ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 16, 2014

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு.


ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி DETAILS

ப்ளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்கு மார்ச் 21ம் தேதியும் ,
மற்ற பாடங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதியும் தொடங்க அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.மற்ற பாடங்களுக்கான மதிப்பீட்டு பணி ஏப்ரல் 3 ம் தேதி தொடங்கி 10 ம் தேதிக்குள் முடிக்கவும் (8 நாட்கள்) உத்தரவு .


DIRECTOR ATE OF GOVERNMENT EXAMINATIONS, CHENNAI – 6.

HIGHER SECONDARY EXAMINATION – MARCH 2014

CAMP SCHEDULE

TAKING CHARGE OF CAMP OFFICER 11.03.2014



PROGRAMME

DATE

LANGUAGE I & II, ENGLISH I & II
C.E. & S.O. SELF VALUATION

21.03.2014 & 22.03.2014
A.E. VALUATION
24.03.2014 TO 05.04.2014
OTHER SUBJECTS
C.E. SELF VALUATION
A.E. VALUATION

01.04.2014 & 02.04.2014
03.04.2014 TO 10.04.2014

CAMP CLOSING
10.04.2014
ACCOUNTS CLOSING

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி