ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு மற்றும் PG தொடர்பான வழக்குகள் இன்று (06.02.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2014

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கு மற்றும் PG தொடர்பான வழக்குகள் இன்று (06.02.2014) சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கனவே தாக்கல்செய்யப்பட்டு ஒத்திவக்கப்பட்டுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1, தாள் 2 என அனைத்து வழக்குகளும் நீதியரசர். ஆர் .சுப்பையா
முன் தனித்தனியாக வகைப்படுத்தி இன்று பிற்பகல் விசாரணைக்கு வருகின்றது .இதைத்தவிர முதுகலைஆசிரியர் இதர படங்களில் (except Tamil) வழக்குகளும் விசாரணைக்கு வருகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.இதில் பெரும்பாலான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிகிறது.இந்த PG/TET I / TET II வழக்குகளின் நிலை மாலையில்தெரியவரும்.

16 comments:

  1. ஐயா
    அனைத்தையும் வாசவுட் பண்ணிடுங்க

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. What
    About
    Pg posting please tell

    ReplyDelete
  4. P.G List Process la iruku Wait Panunga sir nu Matum than Solranga TRB ku Cal panina...

    ReplyDelete
    Replies
    1. Today or tomorrow our pg list will publish

      Delete
    2. How u know that? Is It conform

      Delete
    3. Thanks for Ur Information .. Tmw vantha k . . Bcz Feb 13 TN Assembly Start.. that Day Govt Submitted Budget Report for This Year

      Delete
  5. Can u say about the which subject going to hearing in pg case

    ReplyDelete
  6. 82 pass confirm but weige therila

    ReplyDelete
  7. when will give the appointment for pg

    ReplyDelete
  8. paper II extra mark vaarumma???????? or reject aaguma?????????

    ReplyDelete
  9. PLEASE SPECIFY WHAT SUBJECT ARE SUIT FOR CASE

    ReplyDelete
  10. வெயிட்டேஜ் மதிப்பெண் குறித்த சில குறிப்புகள் விவாதத்திற்காக
    1. 12ஆம் வகுப்பில் வித்தியாசமான பாடத்திட்டங்களைப் படிப்பவர்களுக்கு மொத்த மதிப்பெண்கள் தான் ஒன்றே தவிர ஒவ்வொரு பாடத்தையும் பயிலும் முறையும் மதிப்பிடும் முறையும் வித்தியாசமாக அமைந்துள்ளது.
    2. கல்லூரி படிப்பிலும் வெவ்வேறு பாடத்திட்டங்கள். வெவ்வேறு விதமான மதிப்பெண் வழங்கும் முறை இருக்கிறது.
    3. சில கல்லூரிகளிலும் பல்கலைகழகங்களிலும் வெவ்வேறு எண்ணிக்கையிலான பாடங்கள் அமைந்துள்ளன. சிலருக்கு மொத்தம் 28 தாள்கள். சிலருக்கு 30 முதல் 40 தாள்கள்.
    4. சில கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் மற்றும் முக்கிய பாடம் தவிர பார்ட் 4 பார்ட் 5 என சில சிறப்பு பாடங்கள் (தன்னாட்சி கல்லூரிகளில்) தரப்பட்டு அவற்றிற்கும் மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
    5. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் ஒரே காலக்கட்டத்தில் படித்தவர்கள் அல்ல. 40 ஆண்டுகளுக்கு முன் பள்ளி கல்லூரி படிப்பை முடித்தவர்களும் உண்டு ( திரு. அறிவுமதி (வயது 58), திரு. ஜனார்த்தனம் (வயது 52) மற்றும் 35 வயதைக் கடந்தவர்கள் பலரும் இப்போட்டியில் ஐக்கியமாகி உள்ளனர். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மதிப்பிடும் முறையில் மாற்றங்கள் இருந்திருக்கிறது.
    6.ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண் எடுத்தவரும் 104 மதிப்பெண் எடுத்தவரும் ஒன்று என (15 மதிப்பெண்கள் சமமென) மதிப்பிடப்படுகிறது.
    7. இடைநிலை ஆசிரியருக்கான தகுதிப் பாடங்களான 12ஆம் வகுப்பு மற்றும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி (D.Ted) மதிப்பெண்கள் கணக்கிடப்படுகின்றன. அதே போல் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதிப் பாடங்களான இளநிலை பட்ட மதிப்பெண் (B.A., B.Sc.) மற்றும் ஆசிரியர் பட்ட மதிப்பெண்கள் (B.Ed) தானே மதிப்பிடப்படவேண்டும். 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணும் தேவையில்லாமல் ஏன் சேர்த்துக்கொள்ளப்படுகிறது.

    இப்படி ஒவ்வொருவரும் தனித்துவமான கல்வி கற்று மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு பொதுவான அளவுகோல் வைத்து மதிப்பிடுவதில் கூடுதல் கவனம் செலுத்தி அரசானை பிறப்பிக்கப்படுமா? மாணவர் மற்றும் ஆசிரியர் நலனில் அக்கறை உள்ள கல்விச்செய்தி போன்ற ஊடகங்கள் (இது போன்ற இன்னும் நண்பர்களின் மனதில் உள்ள தவிர்க்க இயலாத கருத்துகளை) அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உதவுவார்களா?

    ReplyDelete
  11. Sir, U are correct. Please mail this message to the cm cell. or another magazine. Then only we can get good justice. please do this sir, because each and every word in this above said comment is valuable and reality.

    ReplyDelete
  12. sc ku yen vaipu thara matriga entha tamil nadu la iruga pitikala cha.......... sc cutoff kodutha nan pass airupen yen TET 1 mark 81 nan yenna pantrathu solluga entha ammakusc mela avalau pitivatham ethu nayama???????????

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி