தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுசெயலாளர் மீனாட்சி சுந்தரம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னையில் ‘டிட்டோஜாக்‘ பொதுக்குழு கடந்த மாதம் 18ம் தேதி கூடியது.
இந்த கூட்டத்தில், அகவிலைப்படி உயர்வு என்பது புதிய சலுகை அல்ல, 6 மாதங்களுக்கு ஒருமுறை அரசு ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கப்படும் ஒன்று தான் என்றும், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, வழங்க அரசு முன்வர வேண்டும் என்ற தீர்மானம், தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது.‘டிட்டோஜாக்’ எழுப்பிய இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஊழியர்களுக்கும் 10% அகலவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இது டிட்டோஜாக் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி