இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு போட முயற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனு போட முயற்சி.


சென்னை உயர்நீதி மன்றத்தில் முதல் அமர்வில் இரட்டைப்பட்டம் வழக்கு தள்ளுபடியானதால் இரட்டைப்பட்டம் பெற்றவர்கள் 9.2.2014 அன்று வழக்குரைஞரை சென்னையில் சந்திந்து உடனடியாக உச்ச நீதி மன்றத்தில் மனு போடுவது குறித்து நீண்ட ஆலோசனை மேற்கொண்டனர். எனவே
ஒரு வார காலத்திற்குள் புது தில்லி சென்று உச்ச நீதி மன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுவை பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர்.எனவே இவ்வழக்கில் தங்களை இணைத்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழ்கண்ட நபர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

1. திரு.இரா.கணேஷ் - 9976105153 ( சிவகங்கை, மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்கள்)

2. திரு.மு.கலியமூர்த்தி - 9894718859 ( விழுப்புரம்மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள்)

3. திரு.ப.பாண்டியன் - 9894192500 ( திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள மாவட்டங்கள்)

மேற்கண்ட நபர்களை தொடர்பு கொண்டு வழக்கில் இணைபவர்களின் பெயர்கள் விரைவில் இணைய தளங்களில் வெளியிடப்படும் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி