டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம் - Dinamalar News - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2014

டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம் - Dinamalar News


ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தைஅறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர்.

இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

73 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. using that Roll no you can know your marks from http://111.118.182.204/TET_Paper2_Result/ (for paper 2)
      http://111.118.182.204/TET_Paper1_result/TET_Paper1_Home.aspx (for paper 1)

      Delete
    3. எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
      காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்
      எங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவார்
      காலம் காலம் சொல்ல வேண்டும் யாரோ உண்மை அறிவார்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. Mark enga irrugu athula only hall ticket no

    ReplyDelete
    Replies
    1. that is dhinamalar duakkur paper

      Delete
    2. using that Roll no you can know your marks from http://111.118.182.204/TET_Paper2_Result/ (for paper 2)
      http://111.118.182.204/TET_Paper1_result/TET_Paper1_Home.aspx (for paper 1)

      Delete
    3. நண்பர்களே, இப்போது பதிவெண்ணை தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்க பட்டிருப்பது, நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று tet சம்பந்தமான அனைத்தையும் தூக்கி போட்டவர்களுக்குதான்

      இப்பொழுது 82 எடுத்தாலே வெற்றி என நிர்ணயிக்கப் பட்டுள்ளதால் அவர்களும் தங்கள் வெற்றியை உறுதி செய்து கொள்ள இந்த வசதி தரப்பட்டுள்ளது.

      நீங்கள் அனைவரும் மறுபடியும் Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2013 new என்று மின்னி கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

      ஆனால் நாம் Current Recruitments என்ற தலைப்பின் கீழ் கட்டத்தில்( நம்மை அவர்கள் கட்டம் கட்டிவிட்டார்கள் என்று சிம்பாலிக்கா சொல்றாங்களோ!) Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2013 என்ற இடத்தில் உள்ள + குறியை click செய்து அதன் கீழ் தேர்வு மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

      புதியதாக எல்லாம் முடிவு அறிவிக்க மாட்டார்கள்.

      விடைத்தாளில் மாற்றமா கொண்டு வந்தார்கள் புதிதாக மறு மறு முடிவை (re-result) வெளியிடுவதற்க்கு?

      என்ன, அவர்கள்

      Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number Click here new
      என்பதை போன்றே Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2013 new என்று மின்னும் படி செய்யலாம்.

      ஏனென்றால் நாம் எல்லாம் மேல்நோக்கு பார்வை கொண்டவர்கள்தானே, trb காரர்களைப் போல் கீழ்நோக்கு பார்வை கொண்டவர்களா என்ன?
      மணியரசன்1050@ஜிமெய்ல்.கொம்

      Delete
  4. Mark enga irrugu athula only hall ticket no

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. When will they appoint us?

    HOW DO I KNOW SIR

    Yes. Yes. How do you know. How do you know.

    Ha Ha Ha Ha (like Prakash Raj in Vassol Raja MBBS)

    We Need Laughter therophy

    TRB Needs Physio therophy

    ReplyDelete
    Replies
    1. sir 2014 tet exam elluthanuma .entha news ethuku vanthiruku (pass panavanga ella thirumba exam elluthanuma)

      Delete
    2. thirumba exam la ezhutha vendam. roll number vachu mark therinthu kolla than intha news.

      Delete
  7. தினமலர் செய்தி தவறானது என்று இப்பொழுது புரிந்து விட்டது...

    ReplyDelete
  8. Friends i have heard the news that...trb today going to announce the cv for newly passed candidates...the date will be 14to 20....

    ReplyDelete
  9. pg madurai,chennai courtil ulla vazhakkin nilai yevvaru ullathu?pg kkavathu ippa posting poduvangala?

    ReplyDelete
  10. eathou dinamalar roumer hot news

    ReplyDelete
  11. இதே தினமலர் நியூஸ் பேப்பர் 82 மதிப்பெண் வரை வங்கி தேர்ச்சி பெற்றவர்கள் 50 ஆயிரம்னு போட்டது.இன்னைக்கு 40 ஆயிரம்னு போடுறாங்க.எவ்ளோ பேர்தான் பாஸ் பண்ணுனாங்க தினமலர் .நீங்களாகவே புரளிய கிளப்பி விடுங்க.சந்தேகம்னா இத பாருங்க தினமலர் .உங்க செய்திய.
    http://www.kalviseithi.net/2014/02/blog-post_7443.html

    ReplyDelete
  12. This news add the oil in to the burning Heart. Totally there are confusion not only for the candidates but also for govt. Trb and newspapers due to implimentation of marks relaxation at this time.

    ReplyDelete
  13. Sir passed candidates kelam before election kula posting poda vaaipu erukungla sir

    ReplyDelete
  14. ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி-Dinamani news
    ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து இத்தேர்வில் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளதால், இந்த 45 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு வரும் ஏப்ரல், மே மாதங்களில்தான் நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் அல்லது அதற்கு அதிகமான மதிப்பெண் பெற்று முதல் தாளில் 12,596 பேரும், இரண்டாம் தாளில் 16,932 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜனவரி மாதம் நடைபெற்றது.

    இந்த நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையை அண்மையில் அரசு அறிவித்தது. இதனால், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 82 ஆகக் குறைந்தது.

    மதிப்பெண் சலுகை காரணமாக, இரு தாள்களிலும் கூடுதலாக 45 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    கடந்த 2013 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை மொத்தம் 6.6 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் சலுகை காரணமாக சுமார் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    5 சதவீத மதிப்பெண் சலுகை: சமீபத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி மதிப்பெண்ணில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார்.

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினரைச் சேர்ந்தவர்கள் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, இடஒதுக்கீட்டுப் பிரிவினர் ஆசிரியர் தகுதித் தேர்வில் 150-க்கு 90 மதிப்பெண் என்பதற்குப் பதிலாக, 82 மதிப்பெண் எடுத்தாலே தேர்ச்சி பெறலாம் என அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கூடுதலாக 45 ஆயிரம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    ReplyDelete
  15. ஒன்னுமே புரியல இந்த trb tet exam ஆல..... என்னமோ நடக்குது மர்ம‌மா இருக்குது??????????????????????????????????

    ReplyDelete
    Replies
    1. அட பொன்னான மனசே பூவான மனசே
      வைக்காத டெட் மேல ஆசை
      நீ வைக்காத டெட் மேல ஆசை

      Delete
    2. mr mass sir song arumai. unga rasikara aeitean

      Delete
  16. nambala mental akitu than vera vellaiya pappanka pola

    ReplyDelete
    Replies
    1. ரேவதி madam கடந்த ஒரு வாரமா உங்க புலம்பல்தான் அதிகமா உள்ளது.

      நீங்க தாள் 1? தாள் 2? அல்லது இரண்டுமா? எந்த பாடம் என்பதையும் weightage யும் tet மதிப்பெண்ணையும் குறிப்பிடுங்கள்.உங்களுக்கான தீர்வு காத்திருக்கிறது
      maniyarasan1050@gmail.com

      Delete
  17. So all trb newses which are issued by the DINAMALR paper is purly rumour and fake newses. So we give another name to DINAMALR ,it is POIMALAR

    ReplyDelete
    Replies
    1. பொய்மலர் மட்டும் போதாது நண்பரே... தினமும் பொய்மலர் என்பதே சரியாக இருக்கும்...

      Delete
  18. Though implimentatation of Mark relaxation is right decision it is implimented in wrong time. While The candidate scored below 90 marks were going to prepare the next TET the govt unexpectly gave relaxation. Considering the forth coming election tand made this unwanted confusion.if the govt really wants to impliment the dame it should have been dome from first TET itself.

    ReplyDelete
  19. ama mental akeruom pa

    ReplyDelete
  20. tet court case what ?

    ReplyDelete
    Replies
    1. varum but varathu.

      Delete
    2. surely one or two marks we can get if on coming monday our side can produce reasonable evidence for that answers

      Delete
    3. Dear sir,
      Kindly send your contact no.

      Delete
  21. Hi Mr.Baharathi Rsgual u give the TRB web address to see new Result.or 11 January old result.

    ReplyDelete
  22. Sorry Mr. BHARATHI RAGHUL I PUT UR NAME MISTAKE

    ReplyDelete
  23. TET IS DEAD . DONT TAKE ANY BOOK TO READ . BECAUSE NO GOVERNMENT LL LEAD . LET US CONTINUE OUR DEED ON SOME OTHER FIELD.

    ReplyDelete
  24. cv mudijavangaluku plz seekiram oru nalla seithi sollunga pa,innum 20days solid ah iruk counciling kuda vendam neengaley engayajum posting podunga podhum plz porattam pannama velai nadakathu pola

    ReplyDelete
    Replies
    1. அட பாவமே! இந்த அளவுக்கு ஒரு பெண்ணை புலம்ப விட்டுட்டாங்களே!

      ஒரு பெண்ணின் மனசு இன்னொரு பெண்ணுக்கு (ஜெயலலிதா) தெரியாம போச்சே!

      Delete
  25. hai job poduvagala matagala enaku private school la job kdaichi iruku apdiye pottalum paper1 weightage 79 BC D.O.B 07/05/01988 Seniority 2008 chance irukuma yarracham solluga pa

    ReplyDelete
    Replies
    1. weightage 79 என்பதால் உங்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். நிறைய பேர் 79 க்கு கீழ்தான் உள்ளனர்.DOB டி‌எச்‌ஏ‌ஏ‌என் கொஞ்சம் குறைவாக உள்ளது போல் தோன்றுகிறது.

      Delete
    2. Mr.maniyarasan ranganathan .....Ramya Selvaraj சொன்னது தாள் 1....
      பேப்பர் 1...79வெயிட்டேஜ்க்கு போட்டி இருக்கு...அதுவும் இவர்கள் BC ,வயது D.O.B 07/05/01988 ..இதையும் பார்க்கவேண்டும் இல்லையா.....

      Delete
    3. ரம்யா tet பேப்பர் 1 ல் அதிகமாக 79 என்ற வெயிட்டேஜ் இருந்ததை நீங்கள் சான்றிதழ் சரிபார்ப்பிலேயே பார்த்திருப்பீர்கள் ஒரே வெயிட்டேஜ் இருக்கும் பட்சத்தில் வயது கணக்கில் கொள்ளப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் ...அப்படியிருக்கும் பொது வயது யாருக்கு அதிகமாக உள்ளதோ அவருக்கு தான் பணி.....DHAAN என்ன என்று நீங்கள் கேட்டதுக்கும் அதுதான் (வயது)பதில்...மன்னியுங்கள்....

      Delete
  26. Anybody call TRB please update news

    ReplyDelete
  27. cv mudichavungaliuku epathan job nu therila daily newspaperla edhavadhu poduvangalanu pathu vex aiduchu. cv mudichavungaluku edhavadhu therinja solunga

    ReplyDelete
  28. அட ஆமாப்பா. நாளைக்கு சிவி லிஸ்ட் விட்டா கூட 21St குள்ளே முடிஞ்சுறும். நெக்ஸ்ட் 28குள் செலக்ஸன் விடலாம். ஆனா யாராவது இது சொத்த, அது சொத்த னு போர்க்கொடி காட்டுவாங்க. இதுனால ஓட்டு பாதிக்கும்லப்பா. அட அதுக்காக தானே இவ்வளவும். அப்புறம் எப்படி லிஸ்ட் விடுவாங்க. so எலக்‌ஷன் முடிஞ்சு பாத்துக்கலான்னு நனப்பு.
    அய்யா இது என்னோட சொந்த கருத்துங்க. இதயும் அரசியலையும் சம்பந்தப் படுத்தீறாதீங்க. ஆதலால் ஆசிரியப்பெரிய மக்களே. இந்த I'm waiting. we want justice. vote nota. ங்குற கமண்ட்லாம் காதுலவே புகாதுங்குறேன்.

    ReplyDelete
  29. Amma ort teacher velai iruntha udane pichai podunga ma.passagi romba naal achuma.ungaluku punniyama pogumma...

    ReplyDelete
  30. விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ
    எனது கை என்னை அடிப்பதுவோ
    எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
    அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
    ஏனென்று கேட்கவும் நாதியில்லை
    ஏழை நீதிக்கு கண் உண்டு பார்வை இல்லை
    பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
    காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
    உடம்பில் வழிந்தோடும் உதிரம் உன்னை கேட்கும்
    நான் செய்த தீங்கு என்ன
    நான் செய்த தீங்கு என்ன

    விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ
    வந்து விழுகின்ற மழை துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
    மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மதம் சேரும் யார் கண்டார்
    மலைதனில் தோன்றுது கங்கை நதி அது
    கடல் சென்று சேர்வது கால விதி
    இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
    கணக்குகள் புரியாமல் கனவுக்கு வழக்கு
    உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
    இரண்டும் தீர்வதெப்போ
    இரண்டும் தீர்வதெப்போ

    விடுகதையா இந்த வாழ்க்கை
    விடை தருவார் யாரோ
    உனது ராஜாங்கம் இதுதானே
    ஒதுங்க கூடாது நல்லவனே
    தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
    தொல்லை நேராது தூயவனே
    கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று
    கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
    காவியங்கள் உணை பாட காத்திருக்கும் பொழுது
    காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
    வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
    நாங்கள் போவதெங்கே
    நாங்கள் போவதெங்கே

    ReplyDelete
  31. அட பொன்னான மனசே பூவான மனசே
    வைக்காத டெட் மேல ஆசை
    நீ வைக்காத டெட் மேல ஆசை

    ReplyDelete
  32. வேலை என் வேதனை கூட்டுதடி
    டெட் தன் வேலையை காட்டுதடி
    எனை வாட்டும் வேலை ஏனடி
    நீ சொல்வாய் கண்மணி
    trb காட்டு எந்தன் வேலையை

    வேதனை சொல்லிடும் ராகத்திலே
    போகுதே என் வேலை சலுகையாலே


    டெட் ல் தோற்றவர் கதை உண்டு இங்கே ஆயிரம்
    வேண்டாத பேச்சுக்கள் ஏண்டா அம்பி
    உன் வேலை சஸ்பென்ஸ் ஏண்டா அம்பி


    எதுக்கு வீணா சோகம் கதையை முடிடா நேரத்தில்

    என் வேலை கைவரும் நாள் வருமா
    பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா

    ReplyDelete
    Replies
    1. Super brother. Pesama neenga paattu vaathiyara poidunga.

      Delete
  33. முதல்வர் அம்மா. நீங்க ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்கீங்க. எங்க ஆசிரியர் சமூகத்தை படைப்பாளிகளாக பாவலர்களாக மிளிர வைத்திருக்கிறீர்கள். கொஞ்சம் அவசரமா ஆணை போட்டு வேலையும் கொடுத்திட்டீங்கன்னா இந்த படைப்பாற்றலை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தி விடலாம். இன்னும் சற்று பயிற்சி தேவையின்னு சொன்னாலும் பரவாயில்லை. ராப்பகலா உக்காந்து இன்னும் நல்ல நல்ல பாட்டா எழுதுறோம்மா.

    ReplyDelete
    Replies
    1. அட போங்க சிறப்பாசிரியர்களின்(பாட்டு) நியமனமும் கடந்த 10 ஆண்டுகளாக இல்லை...இல்லைனா இவர பாட்டு வாத்தியார முயற்சியாவது செய்ய சொல்லலாம்.......

      Delete
    2. May be Super Singer's Junior : 1/4 kilo ,, ?

      Delete
  34. Eppady pa eppady room pottu yosikkaringala?

    ReplyDelete
    Replies
    1. Cuddalore Dt Phy Usha Edn- previously we discussed about no of vacant places and no of persons attended CV. Now soga geetham!!

      Delete
    2. Senthil kumar sir neenga yantha district?

      Delete
    3. CUDDALORE DT - MY WIFE PAPER 2 TET PASSED AND ATTENDED CV- CHEMISTRY

      Delete
    4. Onnume puriyala ponga.Ennum konjam naal aana ennoda name maranthudum pola

      Delete
    5. பணிநியமன கலந்தாய்வுக்கு கூப்பிடும் நாள் வரையாவது பெயரை நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள்......ஏன்னா இப்போதைக்கு நமக்கு எப்படியெல்லாம் அல்வா கொடுக்கறதுன்னு மட்டும் தான் இவங்க எல்லாம் ப்ளான் பண்ணுவாங்க...

      Delete
    6. Senthil Kumar Sir neengal neyveli Ya? Pls sollunga

      Delete
  35. Sri sir neengal sollvathum sary than.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி