இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம்திருச்சியில் நடைபெறவுள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2014

இரட்டைப்பட்ட வழக்கு, மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான ஆலோசனை கூட்டம்திருச்சியில் நடைபெறவுள்ளது.


இரட்டைப்பட்டம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்ற அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு வருகிற மே 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து மூன்று வருட பட்டம் முடித்தவர்கள் சார்பாக அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தஆலோசனைக் கூட்டம் திருச்சி இரயில்வே சந்திப்பில் 27.04.2014 அன்று காலை 10மணிக்கு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி