முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேற்று (10.02.14) நேரில்முறையீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2014

முதுகலை ஆசிரியர் நியமனத்தேர்வு விரைந்து பணி நியமனம் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் நேற்று (10.02.14) நேரில்முறையீடு.


முதுகலை ஆசிரியர்தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டு பணி நியமன ஆணைக்காக காத்திருக்கும் பலர் நேற்று (10.02.2014) ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பலநாட்களாகியும் இறுதிப்பட்டியல் வெளியிடாததால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை எடுத்துக்கூறி விரைந்து அதனை வெளியிட்டு பணி நியமன ஆணை வழங்கவேண்டும் எனகோரிக்கை வைத்தனர்.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால்,முதுகலை ஆசிரியர் தேர்வு இறுதிப்பட்டியல் வெளியிடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறிய அதிகாரிகள் அவ்வழக்குகளின் முடிவுக்கு பின்னரே இறுதிப்பட்டியல் வெளிவருவதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலையில் இறுதிப்பட்டியல் வெளியிடுவது தாமதமாகக்கூடும் எனத் தெரிகின்றது.

18 comments:

  1. appa ipoothaiku entha job um kidaikatha

    ReplyDelete
  2. Kalviseithi please update today case details

    ReplyDelete
  3. ♪♪♪♪என் சோக கதைய
    கேழு தாய்குலமே
    ல ல ல லா♪♪♪♪♪
    தாய் தந்ந
    பிச்சையிலே வளர்தேன்
    அம்மா♪♪♪♪♪
    இந்த அம்மா போட்ட
    பிச்சையிலே என்
    வாழ்கை போனதம்மா♪♪♪
    ♪♪
    யாரைநம்மி நான் படித்தேன்
    போங்கடா போங்க
    ♪♪♪♪♪♪♪
    எனக்கு 60
    வயது ஆனபிறகு தாங்கடா
    தாங்க
    ♪♪♪♪♪
    இசை ♥♥♥♥♥♥♥ புயல்
    &&&&&&&&&&&&&&&&&&
    &&&&&&&&&&&
    ♦♦♪♪♪♪

    ReplyDelete
  4. if they delay it will reflect in parliment election

    ReplyDelete
  5. trb and govt purposely delay for posting why they are not answer at d time of hearing

    ReplyDelete
  6. if they delay it will reflect in parliment election

    ReplyDelete
  7. why they are delaying the posting sir pls tell me

    ReplyDelete
  8. Trb and high court are cheating the teachers.Very slow process in high court.Yentu theerum intha cases.Yentu kidaikkum intha velai .Thangamudiyalai.............................................................!

    ReplyDelete
  9. seekirama en aaluku posting ah podunga da

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. before election not give pg posting this government loose the 40 mp postng so election result only in CM hand and tet minmam mark 40 is best of our govt thanks

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி