வரும் மக்களவைத் தேர்தலில், வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை தவிர12 இதர ஆவணங்களில் ஒன்றியை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் பயன்படுத்திவாக்களிக்க முடியும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து, வாக்காளர் அடையாள அட்டை பெறாதவர்கள் கீழ்கண்ட 12 ஆவணங்களை அடையாள அட்டையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அதாவது,
1. பாஸ்போர்ட்
2. டிரைவிங் லைசென்ஸ்
3. மத்திய, மாநில அரசு ஊழியர்கள் அடையாள அட்டை
4. போட்டோவுடன் கூடிய வங்கி பாஸ் புத்தகம்
5. பான் கார்டு
6. ஆதார் அட்டை
7. போட்டோவுடன் கூடிய ஸ்மார்ட் கார்ட்
8. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட அட்டை
9. போட்டோவுடன் கூடிய மருத்துவ காப்பீடு அட்டை
10. ஓய்வூதிய புத்தகம்
11. பூத் சிலிப்
12. புகைப்பட வாக்காளர்அடையாள அட்டை.
மேற்கண்ட 12 ஆவணங்களை காட்டி வாக்குபதிவன்று வாக்காளர்கள் ஓட்டு போடலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி