இன்றைய MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்1 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 17, 2014

இன்றைய MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்1


17.03.14 MADRAS HIGH COURTவிசாரணைப்பட்டியலில்இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு சார்பான வழக்குகள்

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TOG.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENTDATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION(QDEPARTMENT DATED 05.10.2012AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOLEDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014REGARDING WEIGHTAGE OF MARKS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3 WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD(REG. P.G. ASSISTANT IN TAMIL)~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

5.WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT] CHELLENGING KEY ANSWERS 2013.BATCHES

1.GRADUATE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

2.B.T.ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

3.SECONDARY GRADE ASSISTANT~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

4.EQUIVALENCE~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

83 comments:

  1. Ethir pathu pathu emanthor sagam

    ReplyDelete
    Replies
    1. VIJAYA KUMAR SIR.::;;:
      wt happen 2day at court?

      Delete
    2. VIJAYA KUMAR SIR.::;;:
      wt happen 2day at court?

      Delete
    3. RAM RAM SIR ALL TET CASES ARE POSTPONED TOMORROW AFTERNOON

      Delete
    4. Thank u sir. Indru vivaatham eathum nadanthatha?

      Delete
    5. Thank u sir. Indru vivaatham eathum nadanthatha?

      Delete
    6. NO ARGUMENT HAVE BEEN OCCURRED. WHEN THE CASE CAME TO HEARING. GOVT. ADVOCATE SAID TO JUSTICE TOMORROW THE ADVOCATE GENERAL WILL SUBMIT POSITION OF TN GOVT.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. i think election mudindhadhum dhan, indha case la clear agum....

    ReplyDelete
  4. என்னை சந்தித்தவர்கள் வெற்றியடையாமல் இருந்ததில்லை.. இப்படிக்கு தோல்வி..
    எல்லாம் நன்மைக்கே...பொறுத்திருப்போம்..

    ReplyDelete
    Replies
    1. evalavu kalam poruthu eruppathu?

      Delete
    2. Usha akka VAO exam announce panitanga.apply panunga.

      Delete
    3. usha mam vao exam apply panreengala

      Delete
    4. s mythli I will apply.do u appear ?

      Delete
    5. no mam iam not interest in that field, all the best mam

      Delete
    6. Ennakum interst ella but paapom

      Delete
    7. ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ...படித்ததை கொஞ்சம் நினைவில் வைத்துகொள்ள இந்த தேர்வுகள் உதவும்...

      Delete
    8. yes sri sir neenga solrathu than sari.enaku kooda interest illa but apply panni tet ku padichatha vachi select ana santhosam thane

      Delete
    9. நல்லபடியாகவே இருக்கிறேன்...இதுவரை மட்டுமல்ல எப்போதும் இருப்பேன் என்று நினைகிறேன்...கொஞ்சம் வேலை & குரூப் 2 க்கு தயாராவதால் இந்த இடைவெளி...

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. 2012 ஆசிரியர் தகுதித் தேர்வு 5%மதிப்பெண் தளர்வு அரசாணை வழக்கு நீதியரசர் நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. இன்று வழக்குகளின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும்.

    ReplyDelete
    Replies
    1. இதையே நம்பிகொண்டு இருக்காமல் அடுத்த TNPSC தேர்வுகளுக்கு தயாராகுங்கள் நண்பர்களே...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Can we expect arguement with Advocate general for TET 2012 writ today by honourable justice Nagamuthu???

    Anybody following the hc hearing today, kindly update.

    (Last week Friday, weightage writ argumented with Advocate general Somaiyaaji. He submitted positive points about weightage mode. Judge would make changes in that mode or rejects the writ. But it has more disadvantages. Weightage mode writ continues today too.)

    ReplyDelete
    Replies
    1. ALL TET CASES POSTPONED TOMORROW. ADVOCATE GENERAL TOMORROW WILL COME.

      Delete
  9. Saravanan sir,Siranjeevi sir 2012 tet 5% relaxation case..... indru namakku saathamaaga theerppu varakkoodum...Hon'ble Justice Thiru.Naagamuthu avarkalin kadantha kaala niyaayamaana theerpukal paathikkap pattavarkalukku aaruthalagavae irunthullana...Niyaayam nichaiyam vellum sir.... arasum namakku ethiraana karuththai solla vaaippillai enbathu indraiya soolal namakku unarththukirathu...

    ReplyDelete
    Replies
    1. Sivagnanam Sir ALL THE BEST

      Delete
    2. Mr. Sivagnanam, Mr. saravanan, Mr. Siranjivi and also all those who scored 82-89 in 2012 ( best wishes to get good result)

      Delete
    3. Thanks Mr.Muthukumaar sir...

      Delete
    4. Saravanan sir iraivan mikapperiyavan.nammai kaappaatruvar...

      Delete
  10. Do any one know about cases pending in pg. Pls reply any pg candidates

    ReplyDelete
  11. my mark is 81 in papr 2...ippo potruka case naala mark kedaikuma nu solluga.

    ReplyDelete
  12. my mark is 81 in papr 2...ippo potruka case naala mark kedaikuma nu solluga.

    ReplyDelete
  13. Pathatta padathinga annum ahala. Ahavum seiyathu

    ReplyDelete
  14. இன்றையதினம் வழக்குகள் விசாரணைக்கு வந்ததா....வழக்கு பற்றிய தகவல் தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.....

    ReplyDelete
    Replies
    1. Sri sir indru AG varavillaiyaam... so, naalaikku vazhakkukal thalli vaikkappattullathaaga enakku kidaiththa muthal thagaval...

      Delete
    2. தகவலுக்கு நன்றி நண்பரே...

      Delete
    3. நம்பிக்கையே வாழ்க்கை. நாளை நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

      Delete
    4. sri suppose judgment given like 2012 tet relaxation not eligible after 1 year also everything completed one . the same rule only applicable for 2013 tet also know ?

      Delete
    5. How are you Sri,
      Do you have any information about how many candidates passed in 82 - 89 marks of 2012 two batches?

      Delete
    6. ALEX சார் 5000 கூட தாண்டாது என்று நினைகிறேன்...ஆனால் இது ஒரு கணிப்பு தான் அதிகமாகவும் இருக்கலாம்...

      Delete
    7. how you say like , then how it comes this year more than 45000 ?

      Delete
    8. Raja Thiruvengadam சார் 2013 சலுகை அதை கொண்டுதான் 2012ல் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பும் 2012 சலுகை வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார்களாம்...உண்மையில் இரண்டு வழக்குகளுக்கும் அரசு பதில் சொள்ளவேண்டியநிலை...இதில் இரண்டிலும் அதிககாலம் ஆகிவிட்டது அதுமட்டுமில்லாமல் இரண்டிலும் சான்றிதழ் சரிபார்ப்பும் முடிந்து விட்டது..ஆனால் 2013 சலுகை கொடுத்த வழக்கின் முடிவு ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் தான் 2012 வழக்கின் விசாரணைக்கு அரசு பதில் சொல்லவேண்டிவரும்....இன்னும் கொஞ்ச நாட்களில் முடிவு தெரிந்துவிடும்...

      Delete
    9. Raja Thiruvengadam சார் ஏற்கனவே செய்திதாள்களில் சென்ற வருடம் வந்ததாக இங்கயே பார்த்தது தான்....

      Delete
    10. so govt not giving relaxation for 2012 , court will decide to cancel the 2013 ?

      Delete
    11. suppose relaxation may be give but preference less chance only know ?

      Delete
    12. வழக்கின் முடிவில் தெரியவரும் எது நடந்தாலும் நல்லதே...அதை ஏற்ப்போம்.இப்போதைக்கு இதை பற்றிய விவாதம் வேண்டாம்...நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாளும் ஏற்ப்போம்...உறுதியாக சலுகை கொடுத்தால் 2012 க்கு முன்னுரிமை கிடைக்கும் என்றுதான் நினைகிறேன்...பொறுத்திருந்து பார்ப்போம்...

      Delete
    13. ok wait and see all is well

      Delete
  15. ALL IS WELL (vera yennatha solla)

    ReplyDelete
    Replies
    1. enga sir....All is well.....All is lol nu aakittanga...

      Delete
  16. this is how going tet and trb cases everyday ( one is case postponed to tomorrow or judge is leave ) it will happen up to end of tamil nadu parliament election april 26th , before that nothing can happen in trb & tet cases status

    ReplyDelete
  17. when pg trb final selection list 2013?

    ReplyDelete
  18. CBSE going to publish their CTET by 21st of this month...CBSE also a govt organisation...but they are going to publish their results....so it is crystal clear that the ELECTION COMMISSION rules and regulations are not applicable for EDUCATION( results and CV etc)... for some other reasons TRB delaying the process...not for election and all....

    ReplyDelete
    Replies
    1. yes but they already said relaxation ( before exam ) then there is no issue , but here not like all election leaders are raising their hands and voice to getting vote based on tet . ok any how just 20 days only school working after summer leave , election every thing come to end . if waiting till again below 81 marks candidates also come to ask relaxation

      Delete
    2. I am talking about PG final list...

      Delete
    3. mr.sridhar pg also same position only , all are get after April only

      Delete
  19. No chance to provide 2012 bcz already exam fnsh in 2013 itha exam l pass akalia nu keta

    ReplyDelete
    Replies
    1. கேட்டா கேட்கட்டும் ..2013 சலுகை கொடுத்திருக்கும் நீங்கள் ஏன் 2012க்கு சலுகை கொடுக்கவில்லை..அவர்களெல்லாம் மனிதர்களில்லையா..அவர்களுக்கெல்லாம் சமூக நீதி கிடையாத என்று நீதிபதி கேட்டால்...

      Delete
    2. yes why not ? but there is a difficult that's the situation to cancel the 2013 relaxation . because govt says not possible 2012 relaxation . court will give guidance whether relaxation follow from 2012 onwards or coming exam onwards 2014

      Delete
    3. Dear Mr Sri.
      While Government passed G.O.Ms.No.29 Dated: 14.02.2014, they anticipated upcoming problems. Hence why they clearly mentioned 2013 & future TET candidates only will be eligible.
      கண்டிப்பாக இதற்க்கு பதில் இல்லாமல், GO 29 அறிவித்திருக்க மாட்டார்கள்

      I reproduce GO 29 and 4th column.
      G.O.Ms.No.29 Dated: 14.02.2014
      4. The Chairman, Teachers Recruitment Board is directed to take note of this Government order for finalizing selection list of the Tamil Nadu Teacher eligibility Test 2013 held on 17.08.2013 and 18.08.2013 and for future Tamil Nadu Eligibility Test with respect to candidates belonging to scheduled Castes, Scheduled Tribes, Backward Classes, Backward Classes (Muslims), Most Backward Classes, Denotified communities and persons with Disability (PWD)

      Delete
    4. ALEX சார் அந்த GO சம்பந்தமாக தான் இப்போது நீதிமன்றத்தில் கடந்த வெள்ளியன்று என்ன பதில் சொன்னார்கள் என்று தெரியவில்லை..இன்றைக்கு வழக்கின் மீதான விவாதத்தின் போது தெரியவரும் என்று நினைத்தோம் ஆனால் நாளைக்கு தான் தெரியும்...நாளைக்காவது தெரியுமா????

      Delete
    5. HAI SIR TAMILA TYPE pandrathu eptynu konjam sollungalen pls

      Delete
    6. Dear Sri,

      எலக்ஸன் வரைக்கும் இதே நிலை தான் நீடிக்கும். யாரும் case போடத நிலையில் அதாவது கோர்ட் விடுமுறை தொடங்குவதற்க்கு முன் தீர்ப்பு வரும் என்று எதிர் பார்க்கலாம்

      Delete
    7. அப்படி நடந்தாலும் மகிழ்ச்சியே....

      Delete
  20. sri only for u ... pls konjam detaila sollungalen pls

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சிடுங்க இப்பதான் உங்கள் பதிவை பார்த்தேன்...

      http://www.google.co.in/inputtools/windows/

      மேல் கண்ட முகவரியில் வலது பக்கத்தில் தமிழ் என்பதை சுட்டி download செய்து instaal செய்தால் உங்களாலும் தமிழில் டைப் செய்ய முடியும்....

      Delete
    2. Sri sir, i would like to inform you that the weightage case will get judegement by tomorrow or within a week as it has been succesfully challenged and Honourable judge Mr.Nagamuthu has even questioned the weightage of tet marks ranging from 90 to 104, so there is a possiblility of a change in tet marks weightage system alone and the relaxation case will be in for discussion for another two weeks or 15 days! there wont be a cancellation or stay of certificate verification for those who got 82-90 but the judgement would be in favour of those have already undergone certificate verification and Many are expecting that the Honourable judge Nagamuthu would give privilage to those who have already undergone C.V(first priority). As everyone knew our honourable C.M has only give relaxation because of the election and not because of candidates!!!!!

      Delete
    3. Mr.gladwin ஏற்கனவே trb தரப்பில் பதில் சொல்லப்பட்டதாக வந்த செய்தி பற்றிய தகவல் ஏதேனும் உங்களுக்கு தெரியுமா...அதன் மீதான விவாதம் எப்போது அல்லது ஏற்கனவே முடிந்து விட்டதா...இல்லை இந்த வழக்கின் உடன் நடக்கிறதா...

      Delete
  21. k friend nalaikavathu sollunga g.night

    ReplyDelete
  22. sri sir pls konjam tamila type pantrathu epdinu konjam update pannunga pls

    ReplyDelete
    Replies
    1. மேலே கொடுத்துள்ளேன் ...

      Delete
  23. TOMORROW ADVOCATE GENERAL COME TO THE HONORABLE COURT SURELY.TET CASES SHOULD COME A STAGE. MAY BE COME TO FAVOUR. PRAY TO GOD FOR TO MODIFY OF WEIGHTAGE AND TO CANCEL RETROSPECT EFFECT OF RELAXATION.

    ReplyDelete
  24. TODAY ALL TET CASES WERE NOT COMING IN TIME OF HEARING. THE CASES APPROACHING TO NEAR THE TIME IS OVER. SIMILARLY THE ADVOCATE GENERAL HAS NOT COME IN THE COURT. THE GOVERNMENT ADVOCATE REQUESTED TO HON`BLE JUSTICE ALL THE TET CASES TO POSTPONED ON FRIDAY(20.03.2014) AT 02.15 PM ( I.E. CHALLENGING TO GO`S 252,29,25 THE ADVOCATE GENERAL SHOULD ATTEND ON THAT DAY.

    ReplyDelete
  25. really good piece of information, I had come to know about your site from my friend shubodh, kolkatta,i have read atleast nine posts of yours by now, and let me tell you, your site gives the best and the most interesting information. This is just the kind of information that i had been looking for, i'm already your rss reader now and i would regularly watch out for the new posts, once again hats off to you! Thanks a lot once again, Regards, cbse 10th result 2014

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி