TET Case:சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (20.03.14) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2014

TET Case:சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (20.03.14)

(20.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு TET 2012 மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை

அரசின் தரப்பில் அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் நடைபெறவில்லை .விசாரணை நாளை (21.03.14)வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

31 comments:

  1. ENDRU POI NAALAI VAA.....................

    ReplyDelete
    Replies
    1. Indrum
      INDRU POI YENDRAAVATHU VAA
      Kathai thaanoo?

      Delete
  2. அட போங்க ஜீ....நீங்க என்னைக்கு தான் வருவீங்க எங்க கேஸ் முடியறது...

    ReplyDelete
  3. Somayajee samosa saapithathu pothum theerpa sollunga g

    ReplyDelete
  4. நண்பர்களே இரண்டு நாளைக்கு முன்பே சொன்னேன் இன்று செய்திதாளில் வந்தது

    அதாவது 90 மதிப்பெண் மேலே எடுத்தவர்களுக்கு job என்பது வதந்தி என்று

    ReplyDelete
    Replies
    1. ஆனால் நீங்கள் சொன்னபடி 90 மதிப்பெண் மேலே எடுத்தவர்களுக்கு job என்ற வதந்தி ஏதும் இதுவரை வரவில்லையே...

      காலிபணியிட விவரங்கள் மட்டும்தான் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது....

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

    இந்த பத்திரிக்கைக்கும் TRB இக்கும் என்ன தொடர்பு

    மற்ற பத்திரிக்கைக்கு செய்தி போகாதது ஏன்

    TRB தினமும் கோர்ட்டில் டிமிக்கி கொடுப்பது ஏன்

    வெள்ளி கிழமை கோர்ட்டில் சாதகமான பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை

    கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் சனி , ஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்

    அதை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம் .

    SCAN பண்ணி அனுப்ப வேண்டாம் அது சரியாக இல்லை

    பயந்தவர்கள் கால் செய்து தொல்லை கொடுத்து தகவலை மட்டும் பெற வேண்டாம்

    மிரட்டுபவர்கள் தயவு செய்து நேரில் வரவும்

    எஞ்சேல் தாமஸ் 9791008103

    ஒன்று மட்டும் நண்பர்களே , நிங்களும் டிம்மிக்கி கொடுத்தால் என்னுடைய கடைசி முயற்சி வினாகும் அது உங்கள்ளுக்கும் தான்

    ReplyDelete
  7. தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

  8. எல்லா பத்திரிகையிலும் நியுஸ் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமா?

    ReplyDelete
  9. கோர்ட்டுக்கே டிமிக்கினா நமக்கு ???? .. . அனுப்ப வேண்டிய இடம் எது ??? . . . . ஏன் ஸகேண் பன்னி அனுப்பினா சரியாக இருக்காது ?????? . . . .

    ReplyDelete
  10. sri sir கமனட் கொடுத்தவர் 90க்கு மேல் எடுத்தவர் தான் என எப்படி நீங்க நம்புவீங்க tet exam எழுதாதவர்கூட இந்த மாதிரி கமனட் கொடுக்க வாய்ப்பு இருக்கே??

    ReplyDelete
    Replies
    1. அட rajakumar kumar நீங்க மேல சரியா படிக்கல...அதாவது Angel TET இதற்க்கு முன்பும் கூட tet பற்றிய வதந்தி அதாவது 90 மதிப்பெண் எடுத்தவர்களுக்கு சிலநாட்களுக்குள் ஒரு வதந்தி செய்தி வரும் என்றார்...அந்த செய்தி தான் இது என்பதுபோல் சொன்னதற்கு தான் நான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்...ஆனால் மேல வந்த செய்தி அப்படி இல்லை....

      Delete
  11. Group 2 ku apply pandra date mudinju poiducha, pls tell me

    ReplyDelete
  12. when will be given endcard to this? plssss come to the conclusion ....

    ReplyDelete
    Replies
    1. This Exam is a Common one.
      Candidates of Various Years , Prepared Common Syllabus ( Announced in Prospectus )
      So Questions will be Common, taken from the above said Text Books.
      We all believe the Questions Testify the Stuff of the Candidates.
      Questions are Prepared to Filter the Candidates ( ????!!!!!)
      Shear Luck cannot Lead to Cross the Eligibility.
      Those who got 60 % will have Stuff.

      For Teachers who are going to Take classes for +2 - PG TRB Marks is Only considered.
      Then Why Weightage for TET Candidates Only?
      A Simple Logic is-----
      HSC, Degree, B.Ed Marks- Cannot be Changed Now.
      So Guys you Conclude from this....

      Delete
  13. paper 1 la 90 mark mela edutha sc canditates ellarukum job kidaikuma any one tell?

    ReplyDelete
    Replies
    1. IT IS TO RELEVANT OBTAINED WEIGHTAGE MARKS NOT ABOVE 90 MARKS. YOU GO TO QUASH ( brake)GO NO. 252 SCHOOL EDUCATION(WEIGHTAGE SYSTEM) IN THE COURT

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  14. TODAY ADVOCATE GENERAL CAME TO THE COURT. HE HAS SUBMITTED HIS ARGUMENT BEFORE THE HON `BE JUSTICE. THE PETITIONER `S ADVOCATE HEARD THE AG ARGUMENT. THE HON `BLE JUSTICE ASKED TO THE AG. HOW IMPLEMENTED 5% RELAXATION IN RETROSPECT EFFECT. IS THE GOVERNMENT HAS ANY SPECIAL POWER FOR THE RETROSPECT IMPLEMENTATION? THE AG.HAS SAID TO THE HON `BLE JUSTICE WE WILL PUT THE ARGUMENT REGARDING THIS ISSUE ON COMING TUESDAY (25.03.2014)

    ReplyDelete
    Replies
    1. vijay kumar u r saying every things is lie

      Delete
    2. MR. RAJKAMAL, I AM SAYING EVERY THINGS ARE PURELY TRUE. WHATEVER I DIRECTLY HEARD IN THE COURT EVERY ARGUMENT IN THE TET CASES. THAT ONLY I PUBLISHED HEAR FOR MY BELIEVABLE FRIENDS. DON`T CONFUSE YOUR SELF AND ALSO DON`T MAKE CONFUSE TO OTHERS

      Delete
  15. தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

    இந்த பத்திரிக்கைக்கும் TRB இக்கும் என்ன தொடர்பு

    மற்ற பத்திரிக்கைக்கு செய்தி போகாதது ஏன்

    TRB தினமும் கோர்ட்டில் டிமிக்கி கொடுப்பது ஏன்

    வெள்ளி கிழமை கோர்ட்டில் சாதகமான பதில் கிடைக்க வாய்ப்பு இல்லை

    கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் சனி , ஞாயிறு , திங்கள் செவ்வாய் புதன் அன்று TRB முன் CV முடித்த அனைத்து CV முடித்த candidate நண்பர்களும் வந்து உங்கள் கையளுத்தை போடவும்

    அதை அனுப்ப வேண்டிய இடத்துக்கு அனுப்புவோம் .

    SCAN பண்ணி அனுப்ப வேண்டாம் அது சரியாக இல்லை

    பயந்தவர்கள் கால் செய்து தொல்லை கொடுத்து தகவலை மட்டும் பெற வேண்டாம்

    மிரட்டுபவர்கள் தயவு செய்து நேரில் வரவும்

    எஞ்சேல் தாமஸ் 9791008103

    ஒன்று மட்டும் நண்பர்களே , நிங்களும் டிம்மிக்கி கொடுத்தால் என்னுடைய கடைசி முயற்சி வினாகும் அது உங்கள்ளுக்கும் தான்

    ReplyDelete
  16. தி ஹிந்து பத்திரிக்கை மூலம் TRB பிரச்சாரம் செய்வது ஏன்

  17. ctet results published...............

    ReplyDelete
  18. FOR KIND INFORMATION PLEASE...Don`t worry for the relaxation CV. When the first petitioner filed the case against 5% retrospect effect relaxation, at the same time asked stay for conducting 5% relaxation CV. But the advocate general of TN. has given undertaking to the Hon`ble court. Prayed and pleased to court not be given stay.We are conducting CV only and also given assurance would not be released final selection list till the judgement or direction of the Hon`ble court. hence CV are conducting NOW.

    ReplyDelete
  19. vijay kumar u r saying every things is lie

    ReplyDelete
    Replies
    1. MR. RAJKAMAL, I AM SAYING EVERY THINGS ARE PURELY TRUE. WHATEVER I DIRECTLY HEARD IN THE COURT EVERY ARGUMENT IN THE TET CASES. THAT ONLY I PUBLISHED HEAR FOR MY BELIEVABLE FRIENDS. DON`T CONFUSE YOUR SELF AND ALSO DON`T MAKE CONFUSE TO OTHERS.

      Delete
    2. MR. RAJKAMAL, I AM SAYING EVERY THINGS ARE PURELY TRUE. WHATEVER I DIRECTLY HEARD IN THE COURT EVERY ARGUMENT IN THE TET CASES. THAT ONLY I PUBLISHED HEAR FOR MY BELIEVABLE FRIENDS. DON`T CONFUSE YOUR SELF AND ALSO DON`T MAKE CONFUSE TO OTHERS

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி