ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி-Dinamani News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி-Dinamani News


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், இந்த 45 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்று முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 16,932 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கானசான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி மாதம் நடைபெற்றது.இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை அண்மையில் அரசு அறிவித்தது. இதனால், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 ஆகக் குறைந்தது.மதிப்பெண் சலுகை காரணமாக, இரு தாள்களிலும் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள்தெரிவித்தன.கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

5 சதவீத மதிப்பெண் சலுகை: சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் என்பதற்குப் பதிலாக, 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதலாக 45 ஆயிரம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

67 comments:

  1. Dinamalaru Ku vera velayea ela vayathula puliya karakathey veelai.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. i also join with usir...strt pannalam

      Delete
    3. TET la 90 marks mela eduthavunga court la case pota nama side success aguma chance iruka therinjavunga solunga

      Delete
    4. sofiya rajesh unga kitta than ketten. sofiya'nu oru ponnu en kuda b.ed padichanga. athan avangala irukumono ketten.

      Delete
    5. வேலை என் வேதனை கூட்டுதடி
      டெட் தன் வேலையை காட்டுதடி
      எனை வாட்டும் வேலை ஏனடி
      நீ சொல்வாய் கண்மணி
      trb காட்டு எந்தன் வேலையை

      வேதனை சொல்லிடும் ராகத்திலே
      போகுதே என் வேலை சலுகையாலே


      டெட் ல் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
      வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி
      உன் வேலை சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி


      எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்

      என் வேலை கைவரும் நாள் வருமா
      பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா

      Delete
    6. நம்பர்களே நானும் பாஸ் பண்ணினவன் தான். இப்போது உங்களுடன் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . நாம் எழுதி இருப்பது தகுதி தேர்வு தான் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . இப்போது நாம் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டமோ செய்ய இயலாது , செய்ய கூடாது . ஏனெனில் நாம் application வாங்கும் போது கொடுத்த prospectus இல் மிகத் தெளிவாக சொல்லி உள்ளார்கள் "இது தகுதித் தேர்வுதான் இதனைவைத்து பணி நியமனம் கேட்க கூடாதென்று ".இப்போது நாம் போராட்டம் செய்தல் அது கிரிமினல் குற்றம் ஆகிவிடும் . நாம் அனைத்தையும் படித்து பார்த்துதான் இல் கையெழுத்து போட்டுள்ளோம் . இப்போது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் செய்தல் விதிமுறை மீறியவர்கள் ஆகிவிடுவோம் . நமது application படி நம்மை கைது செய்து FIR file செய்ய சொல்ல TRB கு அதிகாரம் உள்ளது . நான் சொல்வது உண்மைய அல்லது பொய்யா என்று ஒரு நல்ல வழக்குரைஞர் இடம் கேட்டுப்பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள் .விதிமுறை மீறியவர்களை TET தேர்வு எழுத 5 வருடமோ அல்லது வாழ்நாள் தடையோ விதிக்க TRB கு அதிகாரம் உள்ளது . எனவே இவ்வாறு செய்வது நமக்கு நல்லதன்று நண்பர்களே . அதோடு மட்டும் இல்லாமல் நமது முதலமைச்சர் அவர்களிடம் போராடி காரியம் சாதிக்க முடியாது . நாம் இன்னும் வேலைக்கே சேரவில்லை . 2003 ஆம் ஆண்டு ESMA மற்றும் TESMA சட்டங்களை வைத்து 20 வருடம் சீனியர்களை கூட அம்மா தூக்கி எறிந்தார்கள் . போராட்டம் மிகப்பெரிய தோல்வி , அவர்களை விடவா நாம் போராட முடியும் . ஏனவே போராட்டம் என்று இறங்கி வாழ்கையை தொலைத்து விடாதீர்கள் . உங்கள் நண்பர்கள் அல்லது பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது 2003 போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனில் அவர்களிடம் அந்த அனுபவத்தை கேளுங்கள் உங்களுக்கே புரியும் . once உங்களின் மீது FIR பதியபட்டல் நீங்கள் குற்றவாளி இல்லை என்று நிரூபித்து வெளியேறும் வரை உங்களால் எந்த அரசாங்க வேலைக்கும் போகமுடியாது . உங்கள் case முடியும் போது உங்களுக்கு வயசாகிவிடும் . so வீணாக எதிகாலத்தை இழந்து விடாதீர்கள் . அவசரப்பட்டு பின் யோசித்தால் பயன் ஒன்றும் இல்லை. so சிந்தித்து செயல் படுங்கள் . ஏதோ உங்களில் ஒருவனாக எனக்கு தெரிந்த உண்மையை உங்களின் எதிர் காலம் கருதி சொல்லயுள்ளேன். தவறு எனில் அனைவரும் என்னை மன்னிக்கவும் . நன்றி நண்பர்களே.

      Delete
    7. ya.. sir. ithu unmai than.....
      But,
      We want correct details from TRB.
      Silent ah irunthu step edutha ena artham... (trb vattargal pesama - TRB pesuna nalathu)
      Quick ah TRB work paakanum, Namaku trb sariyana Details kodukanummmm nu ethir parkurom, News papers- lam neriya padichu "Romba Confuse" pani irukurathala than 'Nam Makkal (Teacher)' ipadi mudivu pani irukanga.. So,1st We want Job-Justice nu ketkama....
      We want only Justice nu than ketka porom.. (If trb not 2 step before 17th only).

      Delete
    8. Mr Jegan unga comnts ku nandri unga comnt ah delete pannunga unkala already comnts la parthurukan neenga ipa 5% la pas pannavanga so ungaluku yenga feeling theriyathu neenga solramari fir poda vaaipu illa neathu kuda PG TRB frds TRB office munbu poratam nadathananga avanga meala FIR potangala???? Athu potti thervu namaku thaguthi thrvu than bt namaku porada urimai ullathu police ta anumathi vangi than panrom

      Delete
    9. aamam nanbbare neengal solliyathu unmaiye. mathippen ketttu case pottavarkali vali nadaththiyathu naan than. naan than re result varum endren . vanthathu. naan than case mudiyaaama final list varathu endren aduvum nadanthu kondu irukkirathu. therintho theriaamalo 5% othukeetil naanum ungaludan sernthu vitten. ennai therinthavaridam visaariththu paarungal ungalukku purium. naan yaaraium vittukkodukka matten. intha casai nadaththiyathil enakku madurai and chennail ulla niraya layarkal plakkam ullathu. avarkalidam pesina pinbuthan comment poten. intha casai nadathumpodu ennai ulle vaithal intha case mudinthuvidum endra nilai kooda vanthathu. ungalin korikkai niyaayamaanathu. waitage illaama TET mark adipadaiyil paniyamanam seiyungal endru anaithu arasaanga athigaari matrum thalaimai neethipathi yidamum manu kudungal. poraadi yaarai velaikku vidamal neengal velaiyil seravendum endru ninaikkireerkalo adarkku maarakave neengal seyal padukereerkal. ungalin porattam vetri adaiya vaalhukiren eninum oruvelai naan sonnathu pol aagi ngalin meethu FIR aanal antha post ku neengal yaarai vidakkoodathu endru ninaikreerkalo avarkal than panil iruppar. so think about this. adarkku melum NEENGAL poraduvom endral ungalin porattam vetri adaiya vaalthukiren. nandri

      Delete
    10. ஜெகன் சார்
      நமக்கு cv முடிந்து விட்ட பிறகுதான் சலுகை அறிவித்தார்கள். அதனால் நமக்கு முதலில் வேலைபோட வேன்டும் என கோரிக்கை மனு கொடுக்கலாமே?

      Delete
    11. thaaraalamaaga madem. aanal sattappadi appadi kooda korikkai vaikka mudiyaahu . intha thervai eluthi pass seithavarkal posting claim panna athigaaram illai. manu kudungal adu nalla matrum namathu ethikaalaththai pathikkaatha mudivu. ithanai vaverkkiren. nandri

      Delete
  2. என்னடா நடக்குது இங்க சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க

    ReplyDelete
    Replies
    1. புதன், 12 பிப்ரவரி, 2014
      சிறந்த கருத்துகள்
      tamilarasi P ஆக
      கருத்துத் தெரிவி
      பொதுவில்
      பகிரப்பட்டது
      Emayavaramban
      Mani
      1 மணிநேரம் முன்பு
      Velan Thangavel நேரம் புதன்,
      பிப்ரவரி 12, 2014
      ஆசிரியர் தகுதித்தேர்வு :
      ஏப்ரல்,மே மாதங்களில்
      சான்றிதழ் சரிபார்ப்பு?
      ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத
      மதிப்பெண்சலுகை அரசு
      வழங்கியதை அடுத்து இத்தேர்வில்
      கூடுதலாக 45ஆயிரத்துக்கும்
      அதிகமானோர்
      தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2
      மற்றும் பத்தாம் வகுப்பு,
      பொதுத்தேர்வுகள் நடைபெற
      உள்ளதால்,இந்த 45 ஆயிரம்
      பேருக்கும் சான்றிதழ்
      சரிபார்ப்பு வரும்
      ஏப்ரல்,மே மாதங்களில்தான்
      நடைபெறும் என தகவலறிந்த
      வட்டாரங்கள் தெரிவித்தன.
      ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-
      க்கு 90 மதிப்பெண்
      அல்லது அதற்கு அதிகமான
      மதிப்பெண் பெற்று முதல் தாளில்
      12,596 பேரும், இரண்டாம் தாளில்
      16,932
      பேரும் தேர்ச்சி பெற்றனர்.
      இவர்களுக்கான சான்றிதழ்
      சரிபார்ப்பு ஜனவரி மாதம்
      நடைபெற்றது. இந்த நிலையில்,
      ஆசிரியர் தகுதித் தேர்வில்
      மதிப்பெண்
      சலுகையை அண்மையில்
      அரசு அறிவித்தது. இதனால்,
      இடஒதுக்கீட்டுப்
      பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்
      82 ஆகக் குறைந்தது. மதிப்பெண்
      சலுகை காரணமாக,
      இரு தாள்களிலும் கூடுதலாக
      45ஆயிரத்துக்கும் அதிகமானோர்
      தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவலறிந்த
      வட்டாரங்கள் தெரிவித்தன.
      கடந்த 2013 ஆகஸ்ட் மாதம்
      நடைபெற்ற ஆசிரியர் தகுதித்
      தேர்வை மொத்தம்
      6.6 லட்சம் பேர் எழுதினர்.
      இவர்களில் சலுகை காரணமாக
      சுமார் 74
      ஆயிரத்துக்கும் அதிகமானோர்
      தேர்ச்சி பெற்றுள்ளது
      குறிப்பிடத்தக்கது.
      5 சதவீத மதிப்பெண் சலுகை:
      சமீபத்தில் ஆசிரியர்
      தகுதித்தேர்வு தேர்ச்சி
      மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப்
      பிரிவினருக்கு 5 சதவீதமதிப்பெண்
      சலுகை வழங்கப்படும் என
      முதல்வர்
      ஜெயலலிதா சட்டப்பேரவையில்
      அறிவித்தார். தாழ்த்தப்பட்டோர்
      மற்றும் பழங்குடியினர்,
      பிற்படுத்தப்பட்டோர்,
      பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்),
      மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்
      மரபினர்மற்றும்
      மாற்றுத்திறனாளிகள் ஆகிய
      பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 55
      சதவீதம் மதிப்பெண்
      பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாகக்
      கருதப்படுவார்கள்
      எனவும்அறிவிக்கப்பட்டது.
      இதையடுத்து, இடஒதுக்கீட்டுப்
      பிரிவினர் ஆசிரியர் தகுதித் தேர்வில்
      150-க்கு 90 மதிப்பெண் என்பதற்குப்
      பதிலாக, 82
      மதிப்பெண்எடுத்தாலே தேர்ச்சி
      பெறலாம் என அண்மையில்
      அரசாணை வெளியிடப்பட்டது.
      இதைத்தொடர்ந்து கூடுதலாக 45
      ஆயிரம் தேர்ச்சி பெற்றுள்ளன

      Delete
  3. Amma Ethuvum seiya porathu illa vivek joke polathan
    Arasu nadaimuraipadi job poda vendum enrall tet pass seithavarkaluku employment seniority pinpatrinal entha pirachanaiyum varapovathu illai melum ida oythukidum pinpatralsm go 252 pinpatrinall waste kularupadi athigam

    ReplyDelete
  4. ennum rompa athir pakuran.

    ReplyDelete
  5. கடைசியா கல்வி செய்தியும் குழம்பி என்ன பண்றதுன்னு புரியாம தினமணி நியூஸ் பேப்பர்ல வந்த செய்திய தினமலர் செய்தின்னு போட்டுடாங்கபா.

    ReplyDelete
  6. Sothanaimel sothanai pothumada saami...
    Vethanai than valkaiyentral thangaathu boomi...

    90 ku mela mark eduthavanga enna thappu panninom?

    ReplyDelete
  7. Anybody call TRB ? please update news

    ReplyDelete
  8. Tomorrow Friday trb'ta irunthu tet passed candidates'ku good news varumnu ethirparkalam. Electionku date arivikirathuku munnadiye job poda plan pannirugangalam. ithu enaku my friend mulama DO officela irunthu vantha news.

    ReplyDelete
    Replies
    1. Unmaiya eruntha ungalukku kovil kattalam.

      Delete
    2. yes idhuvarai CV mudichavagaluku job kidaikanum. salukai vandhadal than 90 marks eduthavangalum pathikapaduranga and PG TRP, college TRP CV mudichavanga elorum pathika paduranga why this kolaveri? please correctana mudivuku vanga by thamilachi

      Delete
  9. Epdi iruntha naanga ipdi aitom...

    ReplyDelete
  10. Mr, Vivaram- Is it possible ?? again CV will be there, any idea regarding 82-89 weightage????

    ReplyDelete
  11. yes. my friend DO officela work pannuranga. avanga mulama vantha news. election date arivipatharku munnadiye job poda poranganu sonnanga. so evalavu quicka mudiumo avalavu quick cv mudichu weitage parthu poda porangalam. pass candidatesku maximum athika peruku job kudukiratha sollirukangalam.

    ReplyDelete
    Replies
    1. pass candidates means? 82-89 or already finished cv candidates a?

      Delete
  12. oh nalla padiya nafandha nama life safedan..lets pray for tat

    ReplyDelete
  13. C.E.O Office la Ketu solunga athan true News bEcause C.E.O elarum 12thPractical Work La Busy a irukanga so C.V. Nadaka chance iruntha than irukum , April May Month la process nu News ..

    ReplyDelete
  14. விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ
    எனது கை என்னை அடிப்பதுவோ
    எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
    அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
    ஏனென்று கேட்கவும் நாதியில்லை
    ஏழை நீதிக்கு கண் உண்டு பார்வை இல்லை
    பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
    காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
    உடம்பில் வழிந்தோடும் உதிரம் உன்னை கேட்கும்
    நான் செய்த தீங்கு என்ன
    நான் செய்த தீங்கு என்ன

    விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ
    வந்து விழுகின்ற மழை துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
    மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மதம் சேரும் யார் கண்டார்
    மலைதனில் தோன்றுது கங்கை நதி அது
    கடல் சென்று சேர்வது கால விதி
    இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
    கணக்குகள் புரியாமல் கனவுக்கு வழக்கு
    உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
    இரண்டும் தீர்வதெப்போ
    இரண்டும் தீர்வதெப்போ

    விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ
    உனது ராஜாங்கம் இதுதானே
    ஒதுங்க கூடாது நல்லவனே
    தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
    தொல்லை நேராது தூயவனே
    கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று
    கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
    காவியங்கள் உணை பாட காத்திருக்கும் பொழுது
    காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
    வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
    நாங்கள் போவதெங்கே
    நாங்கள் போவதெங்கே

    ReplyDelete
    Replies
    1. nice feeling song.....!!!!!!!!!!!!!!!!!

      Delete
    2. முதல்வர் அம்மா. நீங்க ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க. எங்க ஆசிரியர் சமூகத்தை படைப்பாளிகளாக பாவலர்களாக மிளிர வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் அவசரமா ஆணை போட்டு வேலையும் கொடுத்திட்டீங்கன்னா இந்த படைப்பாற்றலை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி விடலாம். இன்னும் சற்று பயிற்சி தேவையின்னு சொன்னாலும் பரவாயில்லை. ராப்பகலா உக்காந்து இன்னும் நல்ல நல்ல பாட்டா எழுதுறோம்மா.

      Delete
    3. Eppadypa ippady room pottu yosikringala?

      Delete
    4. arumai arumai....................

      Delete
  15. I came to know that all the candidates who already finished CV is going to get job first.... it is true.

    ReplyDelete
    Replies
    1. how do you know pls tell we are eagerly waiting for that

      Delete
  16. Yes it is true... before election cv mudichavangalukku velai kidaikum.... kandippa kidaikum... kavaliye pada vendam.... nichayam nallathe nadakkum....

    ReplyDelete
  17. kirshnasamy sir neenga ketathu 1nu amma senjathu 1nu sc st ku mark kurailayea st=sc=mbc=bc ya ithuku 90 nu mark irunthurkalamea

    ReplyDelete
    Replies
    1. ketatha senjuta apram govt kum, opposite kum enna difference iruku?
      ithellam nallathuku illlaaaaaaaaaaaa?

      Delete
  18. SEELAN SIR NEENGA SONNNATHU NADANTHU ENNAGALUKU IPO JOB KIDAITHAL ..FIRST MONTH SALARY FOR U BRO PLZ GIVE UR ADD

    ReplyDelete
  19. Today night resulte published

    ReplyDelete
  20. There is no cv for second batch .today night final list published .the second batch cv expected to cv march

    ReplyDelete
  21. frnds idhu true sh plz coz ellarukum idhu oru periya marundha irukum coz pass panna ellarum kayaptrukom

    ReplyDelete
  22. sir pathiyam pitithathu pol dailyum netla nalla new varuma parthu gondu ullom. nenga etha newsa sollitnkala yarum thunka matanka

    ReplyDelete
  23. Mr raja iduvavathu unmaiyaka irukkuma .

    ReplyDelete
  24. Tet cases postponed to monday. Then how will they publish final list today?

    ReplyDelete
  25. Entertainment ku Comment panaravanga Solarthelam Unmai Agathu.. . Result Publish nu poi solarathelam oru Polapave vatchu irukara Aalunga lam Thirunthungapa Therinja Solunga ilati amaithi a irunga..

    ReplyDelete
  26. நம்பர்களே நானும் பாஸ் பண்ணினவன் தான். இப்போது உங்களுடன் சில விசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . நாம் எழுதி இருப்பது தகுதி தேர்வு தான் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் . இப்போது நாம் ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டமோ செய்ய இயலாது , செய்ய கூடாது . ஏனெனில் நாம் application வாங்கும் போது கொடுத்த prospectus இல் மிகத் தெளிவாக சொல்லி உள்ளார்கள் "இது தகுதித் தேர்வுதான் இதனைவைத்து பணி நியமனம் கேட்க கூடாதென்று ".இப்போது நாம் போராட்டம் செய்தல் அது கிரிமினல் குற்றம் ஆகிவிடும் . நாம் அனைத்தையும் படித்து பார்த்துதான் இல் கையெழுத்து போட்டுள்ளோம் . இப்போது ஆர்ப்பாட்டம் அல்லது போராட்டம் செய்தல் விதிமுறை மீறியவர்கள் ஆகிவிடுவோம் . நமது application படி நம்மை கைது செய்து FIR file செய்ய சொல்ல TRB கு அதிகாரம் உள்ளது . நான் சொல்வது உண்மைய அல்லது பொய்யா என்று ஒரு நல்ல வழக்குரைஞர் இடம் கேட்டுப்பாருங்கள் நீங்களே புரிந்து கொள்வீர்கள் .விதிமுறை மீறியவர்களை TET தேர்வு எழுத 5 வருடமோ அல்லது வாழ்நாள் தடையோ விதிக்க TRB கு அதிகாரம் உள்ளது . எனவே இவ்வாறு செய்வது நமக்கு நல்லதன்று நண்பர்களே . அதோடு மட்டும் இல்லாமல் நமது முதலமைச்சர் அவர்களிடம் போராடி காரியம் சாதிக்க முடியாது . நாம் இன்னும் வேலைக்கே சேரவில்லை . 2003 ஆம் ஆண்டு ESMA மற்றும் TESMA சட்டங்களை வைத்து 20 வருடம் சீனியர்களை கூட அம்மா தூக்கி எறிந்தார்கள் . போராட்டம் மிகப்பெரிய தோல்வி , அவர்களை விடவா நாம் போராட முடியும் . ஏனவே போராட்டம் என்று இறங்கி வாழ்கையை தொலைத்து விடாதீர்கள் . உங்கள் நண்பர்கள் அல்லது பக்கத்தில் உள்ளவர்கள் யாராவது 2003 போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எனில் அவர்களிடம் அந்த அனுபவத்தை கேளுங்கள் உங்களுக்கே புரியும் . once உங்களின் மீது FIR பதியபட்டல் நீங்கள் குற்றவாளி இல்லை என்று நிரூபித்து வெளியேறும் வரை உங்களால் எந்த அரசாங்க வேலைக்கும் போகமுடியாது . உங்கள் case முடியும் போது உங்களுக்கு வயசாகிவிடும் . so வீணாக எதிகாலத்தை இழந்து விடாதீர்கள் . அவசரப்பட்டு பின் யோசித்தால் பயன் ஒன்றும் இல்லை. so சிந்தித்து செயல் படுங்கள் . ஏதோ உங்களில் ஒருவனாக எனக்கு தெரிந்த உண்மையை உங்களின் எதிர் காலம் கருதி சொல்லயுள்ளேன். தவறு எனில் அனைவரும் என்னை மன்னிக்கவும் . நன்றி நண்பர்களே.

    ReplyDelete
    Replies
    1. unga akkaraiku nandri, athukaga govt ku bayanthukitu, avanga enna pandrangalo atha paarthukitu iruka mudiyuma enna?
      poratam panna venda m sari, appo case potu posting a niruthuvom, cm ah irunthalum pm ah irunthalum court ku bayanthu thane aaganum, mulichuko........ case a potu polachuko..........

      Delete
    2. sariyaana mudivu. varaverkkiren . naan poraattam vendam endruthan sonnen. caseo allathu arasidam manu kodukka vendaam endru solla villai. ithu nalla mudivu seyal paduththungal. vetri pera vaalthukiren. nandri

      Delete
  27. "டெட்' தேர்வில் அதிகமானோர் தேர்ச்சி: 60 ஆயிரம் பேரின் நிலை என்ன?
    --- தின மணி நாளேடு

    அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.

    இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

    ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில் இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.

    முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.

    அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட். மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    இடைநிலை ஆசிரியர்கள்: ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.

    இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.

    அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள்.

    அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது.

    ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

    கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை.

    இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

    ReplyDelete
  28. டெட் தேர்வு வைத்ததில் இருந்து செய்தித்தாள்களுக்கு தான் ஒரே கொண்டாட்டம். மனித உணர்வுகளிடம் இவ்வாறு விளையாடுவது நியாயம் இல்லை.
    tamilnadu il tet exam matumaa nadukkuthu. matra entha exam patrium ivvaru vimarsanagal varuvathilaiye. tnpsc exam kuda than niraiya peru eluzhi pass panuranga. pass pana ellarukumaa job poduranga? cut off athigam ullavargaluku than job. apadi irukum pothu 60000 perin nilai ena endru tet exam eluthunavangala patri matum yen intha newspaper kavalai kolkirathu?

    ReplyDelete
  29. Yes. Also, the chennai court judgement may give one or two mark. From this another 10000 candidates may pass TET.
    Wait and see priya dharshni madam

    ReplyDelete
    Replies
    1. 2012 exam' kkum 82-89 pass nu arivippanga appo inum 40000 peru pass nu solvanga. posting pota 15000 votu podalaina 1 lacs vote - enna nadakuthinnu parunga

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி