VARIOUS PG case மீண்டும் (14.03.2014) பட்டியலில் இடம்பெற்றுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 14, 2014

VARIOUS PG case மீண்டும் (14.03.2014) பட்டியலில் இடம்பெற்றுள்ளது.


கடந்த செவ்வாயன்று இடம்பெற்றிருந்த CHALLENGING KEY ANSWERS PG ASSSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS மீண்டும் (14.03.2014) நீதியரசர் எஸ். நாகமுத்து பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

21 comments:

  1. PG இறுதி பட்டியல் வெளியிடாததற்கு காரணம் என்ன?
    Option A : நீதிமன்ற வழக்குகள்
    Option B : The List Is Under Process (TRBல அப்படிதான் சொல்றாங்க)
    Option C : Held Because of Election Rules
    Option D : Cannot be predicted
    விடை தெரிந்தவர்களுக்கு மதிப்பெண் உண்டு (இதுக்கும் Relaxation கேட்டுடாதீங்க Please...)

    ReplyDelete
    Replies
    1. Option D, Cannot be Predicted. Because, why? court casenna Tamil majorkku eppidi Posting pottanga? Under Procesnna Tamil Subject eppidi within two daysla tamil final list ready pannumpothu 6motha other majorukku final list ready pannamudiyatha? Election rulenna SAIL (Steel Authority of India Ltd) last week interview contact panni 23 Medical test contact panni 24la join pannraga, this process is how is possible in Election rules time? so my Option is D. Entha answer correctnna ennakku can you give more mark in TRB?

      Delete
    2. எல்லாரும் D தான் சொல்றாங்க இருந்தாலும் Official Ans Key வந்த உடன் உங்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் ( அந்த Key யையும் Challenge பன்னுவாங்களோ??..)

      Delete
    3. above question paper who is prepared? ok you send to guenons. they are with in 6 month give solution. eppdium official ans key may be wrong. so you send in directly guenous.

      Delete
  2. somebody told that all the cases were disposed on Tuesday..... isn't it ?

    ReplyDelete
  3. இன்று அனைத்து வழக்குகளும் வருவதால் ஒருவேளை தள்ளுபடி அல்லது தீர்பாகக் கூட இருக்கலாம்.

    சுப்பையா அனைத்து வழக்குகளையும் தனி தனியாக பட்டியலிடுவார்.

    நாகமுத்து தனி தனி வழக்குகளை ஒன்றாக பட்டியலிட்டுள்ளார்.

    அநேகமாக இன்று அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கலாம்.

    ReplyDelete
  4. the same case dismissed on monday relisted today

    ReplyDelete
  5. Mr. Neethiyarasar sir. Engaluku oru mudivu therijaganum oru nalla valia sollunga sir........

    ReplyDelete
  6. Mr. Neethiyarasar sir. Engaluku oru mudivu therijaganum oru nalla valia sollunga sir........

    ReplyDelete
  7. இன்னும் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது
    வழக்குகள் பற்றி எதுவும் தெறியாமல்
    இங்கு வெளிடப்படும் செய்திகளையும் விமர்சனங்களை பொய்யான
    செய்திகளை பரப்ப் வேண்டாம் 2013 பதிவு செய்யப் பட்ட வழக்குகள் இன்னும்
    விசாரனைக்கு வர வில்லை வனிகவியல் மட்டுமெ சுமார் 15 முதல் 20 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உங்களுக்கு case status இல் TRB or CHAIRMAN
    போட்டு பார்த்து விட்டு comment எழுதவும்.

    ReplyDelete
    Replies
    1. Sir you are exactly, pls tell me whether all Commerce cases are related to Key answers? if yes, any chance for one more revaluation.

      Delete
    2. mr.chandran, what is your mark now?

      Delete
  8. வழக்கு தொடர்ந்து பதிவு செய்து கொண்டே இருப்பார்கள் கவலை வேண்டாம் .

    ReplyDelete
  9. pls don't spread rumour. many candidates always spread rumour only.
    first that person read sc , khc and Madurai hc judgements because that also govt policy.
    you not a judge so don't spread rumour

    ReplyDelete
    Replies
    1. Sir I have a doubt .Is there any formalities toregister the tet mark

      Delete
  10. relaxation candidates paper II cv from april 10 th anwards ref:http://www.thamaraithamil.blogspot.in/

    ReplyDelete
  11. No body is there to ask TRB for delaying to give appointment for PG TRB 2011-12 Tamil medium candidates even though the final list released one month back.

    ReplyDelete
  12. hai friend plz tell anyone there is any chance to get job.
    Paper 2 physics BC 72 wt. (tamil medium).

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி