14.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வழக்குகள். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

14.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள வழக்குகள்.


14.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (QDEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES

1.GRADUATE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.B.T. ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.SECONDARY GRADE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.EQUIVALENCE~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

5.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

6.FOR ORDERS AT 2.15 P.M.~~~~~~~~~~~~~~~~~~~~~~~WP.7173/2014 M/S.S.VIJAYAN MR.D. KRISHNAKUMAR SL GP(Service) FOR REPSDTS

WP.1565/2014

117 comments:

  1. INDRU MUDIVU VARUM. VISIT "TNTETMATHS.BLOGSPOT.IN" FOR MATHS MAJOR POSITION.

    ReplyDelete
    Replies
    1. Sorry it doesnot work pls update the position

      Delete
    2. 2012 க்கு 5% சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்கமாட்டார்கள் அப்படி வழங்கனா முன்னுரிமை கிடையாது

      Delete
    3. Our first request is to cancel the 2012 recuitment. Because Go.no 181 was not implimented in 2012 recuitment.We request the govt/ honourable court to issue revised list after including the reservation candidate scored abive above82 in TET 2012. So we are not require priorty in 2013.

      Delete
    4. Anbu Alagan சார் 82 மதிப்பெண்ணுக்கு தரவேண்டும் என்பதும் சலுகை தானே.....அப்பறம் 2012 பணிநியமனத்தை உண்மையில் ரத்து செய்யமுடியுமா....

      Delete
    5. Further I wish to state the govt may consider periority for 2012 to hide mistake of govt

      Delete
    6. Sri sir why not. The GO no 181 had not been implemented in 2012 recuitment.

      Delete
    7. Satheesh Kumar Satheesh 2012 க்கு 5% சதவீதம் மதிப்பெண் தளர்வு வழங்குவார்களா?வழங்கமாட்டார்களா?என்பது பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்...இதில் 2013 வழக்கு முடிவை பொறுத்துதான் 2012 க்கு முடிவு கிடைக்கும்....
      அப்படி ஒருவேளை 2012 சலுகை கிடைத்தால் முன்னுரிமை கிடைக்கும்..எனக்கும் 2012 சலுகைவேண்டும் என்பதே விருப்பம் ஆனால் தீர்ப்பை ஏற்க்கதான் வேண்டும் அது எப்படி இருந்தாளும்....

      Delete
    8. Sri sir I accept your views in relaxation in 2013 vs 2012. But the relaxation is not a concession it is a constitutional rights.

      Delete
    9. அதை ஏற்றுகொள்ள முடியாது பார்கலாம்

      Delete
    10. அப்படி என்றால் ஏன் தகுதி தேர்வு வைத்தார்கள்?

      Delete
    11. The court will decide the matter.our argument is why the relaxation is not correct in 2012 while the relaxation is applicable in 2013 even after all process are over

      Delete
    12. court mudifu pannatam neenga yethuku solringa

      Delete
    13. Anbu Alagan சார் GO no 181 படி நியமனம் அமையவில்லை என்பதை உறுதிபடுத்த முடியாதநிலை...இதுவரை இருதிபட்டியலை வெளியிடவில்லை...இப்படியிருக்க வழக்குக்கும் இவர்கள் பதில்தாராமல் காலகடதுவது ஒன்றையே தொழிலாக வைத்துள்ளார்கள்...
      இந்த நிலையில் ணிநியமனத்தை உண்மையில் ரத்து செய்யமுடியுமா....இது தொடர்பாக ஏற்கனவே வழக்குகள் நீதிமன்றத்தில் வந்ததற்கு என்ன சொன்னார்கள்....
      இப்போது இது தொடர்பாக வழக்குகள் உள்ளதா?.....

      என்னவென்றாலும் 2012ல் நியமனம் பெற்றவர்களும் தேர்ச்சிபெற்றவர்களும் நமது நண்பர்கள் தான்.....நியமனத்தை ரத்து செய்தால் அவர்கள் நிலை....

      Delete
    14. The annexure of GO no 181 is nothing but guidelines issued by NCTE. It stated that in page no 7 para 9 (a) that the govt may consider relaxation for reservation candidate. The relaxation was not given in 2012 as per above GO on the ground of no compromise in children education. In its letter addressed to education Secretary and trb chairman by the national commissioner of SC/ St under copy to Mr.prince Gajendra babu ordered the tn govt to impliment Go no 181.

      Delete
    15. This comment has been removed by the author.

      Delete
    16. Hi Rajkumar nan 2012 exam yeluthala nee 2013 tet exam la Fail ah?????????

      Delete
    17. My mark in 2012 86,my mark in 2013 94 okkkkkkkkkk

      Delete
    18. Dear Mr Anbu Alagan,

      G.O.(Ms) No.181 Dated: 15.11.2011 page no 7 para 9 (a)
      (a) may consider giving concessions to persons belonging to SC/ST,
      OBC, differently abled persons, etc., in accordance with their extant
      reservation policy;

      May consider means it is not compulsion. It is a Government discretion. It is a Government policy decision.

      I reproduce the earlier judgement
      HC refuses to relax standards, dismisses petitions

      The requirement of a pass in the Teacher Eligibility Test for being considered for a post in State government or private school is mandated by RTE Act.

      There cannot be different marks given in respect of different communal roster. If the State government does not consider relaxing the condition, it is not for the court to grant any direction for relaxing standards.

      Justice K. Chandru made the observation while dismissing a batch of petitions in which the petitioners had qualified with a Diploma in Education.

      They sought concession in the qualifying marks in respect of the TET conducted last year.

      The judge said the counter affidavit rightly stated that the qualifying marks for a pass in TET had been fixed as 60 per cent.

      The State government had taken a policy decision not to compromise on the quality of teachers and decided not to grant relaxation.

      When the government had decided so, the judge said he was not inclined to consider the petitioners submissions.

      No direction could be issued to the authorities to relax or lower the standards of teaching.


      News Source : http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/hc-refuses-to-relax-standards-dismisses-petitions/article4376804.ece

      Delete
    19. Yes. I accept the word may consider. But the govt has now consdered relaxation in 2013. As I already stated the govt could not refuse to give relaxation for 2012 . Because number of vaccancy were more than eligible candidate in 2012. But the situation became ulta in 2013. The time duration for first TET was 1.5 hours. The national commission for SC and ST has now intervene in this matter and direct the trb to impliment the GO. No 181

      Delete
    20. Dear Anbu Alagan
      மறுக்க முடியாத உண்மை நண்பரே.
      There is a limitation for court to interfere the Government Administration. Vise versa neither Court nor Government is supposed to interfere each others. That is why both Government and Court are struggling to solve the problem.
      நீதி என்பது அனைவருக்கும் சமம் அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை நண்பரே.
      வாழ்த்துக்கள்.

      Delete
    21. MR. ANBALAGAN SIR 12TH STANDARD LA PASS PANNA 2003 VARAI COMPULSARY 40 MARKS IRUNTHATHU IPPO 30 MARKS AAKITAANGA. ATHUKAAGA 2003 BATCH KU MUNNADU IRUNTHAVANGA CASE PODA MUDIYUMA? JUST THINK. ENNA THAAN GOVT SCHOOL TEACHER AH IRUNTHAALUM AVANGA PASANGALA PRIVATE LA SEKRAANGA. THE GOVT TRY TO INCRASE THE QUALITY GOVT OF TEACHERS IN ALL ASPECTS. BUT IPDI RESERVATION RELAXATION NU SOLLI CHILDREN EDUCATION LA VILAYADATHEENGA. IPDI YELLARUM CASE CASE NU KELAMBINA GOVT TET TRB YA CANCEL PANNITTU EMP. SENIORITY LA POTTA AVLO THAAN . APPRAM CURRUPTION VARUM.APPO NEENGA CASE PODA MUDIYUMA ANSWER MY QUESTION. SELECT ANAVANGALA POSTING POTTA THAAN. ADUTHA EXAM VARUM ILLNA ATHUVUM VARA LATE AAGUM.

      Delete
    22. Satheesh Kumar satheesh 2012 relaxation kudukkalama koodatha? Tell ur opinion

      Delete
  2. இன்றுடன் முடிவு சொல்லுவார்களா இல்லை வழக்கம் போல் கால அவகாசம் வேண்டும் என்று இழுத்தடிபாங்கலான்னு தெரியல.....

    ReplyDelete
    Replies
    1. இன்றும் கடைசியில் தான் உள்ளது....

      Delete
    2. உங்களுக்கு சாதகமாக இருந்தாலும் இப்படி 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் பாதிக்கபடமாட்டார்களா?

      Delete
    3. The giving of relaxation in 2012 is natural justice when the relaxation is applicable to 2013 even after all process are over

      Delete
    4. ஸ்ரீ நீங்கள் இப்படி மாறுவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை

      Delete
    5. Satheesh Kumar Satheesh உறுதியாக பாதிக்கபடுவார்கள் தான்.....ஆனால் 2013க்கு சமூகநீதி கொடுக்கும் போது ஏன் 2012 க்கு தரவில்லை என்றுதான் கேட்கிறேன்....உரிமை என்பது அனைவருக்கும் பொது தானே....

      Delete
    6. நான் மாறவில்லை நான் தொடக்கத்திலிருந்தே இதைதான் சொல்கிறேன் .....ஆனால் தீர்ப்பை அனைவரும் எப்படி ஏற்கிறார்களோ அப்படியே நானும் ஏற்றுக்கொல்லுவேன்....

      சரி சலுகை கொடுத்தது சரி என்று வாதட போகும் அரசு ...அதே நேரத்தில் எப்படி சலுகை கொடுக்கமுடியாது என்று வாதட முடியும்...

      இதில் வேறு 2012ல் பணிநியமனம் கொடுத்தவர்களிடம் பத்திரத்தில் நீதிமன்ற தீர்ப்பை பொருத்து உங்களின் பணிநியமனம் மற்றம்பெரலாம் என்று ஒரு ஸ்டண்ட் வேறு செய்துள்ளார்கள்....

      Delete
    7. சரி பார்க்கலாம் 2013 மதிப்பெண் சலுகையை ரத்து செய்தால்?

      Delete
    8. sri arasu tharapil earkanave padhil solliyachu
      adhil 40000 candidates payan peruvathal relax koduthathu sari endru sonnaral

      but indru enna padhil solvargalo intha govt ninaithal innum 10percent kuraithum 2lakhs candidates ku pass podalam
      illana 150 marks eduthavangalukum velai kodukamal irukalam
      innum irandu varudam namaku punishment than enna seivathu
      mark vaithu job illai
      arasiyal vilaiyatil than poti thervu nadakirathu
      entha arasiyalvathi win pandrangalo adhu padithan tamil nadu makkaluku nallathum ketathum nadakum

      Delete
    9. Satheesh nan vacancy pathi sonnadhadhil thavaru irundhirukkalam. Adhuvum idhe kalviseithiyil commentil vandha vishayathai kurithu vaithirundhen. Adhaithan koorinen. Nan solvadhaiya avargal kodukka pogirargal.adhu thavaragave irundhalum adhanal Emma nastam endru ninaithen. Adhuvum 2012 relaxation pathi Donna commentuku emotionla sonnen satheesh. Ana weightage kammiya ullavanga pathi yosikama irundhutten satheesh. Sorry pa. Adhunala manasu padhicha ellarikkum sorry pa. Innikku evening namakku mall a result varum. Ethirparpom. Satheesh indha mail id ya rendu per use panrom. So there may be some paradoxical views in the comments. I think that you understand. Bye.

      Delete
    10. அப்போது 2012 சலுகை மதிப்பெண் வழக்கு விசாரணைக்கே வராமல் தள்ளிவைக்கபட்டுவிடும்....என்று தான் நினைகிறேன்....ஏனென்றால் தேர்வுக்கு பின் சலுகை கொடுக்க முடியும் என்றால் தான் 2012 வழக்கும் விசாரிக்கப்பட வாய்ப்பு....

      Delete
    11. Satheesh Kumar Satheesh அப்போது 2012 சலுகை மதிப்பெண் வழக்கு விசாரணைக்கே வராமல் தள்ளிவைக்கபட்டுவிடும்....என்று தான் நினைகிறேன்....ஏனென்றால் தேர்வுக்கு பின் சலுகை கொடுக்க முடியும் என்றால் தான் 2012 வழக்கும் விசாரிக்கப்பட வாய்ப்பு....

      Delete
    12. muthu kumar சார் இன்று பதில் கொடுக்க வழக்கு விசாரணைக்கு வருமா என்பதுதான் இன்றைய சந்தேகமே....நல்லதாக ஏதாவது நடக்கவேண்டும் ...இதில் பணிநியமனம் வேறு தீர்ப்பின் அடிப்படையில் தான் என்று சொல்லிவிட்டார்கள்...

      Delete
    13. நன்றி பைரவ்மூர்த்தி சார்

      Delete
  3. kadavule ithuku oru mudivu eppo kidaikumo therila ......... let us be hope today s the final day for all this..........

    ReplyDelete
  4. somebody told that all the cases were disposed on Tuesday..... isn't it ?

    ReplyDelete
  5. இன்று முடிவு தெரிகிறதோ இல்லையோ ஆனால் 2012 க்கு ஏன் 5% தளர்வு தர அரசு மறுக்கிறது என்பதற்கான பதிலை தமிழக அரசின் advocate general A.l somayaji அ கூடுதல் advocate general பதில் அளிப்பார் என எதிர்பார்க்கலாம்.

    G.O ms 29 weightage system ஐ எதிர்த்து போடப்பட்ட வழக்கும் விசாரணைக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. The govt. Wants to sustain rerelaxation. So the govt advocate could not argue to deny relaxation in 2012 while he is going to argue relaxation is correct .

      Delete
    2. So the will be no option for govt advocate except to accepting relaxation in 2012

      Delete
    3. ஒருவேளை நீங்கள் சொல்வது உண்மையானால், 2012 க்கும் 5% தளர்வு வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்தார்கள். அப்பொழுதே வழங்கியிருக்கலாம். நீதிமன்றதுக்கு வந்து அவமானம் பட்டிருக்க வேண்டாம். அவர்களுக்கும் பெருந்தன்மையாக இருந்து இருக்கும்.

      ஆனால் இந்த வழக்கு நீதிமன்றம் வரைக்கும் வந்து விட்டதால் அரசு தோற்க நினைக்காது. முடிந்தவரை ஏதேனும் காரணம் கூறுவார்கள் 2012 க்கு 5% தளர்வு தரமுடியாது என்று.

      Delete
    4. Anbu Alagan &மணியரசன் சார் ஒரு சந்தேகம் 2013 வழக்கின் முடிவை பொருத்து தானே 2012க்கு...இல்லை இப்போது இது தனி விசாரணையில் உள்ளதா....

      Delete
    5. நன்று மிக நன்று மணியரசன்

      Delete
    6. உங்களின் கேள்வி எனக்கு புரியவில்லை.

      Delete
    7. 2013 க்கு சலுகை கொடுப்பதை எதிர்த்து தொடர்ந்த வழக்கின் முடிவை கொண்டு தானே 2012 வழக்கின் விசாரணை அமையும் என்றார்கள்...
      இப்போதும் அதே நிலையா இல்லை தனியாக 2012 வழக்கு விசாரணைக்கு வருகிறதா....

      Delete
    8. frnds 2012 55% eduthavanga than 2013 60% mela eduthiruka kudum(by guess only) ippothaithu ethuku intha case lam thevaillama naama namakullave argue pannitu irukom . hard work never fails nallathe nadakum ....

      Delete
    9. நீங்கள் சொல்ல வருவது 2013 க்கு 5% தளர்வு ரத்து செய்து விட்டால் 2012 க்கும் 5% தளர்வு என்ற வழக்கே இருக்காது என்ற நினைப்பில் கருத்து சொல்கிறீர்கள்.

      ஒருவேளை 2013 க்கு relaxation கொடுத்த காரணத்தால் 2012 க்கும் வேண்டும் என்று வழக்கு தொடர பட்டிருக்கலாம்.

      ஆனால் (நன்றாக கவனியுங்கள் ஒருவேளைதான்) suppose 2013 க்கு 5% தளர்வு ரத்து செய்யப்பட்டாலும் 2012 க்கு 5% தளர்வு வேண்டும் என்று தொடர்ந்து வாதாடலாம்.

      அவர்களுக்கு NCTE யின் விதியும், 2012 இன் போது இருந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கையும் அவர்களுக்கு அந்த வாய்ப்பினை வழங்கும்.

      Delete
    10. Yes.demanding relaxation in 2012 has logic. Because number of eligible candidates were less than vaccancy in 2012. But the situation is ulta in 2013.

      Delete
    11. Also one and half hour is permitted for first TET

      Delete
    12. maniyarasan ranganathan நான் கேட்டது 2012 வழக்கு தனிவழக்காக எடுத்துகொண்டிருகிறார்களா...2013 ன் வழக்குடன் இணைத்து விசாரித்து வருகிறார்களா?என்பது தான் ...ஏனென்றால் 2012 தனிவலக்காக ஏற்கனவே விசாரனையில் இருந்த போது அரசின் கொள்கைமுடிவில் தலையிட முடியாது என்பது தீர்ப்பு...இப்போது அந்த வலக்கை மறுபடி முறையீடு செய்தார்களா...????

      Delete
    13. ஸ்ரீ என்னங்க இப்படி ஒரு கேள்வி கேட்டுட்டீங்க

      2012 க்கு தனி வழக்குதாங்க. அதுவும் நிறைய பேர் தனித்தனியாக பல வழக்குகளை தொடர்ந்து உள்ளார்கள்.

      நீங்கள் சொல்லும் படி எந்த தீர்ப்பும் வந்ததாக தெரியவில்லையே.

      அப்படி இருந்தால் அதைப் பற்றிய விவரங்களை எழுதுங்களேன்.

      அப்புறம் ஸ்ரீ நீங்கள் தமிழாசிரியராக பணி புரிய போகிறீர்கள்

      வலக்கு அல்ல வழக்கு.( ஏதோ ஒரு இடத்தில் எழுத்து பிழை ஏற்படுவது இயல்புதான்)

      நீங்கள் உபயோகிக்கும் தமிழ் input tool ழ வை நன்றாகவே support செய்யும்.

      இதை குறிப்பிடுகிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம். ஏனெனில் நீங்கள் தமிழாசிரியராச்சே!

      Delete
    14. I also filed case to seek relaxation in 2012. But my case was dismissed on various grounds. Now l have decided to file writ appeal

      Delete
  6. hc முடிவு சொன்னால் sc க்கு போலாம் சீக்கிரம் முடிவு சொல்லுங்கள் hc judges.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நாங்களும் தயாராக உள்ளோம் உச்சநீதிமன்றம் செல்ல...

      Delete
  7. Maniarasan sir. I approach a advocate to file case to give relaxation for 2012. He showed reluctance to take my case. Because ha has already filed a case to quash the relaxation. So he state that he could not take double standard in same issues. This situation will come for govt advocate while taking the issues in 2012 and 2013. I do not think govt will say against the social justice un the court in the election time and even after intervention of national commission of SC and st

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நீங்கள் கூறிய இதே கருத்தை தான் நான் 3 வாரங்களுக்கு முன்பே பதிவிட்டேன்.

      உங்கள் கருத்தில் logic நிறையவே இருக்கிறது. கூடவே நீதி மன்றத்தில் வாதாடுவதற்கான point ம் உள்ளது.

      ஆனால் அரசு வழக்கறிஞர் என்ன காரணம் கூறி வாதாட போகிறார் என்றுதான் யூகிக்க முடியவில்லை.

      Delete
  8. TET JUDGEMENT FACTS:

    1. Nobody interfer(even high court & supreme court since relaxation procedure framed by ncte & only state govt hav the right to decide it as per RTE ACT 2009) in the tn govt policy matter for giving relaxation to 82-89 candidates. So writ against relaxation in tet 2013 wil b first disposed.

    2. Then high court analyses tet 2012 relaxation writ & question the govt as why the relaxation is not extended to tet 2012.

    Even though the policy matter of tn govt decided as relaxation applicable to tet 2013, govt is in the situation to produce answer in hc for denying relaxation for tet 2012. Atlast judge would direct the govt to 'consider relaxation for tet 2012 & supplementary tet 2012' as a justice since they r also equal to claim their constitutional rights.

    If govt denies court wil direct to give relaxation only from next year tet 2014. This option wil not happen. Since relaxation tet cv for 2013 is going on. So opportunity for tet 2012 relaxation is very bright.

    3. The next weightage writ. Even the tet candidate who scored tet mark above hav 76 weightage. But the candidate scored 85 mark surprising hav weightage above 85.

    Year of passing in 10th & 12th, scorage of marks in different degrees, difference in allotment of marks in B.ED in various mode, providing same weightage mark for ten tet marks (from 82-89, 90-105) create lot of difference in gaining weightage mark which decide the appointment. So high court would seriously go through the weightage writ & decide the judgement whether that method is most suitable to select a talented candidate & also keep an eye as anybody get affecting.

    (If weightage mode continues, hc wil give instruction for what weightage mode would b applicable for relaxation tet 2012. It would b preferred as appointment without weightage as followed in tet 2012 or weightage 36 with preference in appointment or any other suitable mode not affecting tet 2013.

    In this crucial situation govt can even throw away weightage mode. Only this critical point disturbed tn govt to decide relaxation applicable only from 2013 & not from 2012.)

    Anyhow more than 70, 000 & tet 2012 relaxation expecting candidates (around 4000) fights for just 15,000 teacher posts.
    So judgement would b keenly observed & decided.

    All r waiting for a better judgement. Many lives r to b changed by their important judgement.

    ReplyDelete
  9. Those who got 98&above willing to file case against weightage please contact(tirunelveli,virudunagar,ramanadhapuram,sivagangai
    ,dindugul,madurai,kanyakumari,thoothukudi candidates )
    8124458315
    9524536697

    ReplyDelete
  10. To all,
    Today there are so many cases relating to relaxation in 2012.
    The proceeding of the case will continue only based on the advocate general's reply on behalf of Tamilnadu government.
    If he gives the reply,we can understand the Government mentality.
    If he is absent today,it would be delayed further.

    The government will not oppose the relaxation for 2012,because there is no point in that.Because,those got 55% in 2012 were better than this batch.
    One more point,it is election time.The reply will be published in media.They will not oppose,but
    delay it.
    The reason for not giving for 2012 while giving for 2013 was that it becomes an evidence that they have opposed the reservation for 2 years.All other parties will focus this.
    Only court should decide.
    Satheesh kumar Satheesh,don't hurt anybody like Bairav Murthy.
    Sri, Anbu are commenting wisely and nicely.
    We are going to be teachers.
    We should behave like teachers.
    There is no point in cancelling 2012 postings.But,2012 relaxation will be appointed first and 2012 will be over.
    Then 2013 postings will be put.
    Even the SC/ST commission has asked the Govt. to submit the action taken report on the backlog vacancies.
    It is legally correct that the backlog vacancies must be filled by only the 2012 batch as per the last year method without weightage.
    Justice Nagamuthu sir is well known for his wisdom and benovalence and deliver a positive judgement.

    ReplyDelete
  11. 2012 சலுகை கொடுத்தது என்ன பயன் ? முன்னுரிமை கொடுப்பார்கலா ? இல்லை என்றால் சலுகை கொடுத்தும் வேஸ்ட் . இதிலும் வெயிடேஜ் என்பது முற்றிலும் ஒழிக்கபடவேண்டிய ஒன்று .

    ReplyDelete
  12. The TN Government has given relaxation for 2013 directly.
    Sources say that the 2012 candidates can quote this and get for their batch.
    If they would have given for 2012 and 2013 same time, their purposeful delay may be questioned by all others.Then both may have got cancelled.
    But,the Govt.has paved the way easily for 2012 keeping an eye on this in favour of 2012.
    NCTE has given clear guidelines to state Govts. to decide the relaxation to be given to their state.As the G.O is published by the TN govt. nobody can oppose it evenif it is delayed.
    Court may ask why it was not extended to 2012 and advice them to follow the same for all batches to establish social Justice.
    There would be less than 3000 beneficiaries as Siranjivi stated.
    thanks Siranjivi for your informative and positive posts.

    ReplyDelete
  13. Mr.Sathish Nanbarkalukkul Karuththu mothal irukkalaam...contravercy irukkak koodaathu.. 2012 Tetkkum 5% relaxation kodukkavaendum ene Nanbar Anbu Alagan Sollum karuththu 100% Correct..Sri sir Niyaayamana karuththai pathivu seithaal avar meethum Paivathu aen Mr.Sathish? Ungal veettil or uravinarukku 2012 tetkku salugai kidaikkirathu endraal vaendaam enbeerkalaa? Intha vishayam kuriththu Assembly paesa valiyuriththium, CM kavanaththirku kondusendrathum,
    pressil seithi varakaranamaaga iruntha engalaippondravarkalukkuth thaan athan vali(pain) theriyum...

    ReplyDelete
    Replies
    1. Thanks for all ur risk.

      We wil wait for the judgement soon from Justice Nagamuthu.

      Delete
    2. neenga solrathu ok bt yethuku 2013 la exam vachanga

      Delete
    3. Mr Sivagnanam Mind ur words one yearku munnadi 82 yedutha ne peasalam 2013 la 90 mark yeduthutu cv mudichavanga peasakudatha? fst 2013 ku 5% kuduthathiku yenna reasn nu trb courtla sollatum thn 2012 ku parpam

      Delete
    4. Mr.Sathish,2012 tet exam nadakkumpothae relaxation kaetkkap pattathu arasu kandukollavillai... But,2013kku mattum 5% salugai koduththathinaal thaan problem...so, 2012 kkum relaxation sattppadi kidaththirun thaal
      Ippo ivvalvu vazhakkukal vanthirukaathu.....

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. நண்பர்களே 2012 க்கு 5% relaxation கொடுக்க வேண்டும், கொடுக்க கூடாது என்று நமக்கு நாமே சண்டையிடு கொள்வதை விட

      NCTE,RTE போன்ற விதிகளைப் பற்றி தெரிந்து கொண்டு அதனடிப்படையில் நாம் விவாதிக்க வேண்டும். அதுதான் பொருத்தமாக இருக்கும்.

      Delete
    7. Sathish do you know onething 2012 Tet after the appointment court found 9 questions are wrong and give mark to case filed candidate only. Think about others who lost the opportunity to get job.don't use nee word here they are not your servant.mind your words this is social network.

      Delete
    8. Thanks Mr. Rajkumar....Sathish vayathu en anubavam..Naan ninaithaal Cybercrime moolamaka sathish mobile la paesamudiyum...Sivagnanam,Senior Journalist, Madurai.

      Delete
    9. sivagnanam sir

      2012 ku relaxation kodupanga illana 2013 relaxation cancel ithuthan nalla judgement athai meeri 2013 ku matum kodutha periya problem varum
      2013 romba easy question adhula 82 edupathu periya visayam illai
      but 2012 romba tough nu ellarukum theriyum adhuku relax kodukalana enna nadakum nu theriyum
      2013relax la pass pannavanga ellam 2012 la 82 to 89 eduthingala manathai thotu sollunga
      illai 70 to 75 than irupinga

      Delete
    10. Muthukumar sir nalamaa ? Kooduthal thakavalukku Nanbarkal Siranjeevi,AnbuAnbalagan,TNTET2012 aakiyorodu thodarbu kollungal...Maduraila nam nanbarkal viraivil oru mudivu edukka ullanar...Tamilnadu pattathaari aasiriyar kazhagamum namakku aatharavaka thunai nirkirathu..nallathuttum thaan nadakkum...

      Delete
    11. cybercrime pathi yengalukum therium intha poochadi vealai yenkita veanaam mr sivagnanam

      Delete
    12. hello fst start pannathu neenga 11:14am ok

      Delete
    13. Anyway,Theerppu varattum ........athuvarai vivaatham vaendam...ok.

      Delete
    14. yes sir please come to kalvipoo website ange pesalam nama friends irukaga neenga entha paper la journalist sir

      Delete
    15. Nandri Muthukumar sir.unga karuthai appadiyae aerkiraen...

      Delete
    16. Sir, don't reply for some unnecessary persons,lot of good friends are here like sre,maniarasan,,,,,,wait for good judgment

      Delete
    17. Ok Rajkumar sir.Thangal anbukku nandri.unga karuththai varavaerkiraen.

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
  14. PG இறுதி பட்டியல் வெளியிடாததற்கு காரணம் என்ன?
    Option A : நீதிமன்ற வழக்குகள்
    Option B : The List Is Under Process (TRBல அப்படிதான் சொல்றாங்க)
    Option C : Held Because of Election Rules
    Option D : Cannot be predicted
    விடை தெரிந்தவர்களுக்கு மதிப்பெண் உண்டு (இதுக்கும் Relaxation கேட்டுடாதீங்க Please...)

    ReplyDelete
  15. TET PASS MARK IS ELIGIBLE FOR 7 YEARS SO
    the judge cannot dispose the relaxation case easily
    so 2012 batch will get relaxation

    after giving relaxation the backlog vacancies of 2012 may be filled by 2012 relaxation candidates


    BACKLOG vacancy for 2012
    paper 2
    total 1184
    for SC candidates 659

    ReplyDelete
    Replies
    1. IN WHICH SUBJECT THIS BACK LOG VACANCY?

      Delete
    2. Total all subjects backlog vacancy in 2012
      TOTAL = 1184
      for SC
      tam= 133
      eng= 121
      mat= 183
      sci= 168
      His = 52
      zeo = 2

      Delete
    3. Dear Mr Prbhu.

      Do you have idea of subject wise split for 1184?

      Delete
  16. Sabash....Mr.Siranjeevi,Mr.TN Tet 2012 and Mr.Maniyarasan

    ReplyDelete
  17. DIALOGUE BETWEEN TWO PERSONS
    CANDIDATE 1: I got 82 marks in
    . tet 2013
    CANDIDATE 2: I am also got 82 but
    . in 2012
    CANDIDATE 1: day naan PASS
    . nee FAIL ohoho
    . ohoooooooooooooo

    CANDIDATE 2: ????????????????
    . ¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿¿
    .

    ReplyDelete
    Replies
    1. Backlog vacancy in 2012 for paper 1 details pls

      Delete
    2. PAPER l backlog vacancy in 2012
      total=798
      FOR sc= 352
      . bc=64

      Delete
  18. Any one may happen

    1. Relaxation to all 2012 and 2013 candidates and selection should be based on TET marks.
    (because if they follow the weightage system now what about previously selected candidates in 2012. Can that recruitment cancel.)
    2. Relaxation should be followed only from 2014.

    3. Existing weightage system need some modification.

    4. Like TNPSC, TRB, BSRB etc., selection should be based on TET marks.

    5. otherwise conduct another exam with their own major subjects.

    ReplyDelete
  19. siranjeevi sir pls avoid spread rumour. you always spread rumour only.
    first you read sc , khc and Madurai hc judgements because that also govt policy.
    you not a judge so don't spread rumour

    ReplyDelete
    Replies
    1. Dear frnd,

      Kindly once again read my comment posted by me at 10.45 a.m. lt doesn't hurt anybody. Am not spreading any rumours. Only u said for the first time. If u think my comment as rumour, u had not understood the real position going on. Do Understand the reality from tet origin.

      All we should & must accept the judgement to b delivered by honourable high court.

      Supreme court & high court doesn't interfer in relaxation of 5% marks in tet since it is framed as a constitution right & the state govt 'may consider it for relaxation'.

      Before examination of tet 2012 & 2013 govt policy matter is there is no relaxation. (Not mentioned in tet 2013 prospectus. Only the line-state govt may consider relaxation present. So tet 2013 candidates can't claim against relaxation policy of tn govt.)

      After tet 2013, tn govt changed the policy matter in tet relaxation marks & relaxed 5%.

      Now we r expecting the relaxation to b extended up to 2012 also as a constituency right.

      I had gone through most of the judgement delivered by hc, hc madurai & sc. Other judgements r not directly applicable to tet writs(ex: judgement of relaxation of mark after conducting exam is not applicable as ssid by sc). Becos any court should adopt only RTE act procedures. Ncte adapt those rules & instruct state govt to follow & conduct TET exams.

      I knew am not a judge. But my lines r most judicious. If u r affected by my words, I feel for u. But truth alone triumphs following the constitutional law. All r equal & Judgement wil b applicable to all.

      "A tet 2013 candidate who scored more than 105 with weightage above 85 hav a right to ask appointment for his her tet relaxation marks from 82-89 in tet 2012 with weightage 36 with preference in selection."

      Thanks for following me a long time frnd. I accept ur criticism.

      Delete
    2. Siranjeevi sir u r a tamil pg selectd teacher arent u?

      Delete
  20. relaxation candidates paper II cv from april 10 th anwards ref:http://www.thamaraithamil.blogspot.in/

    ReplyDelete
  21. Sir 2012 la 82 above etuthiruntha kandipa 2013 la 82above vaangerukalamey sir..why ennoda mark 2012 la 85, 2013la 89. so ethavathu oru nalla mudiva seekarama sollatum... aana itharku oru mudivu sollama next exam vaika vida kudathu.2012,2013 candidates posting poota piragu than vaikanum..

    ReplyDelete
  22. Sir 2012 la 82 above etuthiruntha kandipa 2013 la 82above vaangerukalamey sir..why ennoda mark 2012 la 85, 2013la 89. so ethavathu oru nalla mudiva seekarama sollatum... aana itharku oru mudivu sollama next exam vaika vida kudathu.2012,2013 candidates posting poota piragu than vaikanum..

    ReplyDelete
  23. Mr.k unga e-mail id kodunga...nalla thagaval solkirom....by,.2012 Tet set nanbarkal.

    ReplyDelete
  24. Dear Anbu Alagan
    மறுக்க முடியாத உண்மை நண்பரே.

    There is a limitation for court to interfere the Government Administration. Vise versa neither Court nor Government is not supposed to interfere each others. That is why both Government and Court are struggling to solve the problem.

    நீதி என்பது அனைவருக்கும் சமம் அதில் எனக்கு மாறுபட்ட கருத்து இல்லை நண்பரே.

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  25. Correction

    is supposed to interfere

    ReplyDelete
  26. 2012 tet la 1 mark venum. Oru case poda yaaravathu vareengala??????

    ReplyDelete
  27. i am tet paper II maths i am now 76 mark i am chance to get posting in maths i am going to file case to follow the current system of tet method for selection

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. mr.satheesh kumar satheesh sir.kindly donot hurt others.if you have got above 90 means you speak against 2012 tntet 5% relaxiation?.first speak with good manner.mr.sivaganam sir used only with kindness and respectful.but you used or called his name without quotated MR,SIR.we can understand your manner by your reading words.kindly donot hurt others.

    ReplyDelete
    Replies
    1. ok sir bt avangathan fst overa peasananga

      Delete
    2. Mr.Satheesh,
      We are watching your comments for a long period.
      You are using Nee and without 'Mr".
      You are going to be a teacher.
      If you hate your elder brothers and sisters of 2012,how can you love your students.
      So many of the people have commented about your behaviour.
      Don't think that you can talk anything against anybody.
      You are commenting on others easily.
      You cannot tolerate and you have stomach burn.
      There are some arrogant people like you,Bairav Murthy,Sankar,etc.
      In our group we have female members with male names.
      If we complain,"Vankodumai sattam" Paayum.

      Delete
  30. hai friend plz tell anyone there is any chance to get job.
    Paper 2 physics BC 72 wt. (tamil medium).

    ReplyDelete
  31. 2013 tet la 90ku mela eduthu cv mudicha namma ellarukum govinda govindaaaaaaaaaaaaaaaaa , tirupati ku poitu mottai podanum

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி