanga idhu enna sir niyayam aparm eppadi neega mattum 39 ketkiringa konjam yosichu parunga sallukayil pass panni irukka neengale ivallavu athira paduringale padichu pass panni 6 monthsa wait pannuravagarkaluku evalvu arichal irrukkum athiyum yosichu kellunga
Deletesaluhai na summayada tharanga avangalum padichu thanda pass panranga 89 mark padikkamala vangunanaga varthaiya alanthu pesunga prabhu vamba court ku poga vendi varum
Deletesir nega pesurthu ungaluke niyama iruka nan softaka than en karuthai kuriirukken salugayil pass panavangaluku thiramai illainu solliirukkena en ivalavu athirama pestringa neega 90ku mela eduthaha ninachu en message read pannuga dont use hard words
DeleteTet pass panavankaluku weightege paruka.82.89 ku 36 not ok.correct weightege 39.90.104 not equal.athunala change new weightege benifit to all canditate k.
ReplyDeletehello dont give non sense command regularly i have already told to you if the relaxtion upto 50% is also 36
DeleteWhen TET posting ? Is it possible within this month or delay ? Who knows ple ?
ReplyDeleteGood morning friends
ReplyDeletePaper 2 mark geography 87 mark
Weightage 68
Any chance friends
Hai
ReplyDeleteGood morning friends pap 2 chem bc female wtage 78 tet mark 115 any chance friends?
ReplyDeletemy weightage 71% tet 88marks com- b.c. date of bir 20.07.1981 job kidaikkuma?
ReplyDelete82 to 89 மதிப்பெண் எடுத்தவர்களில் வெய்ட்டேஜ் 76 உள்ளவர்கள் யாராவது இருக்கார்களா ஆசிரியர்களே!
ReplyDeleteஎன் தோழி இருக்கிறாள் bc , mathematics , tet mark 86, 12 91%, ug 92%, b.ed 80%
DeleteGOOD MORNING ALL OF FRIENDS, 82-89 MARK EDUTHAVARKALLUKKU VAZHTHUKKAL. U MAY REGISTER UR MARKS AND GET THE ELIGIBILITY CERTIFICATE ONLY . 82-89 PASS CANDIDATES NEXT TET EXAM SENIORITY WEIGHTAGE MARK GIVE THE GOVERNMENT. THEN +2 DEG B.Ed., tet + additionaly TET SENIORITY WEIGHTAGE MARK. NEXT TIME MODIFY THE WEIGHTAGE SYSTEM.
ReplyDeleteBUT NOW FIRST CV MUDITHAVARGALLUKKU FIRST PREFERENCE AND
GET THE JOB CONFORM. DONT WORRY FIRST CV MUDITHA FRIENDS. U MAY GET THE JOB JUNE MONTH CONFORM. AND SO WAIT GET THE GOOD NEWS. POSTING LATE UNFORTUNATE REASON COURT CASE, ELECTION AND SO DELAY. FIRST CV MUDITHAVARGALLUKKU NICCHAYAM VELAI UNDU. VAZHTHUKKAL IST CV MUDITAVARKALLUKKUM,
82-89 CANDIDATES NEXT YEAR POSTING KIDAIPATHRKKUM VAZHTHUKKAL.
Unmaiya ethu?
DeleteHow do you know ?and who told ? plssssssssssssss reply...
DeleteThis is wrong thought....dnt worry...
Deletepaper 1.bc.my weitage 79.date of birth 1990.job kidaikuma.
ReplyDeletehistory major yarum illaya. pls reply.
ReplyDeletehistory.97. Mbc. DOB 85. weightege 71.
pls update status
History major Tet 90 ,weightage 65 ,dob 1982,DNC
DeleteHistory la niraiya vaippu erukku.by sivasudha tet mark 93.wgt 75 . MBC
Deleteusha, sivasuda. ur 75 weightege is history or else
DeleteHi. Nanum history tha tet 97 Wei 73 com bc
DeleteHistory wgt 65 varai vaippu erukku community basis
DeleteI studied BA history and B.ed history in tamil medium,my weightage is 65 only for me anychance whether I will get job? Pls reply anybody
DeleteHi anbu sir yen Frnd 2 per 73tha then innoruthar 66
DeleteWeightage then any other details inform me
DeleteJayakandhan mbc wgt 76 zoology.cuddalore dt.Thanigaivel bc wgt 70 virudhu nagar.
DeleteHello anbudan sir plz call me I am Jayakandhan from cuddalore dt .cell no 7502490771
DeleteUngaluku therinthu physics tamil mediun tet la pass panierukangala please solunga. I am physics tamil medium.mbc. Tet weitage 68. Date of birth 05.06.1989. Job kidaikuma? Kidaikatha? Pls yaravathu solunga
ReplyDeleteHistory last year vacancy 3,122
ReplyDeleteApproximately totally how many history candidates passed?
Deletebut this year passed in history arround 2800. and afterthought relaxed maybe crossing 5000..that's y.
DeleteApproximately history passed in below 5000
Deletehistory la 5000 nalum job illaye sir. weihteg Vera 71 only
Deletehistory last yr vacancy 3122 and geography last yr vacant 1000 only less than 350 passed in geography the candidates passed in history is eligible to geo also so that the balance of 650 is filled with history candidates so history have some chance i am history with 66 weightage
Deletejana sir vanakkam
Deletevanakkam sir best wishes
DeleteI AM ALSO A HISTORY STUDENT.TET .97. WT.71.B.C.WOMEN. DOB.1977. ENGLISH MEDIUM ANY CHANCE FOR JOB?.
Deleteu r in a safe cornor don't worry
Deletetamil weightage 69 is it possible to get the job
ReplyDeleteRevathi revathi. I'm muthuraja. 89. weightege 67 only. enaku terinju zoology la maxim elgibl agala solranga. NA job expect panlama. neenga epdi. endangered dist
ReplyDeleteFriend,
DeleteI too zoology, tet mark 104 wt 68
dont worry limited candidates only passed in Botany and zoology,
so we will get the job
Sir I m English major... tet mark 83, possible to get job. Mbc
ReplyDeleteHISTORY 69 CUTOFF CHANCE ERUKA
ReplyDeleteHi Frds Tamil deptmt teachers pls enter ur tet mark weitge and comnty ipa pass pana 82--89 frds yaaravathu above 70 weitge iruntha enter panunga
ReplyDeleteBotany candidates plz enter ur marks and weitage
ReplyDeleteAm Botany. My weightage 79 and TET mark is 115. Can I get job?
ReplyDeletenichayam kidaikum mam kavalapadatheenga..
DeleteHello Friend,
DeleteBotany candidatesa trb people are searching......
200% ungaluku appointment order kidaikum...valthukkal
valga valamudan
எனது இனிய காலை வணக்கம்....,
ReplyDeleteவேதியியல் பாட பிரிவில் குறைந்த பட்ச weight-age மற்றும் அதிக பட்ச வெயிட்-ஏஜ் எவ்வளவு என்று பதிவு செய்யவும் நன்பர்களே.......வருங்கால ஆசிரியர்களே.....,நன்றி.....
my wtg 74, BC chemistry
DeleteFriends pls visit tnkalvi. Tet therchipetravargaluku 152 nalai kalandhaivu nu poturkanga.
ReplyDeleteFriday, February 21, 2014ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
see tnkalvi.com
Friends ,idhu 2012ku
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நாளை பணி நியமனம் கலந்தாய்வு நடைபெற உள்ளது
ReplyDeleteஆசிரியர் தகுதித் தேர்வி தேர்ச்சி பெற்றவர்களில் 152 பேருக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்திற்கு 16பேரும், ஆங்கில பாடத்திற்கு 74பேரும், கணித பாடத்திற்கு 27பேரும், அறிவியல் 14பேரும், சமூக அறிவியல் 21பேரும் நியமிக்கப்பட உள்ளனர்.
இதுகுறித்து முறையான சுற்றறிக்கை அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அனுப்ப வைக்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Visit TNKALVI...
satheesh kumar your major?
ReplyDeleteen weitage 82 iruku eanaku job kedaikuma nanbargala
ReplyDeletePreviously dinamalar, dinamani everybody told TET 82 mark pass candidates 50,000 and above but now they told 10,000 which one is true
ReplyDeleteabove 75 TET marks peoples don't worry. You are definite teacher
ReplyDelete
ReplyDeletehistory last yr vacancy 3122 and geography last yr vacant 1000 only less than 350 passed in geography the candidates passed in history is eligible to geo also so that the balance of 650 is filled with history candidates so history have some chance i am history with 66 weightage
Delete
Deletehistory last yr vacancy 3122 and geography last yr vacant 1000 only less than 350 passed in geography the candidates passed in history is eligible to geo also so that the balance of 650 is filled with history candidates so history have some chance i am history with 66 weightage
Delete
Sir emplyement weitageku chance varatha sir
Deletei did not know bze i am 23 yrs seniority
DeleteSir unkaluku job kandippa kisaikanum. My friend also history with 68 sc. Is it possible to get job sir
Deletesc with 68 history are in a safe cornor no worry
Deleteonly one thing for example my age 41, I got 75 mark another candidate at the age of 36 he got 75 marks based on age I will get the job
ReplyDeletelanguage and history, geography TET pass candidates ratio is so high, because of Social science paper was very easy, it may be tough competition
ReplyDeleteWhat is Minimum weitage mark to get JOB
ReplyDeletemay be 75 and above
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவேலை தான் போடலை atleast cv முடித்தவர்களின் weightage list departmentwise வெளியிட்டால் நன்றாக இருக்கும் செய்யுமா trb?
ReplyDeleteMy major is physics actually i scored 82 mark in TET and HSC 89% BEd. 84% Degree 82% how much my weitage and shall i get Job
ReplyDeleteமண்ணில் பிறந்து வளரும் நமக்கு
ReplyDeleteமனதில் தேவை நம்பிக்கை - அது
மலைபோல் நமக்கு நன்மை தந்திடும்
அதனால் தேவை நம்பிக்கை!
படிப்பவர் யாவரும் பட்டம் பெறலாம்
அதற்கும் தேவை நம்பிக்கை - இந்தப்
பாரில் உயர்ந்து பண்பில் சிறக்க
நாளும் தேவை நம்பிக்கை!
நிலவில் மனிதன் காலை பதித்து
சாதனை புரிந்ததும் நம்பிக்கை - அழகு
விண்ணில், கோளை வித விதமாக
வலம்வர செய்வதும் நம்பிக்கை!
நாளை உயிருடன் இருப்போம் என்று
எண்ணியே வாழ்வதும் நம்பிக்கை - தினம்
நலமே விளையவும் நன்மைகள் பெருகவும்
நமக்குத் தேவை நம்பிக்கை!
Thanks for your instant reply Arasu
ReplyDeleteMr. Logeswaran, first of all TRB wants to finish up CV of TET 82-89 candidates. Then only they will publish the weightage or otherwise lot of confusion may be arise
ReplyDeleteநம்பிக்கை
ReplyDeleteபடிப்பில்
நம்பிக்கையை இழந்தால்
பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
காதலில்
நம்பிக்கையை இழந்தால்
கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
நட்பில்
நம்பிக்கை இழந்தால்
பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்
கடமையில்
நம்பிக்கை இழந்தால்
கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்
கட்டுப்பாடுகளில்
நம்பிக்கை இழந்தால்
கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்
நிகழ்காலத்தில்
நம்பிக்கை இழந்தால்
எதிர்காலம் நம்மை பார்த்து சிரிக்கும்
எதிலும்
நம்பிக்கையோடு இருந்தால்
வாழ்வில் எல்லாமே சிறக்கும்.
Mr. Arul definitely you will get a job, Don't worry be cool and sleep well
ReplyDeleteMr. Arul, how old r u, and what is your weightage
ReplyDeleteThanks Arasu Giving such a good word to me
ReplyDeletePAPER I WEIGHTAGE MARK 79 ULLAVARGAL INKEY PATHIVU SEIYUNGAL,
ReplyDeleteK.NAGARAJAN/W.M:79/DOB:12.5.1985/MBC
hai i am al so same weightage in tet paper1
Deleteboss dob
Deletewtg 79 paper 1 mbc 29.8.1989
Deleteme too guys, BOB 12/05/1986
Deletewt 79 bc dob 07/04/87
DeleteThis comment has been removed by the author.
DeleteHow to calculate the weitage
ReplyDeleteSC 89% BEd. 84% Degree 82%
TET-82 MARKS
8+15+15+36=74
Deletethere is any possibility to get a JOB??
Deleteyou don't have TET calculator, please ask somebody
ReplyDeleteMy weitage is 74 paper II
ReplyDeletewhat is the minimum majority weightage mark for paper 1 will get job
ReplyDeleteSoon Announce...
ReplyDeleteஅரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் விரைவில் 600 விரிவுரையாளர்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர்களும் போட்டித் தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.
தமிழ்நாட்டில் 41 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளும், 8 அரசு பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. பாலிடெக்னிக்குகளில் நேரடி நியமனமான விரிவுரையா ளர்களும், பொறியியல் கல்லூரி களில் உதவி பேராசிரியர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர்.விரிவுரையாளர், உதவி பேராசிரியர் பதவிகளைப் பொருத்தமட்டில், பொறியியல், பொறியியல் அல்லாத ஆசிரியர் (ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்றவை) என 2 வகையாக இருக்கின்றன. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு பொறியியல் பாடங்களுக்கு முதல் வகுப்பு பி.இ. அல்லது பி.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டமும் பெற்றிருக்க வேண்டும்.
பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பொறியியல் பாடத்துக்கு எம்.இ. அல்லது எம்.டெக். பட்டமும், பொறியியல் அல்லாத பாடங்களுக்கு முதல் வகுப்பு முதுகலை பட்டத்துடன் நெட் அல்லது ஸ்லெட் தேர்ச்சி அவசியம். பி.எச்டி. பட்டதாரியாக இருந்தால் நெட், ஸ்லெட் தேர்ச்சி தேவையில்லை. இந்த நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாகவுள்ள 600 விரிவுரை யாளர் பணியிடங்களும், அரசு பொறியியல் கல்லூரிகளில் 145 உதவி பேராசிரியர் பணியிடங் களும் விரைவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கான காலியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
இதற்கான அறிவிப்பை இந்த மாத இறுதியில் வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.42 ஆயிரம் கிடைக்கும். பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு தர ஊதியம் (கிரேடு பே) ரூ.600 அதிகம் என்பதால் அவர்கள், விரிவுரையாளர்களை காட்டிலும் கூடுதலாக ரூ.1000 சம்பளம் பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSir my wei 70(math's; sc) job kedaikuma
ReplyDeletehello anbu selvi sister posting of new teacher 2014, army service/Ex service priority ?
ReplyDeletehello anbu selvi mam my wei 69 eng,bc,1977,any chance
ReplyDeleteMaths 82-89 candidates enter ur weightage & caste here.
ReplyDeleteI am 68. mbc
my dear friends.......... my weightage is 75 in paper2 maths major.. d.o.b 1990. is there any chance for to get job. could u pls reply
ReplyDeleteB priya sister & murthy brother u have bright chance.or job was conform.
DeleteMore then 74 weightage best chance to get job.
Hi frinds, in Paper1 my weightage is 76 (MBC ,DOB April-1986),is there any chance to get a job this yr..if anybody know abt this...pls reply
ReplyDeleteU have bright chance.don't worry.
ReplyDeleteHi frnds.. my wtg 65. Paper 2 english major. MBC. DOB:1/2/87. Is there any chance for me? plz reply me frnds..
ReplyDeletehello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir
ReplyDeletehello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir
ReplyDeletehello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir
ReplyDeletehello sir my etg 69.paper 2 english,BC, DOB 1/6/77,FEMALE,NILGIRIS.is there any chance for me?pl reply me sir
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletemy wt 75% English major mbc.......any chance
ReplyDelete