இளநிலை உதவியாளர், தட்டச்சர்,சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், நில அளவர் ஆகிய பணியிடங்களில், காலியாக உள்ள,5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான, குரூப் - 4போட்டி தேர்வு,
கடந்த ஆண்டு ஆகஸ்ட், 25ல் நடந்தது.இத்தேர்வை, 12 லட்சம் பேர் எழுதினர்.
இதன் முடிவை,அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,),சமீபத்தில் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமனஉத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, தேர்வாணையஅலுவலகத்தில், நேற்று துவங்கியது.முன்னாள் ராணுவவீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு, நேற்று நடந்தது. இதில், 200 பேர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கானசான்றிதழ் சரிபார்ப்பும், நேற்று தேர்வு செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களின்வாரிசுகளுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வும், இன்று நடக்கிறது. ஏப்ரல், 1 முதல், பொதுப்பிரிவு கலந்தாய்வு துவங்குகிறது. முதல்கட்ட கலந்தாய்வு, தொடர்ந்து, மே 8 வரை நடக்கும் என,தேர்வாணைய செயலர், விஜயகுமார் தெரிவித்தார்.
Friends Good Morning.,
ReplyDeleteMY GR-IV Overall Rank-18563,
Communal Rank-346 (SCA),Weman
Job Kidaikkuma.....?
Call letter vanthathaa?
ReplyDeleteCall letter varavillai Sir,
Deleteவணக்கம், என்னுடைய ஓவரால் தகுதி 6198,சாதி தகுதி 90, SCA , எனக்கு அழைப்பு அனுப்பவில்லை
ReplyDeleteவணக்கம், என்னுடைய ஓவரால் தகுதி 6198,சாதி தகுதி 90, SCA , எனக்கு அழைப்பு அனுப்பவில்லை
ReplyDeleteOnly 6000 overall rank holder called for First phase councelling.
ReplyDeleteJayaseelan sir my over all rank3320 bc rank 1810 i got cv letter any chance i get job
ReplyDeletehi friends i am dependent of exservice men. but TNPSC send call letter. in thai letter they have mentioned that dependent of exservice men not eligible for job. only who retired from army that person is eligible..
ReplyDeletebut in kalviseithi they give news about dependent of exservice.. what is the real fact ?
Chance irruku.bc candidate pass group 4 and also pass in group 2 .
ReplyDeletePls guide any one exservice men (son) priority is there
ReplyDeletehi sundaram .. i am also son of exservice men. i got call letter from tnpsc. but they mentioned that exservice men only eligible not son, daughter, wife of him...
ReplyDelete