தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விரைவில் அறிவிப்பு வெளியாகும். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.


இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.

இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ. முத்துசாமி அவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயக்குனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,இந்நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டததை அடுத்து இயக்குனரகத்தை நமது பொதுச்செயலர் திருமிகு செ. முத்துசாமி தொடர்பு கொண்டு அதுபற்றி விசாரித்ததில் இருக்கின்ற மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு மூலம் நிரப்பப்படவேண்டும் .

மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.என கூறினார்

மேலும் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்பு என்பதால் மொத்தபட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தில் இத்தனை நேரடிநியமனத்திற்கு போக மீதம் பதவி உயர்வுக்கு என கண்டறிவது எளிது.எனவே அங்கு இன்று கலந்தய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.

11 comments:

  1. நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்,என கூறினார்.

    Not bad.,

    Superb..,

    ReplyDelete
  2. நடந்தால் நல்லது

    ReplyDelete
  3. MIDDLE SCHOOL H.M PROMOTION, P.T PROMOTION,& MORE VACANCY FROM SG TEACHERS. OK FINE.,BUT TOTAL TET -2013 PAPER 1 PASSED CANDIDATES HOW MUCH VACANCY FILL UP TO THIS ACADEMIC YEAR.............ANY BODY PLS TELL ME

    ReplyDelete
  4. pls case file pannunga frend
    weightage system is poison of old students so file case for TET Mark wise job
    unless
    TET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case

    ReplyDelete
  5. low weightage candidate attention
    this year job illana futurela job illa so attention of weightage Mark and file case immediately pls

    ReplyDelete
  6. Ipdi usupethiye udampa ranakalama agunka. Ungaluku venumna neenga poi case podunga madam. But one thing , weightage System ipa arambikala 2 exam la um intha method than follow panraga .ungaluku pidikalana neenga apavey case poturukanum. Selfish ah irukkatheenga madam...

    ReplyDelete
  7. Ipdi usupethiye udampa ranakalama agunka. Ungaluku venumna neenga poi case podunga madam. But one thing , weightage System ipa arambikala 2 exam la um intha method than follow panraga .ungaluku pidikalana neenga apavey case poturukanum. Selfish ah irukkatheenga madam...

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Hello இது பள்ளிக்கல்வித்துறை.பட்டியல் கேட்பது தொடக்கக்கல்வித்துறை.இது கூடத் தெரியாம

    ReplyDelete
  10. When will be counciling date announced? Pls tell.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி