TNTET:Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number-Again Now published TRB. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

TNTET:Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number-Again Now published TRB.

130 comments:

  1. ஆணிய புடுங்க வேணாம் ..........

    ReplyDelete
    Replies
    1. விடுகதையா இந்த வாழ்க்கை
      விடை தருவார் யாரோ
      எனது கை என்னை அடிப்பதுவோ
      எனது விரல் கண்ணை கெடுப்பதுவோ
      அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
      ஏனென்று கேட்கவும் நாதியில்லை
      ஏழை நீதிக்கு கண் உண்டு பார்வை இல்லை
      பசுவினை பாம்பென்று சாட்சி சொல்ல முடியும்
      காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்
      உடம்பில் வழிந்தோடும் உதிரம் உன்னை கேட்கும்
      நான் செய்த தீங்கு என்ன
      நான் செய்த தீங்கு என்ன

      விடுகதையா இந்த வாழ்க்கை
      விடை தருவார் யாரோ
      வந்து விழுகின்ற மழை துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
      மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மதம் சேரும் யார் கண்டார்
      மலைதனில் தோன்றுது கங்கை நதி அது
      கடல் சென்று சேர்வது கால விதி
      இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு
      கணக்குகள் புரியாமல் கனவுக்கு வழக்கு
      உறவின் மாறாட்டம் உரிமை போராட்டம்
      இரண்டும் தீர்வதெப்போ
      இரண்டும் தீர்வதெப்போ

      விடுகதையா இந்த வாழ்க்கை
      விடை தருவார் யாரோ
      உனது ராஜாங்கம் இதுதானே
      ஒதுங்க கூடாது நல்லவனே
      தொண்டுகள் செய்ய நீ இருந்தால்
      தொல்லை நேராது தூயவனே
      கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று
      கண்களில் கண்ணீர் ஏன் கொடுத்தாய்
      காவியங்கள் உணை பாட காத்திருக்கும் பொழுது
      காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது
      வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
      நாங்கள் போவதெங்கே
      நாங்கள் போவதெங்கே

      Delete
  2. மறுபடியும் மொதல்லயெருந்தா !!

    முடியல ,

    இப்பவே கண்ண கட்டுதே ..,

    அந்த 500 ‍ஒவா !

    Challan no : ?


    ReplyDelete
    Replies
    1. மறுபடியும் பரிட்சை எழுத சொல்லுவாங்களோ?

      Delete
    2. Excuse me seratai wats ur name unkala enkayo partha mathiri iruku athan

      Delete
    3. I am ready to write once again. Will they give posting soon..?

      Delete
  3. no full no kodukka mudila pls konjam detail sollunga

    ReplyDelete
  4. Replies
    1. Please clarify anybody about this notification

      Delete
    2. யானை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.

      மதிப்பெண் தளர்வுக்கு பின் ரிசல்ட் பப்ளிஷ் பண்ணப் போறாங்களாம். ரோல் நம்பர மறந்தவங்க அலர்ட்டா இருங்கனு சொல்ற அறிவிப்பு இது.

      டி.ஆர்.பி. அதிரடி ஆரம்பம்.


      Delete
    3. serattai sir...ungaloda commentsku nettru reply panna try panninen sir.
      en mobilil irundhu panna mudiyavillai. ennaku vaaippu kidaikka villai enil uruvakkuven endru solli irundheergale.. super sir.. unga students romba lucky sir. eppdiyo ellorukkum nalladhu nadakkanum sir.

      Delete
    4. அட போங்கப்பா இப்படியே அதிரடி சரவெடின்னு ரொம்ப நாளா ஏமாந்தது தான் மிச்சம்....

      Delete
    5. ராஜன் சார்.மிக்க நன்றி. நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும். விரைவில் நடக்க வேண்டிக்கொள்கிறேன்.

      Delete
    6. ஸ்ரீ சார் எப்படியும் இந்த சரவெடி ஏமாத்தாதுன்னு நினைக்கிறேன்.

      Delete
    7. கொஞ்சம் நம்பர மாதிரி இல்லைங்க.....
      1.இன்னும் வெயிட்டேஜ் பற்றி அறிவிப்பு வரவில்லை...
      2.அடுத்து CV நடக்குமா இல்லை +2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வில் கவனம் செலுத்துவார்களா என்று தெரியவில்லை...
      3.CV முடிந்து இறுதி பட்டியல் அவ்வளவு விரைவாக வெளியிடமுடியுமா? என்ற சந்தேகம்...ஏனென்றால் இட ஒதுக்கீட்டு படி பட்டியல் வெளியிட வேண்டும்...அதிலும் சென்ற ஆண்டு பணிநியமனம்கொண்டு இட ஒதுக்கீட்டில் சமன் செய்ய வேண்டும் இதெல்லாம் தாண்டி பணிநியமனம்.....
      இத நினைக்கும் போது இந்த சரவெடி வெடிக்குமா? இல்லை ?????....

      Delete
  5. Hello Sam Sam unga application no 7 digit no. first no starts on zero . so enter your correct 7 digit number

    ReplyDelete
    Replies
    1. Hareesh sir please clarify about this notification

      Delete
    2. siva,
      In trb website tet2013 candidates' role number published. You enter your application number.

      Delete
  6. Sir edhu yethukaga roll no. yena use kaga vitrukanga pls reply anyone

    ReplyDelete
  7. hello sudhakar enna useku endru theriyavillai . but etho irukku

    ReplyDelete
  8. roll number than namake theriumay ethuku ipd panuranga?

    ReplyDelete
    Replies
    1. Nan evening 5 o clock trb ku ph panni ethukku ipdi publish panninganu keten.athukku avanga sonna answer, niraiya peru nanga hall ticket ah tholaithu vitom, roll no theriala nu ketkranga athanala than nu sinnanga.

      Delete
    2. அதுக்கு ஹால் டிக்கெட் லிங்க்க ஆக்டிவ் பன்னா போதும் எதுக்கு இது

      ஒன்னுமே புரியல ப சாமி!

      Delete
    3. Xam attend panuna elorukum cv vaipanka pola. Paavam trb ye confuse aayitanka

      Delete
  9. ROLL number theriyathavargal application number moolam thangalthu roll numberai therinthu kollalam

    ReplyDelete
  10. Hall tkt mis pannunavanga app num vachu hal tkt num therunjukkalaaam...avlo thaaan use

    ReplyDelete
  11. Hall tkt mis pannunavanga app num vachu hal tkt num therunjukkalaaam...avlo thaaan use

    ReplyDelete
  12. ama ippa roll number theriyathavanga therinju enna panna poranga..

    ReplyDelete
  13. TRB காரங்களே என்ன செய்யன்னு தெரியாம மறுபடியும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிக்கிறாங்களோ...

    ReplyDelete
  14. Friends its nothing ... Munnadi 90 kku keela vanginavanga... Kandippa.. Appl.. N hall ticket aaa thooki potruppanga... Appram avanga epdi CV verify panna mudiyum.... So idhu oru chance to know their roll.... And get ready for CV...

    ReplyDelete
  15. aaga motham cv mudichavagaluku onnumum illa

    ReplyDelete
  16. iya Trb karangaley epa anathan solavaringa.onga administration pichakaran thatumaari orey kulappam.

    ReplyDelete
  17. first cv complete pannunavangalaku than process natakutham

    ReplyDelete
    Replies
    1. TRB la unga sonthakaranga yaarum velai paakkurangala? ungalukku eppadi theriyum?

      Delete
    2. namakkul ottrumai ippppo romba mukkiyam friends..
      please wait and face whatever it may be.
      we all are respectful members in teachers society. we are
      physically fit,
      mentally alert,
      socially adjustable and emotionally controlled teachers. please be united.
      every problem has a lakh of solutions.

      Delete
    3. I appreciate and agree. wonderful positive attitude a teacher should have and spread..

      Delete
    4. mornning ennana tet pass pannunavangaluku 0 weitage kodukanumnu sonninga. ippu first cv mudichavangaluku than process natakanumnu solliringa. neenga education officera? or cm? yen ippadi? konjam poruthu irunga. trb than ellam theliva sollirukangale. today roll no parthukita solliruganga. tomorow 82-89 candidates list publish pannuvanga. next weekla cv mudichu weitage calculation potu appoinment kodupanga.

      Delete
    5. mornning ennana tet pass pannunavangaluku 0 weitage kodukanumnu sonninga. ippu first cv mudichavangaluku than process natakanumnu solliringa. neenga education officera? or cm? yen ippadi? konjam poruthu irunga. trb than ellam theliva sollirukangale. today roll no parthukita solliruganga. tomorow 82-89 candidates list publish pannuvanga. next weekla cv mudichu weitage calculation potu appoinment kodupanga.

      Delete
    6. Mr.PATTAN B ஒரு சின்ன திருத்தம் பிப்ரவர் 3ல் மதிப்பெண் சலுகைன்னு சொன்னங்க....11 ல்உங்க நுழைவு சீட்டு என்னை பார்த்துகோங்கனு சொல்லி இருக்காங்க...அவங்களுக்கே தெரியாது அடுத்து எதை பார்த்துக்கோங்கன்னு சொல்லி காலத்தை கடத்தறதுன்னு...உக்காந்து யோசிச்சி ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுவாங்க.....பொறுத்திருப்போம் அதுவரை......ஆனா முடியல....

      Delete
  18. Dn't worry about dis frdz!
    Dis is for newly passed cndidates 82-89. Suppose they missed their halltickt
    recollect from this.
    The cv process starts for them very soon

    ReplyDelete
  19. roll no miss panravanga application no vachirupangala...enna logic idhu...etho...
    process pandradha sonnangala.. adha prove pandranga pola.
    tet kelikootha poittupa.

    ReplyDelete
  20. Applictn procude panum pothu xerox copy sign potu thanthaga. So suppose hltck mis panavanga itha vachu therinjikala. Because cv list paka roll num must

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. trb websitey ipa trb solratha kekuthilaiyunu puriyuthu.avargal oru order koduthal ithu onnu seiyuthu. govt trb ya loosu akkuchu,trb trb website ya loosu akkituchu,konja nalla cv mudichavangal loosu akka poguthu

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Serichu romba naal achu pa eppo unga comment a patha piragu manam vittu serichan anyway thanks.Eppadikku cv I mudithu ethavathu nallathu nadakkatha enna ethir paarkum thozhi

      Delete
  23. Insha confusion theeranumna.... TRB velippadaiya.... Seyalpadanum.. Yenna nadakkunnu sollanum.... If suppose job ippo illae na adhayum openaa sollitta..... Namma pattukku Vera velai paakalam....(AANASONNAVOTE POIDUMAE....... SOLLATTIYUM POIDUMDIYOI)

    ReplyDelete
  24. Trb started its work on tet.

    They r going to publish 2013 tet 82-89 relaxation list soon within budget for conducting cv.

    Also final list for all subjects in pg too published with tet cv list soon. Bcos our CM going to announce new alloted vacancy posts for next academic year in tn budget session starting on fe 13th.

    Following this trb would publish new recruitment for pg (tet!) within feb or soon.

    ReplyDelete
  25. nam tet pass panna kooda ivlo kastapadavillai endru ninaikkiren.

    ReplyDelete
  26. enna amma vela kitaikadha achchacho manga kudal kitny yethaiyim kanom i will go to suicide

    ReplyDelete
  27. dei trb engakita salasam pandradhukinne varuvingala

    ReplyDelete
  28. aiyayo onnumae puriyala appa below82-89 candidates ku cv announce panna porankala

    ReplyDelete
  29. ivlo naal kastapattu padichadu veen sinna payan kuda kevalama pakuran pls frns come to do something illa namla yematha gov ready'a iruganga

    ReplyDelete
  30. ennada colour coloura reel vidringa

    ReplyDelete
  31. 82 to 89 candidate ku cv announce panna poranga ..... cal trb....

    all the best

    ReplyDelete
  32. enna vitrunga na kalkuvarike velaiku poidren

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. aandavare idhuthan thrillingana yidam payanthidathinga idhuku apramtha kathaiyile oru twist

    ReplyDelete
  35. yennada innumaa namma ooru trb ai nambudhu

    ReplyDelete
  36. Enna aachi TET ezuthinen..... appuram...

    ReplyDelete
  37. any 10+2+3 problem candidates or ous candidates?

    ReplyDelete
  38. WILL THIS TUGHLAQ SULTANATE (TRB & TN GOVT) CALL FOR CV ALL INCLUDING ALREADY CV DONE CANDIDATES. TOTAL TUGHLAQISM. அம்மா ஊறுக்காய் வாங்கலையோ ஊறுக்காய். என்ன பிழைப்பு சாமி இது. TET பாஸ் பண்ணியது மிக பெரிய குற்றம்.

    ReplyDelete
  39. என்னமோ ஏதோ?? TRBக்கு அடுத்த மண்டைவலி ஆரம்பமாயிருச்சு.

    2012 TET (Supplementary)ல் 89 மார்க் வாங்கினேன், அடடடா??? ச்ச்ச்ச்??? ஐயோ பாவம் எல்லாம் கேட்டு சலித்துப் புளித்துப் போய் அடுத்த TETக்கு கொலவெறியாப் படிச்சு 120 மார்க்குக்கு மேல வாங்கனும்னு coaching centrela சேர்ந்து நல்லாத்தான் படிச்சிக்கிட்டு இருந்தேன் அதுக்குள்ள PG-TRB அறிவிப்பு வந்ததும் குரங்கு மரம் விட்டு மரம் தாவுற மாதிரி அதுக்குத் தாவி TETக்கு கல்தா கொடுத்துட்டு நம்ம படிச்சது நமக்குத் தெரிஞ்சது இதுதான்னு அத எழுதினேன், நம்ம நல்ல நேரமோ, யாரோட கெட்ட நேரமோ PG-CV முடிச்ச்சாச்சு. இதப் படிச்சா TETக்கு எப்படிப் படிக்கிறது, ஆத்தாடி வினாத்தாளில் கணிதப் பகுதியப் பாக்கும்போது கண்ணு வேர்த்துருச்சு, வீட்டுக்கு வந்தவுடனே முன் ஜாமீன் வாங்கி வைச்சுட்டேனே!!! வீட்டுல இப்ப கேக்குறாங்க ஏங்க இப்ப TETல நீங்க பாஸாயிட்டீங்கள்ளனு? எனக்கு அழுகுறதா, சிரிக்கிறதானே தெரியல.

    நாடாளும் ராசா, ராணிமார்களே, போன வருசமே உங்களுக்கு ஆளு தேவைப்பட்டபோது 90 மார்க் பெட்ரமாக்ஸ் லைட்டேதேன் வேணும்னு ஒத்தக்காலுல நின்னீங்க. இந்த வருசம் எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்னு 5% மதிப்பெண்களக் குறைத்து அம்புட்டு பேரும் சந்தோஷமா டீ சாப்பிட்டு வீட்டுக்குப் போய்ட்டு வாங்கனு சொல்லிட்டீங்க. பாஸான இந்நாட்டு மன்னர்களில் உங்களுக்கு எத்தனை பேரு வேணும்னு சொல்லிட்டா, மிச்சம் இருக்கிறவங்க பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, இலங்கைனு போய் அங்க ராசாவா ஆயிடலாமுனு இருக்கோங்கோ.

    அப்புறம் இந்த வருச TET மார்க் எவ்வளவுனு நீங்க கேட்கவேயில்லையே (நீங்க நினைக்கிறது எனக்குப் புரியுது போன TETலயே 89னா இந்த வட்டம் கண்டிப்பா 100த் தாண்டியிருப்பார்னு தான) அதிகமில்லை ஜெண்டில்மேன் just 82.

    படிச்சிட்டு கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் ஆயிருந்தீங்கன்னா எனக்கு மிகவும் மகிழ்ச்சியே.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே ... கணேசன் ஆறுமுகம் PG TRB ல் தேர்வானிர்களா? இல்லையா? என்று சொல்ல மறந்துடீங்க.....

      Delete
    2. அதுக்குத் தான அடுத்த ஆப்பு வைச்சாங்க,

      கரகாட்டக்காரன் படத்துல சண்முகசுந்தரம் காந்திமதிகிட்ட சொல்வாருல்ல அதுமாதிரி வாசிங்க

      அக்கா, கணேஷ் மாமா படிச்சது போலி படிப்பாம் (Equivalence problem), TRB office la என்ன எப்படிலாம் கேவலப் படுத்துனாங்க தெரியுமாக்கா??

      Delete
    3. Nichayam naan santhosa pattan

      Delete
    4. எதுக்கு சந்தோஷபட்டிங்க அவர TRB கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்தியதுனு சொன்னாரே அதற்க்கா.....

      Delete
    5. கணேசன் சார் அப்படி என்ன (பட்டம்) படிப்பு படிச்சிங்க.....

      Delete
    6. Ella sir naan appady patta all ellai .Edukkan varungaal naguga endra valluvarin vaagai pinpari avarudaia kastathi velipaduthiya paanginai ninaithu mattume Sri.Naanum cv mudithu athe ninalamiyil than ullan

      Delete
    7. மன்னிச்சிடுங்க...உங்க பதிவுக்கு மேல் உள்ள பதிவு இரண்டையும் சேர்த்து பாக்கறதா....இல்லை அதற்க்கு மேலுள்ள 7:26 PM பதிவுடன் ஒப்பிடுவதா என்ற ஒரு சிறு சந்தேகம்..அவ்வளவுதான்....

      Delete
  40. அம்மா அவர்களே....
    உங்களை நம்பி கஷ்டப்பட்டு படித்த எங்களின் நிலைமை அவ்வளவு தானா......?

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இப்போதைக்கு இதில் சந்தேகமா?
      நம் முதல்வர் இந்த பதிவை பார்க்ககூட போவதில்லை...நாம் தான் புலம்பி கொண்டுள்ளோம்....

      Delete
    2. நண்பரே......உண்மை தான் ஆனால் நாம் நம் ஆதங்கத்தை எப்படி தெரிவிப்பது...

      Delete
  41. ♪♪♪♪என் சோக கதைய கேழு தாய்குலமே


    ல ல ல லா♪♪♪♪♪










    தாய் தந்ந பிச்சையிலே வளர்தேன் அம்மா♪♪♪♪♪


    இந்த அம்மா போட்ட பிச்சையிலே என் வாழ்கை போனதம்மா♪♪♪♪♪








    யாரைநம்மி நான் படித்தேன் போங்கடா போங்க



    ♪♪♪♪♪♪♪
    எனக்கு 60 வயது ஆனபிறகு தாங்கடா தாங்க




    ♪♪♪♪♪





    இசை ♥♥♥♥♥♥♥ புயல் &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& ♦♦♪♪♪♪

    ReplyDelete
    Replies
    1. super sir.we undrstood ur feeling sir

      Delete
    2. Ellarukum aavesama kova patu aluthu pochu.athanala comedy trackla erangi vethanaiya velipaduthuranganu nenaikiren.

      Delete
    3. I am PG 2012 cv attend candidate, but I am not getting job. than 2013 cv attend to PG, still they not give nothing, really my mind say died. nowadays I faced all irritating in our society. some body make mistake but punishment mo. what a world? ennal mudiyala.

      Delete
  42. thirumbium firstla iruntha ponga sir veliyae venam. i will be go to any other company. ungla nambana sarva nasam
    arasiyalil irhalam sagajamappa

    ReplyDelete
  43. என்ன ப trb லூஸ் ஆகிடுச்சா. மொத்தில் நாங்க லூஸ் ஆகிட்டோம் . ச ந்தோசப்பட்டுங்கா TRB AND TN GOVT. ஒரு தேர்வு வச்சே எங்கள லூஸ் ஆக்கிடிங்க ... great.....

    ReplyDelete
  44. நல்லவர் ஆனாலும்....
    இல்லாதவரை நாடு மதிக்காது....
    குதம்பாய் நாடு மதிக்காது....
    கல்வி இல்லாத மூடரை
    கற்றோர் கொண்டாடுதல்....
    வெள்ளி பணம்(ஓட்டு) அடியே...
    குதம்பாய் வெள்ளி பணம்(ஓட்டு) அடியே...

    ReplyDelete
  45. ayyo rama enna yen intha kalisada governmentku exam yelutha vecha

    ReplyDelete
  46. kattaduraiku(trb) kattam sariyilla ninaikiren............nammakita vilaiyadradhe avanuku velaiya pochu

    ReplyDelete
  47. Hai frnds nama Eppadi muttal akka pattom,, aakka padukirom enru yositha pothu Enakku onru thonriyathu " Ippa tet la 90 eduthavanga 27000 but avangalil 15000 posting than kodukka mudiyum so verum 15000 Ottu than ammakku kidaikkum so, no use, but athe Ippa tet pass 82 vachathala munimum 40000 candidates pass aga vaippu¡¡¡¡¡¡
    So avanga yella ammakku ottu poda neriya vaippy irukku ¡¡¡¡ so ippothaikku ammakku posting pottu vankura Ottukalai vita tet mark koraicha Ottu athigam kidaikkum so fulla arasiyal nokkam than....
    "so ippo 90 above candidates muttal akirargal"

    athe samayam next jun or may la posting podum pothu Kandippa job 90 above eduthavangalukku than kidaikka Neriya vaippu so appo Intha 82 mark koraicha, santhosathula posting kedaichitum nnu ammakku ottu potta anaithu nanbarkalum muttal akka paduvargal...

    so dear all frnds ( below 90 & above 90) nalla yosinga namma anaivarume avarkalim suya arasiyal nokkam karanamaka pakadai kaaikalaka payanpadukirom so think frnds...
    We all are teachers so teach a good lesson to C.M. amma ..... thiru

    ReplyDelete
    Replies
    1. Ennama yosikiringa. Neenga fbi la iruka vendiya alu

      Delete
  48. Guys onnu mattum nalla theriuthu....ippothaikku roll num news vittu kadduppa irukura namai relax pantrangalam..trb...

    ReplyDelete
  49. Dear frnds nama teachers so pls think correctly nakku terinji trb entha mudivum edukkura athikaram illa so anaithum c.M avargalidam than irukkirathu trb also very confusing lik us so avanga mela korai solratha first vitunga pls... C.M than anaithirkum karanam because i know already trb c.v mudichavangalukku final list ready panniduchi but athululla amma than Ippa mark koraicha annoucement ah 2013 kku eligibility nnu solli Ippa trb enna panrathunnu amma voda mudivukku kathu irukkirargal so intha frb kulla posting podalanna dear mydear teachers teach a good lesson to c.m

    ReplyDelete
  50. Replies
    1. 2014 முடியறதுக்குள்ள வெளிவரும்னு நம்புவோம்....

      Delete
    2. Climax scene shooting eduthukittu irukkanga.. Pls wait.. Trial mudichadhum release pannuvaanga..

      Delete
  51. Nalaiku entha news paper karanga epdi news potu kulapa porangalo?stronga irunga frnds.

    ReplyDelete
  52. ennadhu indiraganthi madrasku vanthirungangala

    ReplyDelete
    Replies
    1. அடபோங்க இப்பதான் பிறந்திருக்காங்கனு சொல்லறாங்க....நீங்க என்னன்னா......

      Delete
  53. tomorow entha entha paperkaran enna enna poda porano? enaku thokam varuthu. na thunga poren bye bye

    ReplyDelete
  54. டி.இ.டி.,புதிய மதிப்பெண்
    டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்
    ‍‍‍‍‍‍‍...தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதித் தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண்
    சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய
    (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்கைள, மீண்டும், www.trb.tn.nic.in
    என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82)எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவற
    விட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடிய
    வில்லை என்றும், டி.ஆர். பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட
    தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்கைளயும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை
    தாண்டியுள்ளது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆேலாசைன நடத்தி வருகின்றன

    ReplyDelete
  55. I know my roll no but I don't know my application no .How to get my roll no or how to see my result

    ReplyDelete
    Replies
    1. ROLL NO ENOUGH -- http://111.118.182.204/TET_Paper2_Result/TET_Paper2_Result.aspx

      USE ABOVE LINK AND CHECK YOUR RESULT - FOR PAPER 2

      Delete
  56. Replies
    1. TRB websitela tntet 2013 nu irukkum athai click pannunga

      Delete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் தகுதி தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி ‍‍‍ ----தின மணி

      ஆசிரியர் தகுதி தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகை அரசு வழங்கியதை அடுத்து கூடுதலாக 45 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்

      பிளஸ் 2 மற்றும் 10 வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற உள்ளதால் இந்த 45 ஆயிரம் பேர்களுக்கு ஏப்ரல் மே மாதங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன‌

      Delete
  58. Hi Trb web la only ask for application no.never ask roll no.any other way.

    ReplyDelete
  59. How to check the result using roll no.

    ReplyDelete
    Replies
    1. SENTHIL KUMAR RFebruary 12, 2014 at 7:05 AM

      use your roll number - it is enough
      http://111.118.182.204/TET_Paper2_Result/TET_Paper2_Result.aspx

      USE ABOVE LINK AND CHECK YOUR RESULT - FOR PAPER 2

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  60. Now TRB new result published.or still have old result only.

    ReplyDelete
  61. தினமலர் பத்திரிகையின் மீது வழக்கு தொடர முடியுமா?

    ReplyDelete
  62. நண்பர்களே, இப்போது பதிவெண்ணை தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்க பட்டிருப்பது, நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று tet சம்பந்தமான அனைத்தையும் தூக்கி போட்டவர்களுக்குதான்

    இப்பொழுது 82 எடுத்தாலே வெற்றி என நிர்ணயிக்கப் பட்டுள்ளதால் அவர்களும் தங்கள் வெற்றியை உறுதி செய்து கொள்ள இந்த வசதி தரப்பட்டுள்ளது.

    நீங்கள் அனைவரும் மறுபடியும் Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2013 new என்று மின்னி கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்.

    ஆனால் நாம் Current Recruitments என்ற தலைப்பின் கீழ் கட்டத்தில்( நம்மை அவர்கள் கட்டம் கட்டிவிட்டார்கள் என்று சிம்பாலிக்கா சொல்றாங்களோ!) Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2013 என்ற இடத்தில் உள்ள + குறியை click செய்து அதன் கீழ் தேர்வு மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள வேண்டியதுதான்.

    புதியதாக எல்லாம் முடிவு அறிவிக்க மாட்டார்கள்.

    விடைத்தாளில் மாற்றமா கொண்டு வந்தார்கள் புதிதாக மறு மறு முடிவை (re-result) வெளியிடுவதற்க்கு?

    என்ன, அவர்கள்

    Tamil Nadu Teacher Eligibility Test 2013 - to know your Roll Number Click here new
    என்பதை போன்றே Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) - 2013 new என்று மின்னும் படி செய்யலாம்.

    ஏனென்றால் நாம் எல்லாம் மேல்நோக்கு பார்வை கொண்டவர்கள்தானே, trb காரர்களைப் போல் கீழ்நோக்கு பார்வை கொண்டவர்களா என்ன?
    மணியரசன்1050@ஜிமெய்ல்.கொம்

    ReplyDelete
  63. namma padicha pulligga result vanthathum 90 mark varala nu therichadum ella papers'yum palaya paperukkku pottutangalama, ippo pass;nuvanthalum etha vechu pakkarathu theriyama irrukakalama aduthukkuthan inna link, TRB/govt eeppadiyellam teachers ku help pannaranga pathenngala, athanala neega ellarom vote for AMMA , NOTA potturathengga...........

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி