வாக்குச்சாவடி பற்றி எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறும் வசதி.. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2014

வாக்குச்சாவடி பற்றி எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறும் வசதி..


எஸ்எம்எஸ் மூலம் தகவல்:
வாக்குச்சாவடி பற்றி எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறும் வசதி 16 மாநிலங்களில் அறிமுகம்.
புதுச்சேரி, டெல்லி, குஜராத் உள்ளிட்ட 16 மாநிலங்களில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ECI என டைப் செய்து பெயர்,அப்பா(அ) கணவர் பெயர், வசிப்பிடம், வயது டைப் செய்ய வேண்டும்.விவரங்களை 51969 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ்-ஆக அனுப்ப வேண்டும்.வாக்காளரின் விவரங்களை அனுப்பினால் வாக்குச்சாவடி விவரம் எஸ்எம்எஸ்-ஆக வரும். www.eci.gov.in என்ற இணையதளத்திலும் வாக்குச்சவாடி விவரங்களை அறிந்துகொள்ளலாம்.செல்போன் இணையதள சேவை இருந்தால் www.electoralsearch.in தளத்திற்கு செல்லலாம்.வாக்குச்சாவடி பற்றி எஸ்எம்எஸ் மூலம் தகவல் பெறும் வசதி தமிழகத்தில் அறிமுகமாகவில்லை.பிற மாநிலங்களில் எஸ்எம்எஸ் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும்: தேர்தல் ஆணையம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி