ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து வழக்கு.(update News) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 14, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் முறை மதிப்பெண் வழங்கியதை எதிர்த்து வழக்கு.(update News)


ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கில், பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக
ப்ரியவதனா உள்ளிட்ட 3 பேர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணான 90 முதல் 104 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும், 105 முதல் 119 மதிப்பெண் எடுத்தவர்கள் ஒரு படிநிலையிலும் என புதிதாக 4 படிநிலைகளை உருவாக்கி, இதற்காக 2012-ம் ஆண்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.தேர்வில் 90 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும், 104 மதிப்பெண்கள் எடுத்தவர்களையும் ஒரே படிநிலையாகக் கருதுவது தவறு என்றும், எனவே, இது தொடர்பாக வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பையா, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியத்தலைவர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் வரும் 28-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டார். ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணுடன், 12 ம்வகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் பட்ட மதிப்பெண் பட்டியலையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும் வகையில் வெயிட்டேஜ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

24 comments:

  1. iam 88 in b.ed and 89 in DTED ennai pontravarkalai vida 2 madhipan adhikam vaangiya (above 90) neengal thakuthi petravarkal naangal thakuthi illathavaraa ??
    idhai kandipaaga arasum yerkaathu ..naangalum yerka maatom ....
    (unaku therinja court engaluku theriyaathaa)
    65,000 perusaa 14000 perusaa.....(TET 90 genius neengale calculate panunga)
    Naanga yellam senthu case potta ungaluku genmathukum velai kidaiyaathu
    FRIENDZZZZZ {82-89} Don't worry ...plsss file a case against this ....intha valakai thallupadi seiya merkolla vendiya nadavadikaikalai.....ipave thodankunga...!!!
    "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
    பிற்பகல் தாமே வரும்"

    ReplyDelete
    Replies
    1. Mr Thamizhan I cannot understand your logic. you worry abt 15000 and 65000. There is another class who scored less than 82. If u think abt majority votes they are more than 3 lakhs. Ha ha ha... Do you want govt to think abt them and cancel appointment process?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. இவ்வாறு பேசுவது நியாயம் இல்லை தோழரே. நாங்கள் போன முறை தகுதி இல்லை என்று புறக்கணிக்கப்பட்டவர்கள் தான். சிறிது யோசித்து பேசவும் தோழரே.

      Delete
    4. Mr.THAMIZHAN thondan அப்படியா...நானும் சென்ற தேர்வில் 87 மதிப்பெண் தான் பெற்றேன்..அப்பொழுது எங்க போனது இந்த மதிப்பெண் தளர்வும்....சமூக நீதியும்...ஒரு வேலை அந்த நேரம் பார்த்து இந்த இரண்டுக்கும் ஏதாவது பசிச்சிருக்குனு நல்ல ஹோட்டல் பக்கமா போயிடுச்சா...இப்போ மட்டும் தேர்தல் வந்துடுச்சுன்னு வரிஞ்சுகட்டிகிட்டு வந்துடுச்சு பாவம் .....தேர்விற்கு பிறகு மதிப்பெண் தளர்வு கொடுத்தது அதுவும் cv முடிந்த பின்பு மிகவும் தவறு என்று நான் நினைக்கிறேன்.....இல்லை சரி என்றால் 2012 தேர்வுக்கு முதலில் இந்த அறிவிப்பை தந்துவிட்டு அவர்களுக்கு பணி கொடுத்துவிட்டு வேண்டுமென்றால் உங்களுக்கு கொடுக்கட்டும்.....சமூக நீதிநா உங்களுக்கு மட்டும் தானா நீங்கள் மட்டும் தான் மனிதர்களா...எங்களுக்கு எல்லாம் சமூக நீதி கொடுக்க கூடாத அளவு நாங்க என்ன விலங்கினதினரா.....ஏன் எங்களுக்கு 2012ல 87,88,89 எடுக்கும் பொது உங்களைபோல தகுதி பெட்ட்ரவர்கள் தானே....அப்பறம் ஏன் இந்த பாகுபாடு.....உங்களுக்கு வாய்ப்பு என்றால் மற்றவர்கள் வழிகொடுத்து அவர்கள் வாய்ப்பை விட்டு கொடுத்து ஒதுங்க வேண்டுமா என்ன?...எங்கள் உரிமைக்காக நங்கள் போராடுகிறோம்...
      அப்புறம் ... உங்களுக்கே தெரியும் ..இருந்தாளும் நினைவு படுத்துகிறேன்....

      "பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
      பிற்பகல் தாமே வரும்"

      Delete
    5. Mr Tamilarasan should not be qualified for tntet 2013. Sir cant you think why 2012 candidates were rejected who got 88 and 89? If you are an educated man you will understand otherwise i am sure you will never ever improve in your thinking!!!!!!

      Delete
    6. In SSLC, 34 is fail and 1 mark above 35 is pass. Can u understand the logic?

      Delete
  2. What is challenged in court whether weightage or Mark relaxation or both

    ReplyDelete
  3. Relaxation nu go la vantha matum santhosapadura neenga yen weitage 36nu kodutha matum agree panna maturenga apo above 90 eduthavangaloda nilamayayum yosinga above90kum below 90kum different venama

    ReplyDelete
  4. Mr. Tamizhan 65000 perusa 14000 perusa nu kekaringaley evelo nal enga poi erunthinga... 5% kurachathum thairiyam vanducha.. updi partha fail agi erukara 600000 peraium thaguthi eilathavanganu solla mudiuma.. anaivarum thaguthi anavargal than. upadi parthal 104 eduthavargalukum 105 edutha vargalukum kuda periya vithyasam illai.. epdi mudivu seithalum yaravathu oru tharapinaruku kastama than erukum. unmai yetrukollathan vendum..

    ReplyDelete
  5. ARASAN ANDRU (cases) Kolvan,
    DHEIVAM NINDRU(Trb)kolum, (GO 25)

    ReplyDelete
  6. Tharpothu Asiriyar payirsi muthavarey weitage system patri case potrukirar
    Eanaya nan onru ketkiren Dted mudithu 12 varudangal agi tet 90 mark eduthu job ketta weitage illai 73 job kidaika chance kuraivu enkirarkal appo ithaku orey vazhi seniority adipadaiyeley potta enna kuraichal
    Arasu athikarikal ippoth0avathu kanna thirapparkala

    ReplyDelete
  7. Weitage murai go 252 enpathu Dted matrum B ed mudithu palla varudangallaka velai kidaikum ena ullorin vayitrill nerupai kottum GO agum
    Intha go vai introduce panna athikari evarukumay uthavatha
    (padithu mudithu velaikaga kathirukum nenjankalin kastam theriyatha ???????) innum evallovoo

    ReplyDelete
  8. Pls select teachers seniority bassed

    ReplyDelete
  9. வெய்டேஜ் 76-க்கு மேல் வாங்கியவர்கல் மனநிம்மதி உடன் உள்ளனர்,
    புதிதாக 82-89 வாங்கி தேர்ச்சி பெற்றவர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
    என்னை போன்று 104 மதிப்பெண்கள் பெற்று வெய்டேஜ் 72 வாங்கி, தினமும் இரவிலும் தூக்க்ம் இல்லாமலும், பகலிலும் நிம்மதி இல்லாமலும் எத்தனை பேர் உள்ளனர். நான் சென்ற தேர்வில் 88 மதிப்பெண் (ஆங்கிலம்). எங்களை போன்று கஷ்ட படுபவர்களை இந்த அரசு கண்டுகொள்ளாதா....?

    ReplyDelete
    Replies
    1. THIS IS VERY SAD BZ I TOO IN THE SAME CITUATION ICAN NOT DO ANY WORK IFEEL SO SAD AMMA PLSE CONSIDER US

      Delete
  10. Replies
    1. முதலில் முயற்சி செய்வோம்... பிறகு கடவுள் காப்பாற்றுவார்....
      போராடுவோம்....மாற்றுவோம்.....
      போராடுவோம்....மாற்றுவோம்.....
      போராடுவோம்....மாற்றுவோம்.....
      போராடுவோம்....மாற்றுவோம்.....
      போராடுவோம்....மாற்றுவோம்.....
      போராடுவோம்....மாற்றுவோம்.....

      Delete
    2. நம்மை நாம் தான் காப்பாற்றி கொள்ள வேண்டும் சார்

      Delete
  11. puthiya barathi sir i too sail in the same boat let us hope the boatwill be saved

    ReplyDelete
    Replies
    1. உண்மையான உழைப்புக்கு கண்டிப்பாக பலன் உண்டு.....!
      Friend...........

      Delete
  12. i am also suffer weitage system.unnaviratham erukkalam by sangeetha

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக இருக்கலாம்.....

      Delete
  13. ஆசிரியர் தகுதித்தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண்னில் மாற்றம் புதிய அரசாணை thevai 

    Seniority ku vaippu illammal Revised waitage yematram alikirathu
    ithuvum therthal yukdhi enbathai velai illatha pattatharigalana nangal nangu arivom
    plus two marks group variyaga muranpadugal kanapaduvathal weightage lirunthu neeka vendum OR
    Plus two or otherwise option seniority ku waitage valanga vendum
    Amma avarga 110 vithi in mulam speech koduthu GO veliyiduvargal yena nambikaiyudan ethir parkirom
    EXPECTED WEIGHTAGE FOR SENIORITY
    1-2 years 2 marks
    3-4 years 4 marks
    5-6 years 6 marks
    7-8 years 8 marks
    9 & above years 10 marks
    These are senior unemployed Graduate Teachers Request to Honour'le Future PM Purachi Thalaivi. AMMA Avargal

    இப்பொழுதாவது நம்மில் ஒருவர் நாம் அனைவருக்காகவும் வழக்கு தொடர்ந்து உள்ளாரே! அவருக்கு மிக்க நன்றி.

    அவ்ர் இந்த குறிப்புகளோடு (சலுகை மதிப்பெண்ணை எதிர்த்து) நின்று விடாமல், tet தேர்வு முடிவு வெளியிடப்பட்ட 3 மாதங்களுக்குள், தகுதிபெறும் ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று அரசாணை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
    அதை நாமும் google ளில் தேடிப் பார்க்கலாமே!

    அப்படி உண்மையெனில் அதை வைத்துக் கொண்டே நாம் கோரிக்கை மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உடனடியாக பணி நியமனம் வழங்க சொல்லி தமிழக அரசை வற்புறுத்த முடியும்.

    நமக்கு nov 5 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. இப்பொழுதது 3 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
    வயதாகி 75-க்கு கீழே வெய்டேஜ் வாங்கியவர்களே...!
    90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று வெய்டேஜ் முறையினால் பாதிக்கப்படுபவர்களே...!
    வெய்டேஜ் முறை வேண்டாம் என்பவர்களே....!
    நீங்கள் தாள்-1, தாள்-2 எதுவாக இருந்தாலும் போராடுங்கள்....!
    இந்த வெய்டேஜ் முறையை மாற்றுவோம்....!
    கோர்ட்-க்கு போய் போராடுங்கள்.....!
    அனைவரும் இணைந்து போராட்டம் நடத்துவோம்...!
    விடக்கூடாது, இப்போது அமைதியாக விட்டு விட்டால் நாம் கஷ்டப்பட்டு படித்து பெற்ற மதிப்பெண் வீண்....
    அடுத்த ஆண்டு வெறும் 1000 இடம் கூட இருக்காது.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நண்பா... நாம் ஏதாவது செய்ய வேண்டும்... நமக்கான நாள் வர வேண்டும்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....
    போராடுவோம்....மாற்றுவோம்.....

    நிச்சயமாக தோழி.... இணைவோம்... புதிய விதி செய்வோம்...

    unaviratham erukkalam friends.please join

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி