TET-PG Case (21.03.2014) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 21, 2014

TET-PG Case (21.03.2014)


TET-PG Case : இன்றைய ( 21.03.14) MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD [FOR RECRUITMENT]~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

CHELLENGING KEY ANSWERSPG ASSISTANT EXAMSIN VARIOUS SUBJECTS~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED06.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(REG. TETRELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES)

92 comments:

  1. All Maths / TET CV attended candidates : Visit TNTETMATHS.BLOGSPOT.IN and enter your W'tage marks,etc to know your status.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. type tntetmaths.blogspot.in
      and enter ur weightage and other details also ur frnds details(maths cv complited )

      Delete
    3. inaikavathu oru mudivu solunga

      Delete
    4. Hai
      All results will come only after the election (TN State) is over
      valga valamudan

      Delete
    5. All Paper 2 BOTANY & ZOOLOGY candidates furnish your details in the blog spot
      http://tetbio.blogspot.in/

      Delete
    6. THANKS SASI PRIYA FOR THE REPLY. I REQUEST ALL TET / MATHS CANDIDATES TO VISIT MY BLOG http://tntetmaths.blogspot.in/ AND KNOW YOUR POSITION.

      Delete
    7. Manohar sir ur botany or zoology
      which dist?

      Delete
    8. I don't know how to enter details in blogs tell me sir.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. புண்ணாக்கு வேணும்னா எருமையா இருக்கணும்!
    PG வேணும்னா பொறுமையா இருக்கணும்..
    வேற என்ன செய்றது!..

    ReplyDelete
  4. i think we should wait up to june. we will get it soon by god... we hope

    ReplyDelete
  5. cv completed tamil teachers please visit http://tamilbt.blogspot.in

    ReplyDelete
  6. varungala aasiriyar samuthayathukke intha nilamaiyaa... appuram eppadi satharana makkalaukku niyayam kidaikumm...govt ennathan pannutho.! pongappaaa...!

    ReplyDelete
  7. tet எழுதி பணி வாய்ப்பு கிடைக்கும் வரை சோர்ந்துபோய் உக்கராமல் ஒரு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் dealer தேவை.
    Online School Management Software மார்க்கெட்டிங் செய்து நன்றாக சம்பாதிக்க அணுகவும்.9600754477

    ReplyDelete
  8. Replies

    1. Teachers Recruitment Board
      College Road, Chennai-600006


      TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

      Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

      As per the Notification No.3/2013 published on 22.05.2013, Teachers Recruitment Board conducted Teacher Eligibility Test 2013 on 17.08.2013 and 18.08.2013 and provisional result and final answer key were published on 11.01.2014 in the TRB website.

      Now the Board has released the revised additional provisional C.V list for TNTET Paper I and II as per G.O.Ms.No.25, School Education (TRB) Department, dated 06.02.2014 by giving 5% relaxation in the qualifying marks. Candidates who have secured 55% marks and above (82 marks to 89 marks) in Paper I and Paper II are also being called for Certificate Verification.

      TNTET Paper-I Candidates are advised to download the certificate verification letters etc., and attend the certificate verification as per the schedule given therein. Call letters will not be sent through post. Certificate Verification of other papers will follow subsequently. It is also decided to give one more chance to the candidates who were absent for the Certificate Verification conducted during 20.01.2014 to 26.01.2014 and also to those candidates who have not submitted the required certificates. They are permitted to attend on the last day of the Certificate Verification with all records.

      Calling for Certificate Verification is not a guarantee for selection. The provisional list and the outcome of this Certificate Verification exercise is subject to final orders in various writ petitions challenging Answer Keys etc., filed before the Hon’ble High Court of Madras.

      Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Incorrect list would not confer any right of enforcement.



      Dated: 26-02-2014

      Member Secretary
      Next

      Home

      Delete
  9. Friends just now I phoned Trb . postings will be after election she said. I asked abut the cases. Everything will be finished within election she told. June LA namma schoolku pona podhumnu thonudhu.

    ReplyDelete
    Replies
    1. thanks for ur information sir, atleast inaikathu thelivaka answer panirkangaley santhosam.

      Delete
  10. ஜூன் வரை காத்து இருப்பது மட்டும்தான் நம்மால் செய்ய முடிந்த ஒன்று ??????

    ReplyDelete
  11. இன்றைய வழக்கு நிலவரங்களை தெரிந்தவர்கள் பதியவிடவும்.

    ReplyDelete
  12. ayya sami yaravadhu tet paper 1 kkum list podungalen please p 2 kku mattum poduringale ungalukku punniyama pogum

    ReplyDelete
  13. Ivanga serial madhiri Monday paraparappa arabithu...Friday suspensoda thodarum podradhaye trenda vachirukanga sir.....

    ReplyDelete
    Replies
    1. avanga ena panuvanga sir, pavam velai seiya vitathana seivanga,

      Delete
  14. Hi fends how many case in pg commerce major any body know please post comment

    ReplyDelete
  15. Wat happen today pg case plz post

    ReplyDelete
  16. How many case in pg chemistry pending.please reply

    ReplyDelete
  17. before election no one case will come to end

    ReplyDelete
  18. TODAY ADVOCATE GENERAL CAME TO THE COURT. HE HAS SUBMITTED HIS ARGUMENT BEFORE THE HON `BE JUSTICE. THE PETITIONER `S ADVOCATE HEARD THE AG`S ARGUMENT. THE HON `BLE JUSTICE ASKED TO THE AG. HOW IMPLEMENTED 5% RELAXATION IN RETROSPECT EFFECT. IS THE GOVERNMENT HAS ANY SPECIAL POWER FOR THE RETROSPECT IMPLEMENTATION? THE AG.HAS SAID TO THE HON `BLE JUSTICE WE WILL PUT THE ARGUMENT REGARDING IN THIS ISSUE ON COMING TUESDAY (25.03.2014)

    ReplyDelete
  19. TODAY ADVOCATE GENERAL CAME TO THE COURT. HE HAS SUBMITTED HIS ARGUMENT BEFORE THE HON `BE JUSTICE. THE PETITIONER `S ADVOCATE HEARD THE AG`S ARGUMENT. THE HON `BLE JUSTICE ASKED TO THE AG. HOW IMPLEMENTED 5% RELAXATION IN RETROSPECT EFFECT. IS THE GOVERNMENT HAS ANY SPECIAL POWER FOR THE RETROSPECT IMPLEMENTATION? THE AG.HAS SAID TO THE HON `BLE JUSTICE WE WILL PUT THE ARGUMENT REGARDING IN THIS ISSUE ON COMING TUESDAY (25.03.2014)

    ReplyDelete
    Replies
    1. he asked for 2013 relaxation or to giving relaxation 2012 ?

      Delete
    2. justice asked about at present 2013 relaxation

      Delete
    3. suppose its wrong given after cv relaxation is not possible , how will be close cv is going on already ?

      Delete
    4. vijayakumar please give your mobile no

      Delete
    5. Thanks for the info.

      I would like to contact u.
      My mail id - siranjeevi1983@gmail.com

      Delete
    6. Mr. Raja Thiruvengadam, Don`t worry for the relaxation CV. When the first petitioner filed the case against 5% retrospect effect relaxation, at the same time asked stay for conducting 5% relaxation CV. But the advocate general of TN. has given undertaking to the Hon`ble court. Prayed and pleased to court not be given stay.We are conducting CV only and also given assurance would not be released final selection list till the judgement or direction of the Hon`ble court. hence CV are conducting NOW.

      Delete
    7. MR. RAJA THIRUVENGADAM, IN MADURAI HIGH COURT WRIT PETITION FOR 2012 HAS NOT ADMITTED IN THE COURT IT HAS BEEN REJECTED TODAY TOLD BY MADURAI TET CANDIDATE.

      Delete
    8. vijaykumar sir, my TET mark 101, wtg 73, sub phy, BC, DOB 1983

      Delete
    9. Dear Vijayakumar,
      Everyone are eagerly watching this site to know the case details.
      We are going to enquire the case proceedings of 21.03.2014 from the registrar,HC. Madras on monday.
      It seems you are narrating the events as happened in the court on your own,for the past several days.
      On getting the copy,we are going to proceed with :"Contempt of Court" proceeding.
      If you are found guilty,you have to face the proceedings.
      Kindly avoid posting your own imaginations and apologise.
      You have posted about Madras and Madurai HC events.

      Delete
  20. Replies
    1. how fast ctet feb only exam finished now results released good

      Delete
    2. s.... check ctet.nic.in ...... at 8.45 published.....

      Delete
    3. Its not TRB to take too much of time...... But ctet so too fast

      Delete
  21. hai friends! i got 103 mark in tet2 (maths). cv was got over.my cut off is 75. i m working in a private school. as i asked my certificates for the cv my management decided to releave me. they are asking a assurance letter that i will be continuing the whole academic year if i want to be in the job. how can i give the letter. i dont know whether i will get govt job or not, are they going to proceed or not. can any body tell your suggestion. can you give hand. pls pls....

    ReplyDelete
    Replies
    1. I think u are worked in one of the rank schools.. surely u can relieve there.. no compromise. just 2 month kaga life spoil pannathenga sister.. indha job illati kuda vera school polam. edum llatiyum kuda engaged school vanga. surely vacancies are more .. be confidence to relieve there. or negotiate with management. else only u leave

      Delete
    2. இந்த டெட் எத்துனை பேரது வாழ்க்கையில் பெட் வைத்துள்ளது.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. sure 16000 jobs should be close within june month , there is no further delay

      Delete
    5. hello ப்ரியா,
      நீங்கள் வரும் கல்வி ஆண்டு முழுவதும் பணிபுரிவேன் என்று ஒப்பந்த கடிதம் எழுதி கொடுத்து அதில் பணி புரிவது சரி என படவில்லை.

      CV முடித்த பலருக்கு இது போன்ற நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

      இந்த கல்வி ஆண்டோடு அந்த பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டு விட்டு அடுத்த கல்வி ஆண்டு முதல் அரசாங்க பள்ளியில் ஆசிரியராக பணியாற்றப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு அந்த பள்ளியை விட்டு விடைபெருங்கள்.

      Delete
    6. maniyarasan sir paper 1 la 90 mark above eduthu pass panna sc cantitates ellarukum job kidaikuma tell me.

      Delete
    7. don't try to loose oppurtunity , beleive in god and be confident on you and relieve from these kind of harrassing schools.

      Delete
    8. don't try to loose oppurtunity , beleive in god and be confident on you and relieve from these kind of harrassing schools.

      Delete
    9. i am thankful for all my friends who have shared your suggestions. now i am the bread earning of my family. as kannan brother said that is a rank school only. amma podura plan workout aita namma lifela mannu thanaaa

      Delete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. Hai friends my mark 93 wtg 78 chemistry chance iruka?

    ReplyDelete
  24. அனைவரின் கவனத்திற்கு ,

    2013 டெட் விளைவுகள் :

    1. அப்ளிகேஸன் காஸ்ட் 500₹
    2. ஹால் டிக்கெட், கால் லெட்டர், பிரின்ட் அவுட், அட்டஸ்டட், ஜெராக்‌ஸ். ஃபோட்டோ, காண்டெக்ட் சர்ட்டிஃபிகேட். ட்ராவல் எக்ஸ்பென்ஸ் தோராயமாக 500₹
    3. 7 மாத வேலை கெடுத்து முயன்றது. குறைந்த அளவு மாதம் 5000₹ * 7 = 35000₹
    4. தினசரி செய்திதாள்135 * 7=945₹
    5. மாதம் இனைய செலவு 130*7=910₹

    இதுவரை ஓரளவு மதிப்பிட்டோம்.
    இனி

    7. வீட்டில் என்னப்பா இன்னும் வேலை வரலியா?
    8. நடுராத்திரியில் ஃபைனல் லிஸ்ட் விடுவாங்க னு தினமும் உறக்கம் போனது ?
    9. கேஸ் போட்ட அன்பர்களின் வாய்தா வில் சொத்தில் மிச்சம் இருந்தால் மீன்டும் வாய்தா.
    10. கேஸ் போடாத அன்பர்களின் லட்சோப லட்சம் கேள்விகள் .
    11. சிவி முடித்ததால் வேலை இழந்த அன்பர்கள்
    12. தினசரி செய்திதாள்களின் வியாபார யுக்திகளால் விரக்தி
    13. இன்றைய கேஸ் நிலை என்ன என்ற நிலை தினமும்
    14. எல்லாவற்றையும் விட சிவி முடித்து பின்னர் 5%ரிலேக்ஸேஸன் உண்ண கொடுத்து கையில் கொடுத்த பழத்தில் தோலை உரித்த பின் பங்கு கேட்ட மன உளைச்சல்
    14. தேர்தல் விதிமுறை என்று காரனம் காட்டுவது
    15. பேஷன்டே இறந்தாலும் ஆபரேஷன் முடியுமா முடியாதா என்ற நிலை

    இத்தனையும் மதிப்பிட்டு கூறுங்கள் . நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து க்ளெய்ம் பன்னலாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியே அந்த விண்ணப்ப படிவத்திற்க்கான ரூ 50ம் சேர்த்து கொள்ளுங்கள் நண்பரே....

      Delete
    2. Super Kannan sir. Be relax! because relaxation could be relaxed throw Hon`ble Justice

      Delete
    3. உங்களின் மன ஓட்டத்தை மட்டுமல்ல அனைவரின் மனதிலும் ஒவ்வொரு நிமிடமும் அலையடித்து கொண்டு இருக்கும் நிகழ்வை
      மிக சரியாக எழுதியுள்ளீர்கள்.


      அய்யோ கடவுளே! நாம் தேர்வில் வெற்றி பெரும் போதுதான் இது போன்ற சிக்கல்கள் வருமா? என்று ஒவ்வொருவரும் புலம்பி கொண்டேதான் இருக்கிறோம்.

      ஆனால் பக்கத்தில் யாருமே இல்லாத பாழ் கிணற்றில் விழுந்தவனின் குரலாக நம் குரல் ஒளித்து கொண்டு இருக்கிறது.

      Delete
    4. kanna anna nammai sontha veetile manam ilanthu valavaithaiyum serthu kollungal.

      Delete
  25. ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., – 2 சான்றிதழ் சரிபார்ப்பு
    -- தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்,7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

    டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

    அதன்படி டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்த பணி, மார்ச் 31 தேதியுடன் முடிகிறது.


    இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்),தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 தேதி முதல் 25 ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது.

    முதல் தாளுக்கு நடந்ததைப் போல் ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.

    ReplyDelete
  26. ஏப்ரல் 7 முதல் டி.இ.டி., – 2 சான்றிதழ் சரிபார்ப்பு
    -- தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்,7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.

    டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி மதிப்பெண் அளவை, 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைத்து, கடந்த மாதம், முதல்வர் அறிவித்தார். இந்த சலுகை, கடந்த ஆண்டு, ஆகஸ்டில் நடந்த டி.இ.டி., தேர்வுக்கு பொருந்தும் எனவும் தெரிவித்தார்.

    அதன்படி டி.இ.டி., முதல் தாளில் (இடைநிலை ஆசிரியர்), தேர்ச்சி பெற்ற, 20 ஆயிரம் பேருக்கு, கடந்த, 12ம் தேதி முதல், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து வருகிறது. இந்த பணி, மார்ச் 31 தேதியுடன் முடிகிறது.


    இதையடுத்து, டி.இ.டி., இரண்டாம் தாளில் (பட்டதாரி ஆசிரியர்),தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, ஏப்., 7 தேதி முதல் 25 ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) முடிவு செய்துள்ளது.

    முதல் தாளுக்கு நடந்ததைப் போல் ஐந்து மண்டலங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்துள்ளது.

    ReplyDelete
  27. சென்னை உயர்நீதி மன்றத்தில் திங்கள் (24.03.2014)அன்று விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள PG தொடர்பான வழக்குகள்

    1. GROUPING MATTERS
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT)
    CHALLENGING KEY ANSWERS
    PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS

    FOR ORDERS

    2. GROUPING MATTERS
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT)
    CHALLENGING KEY ANSWERS
    PG ASSISTANT EXAMS IN TAMIL

    ReplyDelete
  28. திங்கட்கிழமை இடம்பெற்றுள்ள PG ASSISTANT EXAMS IN VARIOUS SUBJECTS
    CHALLENGING KEY ANSWERS
    தொடர்பான சில வழக்குகளுக்கு
    ஆணை வழங்கப்பட உள்ளது

    ReplyDelete
    Replies
    1. paper 1 la above 90 mark eduthu pass panna sc cantitates ellarum job kidaikuma any one tell.

      Delete
  29. paper 1la above 90 mark eduthu pass panna sc cantitates ku job kidaikuma any one tell me

    ReplyDelete
  30. பழனி கிடைக்காது 82 எடுத்தவர்களுக்கு தான் கிடைக்கும் . உங்கள் வெயிடேஜ் என்ன ?

    ReplyDelete
  31. பழனி கிடைக்காது 82 எடுத்தவர்களுக்கு தான் கிடைக்கும் . உங்கள் வெயிடேஜ் என்ன ?

    ReplyDelete
  32. Pls any one share the link of selection list tntet supplementary exam 2012

    ReplyDelete
  33. இனிய நண்பர்களே நேற்று pg கேஸ் detail யாருக்காவது தெரிஞ்சா தயவுசெஞ்சு சொல்லுங்களேன்

    ReplyDelete
  34. வணக்கம் நண்பர்களே இனிய மாலை வணக்கம், தயவு செஞ்சு வழக்கு என்னாச்சு என்னாச்சு nu கேட்டுட்டு இருக்கமா போய் ஏதாவது வேலை செஞ்சு குடும்பத்த காப்பாத்தற வழிய பாருங்க, ஏனா தேர்தல் வரைக்கும் list விடமாட்டான் இது கூட நமக்கு பாரவாயில்லதான் ஏனா, லிஸ்ட் விட்டாலும் சில தெய்வங்க எப்ப லிஸ்ட் விடுவாங்க எப்ப வழக்கு போடலாம்னு ரெடியா இருபாங்க so மே மாதம் 25மேல லிஸ்ட் விட்டு கவுன்சலிங் panni ஜூன் 1 day join பன்ன சொன்ன போதும்னு நினையுங்க வாழ்க வளர்க வெல்க.

    ReplyDelete
  35. Dear Vijayakumar,
    Everyone are eagerly watching this site to know the case details.
    We are going to enquire the case proceedings of 21.03.2014 from the registrar,HC. Madras on monday.
    It seems you are narrating the events as happened in the court on your own,for the past several days.
    On getting the copy,we are going to proceed with :"Contempt of Court" proceeding.
    If you are found guilty,you have to face the proceedings.
    Kindly avoid posting your own imaginations and apologise.
    You have posted about Madras and Madurai HC events.

    ReplyDelete
  36. my tet second paper mark is 85 my weightage is 76 can i get job

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி