ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று (22.2.14)நடைபெறுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2014

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று (22.2.14)நடைபெறுகிறது.

ஆசிரியர் தகுதிதேர்வு 2012 ல் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் பதவி உயர்வு கவுன்சிலிங் இன்று (22.2.14)நடைபெறுகிறது....



141 comments:

  1. tet 2013 posting epa than podu vanka

    ReplyDelete
    Replies
    1. still 4 months are there to next academic year. Also, In chennai HC a lot of cases are pending.
      Eg. 1. paper II some answers are controversy. May be one or two marks increased.

      2. 2012 candidates filed a case against their relaxation.

      3. Weightage system should be changed. (may be changed)

      4. Also some candidates going to file a case against the inclusion of plus two marks in the weightage system. They would like to inclusion of seniority instead of plus two mark.

      These are all some of the cases pending. Still now there is no judgement. Vaaitha Vaaitha Vaaitha Othivyppu othivyppu othivyppu ?????????????????

      This is the real situation. No body know when our posting will come. (it may be after election. Just guessing. ) If the judgement it finished with in a next week then counseling may be 1st week of march if election date will not be announced within first week of march.

      So, don't believe any false news my dear friends.

      Also, some body asked whether they will job or not. Please friends don't do like this. No body know this with out knowing no. of passing and no. of vacancies.

      please don't get angry. this is why I am telling is already we are mentally tired. further we have no strength if - ve thing will be happened.

      Delete
    2. sir....bt, TRB ku' cl panuna process s gng on. seekiram edhir paakalam nu' solraanga?

      Delete
    3. gunalan sir neenga solvathu correct than but pg tamil case innum mudiyavillai avargal join pannitanga . namakum posting ippave poda vendiya avasiyam govt ku iruku election kaga poduvargal sir next week namaku order varum trb ku phone panni kelungal ungal meethu yarukum kobam illai unmai sollumbothu silaruku kobam varaugirathu trb news varum andru unmai ellorukum puriyum weigh mark plus two vaipathu aged persons ku kashtamthan but enna seivathu govt ipothu GO matra mattargal

      Delete
    4. I am watching your comments madam, you are 100% positive thinking teacher.

      Delete
    5. கடந்த TNTET-2012 இல் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நேரடி நியமனம்
      தமிழ்-16
      ஆங்கிலம்-74
      கணிதம்-27
      அறிவியல்-14
      சமூக அறிவியல்-21
      மொத்தம்=152

      Delete
    6. Hi anbu selvi mam good morning. kindly let me know the status of TRB physics result date.i still didn't get response from TRB when i called them.is there any cases is going on with physics.if so let me know too.please mam waiting for your feed back.

      Delete
  2. 82-89 candidatesku CC vechu, already passed anf newly passed elarukum sethu total ah final list viduvanga. Based on that final list they will give posting as per the weightage marks...

    ReplyDelete
    Replies
    1. Hw did u cum 2 knw ths, Mr.ANONYMOUS? Who told u ths info? pls reply

      Delete
    2. Kala madam, am telling you the fact. Ipodaiku posting podamatanga. Court cases neriya pending iruku, pudusa neriya cases file agiruku.. 40000 candidates pass agirukanga avangaluku inum CV kuda nadakala, apdi irukumbodu already pass panavangaluku kodutha aadu periya problem agum, aduku

      Delete
    3. Aduku vaaipae ila.. Na case potrukaen adanala na nadakrada solraen. Apdi already passed candidatesku podrada irunda ivlo neram potrupanga, ipodaiku adukana vaaipu ila adanala dhan PG Tamil any 2012 candidatesku (as per court orders) poda vela nadakudu.

      PG tamil cases epovo mudinjudu but same series question paper attend panavanga thaniya poi court la mark vangaranga adan PG tamil ku posting poda potanga because case over. But in TET so many cases pending...

      Oru silar evlo sonalum avanga nenaikrada elarukum spread panranga... Adae TRB office ku nanga call pana process pogudu wait panunganu matum dhan solranga adu epdi avangaluku matum avangaluku saadhagama solranganu therila..

      Nambuna nambunga ilana edhirparunga, but nothing will happen

      Delete
  3. 2013 tet cv finished candidatesku yeppa posting pls tell me

    major- maths,weightage is 73, BC , 1984 there any chance to get posting? plz tel me tet candidates

    ReplyDelete
  4. நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிய‌ காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்,

    Best of luck friends.,

    ReplyDelete
    Replies
    1. நண்பரே தகவல் தெரிவித்த அதிகாரி....யார்?.....tet ல தேர்ச்சி பெற்றவர்களுக்காக இந்த கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவகிறதா....

      Delete
    2. sri idhu unmai news than adhigari peyar ellam ketka kudathu ceos than itharku porupalargal

      Delete
    3. தொடக்கக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

      இடைநிலை மற்றும் தகுதிவாய்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டதாரிஆசிரியர் பதவி உயர்வும் இன்றைய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தாய்வுடன் நடத்தப்படும் என பெரிதும் ஆவலாக எதிபார்க்கப்பட்டது.

      இதுகுறித்து நமது பொதுச்செயலர் திருமிகு செ. முத்துசாமி அவர்கள் ஏற்கனவே தொடக்கக்கல்வி இயக்குனரிடம் முறையிட்டது அனைவரும் அறிந்ததே,இந்நிலையில் இன்று பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டததை அடுத்து இயக்குனரகத்தை நமது பொதுச்செயலர் திருமிகு செ. முத்துசாமி தொடர்பு கொண்டு அதுபற்றி விசாரித்ததில் இருக்கின்ற மொத்தமுள்ள பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களில் குறிப்பிட்ட விகிதாச்சாரத்திலேயே பதவிஉயர்வு மூலம் நிரப்பப்படவேண்டும் .

      மீதமுள்ளதை நேரடி நியமனத்திற்கு ஒதுக்கவேண்டும் என்ற அரசாணையைபின்பற்ற வேண்டிய காரணத்தினால் பதவிஉயர்வு மூலம் நிரப்பப்பட வேண்டிக காலிப்பணியிடங்களை ஒன்றிய வாரியாக கணக்கெடுக்கும் பணி முழு வீச்சில் இயக்குனரகத்தில நடைபெற்று வருவதாகவும்,அப்பணி ஓரிரு நாளில் முடிவடைந்தவுடன் மாவட்ட தொடக்ககல்வி அலுவலர்களுக்கு விவரம் அனுப்பப்பட்டு வெகு சில நாட்களில் பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு கண்டிப்பாக நடத்தப்படும் என தெரிவித்தனர்.என கூறினார்

      மேலும் பள்ளிக்கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடம் மாநில பதிவு மூப்பு என்பதால் மொத்தபட்டதாரி ஆசிரியர் காலி பணியிடத்தில் இத்தனை நேரடிநியமனத்திற்கு போக மீதம் பதவி உயர்வுக்கு என கண்டறிவது எளிது.எனவே அங்கு இன்று கலந்தய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தனர்.
      இந்த செய்தியை தான் நண்பர் பாதியிலிருந்து பதிவிட்டுள்ளார்

      Delete
  5. kalvisolai nanperkale, major-maths, tet mark-84, weitage-66, DOB-1985, male, SC, enaku vaipu iruka?

    ReplyDelete
    Replies
    1. What is your Medium of instruction or call 9047817399

      Delete
    2. sir, 12th varaikum tamil medium. degree english medium

      Delete
  6. GOOD MOR NIG ANBU SELVI MAM ANY FLASH NEWS REG TET MOST OF THEM TELLING TET SELECTION LIST IN JUNE ONLY PLS CLARIFIY ME AND WHAT IS THE REAL NEWS FROM TRP PLS TELL MAM I WII EXPECT REPLY FROM YOU MAM

    ReplyDelete
  7. siva nan ippathan trb ku call pannen indruthan porumaiyaga padhil sonnanga process nadakuthu intha month end kul councelling letter varum nu sonnanga
    reduced candidates ku cv epanu ketatharku avargaluku process mudiya late aagum endru sonnanga so be confident all brothers and sisters march month namaku inba adhirchiyaga order vara poguthu

    ReplyDelete
    Replies
    1. அக்கா எனக்கும் இன்னைக்கு அப்படி தான் சொன்னாங்க, உண்மையா இருக்குமோ?

      Delete
    2. thank u anbu on seeing ur comment i have faith and i was fed up with my life ... now its ok

      Delete
    3. thambi kavalai vendam cv ippa illanuthane sonnanga election date varathuku munnadi posting podarathukaga avasaramaga mudhalil arivitha 18000 posting poduvanga ungaluku after election nadakum join pannumpothu neengalum enga kudave varuveenga so be cool nangalum 7 madhamaga ipadithan edhirparthu aluthu kuda irukom kashtapatal palan illamal pogathu delay aanalum palan kidaikum

      Delete
    4. Neenga ena sonalun adu nadakadu, ungalukum apo puriyum

      Delete
    5. Thank u very much for pisitive information.my frnd maths major tet mark93;wgtg 70 mbc.female vaaipu irua?

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. I talked with trb in 7374008134 today. They said process is going on for CV done candidates.

      Delete
    8. HELP LINE

      044 - 28272455, 7373008144, 7373008134 நானும் இப்பதான் டி ஆர் பி ல் கேட்டேன் ப்ராசஸ்ல இருக்குதுனு மட்டும்னுதான் வழக்கம்போல் கூறீனார்கள் . இல்ல இந்த மாதம் கவுன்சலிங்னு நீங்க சொன்னதா நெட்ல எழுதியிருக்காங்கனு கேட்டதற்கு , அப்படி எந்த செய்தியும்(அருள்வாக்கும்) நாங்க சொல்லவில்லை என்றார்கள்

      Delete
    9. anbu akka i am a c v finished candidate ka

      Delete
    10. Sundara rajan neenga 1000 case potalum unga list thani thani than anbu akka sonnathu unmai than

      Delete
    11. Court pathi theriyadavanga enavenalun pesalam but really court has got special powers, IPO 2012 candidatesku counseling nadakradu kuda court order padi dhan nadakudu.. So 1000 case theva ila, 1 case irunda kuda. Court ah meeri TRB seyalpada mudiyadu....

      I too called TRB, anbu selvi sonadupola edumae ilanu solranga.. Kalviseithi la vara commentku nanga porupilanu sonnanga, Elam process la iruku website pathu therinjikonga Vera edayum namba vendanu solranga..

      Nadakradu dhan nadakum!

      Delete
    12. Wait and watch......
      PG Tamil case kuda iruku bt avanga join pantanga

      Delete
    13. This comment has been removed by the author.

      Delete
    14. PG Tamil case over.. PG other subjects dhan inum pending, court website poi causelist parunga, apo theriyum.

      Delete
    15. Wait and watch....
      Case pottavangaluku thaniya vacnt yeduthu vatchutu final list varum

      Delete
    16. thank u anbu selvi sister unga cmnt paathathume romma happy iruku thank u so much for it




      Delete
    17. anbu mam pls give ur mobile number

      Delete
    18. Hi mam good morning.kindly let me know the TRB physics result date if you know.i still get a proper response from TRB when i called them.is there any case is going on in physics.if so let me know too.please mam take it as very urgent.waiting for your Reply mam

      Delete
    19. Anbuselvi mam kindly reply to me as soon as possible.

      Delete
  8. mam true ah thana? nadakum mam? indha mnthna coming monday onwards expect pannalama?

    ReplyDelete
  9. ok anbu mam 82-89 candidates ik cv mudama selection list padamudiatuna sollraniga lot of case vara irruk i dont know what the are going to be done your reply pls

    ReplyDelete
  10. Govt is expecting that mark relaxation will be quashed by court as it was given after exam. Accordingly final list will be realesed as stated by. Ms. Anbuselvi

    ReplyDelete
  11. siva kumar and anbalagan trb la sonnathai sonnen en thanipata padhil illai trb number 04428272455 mudhalil avargaluku vanakam sollivittu apuram kelvi kelungal padhil olungaga varum

    ReplyDelete
  12. Anbu mam kandipa march la order vandhuduma mam .. waiting waiting waiting life is waiting only

    ReplyDelete
  13. anpu selvi pls
    unga email address kodunga

    ReplyDelete
  14. Anbu mam kandipa march la order vandhuduma mam .. waiting waiting waiting life is waiting only

    ReplyDelete
  15. sankar kashtapatu vanthal than adhanudaiya arumai theriyum
    AUTOGRAPH SONG ENAKU ROMBA PIDIKUM THINAMUM TWO TIMES KETPEN
    VAZHVENDRAL PORADUM PORKALAME NAMBIKAI ENBATHU VENDUM NAM VAZHVIL
    neengal ellorum kelungal nalla aaruthal kidaikum

    ReplyDelete
    Replies
    1. anbu mam plz tel me 2013 tet cv finished candidatesku yeppa posting pls tell me

      major- maths,weightage is 73, BC , 1984 there any chance to get posting? plz tel me tet candidates

      Delete
  16. weightage 69
    subject eng any chance iruka

    ReplyDelete
  17. dear Anbuselvi Ma'm,
    I'm PG Assit CV attended candidate. I'm working in a private school and my original certificates are there in the school. there are some process (clearance of no dues, approval by the chairman, secretary, Principal, etc.,) to get the certificates from school. it will take more then one day. if TRB call and ask to attend the counseling next day (even it may be on the evening), what can i do?.
    two months before i met my chairman and informed that i am selected. he told that i should produce (show) the appointment order then i can get the originals. is it possible?.
    what shall i do?

    is it good to relieve now? (before publishing the final selection list)

    or please give a solution, suggestion, idea.

    anyone please help me

    ReplyDelete
    Replies
    1. pg tamil ku phone call pannithan avasaramaga councelinga nadanthathu endru request panni kelungal naduvil sunday matinal ena seivathu you are in dangerous situation salary illavitalum ok udane certificate vangidunga enha subject selection list vanthal ungaluku viraivil alaipu varum please vangidunga request pannunga harsh aga pesathinga

      Delete
  18. I'm waiting for you answer mam

    ReplyDelete
  19. Hi frnds my wtg 65.MBC. Paper2 english major. DOB:1/2/87. Is there any chance for me..Plz reply me

    ReplyDelete
  20. முதன்முறையாக கழுகுகுஞ்சு இரையாக வாத்துகுஞ்சை தூக்கி வந்து விட்டு தனது தாயிடம் "இந்த குஞ்சை நான் கவ்வியபோது அதன் தாய் தன் குஞ்சை காப்பாற்ற முயற்சி செய்தாள். முடியாத போது மெளனமாக இருந்து விட்டாள்" என்றது. "அந்த வாத்தைப் பகைக்க வேண்டாம். இதை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, வேறு இரை தேடி வா..!" என்றது தாய் கழுகு.

    குஞ்கு மறுபடி ஒரு கோழிக்குஞ்சை கொண்டு வந்து விட்டு "அம்மா.., கோழி என்னை எகிறி எகிறித் துரத்தப் பார்த்தது. முடியாது போக எனக்கு ஏகப்பட்ட சாபம் கொடுத்தது. பேசாமல் விட்டுவிட்டு வந்து விடலாமா என்றுகூட யோசித்தேன்" என்றது. "அந்த கோழியால் பிரச்சனை இருக்காது. இதை நீ சாப்பிடலாம்..!" என்றது தாய்க்கழுகு.

    கூக்குரல் போடுபவர்கள் தங்களின் இயலாமையை விரைவாகவே வெளிக்காட்டி விடுகிறார்கள். தன்னை பற்றி இரைச்சலாக சொல்லி கொள்ளாது மெளனமாக இருப்பவர்களின் பலம், திறன் என்ன என்பதை ஒருபோதும் மதிப்பிடவே முடியாது.--- WE WAITING

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ரவிக்குமார் நீங்க வாத்தா? உங்களின் பலம்,திறன் அதிகமா?

      Delete
  21. anbu akka na paper2 maths weightage 73 mbc job kedaika chance irukka

    ReplyDelete
  22. MIDDLE SCHOOL H.M PROMOTION, P.T PROMOTION,& MORE VACANCY FROM SG TEACHERS. OK FINE.,BUT TOTAL TET -2013 PAPER 1 PASSED CANDIDATES HOW MUCH VACANCY FILL UP TO THIS ACADEMIC YEAR.............ANY BODY PLS TELL ME .............. THANK U .,

    ReplyDelete
  23. pls case file pannunga frend
    weightage system is poison of old students so file case for TET Mark wise job
    unless
    TET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case because this year job illana futurela job illa it is true instantly call TRB and clarify doubt

    ReplyDelete
  24. pls case file pannunga frend
    weightage system is poison of old students so file case for TET Mark wise job
    unless
    TET pass candidate only meet one competitive exam Mark wise job it case definitely win so file case for get job pls file case because this year job illana futurela job illa it is true instantly call TRB and clarify doubt

    ReplyDelete
  25. OK !! OK!! THANKS ANBU MAM WE ALL WAY THINK +VE ALWAYS

    ReplyDelete
  26. Hi, friends . Listen here plz. Those who are from( SC, SCA, ST) all must comment ur Weightage , DOB, major sub in UG, ur native place. I want to knw hw many candidates have passed in Tet & weightage in SC, SCA. I am Jayasankar SCA, D.O.B 15.06.1989. Tet mark 99, Weightage 77% major English. Plz contact me 9597404365 English major Sc, sca students only. I am waiting

    ReplyDelete
    Replies
    1. 5.10.88, ENGLISH,TET MARK 108, WEI 81, NAMAKKAL DT

      Delete
  27. Hi, friends . Listen here plz. Those who are from( SC, SCA, ST) all must comment ur Weightage , DOB, major sub in UG, ur native place. I want to knw hw many candidates have passed in Tet & weightage in SC, SCA. I am Jayasankar SCA, D.O.B 15.06.1989. Tet mark 99, Weightage 77% major English. Plz contact me 9597404365 English major Sc, sca students only. I am waiting

    ReplyDelete
  28. Hi, friends . Listen here plz. Those who are from( SC, SCA, ST) ENGLISH Major only all are kindly requested to comment ur Weightage , DOB, major sub in UG, ur native place. I want to knw hw many candidates have passed in Tet & weightage in SC, SCA. I am Jayasankar SCA, D.O.B 15.06.1989. Tet mark 99, Weightage 77% major English. Plz contact me 9597404365 English major SC, SCA students only. My cell no. 9597404365 E.mail. smartjai89@gmail.com.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. thank u for giving sweet news anbu mam

    ReplyDelete
    Replies
    1. good news pls i want to know pls reply i am waiting for your reply pls

      Delete
  31. LEELA MAMA ANY SPECIAL NEWS PLS TELL ME I AM WAITING FOR YOUR REPLY

    ReplyDelete
  32. pls anybody known about pg case in chemistry

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. plz reply me frnds. my wtg 65 english paper 2 mbc. enaku velai kedaika vaippu iruka

    ReplyDelete
  35. Anbu mam.. plz reply me. i'm waiting..

    ReplyDelete
  36. Anybody pls tel my weightage 72 maths mbc 28.10.88 job kidaikuma

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete
  38. hello anonymous madam yeppadi ivlo confidenta sollringa.thagaval yeppadi kiddaikudhu , unga tet mark yena ?

    Reply

    ReplyDelete
    Replies
    1. Enaku therinja fact na solraen.. Na case potrukaen, nadakrada solirkaen.

      Nanum TRB ku cal panaen, final list before election vidaporadagavum, already CV mudichavangaluku first posting podaporada kalviseithi la oru lady comment panranga, adu unmayanu ketaduku, kalviseithi la vara newsku elam nanga porupila, adaelam rumour, neenga eduva irundalum TRB website pathu therinjukonga, rumours elam namba vendam, elam under process nu sonanga..

      Delete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. hello anonymous madam yeppadi ivlo confidenta sollringa.thagaval yeppadi kiddaikudhu , unga tet mark yena ?

    Reply

    ReplyDelete
  41. enna pa ethu? epo than job kidaikum? kasta patu padicha epapi delay aguthey? en ponnu ku 1 year la tet exam padika arampithen. epo paapa pre-kg poita...

    ReplyDelete
  42. anbu mam plz tel me 2013 tet cv finished candidatesku yeppa posting pls tell me

    major- maths,weightage is 73, BC , 1984 there any chance to get posting? plz tel me tet candidates

    ReplyDelete
  43. Eppo 2012 pg posting potathula varusai enn(serial number) base panidha they call for counselling what is that number ?anyone answer apoo no weightege?ha anbu mam pl clear this

    ReplyDelete
    Replies
    1. bhagi final list la subjectwise rank list poduvanga cv number pola irukum cv form la nama kodutha marks padi rank varum example first cutoff 90 endral all 90marks candidates age padi invite pannuvanga then 89,88,87.............ena varum

      Delete
  44. This comment has been removed by the author.

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. Feb 27- mar 3 kulla election date announce panna pirangalam. Padasalai la pottu eruku

    ReplyDelete
  47. This comment has been removed by the author.

    ReplyDelete
  48. I called to trb and they replied that theyhad no information for time and date of release of final list for already cv finished candidate. However they said realising of final list is under process.

    ReplyDelete
  49. Anbu selvi mam..my wt is 74 in math..BCM.can i get a job.

    ReplyDelete
  50. வாழ்வா சாவா ???????????


    6 கட்டங்களாக தேர்தலை நடத்த முடிவு மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

    மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    சில தினங்களுக்கு முன் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. தொடர்ந்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்கள் அடுத்த 3 மாதங்களில் வரஉள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பண்டிகைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    மேலும் மாநிலங்களிலுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பாதுகாப்புக்கு தேவைப்படும் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதில் 6 கட்டங்களாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைபெறும் தேதிகளை 10 நாட்களுக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அநேகமாகவரும் 27-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதிக்குள் தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்ற கூறப்படுகிறது.
    Email This BlogThis! Share to Twitter Share to Facebook

    ReplyDelete
    Replies
    1. Ennum oru varathukkul operation ( 2013 tet exam postings) seiya vendum a pothan patient (tet passed candidates) pizhaippa

      Delete
    2. Ennum oru varathukkul operation ( 2013 tet exam postings) seiya vendum apothuthan patient (tet passed candidates ) pizhaippar.

      Delete
    3. அவங்களுக்கு இதபத்தியெல்லாம் அக்கறை இருக்குமா என்ன?

      Delete
    4. டாக்டர்(TRB): இனி எங்க கையில எதுவும் இல்லை... கடவுள்(அம்மா) தான் காப்பத்தனும் .....

      Delete
    5. Akkarai erunthal eppovo patient pizhithu eruppar ethu pola pulambikondu erukka vendiya avasiyam erunthu erukkathu.

      Delete
    6. இப்ப டாக்டர் வேற அறுவை சிகிச்சையில் உள்ளார் ....

      அப்ப அடுத்த OPERATION நமக்கு தான் ......

      Delete
    7. வேற வழி இல்லை mam

      Delete
    8. நண்பர்களே இதற்க்கு மேலும் தேர்தலுக்கு முன் பணிநியமன வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளதா??????????

      Delete
    9. காலையில் தான் அன்பு செல்வி அவர்கள் தேர்தலுக்கு முன்பே பணி நியமனம் வழங்க பட உள்ளதாக trb யில் சொன்ன்தாக சொன்னார்கள்.

      இப்பொழுது இப்படி சொல்கிறீர்கள். ஏன் இப்படி?

      நானும் காலையில் trb யை தொடர்பு கொண்டேன், அவர்கள் எப்பொழுதும் சொல்வது போல் processing இல் உள்ளது என்றுதான் சொன்னார்.

      ஆனால் அன்பு செல்வி அவர்கள் final லிஸ்ட் தயாராகி விட்டது.வெள்ளி அ சனி இரவு வெளியிடுவார்கள் என்று கடந்த ஒரு வார காலமாக சொன்னார்.

      அதுவும் cv முடித்தவர்களுக்கு இந்த மாதத்திலும், 82-89 க்கு ஜூன் மாதத்திலும் பணி நியமனம் வழங்குவதாக சொல்லிவருகின்றார்.

      இருக்கும் 14,000 பணியிடங்களை எப்படி 75,000 பேருக்கு குடுக்க முடியும் என்று தெரிய வில்லை.

      ஒருவேளை 5 பேருக்கும் சேர்த்து ஒரே பணி நியமன ஆணை வழங்குவார்களோ? அப்படி பார்த்தால் நாம் ஷிப்ட் கணக்கில் வேலை பார்க்கணுமோ?( இது என்ன share market டா பாஸ்! share பன்னிக்க!)

      இது போன்ற அனுமானமான செய்திகளையெல்லாம் அவர் பதிவிடுவதை தவிர்க்கலாமே!

      அவர் பலருக்கு நம்பிக்கை விதையை விதைக்கிறார். அது புரியாமல் நீங்கள் அவரை தவறாக விமர்சனம் செய்கிறீர் என்றால், அது பிழை.

      பொய்யான நம்பிக்கையை வளர்ப்பது, மூட நம்பிக்கியை வளர்ப்பதற்கு சமம்.( வெப்பமரத்தில் மதியம் ஒரு மணிக்கு பேய் இருக்கும் என்று சொல்வது போல)

      அவர் இது போன்ற அனுமான கருத்துகளை, உனமையான செய்தியை போல எழுதுவதைத் தவிர்க்க வேண்டும்.( நடந்தால் நல்ல இருக்கும் என்று சொல்வது வேறு)

      ஏனென்றால் அவர் சொல்வதை, தெய்வமே நேரில் வந்து சொல்வது போல் சிலர் சந்தோஷம் அடைகிறார்கள்.

      ஆனால் அவர்களுக்கு மிஞ்சுவதே பெருத்த ஏமாற்றம் தான்.

      82-89 candidates களுக்கு cv முடிக்காமல் ஒரு போதும் final list வெளியிட மாட்டார்கள்.

      அப்படியே வெளியிட்டாலும் அது 77&above பெற்றவர்களுக்கான பட்டியலாகத்தான் இருக்கும்.

      Delete
    10. Unga wgt yanna maniarasan sir?

      Delete
    11. அவருடைய தனிப்பட்ட கருத்து அது...நான் அதை பற்றி விமர்சிக்க ஒன்றும் இல்லை....அவர் நம்பிக்கை மூலம் காலம் கடத்திகொண்டுள்ளார்....கடத்தியும் வந்துள்ளார்.....இதில் தவறு ஒன்றும் இல்லை....நம்பிக்கை ஒன்றை கொண்டு மட்டும் தான் நாம் இவ்வளவு நாட்களையும் கடத்தி வந்துள்ளோம்....இது ஒரு சிலருக்கு ஆறுதலையும் மனநம்பிக்கையையும் கொடுகிறது என்றால் அது நல்லது தான்....ஏன் நான்கூட ஒரு சில நேரங்களில் தற்போதே கிடைத்துவிடுமோ என்று நம்பிக்கையுடன் எதிபார்த்திருகிறேன்...
      உங்கள் கருத்துப்படி 77+ பெற்றவர்களுக்கு பணிநியமனம் கொடுப்பது கூட என்னக்கு நடப்பது போல் தெரியவில்லை..ஆனால் அது உங்கள் நம்பிக்கை உங்கள் கருத்து அதை நான் தரது உங்களை நம்பிக்கை இல்லாமல் செய்வதால் ஒன்றையும் நான் சாதித்து விட போவதும் இல்லை....ஆனால் முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கே வாய்ப்பு அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே...அதை அவர்களும் அறிவார்கள்...இதை அறிந்து கொண்ட எனது நம்பர்களில் ஒரு சிலர் தற்போதிருந்தே தங்களை அடுத்த தேர்விற்கு தாயர் படுத்திக்கொள்ள முனைந்துள்ளனர்....
      நம்பிக்கையுடன் இருப்போம் ....காத்திருப்போம்....
      அனைவரும் பிரிவுபடாமல் நண்பர்களாகவே இருப்போம்...ஏன் எதிகாலத்தில் நம் உரிமைக்காக போராடவேண்டிய நிலை வந்தால் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.....
      எதுவும் நிச்சயமில்லை...

      Delete
    12. நான் 77+ க்கு final list வெளிடுவார்கள் என்று கண்டிப்பாக சொல்லவில்லை நண்பரே!

      82-89 cv முடிக்காதவரை ஒருபோதும் final list வராது. ஒருவேளை 5% தளர்வு செல்லாது என்று தார்ப்பு வந்தால் தவிர!

      weightage படி பணி வழங்குவதால் cv முடித்தவர்களின் ஆக்கிரமிப்பே அதிகமிருக்கும் என்பது உண்மையே!

      my weightage is same with my friend sri

      Delete
    13. வெயிட்டேஜ் என்றாலும் சரி tet மதிப்பெண் அடிப்படையில் என்றாலும் சரி....முதலில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கே வாய்ப்பு அதிகம்

      Delete
    14. 77kku melathan consider pannavangala? My wgt 72 thane what can I do?

      Delete
    15. உஷா அதெல்லாம் தவறான செய்தி...நீங்க அறிந்த செய்திதான் நான் இதை திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,,இருந்தாளும் சொகிறேன் அறிவியல் பிரிவில் தேர்ச்சிபெற்றவர்களை விட பணிவாய்ப்பு அதிகம்(90 என்ற மதிப்பெண்ணில்)இருந்தது...cv முடித்த அனைவருக்கும் வாய்ப்பு என்ற நிலை அப்போது இருந்தது....இன்றைய நிலையில் அதிகமானோர் வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் 35/40 என்றுதான் உள்ளனர்...தற்போது தேர்ச்சி பெற்றவர்களில் 36+35=71 என்று ஒரு 20%நபர்கள் பெற்றிருக்கலாம்...அப்படிஇருந்தாலும் உங்களுக்கு பிரச்சினை இல்லை .....இதில் 77 மதிப்பெண்தான் முக்கியம் என்று trb எடுத்துகொள்ள முடியாது..தேர்ச்சி பெற்றவர்களின் வெயிட்டேஜ் மதிப்பெண் கொண்டுதான் கணக்கீடு இருக்கும்....அதனால் கவலை வேண்டாம்.....

      Delete
  51. Election commission does not mind for the appointment process already started before announcement of election and allow to continue even aftereelection date announcement

    ReplyDelete
  52. anonymous madam neenga inum unga tet mark sollala, mark yena yena major? yentha courtla case iruku naanum case podallamnu ketane

    ReplyDelete
  53. Maths major, mbc, tet mark 89, weightage 71. Inimae court pathi therinju neenga case potalum waste. Latches nu soli dispose paniduvanga..

    ReplyDelete
    Replies
    1. anonymous neeglae courta pathi avlo perumaiya soniga ippo ipadi sollringa.

      Delete
    2. Ama madam. Adukaga late ah file pana court ethukadu, elathukum oru time limit iruku..

      Delete
  54. Yes, Friend,
    RRB counselling starts by March 10 and goes up to April 10
    We will get our order soon,
    valga valamudan.

    ReplyDelete
  55. please anbu mam tell me my tet mark92.in paper2. weightage 75. im OC candidate. can i get job. maths ku paper2 la yevlo vacancy enaku job kidakuma? vaipiruka? Please tell me maths ku average weightage evlo madam? Please please please please tell me.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நரயாணன் அவர்களே, அன்பு செல்வி அவர்கள் என்ன trb யிலா வேலை பார்க்கிறார்?

      st-1%,sc-18%,mbc-20%bc-30% போக மீதமுள்ள 31% த்தில் அனைவருடனும் நீங்கள் போட்டியிட்டு அதில் அதிக weightage இருந்தால் உங்களுக்கு கிடைக்கும்.

      12000 பணியிடங்களில்,குறைந்த பட்சம் 2000 மாவாது கணிதத்திற்க்கு இருக்கும்.2000 பணியிடங்களில் 69% பணியிடமான 1380 பணியிடங்கள் இட ஒதுக்கீட்டில் போக மீதமுள்ள 620 பணியிடங்களில், அதாவது 620 நபர்களில் நீங்கள் அதிக வைடேஜ் வைத்து இருந்தால் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

      இதை எப்படி தெரின்க்டு கொள்வது என்றால் தாள் இரண்டில் மொத்தம் வெற்றி பெற்ற 40000 பேரில்( ஒரு அனுமானம் தான்)கணிதத்தில் வென்றவர்கள் 5000 பேர் கணித்ததில் வென்றதாக கொள்ளலாம்.அதில்

      அதில் இட ஒதுக்கீடு பிரிவினர் எத்தனை பேர் என்று கணிக்கிட்டு....... மீதி உள்ள ...............................

      வேணாம் ரொம்ப நீளமா இருக்கு, நானே காண்பீஸ் ஆயிட்ட!.மீதி நாளைக்கு

      Delete
  56. manohar sir, I don't understand ur comment . what is meant by RRB .how do u say we get order soon sir

    ReplyDelete
    Replies
    1. srisir tomorrow tnpsc exam irukku.athula evaluvu.mark eduthal next level pogalam athulayum weightage vunda
      i am in namakkal sir i want your mail id sir tet paper1 76weightage
      31age bc

      Delete
    2. மன்னித்து விடுங்கள் ..அதை பற்றி எனக்கு எந்த தகவலும் தெரியாது....
      ssrionlyforu@gmail.com

      Delete
  57. election will not affect our job selection because tet process already started 2012.if any new policy announce by tn govt during election time then only it will affect.so don't worry cv completed candidates

    ReplyDelete
  58. anbu mam, we have trust on your news.

    ReplyDelete
    Replies
    1. Paper1 91.bc.30.03.1983.67 waitage.any chance.or next tetku prepare panalama.pls tel my teaching friends

      Delete
    2. Ennadan nadakum nadakattumey.irutinil needhi marayatumey,thannaley velivarum thayangathey.oru thalaivan irukiran kalangadey

      Delete
    3. paper I cut off 67 it is better to to prepare for next tet and make hard work to get not less than 135

      Delete
    4. Mr.Agilan that is very nice song.. I too used to hear it.. Jus wanna complete that song..

      ULAGATHIL THIRUDARGAL SARI PAADHI.
      OOMAIGAL KURUDARGAL ADHIL PAADHI..
      KALAGATHIL PIRAPADHU DHAN
      NEEDHI..
      MANAM KALANGADHAE MADHI
      MAYANGADHAE..

      MANADHIRKU MATUM BAYANDU
      VIDU..
      MAANATHAI UDALIL KALANDU
      VIDU..
      IRUKIRA VARAIYIL VAZHND
      VIDU..
      IRANDINIL ONDRU PAARTHU
      VIDU.

      Very energitic lyrics!!!!

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி