"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2014

"டெட்' தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது, 15ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி: மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்ன?


அரசு அறிவித்த மதிப்பெண் சலுகைக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 15 ஆயிரம் பட்டதாரி,
இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களே உள்ளதால் மீதமுள்ள 60 ஆயிரம் ஆசிரியர்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த 75 ஆயிரம் பேரும் ஆசிரியர்களாகும் தகுதியை மட்டுமே பெற்றுள்ளனர். இப்போது பணி நியமனம் செய்யப்படுபவர்கள் போக மீதமுள்ளவர்களுக்கு அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனங்களில் முன்னுரிமை கிடைக்கும். மேலும் அடுத்த ஆண்டுக்கான பணி நியமனத்திலும் இவர்கள் பரிசீலிக்கப்படுவார்கள் எனஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.இப்போது தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் பேருக்கு முதலில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். அதன்பிறகே, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்குதனியாக அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு நியமிக்கப்படும் 15 ஆயிரம் ஆசிரியர்களைத் தவிர மீதமுள்ளவர்களின் நிலை என்ன என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பினர்.இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆசிரியராவதற்கான அடிப்படைத் தகுதி மட்டுமே. அந்த வகையில் இந்த 75 ஆயிரம்பேரும் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியைப் பெற்றுள்ளனர்.முதலில் இவர்களுக்கு ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, பட்டதாரிஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர் பணி நியமனத்துக்கான அறிவிப்பு தனியாக வெளியிடப்படும்.அறிவிப்பு வெளியிடப்பட்டவுடன், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவரும் பணி நியமனம் கோரி ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆண்டு "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டப் படிப்பு மற்றும் பி.எட்.மதிப்பெண் அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் வழங்கப்பட்டு பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இடைநிலை ஆசிரியர்கள்:

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண், பிளஸ் 2, பட்டயப் படிப்பு அடிப்படையில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர்.தகுதியான விண்ணப்பதாரர்களில் "வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியவர்கள் தேர்வு செய்யப்படாதவர்களாகக் கருதப்படுவர்.இவர்கள் அனைவரும் அடுத்து நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தங்களது மதிப்பெண்ணை அதிகரிப்பதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதலாம்.அதேநேரத்தில், ஒரு தேர்வில் பெற்ற தேர்ச்சி ஏழரை ஆண்டுகளுக்குச் செல்லும் என்பதால், அடுத்து வரும் ஆசிரியர் பணி நியமனங்களுக்கும் இவர்கள் விண்ணப்பிக்கலாம். அதோடு, அரசு உதவிப் பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெறுவதற்கான தகுதியையும் இவர்கள் பெறுவார்கள்.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் என்பது அப்போது நடைமுறையில் உள்ள அரசாணையின் அடிப்படையில் இருக்கும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது என்பது பணி நியமனத்துக்காக விண்ணப்பிக்கும் தகுதியை மட்டுமே வழங்கும். பணி நியமனத்தை வழங்காது.ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் இன்னமும் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகள் முடிந்த பிறகு, இதுகுறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.கடந்த 2012 ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

எனவே, இதில் ஆசிரியர் தேர்வு, தேர்ச்சி பெற்றவர்களின் நிலை போன்ற பிரச்னைகள் எழவில்லை.இப்போது 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் 29 ஆயிரம்பேர் தேர்ச்சி பெற்றனர். தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்பட்டதையடுத்து 46 ஆயிரம் பேர் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களில் இப்போது 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே பணி வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

105 comments:

  1. Replies
    1. 15 ஆயிரம் பேருக்காவது முழு சம்பளத்தில் நிரந்தர வேலை கொடுப்பர்களா என்பது சந்தேகமே! அம்மா அவர்களுக்கு முழு சம்பளத்தில் நிரந்தர வேலை கொடுக்க எப்போதுமே விருப்பம் இருந்ததில்லை. இதுவரை போடப்பட்ட பெரும்பாலான பணியிடங்களும் குறைந்த சம்பளத்தில் தற்காலிக பணி இடங்களே ( காவல் துறை பணி இடங்கள் உட்பட ). ஒருவேளை தேர்தல் முடிந்து வேலை வழங்கினால் அது குறைந்த சம்பளத்தில் தற்காலிக பணி இடங்களாக இருக்க அதிக வாய்ப்புள்ளது .

      Delete
  2. Appa velai kidaikalai na aduthu meendum exam eluthi aganum...oru murai thee kulikalam .....etanai murai thee kulipathu....pongaiya neengalum............unga..........

    ReplyDelete
  3. ellarum relaxation kudunga kudunganu ketangalla adhan mothama aapu vajutanga,idhuku fail anavanga nxt time eluthi pass pannirukalam....

    ReplyDelete
  4. Aaruthalana news iruntha sollunga

    ReplyDelete
  5. Hallo "CHURCH TEACHER" .enna ippadi aaiduchu?I

    ReplyDelete
  6. I thu old news . Latest iruntha sollunga

    ReplyDelete
  7. அரசும் TRBயும் எதை செய்தாலும் விரைவாக செய்தால் நன்றாக இருக்கும். அடுத்து என்ன செய்யலாம் என உறுதியான முடிவை எடுக்க முடியாமல் காலம் வீணாகிறது. இது அரசின் மீது வெறுப்பையே உருவாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான கூற்று நண்பரே...

      Delete
    2. நன்றி தோழியே...

      Delete
  8. vellai nirathoru poonai engal veetil valaruthu kandeer
    ........
    ..........
    sambal niramoru kutti
    karum santhin niramoru kutti
    pambin niramoru kutti
    pasum palin niramoru kutti
    entha niram irunthalum avai yavum ore tharam andro
    vannangal verupattal manidar vetrumai illai
    ennangal seigaigal ellam yavarkum ondru enal kandeer
    BHARATHIYAR BC FC MBC ST SC ellam ondru thane brain weight ondru thane neengal ean engalai pirithu engal brain kuraithu madhipitu mark reduce panneergal
    bharathiyar sonnathai meeri manithargalai neengal pirithu tet mark mattum verupaduthi katti ellorukum velai kidaikamal seithu vitteergal

    INI ORU VIDHI SEIVOM ATHAI INTHA NAALIL KAPOM

    "TET CV MUDITHAVANUKU VELAI ILLAI ENIL JAGATHINAI ALITHIDUVOM YES NOTA VOTE PODUVOM'

    ReplyDelete
    Replies
    1. நாம் அழிக்க பிறந்தவர்கள் இல்லை தோழியாரே... ஆக்க பிறந்தவர்கள்... வேறு ஒரு ஜகத்தினை உருவாக்கிடுவோம் என்பதே சரியாக இருக்கும்...

      Delete
    2. nalla padichavangaluku velai illai thinam thinam tension intha ulagam alinthal veru oru nalla jagam uruvagum adhil entha arasiyal panam jathi madham eduvum irukathu so thiramaiku madhipu irukum

      Delete
  9. please contact tntet2012 82-89 marks candidate for further action cell 9842366268

    ReplyDelete
  10. seivathai thiruntha sei
    viraivaga sei
    "time is gold"

    ReplyDelete
  11. aam viraivaga seithal all problem is solved

    ReplyDelete
  12. Ivanga vacancy announce panrathukulla adutha tet mudinjirum.2012 relaxation kuduthuruvanga.courtla innum thappa irukura questionuku reresult varum.aga mothathula yellarum pass.yarukum velai illai.ponga pa neengalum unga tetum.hardwork panathuku parisu vaitherichal

    ReplyDelete
  13. என்னாச்சு. ?
    பரிச்சை எழுதுனோம்.
    பாஸ் ஆனோம்.
    மாரக்க கொறச்சுட்டாங்களா.
    அம்மா தான கொறச்சாங்க.
    அது வேற ஒன்னமில்ல.
    மிடில் ஹார்டுல வலி வந்திருக்கு.
    அங்க வலி வந்தா 2,3 வருஷத்துல உயிர் போயிரும்.
    ..............
    என்னாச்சு?
    (இப்பிடி தாங்க டெய்லி நியூஸ விட கமண்ட்ஸ் அதிகமா பாக்குறோம். )
    யாராவது நல்ல சேதி சொல்வாங்கறானு. இந்த சமயத்துல மீதி ஆசிரியர் நிலையா.. அந்த மீதிய தவற மத்த ஆசிரியர் இருப்பாங்கள்ள. அவுங்களுக்கே வழிய காணாம்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் அருமை நண்பரே...

      Delete
  14. அடுத்த தேர்வு ரெடி

    ReplyDelete
  15. 2012 la tetla 82 mark eduthu, 2013 tetla 90 markukku mela eduthu irukkum namponravarkalukku munnurimai kodukkanumulla, 2012 la inthe relax panniruntha namalum pass panni posting poiruppamla nama mattum muttal agakkapattavargala...........please parunga govt. nanbargalea............

    ReplyDelete
  16. Ithula innoru visayam note paneengala?aasiriyar niyamanam appothu nadai murayil irukum arasaanayin padi nadakumam.2varusathula vera party aatchiku vanthu tet exam cancel pana namma nilamai thiruvodu yentha vendiyathu than.ihuka kasta patu padichom?

    ReplyDelete
    Replies
    1. Ithelam yosichu oru mudivu sollunga.adutha tet eluthi mark increse panalama vendama?i got 37marks out of 40.athukulla tet cancel wgtge cancelnu ethum vanthurathe?

      Delete
  17. CM Mam ku mark koraikarthla istam illa. yellarum fight pannuna nala mark koraichanga.
    intha year irukira posting podatum. Balance ullavanga next TET eluthi mark increase pannatum.

    ReplyDelete
  18. tet oru thakuthi thervu than. velai neyamana thervu all. enpathai govt,trb'um thirumpa thirumpa solli varukirathu. tet pass pannunavangaluku therchi santrithal valanga irukirathu. next weitage ku aplly panni 15000 peruku mattume job. meethi irupavarkal management schoola vaipu peralam, so na enna solla varana 'weitage kuraivaga ullavanga next tet examku ippave tharaganga'

    ReplyDelete
    Replies
    1. WEIGHTAGE KURAIVU ENBATHU EVVALAVU SIR

      Delete
    2. tet mark kuraiya kuraiya weitage kuraiya thane seiyum. so example tet mark120ku mela edutha 54mark kedaikum.130ku mela edutha 60mark(full mark) kedaikum. then weitage koodum. athai than trb'um ithula pass pannunavanglum next tet exam eluthalamnu sollirukiranga.

      Delete
    3. weigh mark vaithu select pannuvathu sarithan but 90 and 104 equal aga vaipathu than kashtam tet mark ondru kuda waste agatha padi vaithal nallathu 0.5 mark for each tet mark kodukalam tet mark ku preference koduka vendum second preference plus two and ba b ed mark kodukalam competition adhigam irukumpothu intha weigh method age adhigam irupavargalai padhikum

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. weitage method la konjam matrangal seithal nantraga irukum. bcoz tet'la nam perum ovuoru markum mathipumikathu. tet marka apadiye eduthu kondu=150, 12th=10, deg=15, bed=15, seniority=10, total=200ku weitage parthal miga siranthathaga irukum. bcoz15years mubu bed mudithavarkalum ippothu bed mudithavarkalum ondru alla. 10 yearsku mupu bed mudikum pothu exam illai. seniority mattume irunthathu. athanal bed mudithu vitu kathirupathai thavira veru vali illamal iruntharkal. yeppadium seniority padi latea job kedaikum entra nambikail iruntharkal.

      Delete
    6. Mr. விவரம் நீங்க மட்டும் தான் இப்போதைக்கு இந்த முறையை ஆதரிகிறீங்க....வேறு யாரும் இதை சிறந்ததாக கருதவில்லை என்று நினைகிறேன்....

      Delete
    7. sri sir intha methoda one day mundi neenga kooda sonninga. wait athai apadiye cut and copy kodukiren parthutu camment kodunga.

      sri only for uFebruary 10, 2014 at 9:08 PM
      நண்பர் selva வுக்கு வாழ்த்துக்கள்....ஆனால் ஒருவர் +2,Degree, B.ed, D.T.Ed ல் ஒருவர் பெற்ற நல்ல மதிப்பெண்கள் மதிக்கபடவேண்டயவை என்பது தான் ஏன் நிலைப்பாடு...வெயிட்டேஜ் முறை ஒன்றும் அதிக அளவில் குறைபாடு கொண்டிருப்பதாக எனக்கு தோன்றவில்லை...ஒவ்வொருவரையும் இங்கு உறுதியாக திருப்பதிபடுத்த முடியாது...வெயிட்டேஜ் முறை இல்லாமல் இருந்தால் எனக்கு ஒன்றும் பாதிப்பு இருக்க போவதில்லை...என்னென்றால் நான் tet p2 வில் 102 மதிப்பெண் தான் பெற்றுள்ளேன்....ஒருவேளை இந்த tet மதிப்பெண்ணை மட்டும் கொண்டு பணிவாய்ப்பு என்றால் என் பார்வையில் இந்த தேர்வு உறுதியாக இரத்தாகும் என்னென்றால் இந்த அறிவிப்பின் பொது இதை தகுதி தேர்வு என்று தான் சொன்னார்கள்..இப்போது இதை போட்டி தேர்வாக மாற்றினால் அரசு அதிக பிரச்சினையினை சந்திக்க வேண்டி வரும்....போட்டி தேர்வென்றால் இங்கு குறைந்த பட்ச தகுதி மதிப்பெண் என்பது இல்லை..2012 தகுதி தேர்வில் வாய்ப்பை இழந்தவர்களும் எங்களுக்கும் இதை போட்டி தேர்வாக மாற்றி 27,000 ஆசிரியர் பணியிடங்களையும்(2012 ஆசிரியர் பணியிட எண்ணிக்கை) நிரப்ப வேண்டும் என்று குரல் வரும் ......Mick Ezhi கூறியதை நான் இங்கு மறுக்கிறேன் நானும் 8 ஆண்டு பணியானுபவம் பெற்றவன் தான் இதற்காக நான் ஒன்றும் +2 குறைந்த மதிப்பெண் பெறவில்லை....இதை மறுக்கிறேன் அப்பொழுது அதிக அளவில் 1000 மதிப்பெண் பெற்றுள்ளனர் இப்பொழுது அவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாகி உள்ளது ..அவ்வளவு தான்.ஆனால் நான் வயதானவர்களுக்கு முன்னுரிமை தரவேண்டும் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்...என்னென்றால் நம் அனைவருக்கும் தெரிந்தது தான் இன்றைய நிலையில் 41வயதில் உள்ள நபர் 2012ல் bed முடித்திருக்கலாம்...இங்கு ஏற்கனவே வயது அடிப்படையில் முன்னுரிமை உள்ளது(ஒரே மதிப்பெண் என்ற பொழுது)வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிபடையில் வேண்டுமென்றால் 5+5(பணியனுபவம்+வேலை வாய்ப்பு பதிவு மூப்பு) என்ற முறையில் சலுகை தரலாம் என்று கருதுகிறேன்....ஆனால் என் கருத்து என்னவென்றால் 150+40+5+5=200என்ற முறைஎல்லோருக்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன்....
      என் தனிப்பட்ட கருத்து நண்பர்கள் எவரையேனும் புண்படுத்தியிருந்தால் தயவு செய்து மன்னியுங்கள்...

      Delete
    8. sri sir neenga sonna athea method than. athil oru sinna matram iruku. neenga work exprience and seniority serthu 10 mark sonninga. na seniority mattum 10 mark koduthen. bcoz work experience yar venumnalum avanga theringa schoola poi vangitu vanthuruvanga. athanala than athuku mark na kodukala. tetla edutha mark apadiye calculate pannurathala avanga nichayama yetru kolla than seivarkal. bcoz tetla ovuovuru markum mathipumikathu

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. சரிதான்....ஆனால் இன்றைய நடைமுறையில் பணியனுபவ சான்று நீங்க நினைப்பது போல் அவ்வளவு எளிதாக வாங்கிவிட முடியாது....என்னென்றால் இதில் ceo மற்றும் deo விடம் சான்றொப்பம் வாங்க வேண்டும்....அந்த சான்று வாங்க அதுநாள் வரை அந்த நபர் அப்பள்ளியில் பணிபுரிந்ததற்கான ஆதாரமாக அவரின் வருகை பதிவேடு மற்றும் அதன் நகல் ...அல்லது அந்த பள்ளியின் தணிக்கை பதிவேடு நகல் இதை கொண்டு தான் தருவார்கள்....ஆனால் கொடுமை என்னவென்றால் உண்மையாக பணியனுபவம் உள்ளவர்களுக்கே இந்த சான்று ஒருசில நேரங்களில் கிடைப்பதில்லை......

      Delete
    11. work exprience sila nerankalil kedaipathilai entra ungal karuthu sari than. but work experience illatha oru sila naparkalal athai vanga mudium.

      Delete
    12. sir one question yeppadi sir tamila type pannuringa. tamil type writing padikanuma?

      Delete
    13. நான் ஏற்கனவே பதிவிட்ட ஒன்று தான் கூகிள் input tool.....தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.....

      Delete
    14. இந்த பக்கத்தின் right side இருக்கும் தமிழ் எழுதி ஐ அழுத்தவும்
      தமிழில் தட்டச்சு செய்ய தமிழ்-ஆங்கிலம் என்பதை தெரிவு செய்ய வேண்டும்.
      இடையில் ஆங்கிலம் அடிக்க f12 ஐ அழுத்தவும்
      அ-a ஆ-A இ-i ஈ-I உ-u ஊ-U எ-E
      ஐ-ai ஒ-o ஓ-O ஒள-OL ஃ-q க்ஷ்-x ஹ்-h
      க் k ங்-ng ஸ்-S ஷ்-sh ஜ்-j
      க ka ச்-s
      கா kaa ஞ்-nja
      கி ki ட்-t
      கீ kii ண்-N
      கு ku த்-th
      கூ kuu ந்-w
      கெ ke ப்-p
      கே kee ம்-m
      கை kai ய்-y
      கொ ko ர்-r
      கோ koo ல்-l
      கெள keLa வ்-v
      ழ்-z
      ள்-L
      ற்-R
      ன்-n

      Delete
    15. work experience certificate vanga ivalavu siramangal irupathu enaku theriyathu sri sir. ennai mannithu vidungal sir

      Delete
    16. mannipu enpathu uruthu sol. poruthu kolka enpathu tamil sol.

      Delete
    17. இதில் மன்னிக்க ஒன்றும் இல்லை ....என்னென்றால் நானும் பணியனுபவ சான்று வாங்குவது மிக எளிது என்று தான் நினைத்து கொண்டிருந்தேன்...ஆனால் எந்நாளும் இந்த சான்றை வாங்க முடியவில்லை...

      Delete
    18. கஸ்தூரி.... நீங்க தகுதி தேர்வுக்கு உழைசிருக்கீங்கன்னு ஒத்துக்கிறோம்....அதுக்காக இப்படியா......

      Delete
  19. friends please see tamil thamarai news anga itha vida bayangara shock news kodukaranga thalaiye suthuthu ippothaiku velai illainu ninaikiren athoda money vilaiyadavum chance irukum nu thonuthu

    ReplyDelete
  20. 2012 tetla pass pannunayunga kuraiyu posting athikamnu sollithanea ellarukkum posting pottanga ippa mathiri relax panniirutha idaothikkidu follow pannirintha appa 82 markkuku mela eduthavanga poiyirukka vaippu irukkulla....appa inth visayatha nama enna seirathu.. yarukitta muraiyiduvathu............ ellam arasil vilayatta.....

    ReplyDelete
  21. Asiriyargalai alaikazhikum amma'vin attam AARAMBAM..

    Thevai illama 6th to 12 tha vara ella books'aum padika vachi...
    Athula 90 edutha than pass nu solli... But 100 mark ku mela edutha piragum kuda unakku posting illai entru sollumbothu nenju valikuthunga...

    Day time'la school'la lesson nadathitu.. Veet'la vanthu kudumbathaium gavanichitu.. Night'la thungama irunthu padichi 90 mark eduthu pass pannathu enga thavara???

    Aaniye pudunga venam TET mark'a vachi posting podunga...

    Weightage system is more favourable only for fresh candidates due to some real reasons already mentioned in this site....

    Niyayam sethu pochi...

    ReplyDelete
    Replies
    1. Mr. Mick EZhi, U R correct. They have changed all. Just change the name of exam. That is instead of Thaguthi thervu they mention paniniyama thervu.No problem will come. Because they have changed the pass mark from 60% to 55%. Also weightage system may also be changed.
      So, the name of the exam also be changed.

      Delete
  22. My tet mark 85. naan bank test 20 kum mela eluthirukan. IBPS exam la
    pass ahanan. just pass mark than eduthan. athunala job kidaikala TET
    exam oru thakuthi thervu nu yellarum purinjikanam. weightage athigam ullavarkalu
    first job kidaikum.

    ReplyDelete
  23. 2012 candidates ku kandipa preference kodukanum 12000 vacancy 2012 year udaiyathu than so antha year pass pannavangathan posting ku uriyavargal tnpsc la oru varuthoda vacancy adutha varudam candidates vaithu fill panna matanga 6th 7h phase nu vachi than kodupanga ithuvum govt job thane last relax panniyirunthal ivolo naal nangal 4 lakhs vangi irupom engaluku preference kodukavital kandipa case file pannuvom

    ReplyDelete
  24. why do they conduct cv for all??? waste of time, delaying all process? anybody knows the reason for 15000 positng / 75000 cv???

    ReplyDelete
  25. govt aided school la ippa 3200 vacancy iruku ithaiyum govt nirapanum nu kekanum management ku vita avunga 12 lakhs varai panam vangithan podaranga anga 82 mark and 140 mark ithellam illai 140 eduthalum 12 lakhs irunthal than posting but salary govt than kodukuthu athai ean intha govt avangaluku tharai varkuthu

    ReplyDelete
  26. ovvoru naalum bayama iruku puthusu puthusa ethavathu news vanthute iruku ituku oru mudive illiya apdi naanga enna pavamthan pannitu vanthamo nu therila saammiiiiiiii....................

    ReplyDelete
    Replies
    1. B.Ed padichathu than nama panna periya pavam

      Delete
  27. Appam 2012'la 82-89 mark eduthavanga ellam enna muttalgala?
    Niyayama partha intha 20,000 posting'a avangaluku kuduthutu meethi iruntha than 2013 ku kudukanum...
    Every year rules'a change pannite iruntha athula kandipa bathika aduravnga bathikka pattute than irupanga...
    Kandipa neenga thaguthiyana asiriyargalai than thernthedukaringa nu therinji pochi...

    Weightage mark seniority illa ithu... athuka kooda LANCHAM vangarathukana plan...

    ReplyDelete
    Replies
    1. yes ellame govt in thiruvilayadal than nu thonuthu pillaiya nalla killli vitu thotila aati vidura kadhaiya iruku avungale case potu cv and councellinga delay pannuvanga velai kodukaratha annouce pannuvanga one year salary kodukama otathan part time teachers plan panni potanga ini ivunga nambi entha punniyam illai court um ivunga pakkam than irukum aasai kati mosam pandragna

      Delete
  28. PLEASE CONTACT TET 2013 EXPERIANCE& ABOVE 100 MARKS TEACHERS FOR FURTHER ACTION 9942348838

    ReplyDelete
    Replies
    1. 100 mark eduthavangathan contact pananuma above 90 lam enna pannuvanga frnd..

      Delete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீ தேவி அவர்களே உங்களுக்கு விரைவில் அரசு பணி கிடைக்க என் வாழ்த்துக்கள். முயற்சி மட்டும் கைவிடாதீர்கள்.

      Delete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete
  31. 15000 postyavathu quick a fill panninal meethi ulla teachers enna seiyalam endru oru mudivuku varuvarkal. yenendral 2013 tet examil pass pannina ( 90 marks and above ) ellurum oru varudam velaikku sellamal , kastapattu vazvil niraya ilanthu intha 90 marks and above ethullurkal.
    manbu migu CM AMMA avargal intha problethil oru nalla mudivai viraivil arvikka vendum.

    ReplyDelete
    Replies
    1. Naamai patriya (90 and above 90) yantha kavalium ellai nanbre avargalukku (CM)

      Delete
  32. நாட்டாமை..... தீர்ப்ப சீக்கிரம் சொல்லு, இல்லைன............!. அழுதுருவே.

    ReplyDelete
  33. ETHU NADANTHATHO ATHU NANRAGA NADANTHATHU...
    (2012LA PASS PANNIYAVARGAL JOBKU PONATHU........)

    ETHU NADAKKIRATHO ATHU NANRAGAVE NADAKKIRATHU.....
    (TRB & GOVT NAMMALA MUTTALAGA VAITHU KONDIRUPPATHU....)

    ETHU NADAKKUMO ATHUVUM NANRAGAVE NADAKKUM....
    (TET 2014 EXAM...BUT NAMAKUU NO JOBBBBBBBBBBBBBBBBBB........

    ReplyDelete
    Replies
    1. dhinam thirum unavu (FINAL LIST)
      athu pagalil thoondrum kanavu ........



      nilai marum ulgil nilaikum endra kanavil........


      Delete
  34. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல
    டெட் தேர்வு எழுதிய வருங்கால ஆசிரியர்கள் இரண்டு மூன்றாக்க பட்டுள்ளோம்.
    ( 2013‍‍‍‍‍‍‍‍‍ ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍~ 90 &90above,2013~ 55% , 2012க்கு 55%, computersciene ) இவ்வாறு நம் பிரிவால் யாருக்கெல்லாம் கொண்டாட்டமோ??????????????

    ReplyDelete
    Replies
    1. antha list la neraya per irukanga priya

      Delete
    2. தெரிஞ்சுருச்சா? எல்லாருக்கும் தெரிஞ்சுருச்சா?

      Delete
  35. teacher velaiya vittutu tea kadai vachavathu pollachikalam

    ReplyDelete
    Replies
    1. நான் கடை வைத்தால் நீங்க டீ குடிக்க வருவீங்களா? boss

      Delete
    2. nan mattum illa TET la pass ana yellorum varuvanga

      Delete
    3. அதெல்லாம் சரி காசு கொடுப்பீங்களா.....

      Delete
    4. அப்படி எனில் நானும் சலுகை தரேன் நண்பர்களே (டெட் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டும்) ஒரு டீ வாங்கினால் ஒன்று free free freeeeeeee

      Delete
    5. என்ன பரந்த மனசு உங்களுக்கு போங்க......நான் சேலம் ரெண்டு டீ பார்சல் அனுப்புங்க......

      Delete
    6. nama padicha time tea kada vechiruntha tea kada owner ayirukalam friend oru tea parcel

      Delete
  36. 15000 postyavathu quick a fill panninal meethi ulla teachers enna seiyalam endru oru mudivuku varuvarkal. yenendral 2013 tet examil pass pannina ( 90 marks and above ) ellurum oru varudam velaikku sellamal , kastapattu vazvil niraya ilanthu intha 90 marks and above ethullurkal.
    manbu migu CM AMMA avargal intha problethil oru nalla mudivai viraivil arvikka vendum.

    ReplyDelete
  37. budget il teacher posting patri eduvum iallam election date vara poguthu vote kaga mark reduce pannanga but vote than reduce aga poguthunu yarukum theriyala 27000 family vote waste agiduchi

    ReplyDelete
    Replies
    1. Yes 27000family membersum vote for notta podunga apo than puriyum

      Delete
    2. NOTA potalum avunga win panna chance iruku so suyetchai or opposite ku podanum nota pota meethi iruka vote avangaluku adhigam agi win pannuvanga

      Delete
    3. cv mudichavanga thirumbavum apply pannithan posting endral nirai muraikedu nadaka chance iruku orutharin weigh mark yarum pakka mudiyathu panam kodukaravangaluku weigh 80 or 81 nu pota nama enna pakava pogirom ivunga ishtam than mark eduthavangaluku mariyathai illai thaguthi thervu nu per vachi thaguthi illa teachers select pandranga ini NON -ELIGIBLITY TEACHER TEST nu per mathi exam vaikalam or panam eligiblity test nu vaikalam

      Delete
    4. நாம் ஒற்றுமையாக. முதலில் மாவட்ட அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

      Delete
    5. yes raju district alavil poratam panna ellorum join pannalam chennai surrounding irupavargal secretariat munbu poratam nadathalam budget time il angu nadathinal nallathu matravargal district level la nadathalam ladies ellorum chennai varuvathu siramam kulanthaigal vaithu kondu varuvathu kashtam ellorum sernthu oru date fix panni antha nalil gather pannalam kalviseithi il date solli join pannalam dinamalar kum news kodukalam

      Delete
    6. படித்த அனைத்து நண்பர் களையும் ஒன்று சேர்த்து மாவட்ட அளவில் ஒரு அமைப்பாளரை உருவாக்கி சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.நடக்கவிருக்கும் இந்த தேர்தலில் இளைஞர்கள் யார் என்பதை புரிய வைக்க வேண்டும். என்னால் 100பேரை ஒன்றிணைக்க முடியும்..

      Delete
  38. Ippo irukura vacancya fill panitu apurama certificate kudunga

    ReplyDelete
  39. No boss.75000 family vote waste than.

    ReplyDelete
  40. நண்பர்களே! விவேகானந்தர் 100இளைஞர்களை கொடுங்கள். இந்தியாவை மாற்றிக் காட்டுகிறேன் என்றார்.நாம் 27000பேர் ஏன் நம் மாநிலத்தை மாற்ற முடியாது. நமக்கே இந்த நிலைமையென்றால் இனி வரும் இளைஞர்களுக்கு? . இதற்கு ஒரு முடிவு கட்டவேண்டும். முதலில் நாம் ஒன்றுகூ வேண்டும்.

    ReplyDelete
  41. 5% relaxationla pass panna 45000 la how many candidates in paper 1 and paper 2?

    ReplyDelete
  42. Go court.it is against article 14

    ReplyDelete
  43. Go court.it is against article 14

    ReplyDelete
  44. Go court.it is against article 14

    ReplyDelete
  45. என்னது பாஸ் மார்க் 82 ஆ ????????????ஆசரியர் தகுதி தேர்வில் தோல்வி அடைந்த 6 லட்சம் பேரின் வாழ்க்கை .!!!!!!!!!!!!!!!!!!!!!! ..கேள்விகுறியா ??

    ReplyDelete
  46. இனி வரும் தகுதி தேர்வுகளில் [2014-2015] இருந்தாவது இது போன்ற இட ஒதுக்கீடு சலுகை 55% (82 mark) கொடுத்து இருந்தால் 6 லட்சம் பேரும் சந்தோஷம் அடைவார்கள் ,,கடினமாக உழைத்து 90 mark க்கு மேல் எடுத்து சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து ஆசிரியர் கனவில் இருப்பவர்களும் சந்தோஷம் அடைவார்கள் ..........இது போன்ற திடீர் அறிவிப்பு அனைவருக்கும் கஷ்டம்தான் ...............

    ReplyDelete
  47. ennachi tet eluthi pass panrathu verum 7 varusam mattum selluma .entha oru tet la mark kuraichathu 75000 per pass ananga ennum tet exam varum athula ethana peru pass avanganu theriyala. verum 7 varusathula velai kidaikkathu appuram marupadiyum tet eluthanum enna koduma sir.oruthar mbbs padikran pass panran avan sakuravaraikum doctor than .ella marupadiyum mbbs padikanuma
    ATHUKKUTHAN ENTHAPALA PONA TEACHER VELAI VENAM....................
    ada pongaya neengalum unga velaiyum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி