தமிழில் எழுதுவது எப்படி? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 27, 2014

தமிழில் எழுதுவது எப்படி?



நண்பர்களே வணக்கம்.
கல்வி செய்தியில் கருத்துகளை பதிவிடுபவர்களில் சிலர் தமிழில்
எழுதுவது எப்படி என அடிக்கடி கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு இந்த பகுதி உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.

 முதலில் கணிப்பொறியில் windows OS(XP,VISTA,WINDOWS 7,WINDOWS 8) உபயோகிப்பவர்கள் கீழ்கண்ட முறையை முயற்சி செய்து பார்க்கலாம்.

   உங்கள் கணிப்பொறியில் http://www.google.co.in/inputtools/windows/ என்ற         முகவரிக்கு செல்லுங்கள்   
                                
   இங்கு இந்த புகைப் படத்தில் உள்ளவாறு 828 kb உள்ள installerdownload செய்து கொள்ளுங்கள்.

 பின்பு அதனை install செய்யுங்கள்.இப்பொழுது அந்த installer உங்கள் கணினியில் தமிழ் விசை பலகை மென்பொருளை இணையத்திலிருந்து இறக்கி உங்கள் கணினியில் நிறுவும். 

இதுவரை யாருக்கும் பிரச்னை இருப்பதில்லை.இதை நிறுவி உடனே  தமிழில் எழுத முடியாது.சிறிய மாற்றம் செய்ய வேண்டும்.

இந்த உங்கள் கணினியில் நிறுவிய பிறகு கீழே உள்ள படத்தில் வட்டமிட்ட இடத்தில் தோன்றுவது போல் EN என language bar தோன்றும்.
  
இப்பொழுது நீங்கள் ALT+SHITF key களை ஒரு சேரவாறு அழுதினால் தமிழில் எழுதுவதற்கான option ஐ பெற முடியும்.


முறை 2

1)     இம்முறையில் அழகி என்ற மென்பொருளை கொண்டு தமிழில் எழுதும் முறை குறித்து காணலாம்.
2)          முதலில் http://www.azhagi.com/ என்ற இணையதளத்திற்கு சென்று அழகி யை டவுண்லோட் செய்து கொள்ளுங்கள்.
3)      அதன் பின்பு அதனை install செய்து கொள்ளுங்கள்.
4)      இப்பொழுது நீங்களாகவே அழகி என எழுதப் பட்டிருக்கும் short cut ஐ அழுத்தி செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்
5)      இப்பொழுது பின்வருமாறு உங்களது கணினியில் தெரியும்.
6)      
7)      இப்பொழுது ALT+3 என்ற விசைகளை ஒருசேர அழுத்துங்கள்.
8)      அவ்வளுவுதான் இனி நீங்கள் உங்கள் கணினியில் தங்குதடையின்றி தமிழில் எழுத  முடியும்.

ANDROID PHONE உபயோக்கிபவர்களுக்கு

1)   முதலில் நீங்கள் play store க்கு செல்ல வேண்டும்
2)   அதில் tamil keyboard என type செய்யுங்கள்
3)   இப்பொழுது tamil keyboard by arunk என வரும்,அடுத்து எழுத்தாணி என வரும் 
4)   இதில் எதை வேணுமானாலும் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
5)   இன்ஸ்டால் செய்த பிறகு தமிழில் எழுத  நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள் 2 உள்ளது.
6)   முதலில் settings செல்ல வேண்டும்.
7)   அங்கு நிறைய settings இருந்தாலும் keyboard settings & something என android version க்கு தகுந்தாற் போல் உள்ளதை தேர்வு செய்யுங்கள்.
8)   அதில் tamil keyboard அல்லது எழுத்தாணி என்பதற்கு பக்கத்தில் உள்ள கட்டத்தை click செய்து எனேபிள் செய்யுங்கள்.
9)   இப்பொழுது நீங்கள் 2 வது மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும்.
10) Sms அல்லது comment எழுதும் இடத்திற்கு வாருங்கள். இப்பொழுது நீங்கள் தமிழில் டைப் செய்யலாம் என நினைத்து வந்தாலும் அதே ஆங்கில கீபோர்ட் தான் இருக்கும் சிறிய மாற்றத்தை மேற்கொள்ளுவதன் மூலம் தமிழ் விசைப் பலகையை இயக்கத்திற்கு கொண்டு வரலாம்.
11) Sms அல்லது comment எழுத வேண்டிய இடத்தில் ஒரு விரலை வைத்து  தொடர்ந்து அழுத்தியவாறு இருங்கள்
12) இப்பொழுது input method என்ற option வரும்.
13) அதில் click செய்து thamil keyboard அல்லது எழுத்தாணி யை தேர்வு செய்யுங்கள் அவ்வளுவுதான்.இனிமேல் நீங்க்ல் தமிழில் எழுத் முடியும். தற்பொழுது என்னிடம் anroid phone இல்லாததால் screenshot எடுக்கமுடியவில்லை.

இதைத் தவிர்த்து linux based os களான ubundu,linux mint,redhat, ஆப்பிளின் IOS போன்றவர்களுக்கு அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

இதிலும் ஏதேனும் சிக்கல் உள்ளதா? கவலை வேண்டாம் இதை விட ஒரு தி பெஸ்ட் மென்பொருள் உள்ளது. அதை குறித்து எழுதுகிறேன்.அல்லது

இன்று ஒரு நாள் மட்டும் 7845072799 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுங்கள்

அன்புடன்
மணியரசன்

8 comments:

  1. நண்பர்களே,

    இதனோடு screenshot இணைத்து இருந்தேன் ஆனால் upload செய்யும் பொது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவைகளை நீக்க வேண்டியதாயிற்று.

    ReplyDelete
  2. பென்டிரைவ் பழுது நீக்குவது எப்படி

    ReplyDelete
  3. dear tet physics passed friends pls enroll yr tet weightage mark, dob,community,district in the new blog http://tntetphy.blogspot.coms.p.lingam, wt 72, dob 1975, bc,namakkal.

    ReplyDelete
    Replies
    1. sir this blog doesnt open how to open say sir.

      Delete
  4. Android phone ல் tamilvisai என்பதை play storeல் download செய்து install செய்தால் u may write tamil& english tanglish ல் type செய்தால் தமிழில் வரும் வசதியும் உள்ளது சில மாதங்களாக இதனை பயன்படுத்தி வருகிறேன். மிகவும் நன்றாக உள்ளது. இதனுடைய அளவும் குறைவு தான்504kb only

    ReplyDelete
  5. ஆஹா அருமை தமிழில் எழுத மிக மிக மகிழ்ச்சி. மிக்க நன்றீ.

    ReplyDelete
  6. இது போலவே விண்டோஸ் ஓஎஸ் உள்ள கைப்பேசி பயண்படுத்துவோர் 'type tamil' install செய்யவும்.

    ReplyDelete
  7. how to read the tamil message of kalviseithi in android phone ? pl reply

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி