CV செல்லும் நண்பர்கள் சிலர் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் குறித்து வினா எழுப்பினர் அவர்களுக்கான விளக்கம் இதோ.
consolidated mark sheet என்பது ஒருங்கிணைந்த மதிப்பென் பட்டியல்.
அதாவது 3 ஆண்டு மதிப்பெண்களும் ஒரு பெரிய தாளில் அடுத்தடுத்து ஒன்றன் கீழ் ஒன்று இடம்பெற்றிருக்கும்.
இந்த மதிப்பெண் அனைத்து பல்கலைக்கழகங்களிலும்(கல்லூரிகள்) வழங்கப் படுகிறது.
அவசர கால முறையிலும் (tatkal) வழங்கப் படுகிறது.
ஒருவேளை உங்களால் ஏதேனும் ஒரு காரணத்தினால் இந்த ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வாங்க முடியாவிட்டால் கவலைப் படவேண்டாம்.
உங்களுடைய மதிப்பெண்களை முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு,மூன்றாம் ஆண்டு என்ற வரிசையில் ஒன்றன் கீழ் ஒன்றாக கையாலே அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதி கொண்டு செல்லலாம்.
அல்லது 3 மதிப்பெண்களையும் mini photo copy (xerox) மூலம் ஒரே தாளில் இடம்பெற செய்து அதனையும் கொண்டு செல்லலாம்.
முதல் முறை CV யில் கலந்து கொள்ள போகிறோம் என்ற சிந்தனையால் பதற்றம் வேண்டாம்.அங்கு நீங்கள் பயப்படும்படி எந்த நிகழ்வும் இடம்பெறாது.
ஒருவேளை அழைப்பு கடிதம்,சுய விவரப் படிவம் ஆளரி படிவங்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதனை நிரப்பாமல் வைத்திருக்கவும்.
நீங்கள் cv செல்லும் இடத்தில் உங்களுக்கு ஆலோசனையும் படிவத்தை நிரப்ப போதிய நேரமும் வழங்கப்படும்.
பொதுவாக அசல் சான்றிதழ்களுடன் இரண்டு ஒளிநகல்கள் (attested) கொண்டு செல்ல வேண்டும்.ஆனால் கூடுதலாக 1 நகலையும் கொண்டு செல்லுதல் அவசரத்திற்கு உதவலாம்.
ஒளிநகல்களில் ஒப்புதல் கையெழுத்து(attest) தகுதி பெற்றவர்களிடம் வாங்கி செல்லவும்.நீங்கள் cv செல்லும் இடத்திலும் attest இடுவதற்கு ஒருவர் நியமிக்கப் பட்டிருப்பார்.
இன்னும் வேறு ஏதாவது ஐயம் இருந்தால் கீழே தெரிவிக்கவும்.
Mani sir.
ReplyDeleteUngal aalosanikaluku mikka nandri. Cndt cer, and idnty certifte la HM ta thaan atsed vanganuma?
bt assit, um gazed thaane?
BT assistant இடமிருந்தும் பெறலாம்.ஆனால் அவர் பச்சை நிற மையை பயன்படுத்தினால் நலம்.
DeleteThank u mani sir.
DeleteGud job mani sir..
Deleteராம்...நீங்கள் புகைப்படத்தின் மீது சான்றொப்பம் பெறுவது ஒரு உயர்நிலை..அல்லது மேல்நிலை பள்ளி தலைமையாசிரியராக இருந்தால் நல்லது...அல்லது அரசு நிறுவனத்தில் மாத ஊதியம் பெற்று தரும் அதிகாரத்தில் உள்ள யாரிடமாவது வாங்குங்கள்...இல்லை என்றால் cv நடக்கும் இடத்திலே ஒரு தலைமை ஆசிரியர் இதற்காக இருப்பார் அவரிடம் வாங்குங்கள்....மற்றபடி சான்றிதழில் பச்சை மையில் சான்றொப்பம் இடும் நபர்களிடம் வாங்கினாலே போதும்....
DeleteC V க்கு செல்லும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....
Deleteconduct cert school la than vanganuma?illa college laiyum vangalama?and conduct cert form trb web vittu irukangala or xerox shop la vangikalama pls reply
Deletetrb web or xerox shop la vaangalam
DeleteGovemnt school HM ta vaagarathu best
நடத்தை சான்றிதழை நீங்கள் கடைசியாக பயின்ற இடத்ததில் பெறுதலே நலம்.
Deleteசில பள்ளிகள்,கல்லூரிகளில் அவர்களே ஒரு format ஐ வைத்திருக்கிறார்கள்.அப்படி இல்லாத பட்சத்தில் நீங்கள் xerox கடையில் வாங்கி கொள்ளலாம்.
உண்மையில் CV யின் பொது மதிப்பெண் சான்றிதழ்களையே மிக ஆழமாக பார்க்கிறார்கள்.மற்றவை குறித்து அவர்கள் எந்த வினாவும் அவ்வளவாக எழுப்புவதில்லை.
thanks to mani sir and sathes sir
Deletei am studing m.ed ,so ippo padikira m.ed collegela conduct vangatuma or plus 2 padicha school la vangatuma,degree corres la than padichaen,
Deleteநீங்கள் சமர்ப்பிக்கும் சான்றிதழ்களை பெற்ற ஏதேனும் ஒரு பள்ளி/கல்லூரியில்தான் பெற வேண்டும்.
Deleteஅரசு அலுவலராக இருந்தால் நல்லது.....
DeleteThanks Mr Maniyarasan
Deletemani sir what is grad grad pulli..atharku enaiya eppadi mathipen pattiyal enaika,kail eluthi vaikanuma?
Deleteநீங்கள் எது குறித்து வினவுகிறீர்கள்.சற்று விளக்கமாக எழுதுங்கள்.
Deletesir verification order la 6 th topic parunga,first page la iruku, grade grade puligal ulla mathipen sanrithalku aatharamaga palkalaikalagathal valangapadum gradeirku inaiyana mathipen vivara patiyal inaika pada vendum..ithu than puriyala
Deleteகீழே எழுதி உள்ளேன் பாருங்கள்
Deletethank u
DeleteSome universities follows grade system instead of marks. WE have to obtain mark details for the specific grade from the Universities.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks mani sir,if u dont mind please upload one filled copy of bio data form and idnty certificate.so that we can go without any tension.once again thanks for ur wonderful job.
ReplyDeleteஎன்னிடம் scanner இல்லை.காத்திருங்கள் text format லேயே எழுதுகிறேன்.
Deletethanks sir.
DeleteHello sir, I have done improvement for my higher secondary.for weight age calculation which marks should be considered. pls reply me
ReplyDeleteI have done improvement my improvement result only they consider for pg
Deleteநீங்கள் தாராளமாக எதில் அதிக மதிப்பெண் பெற்று உள்ளேர்களோ அதை பயன்படுத்தி கொள்ளலாம்
DeleteHello sir im narmatha. im in singapore now. i cant able to attend cv. wat can i do now? pls reply me.
ReplyDeleteநீங்கள் முடிந்தால் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் வந்து கலந்து கொள்ளுங்கள்...
Deleteசான்றிதழ் சரி பார்ப்பின் பொது கட்டாயம் சம்பந்தப்பட்ட நபரே நேரில் cv நடத்துபவர்களின் முன்னிலையில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிலை இருப்பதால் நீங்களே நேரில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
Deleteஒருவேளை உங்களுக்கு குறிப்பிட்டுள்ள தேதியில் உங்களால் கலந்து கொள்ள முடியவில்லை என்றால் அடுத்து வரும் நாட்களிலில் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது.
Thank u sri sir and mani sir. my visa time will end in june 14. so if before i want move from singapore means i will face some difficulties. so only i cant able to move from here.
Deleteaduthu varum natkalil means when will i attend sir? is there any chance to me to attend cv after june11? kindly pls reply me
Deleteஅடுத்து வரும் நாட்கள் என்பது cv நடக்கும் நாட்களுக்குள் ஏதேனும் ஒரு நாளில் நீங்கள் கலந்து கொள்ளலாம்.
Deleteஆனால் cv நடந்து முடிந்த பின்பு உங்களுக்கு தனியாக வாய்ப்பு தர பட மாட்டாது.
ஜூன் 11 க்கு பிறகு cv க்கு செல்லும் வாய்ப்பு பெற முடியாது.
ஒருவேளை உங்களை போன்ற பாதிக்கப் பட்டவர்களுக்கென தனியாக ஒரு வாய்ப்பு வழங்கலாம் .கடந்த காலங்களில் அது போன்று நடைபெற்றுள்ளது.
thank u sir.i will try my better
DeleteConduct certificate puthusa edukkanuma sir ill 2010 la vaangunathu pothuma ? Plz reply me.
ReplyDeleteNeengal kadaisiyaaga paindra idathil vaanginal nalam allathu any HIGH SCHOOL or HIGHER SEC.SCHOOL. HMs idam vaangalaam.
DeleteKuripida maranthuvitten at presentCV nadapatharku 3 month munba irrunthaalum paravaillai.
DeleteThanks for Kalviseithi for publishing the useful news.
ReplyDeleteIt will be useful if you publish a model (filled) copy of self information format and identification format. Many thanks.
tet pass candidate only HISTORY cal me my num share u r waitage and history posting pathi theringeka cal panuina 8144457344. only HISTORY CANDITATE
ReplyDeletemajor history tet mark 94 weightage 77 community mbc any chance for posting
DeleteThis comment has been removed by the author.
DeleteSri sir conduct certificate puthusa edukkanuma
ReplyDeleteஉறுதியாக எடுத்து மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்....நீங்கள் புதிதாகவே வாங்கிசெல்லுங்கள்....
Deletecompulsory consolidate mark sheet than venuma or degree mart sheets kanpitha pothuma nanba
Deleteஇரண்டில் ஏதேனும் ஒன்று இருந்தாலே போதும்....
Deletethanks sri sir
Deletesri sir...............im working as a teacher in a matriculation school................can i get it from my correspondent sir/HM sir
Deleteஅரசு பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது நிதிஉதவி பள்ளியாக இருந்தால் நலம்...அரசிதழ் பதிவுபெற்றவர் கொடுக்கலாம் தவறில்லை ஆனால் cv நடக்கும் இடத்திலுள்ள தலைமை ஆசிரியரிடம் நீங்கள் சான்றொப்பம் வாங்கிய இடத்தில் அதற்க்கு மேல் மற்றொரு முறை அவர் சான்றொப்பமிட வேண்டி வரும்....
Deleteநான் TET paper 2 SOCIAL SCIENCE la முதன்மை பாடம் வரலாறு.
Deleteசுய விவரப் படிவத்தில் எனக்கு ஒரு சந்தேகம் தகுதி தேர்வுக்கான பதிவு எண்ணிற்கு கிழ், தாள் என்று குறிபிட்டுள்ள காலத்தில் paper 2 SOCIAL SCIENCE எழுத வேண்டுமா ? அல்லது முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
IDENTIFICATION CERTIFICATE காலம் முன்றில் paper in TNTET SS or முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
paper 2 SOCIAL SCIENCE என்று எழுதுவது சரி என்று நான் வாதாடுகிறேன், எனது நண்பன் மறுக்கிறான் கல்விச்செய்தி வாசகர் முடிவு கூறவும்
paper 2 என்று எழுதினால் மட்டும் போதும் நீங்கள் எனது பாடம் என்பது உங்கள் cv கொண்டே அவர்களுக்கு தெரியும்...ஒருவேளை குறிப்பிட வேண்டும் என்றால் அங்கேயே கூட எழுதிக்கொள்ளலாம்...அதனால் தாள் 2 என்பதை மட்டும் குறித்து செல்லுங்கள்...
DeleteIDENTIFICATION CERTIFICATE காலத்திலும் தாள் 2 என்று மட்டுமே குறித்தால் போதும்...அதற்க்கு கீழ் cv எண் உள்ளது..அதிலிருந்து நீங்கள் சமூக அறிவியல் என்பது தெரிந்து கொள்ள முடியும்...
நான் U.Gல Non-semester படித்துள்ளேன் TET CVகு Consolidated Mark Statement வாங்க வேண்டுமா ?
DeleteConsolidated Mark Statement என்பது கட்டாயமில்லை....ஆனால் நீங்கள் மூன்று வருடங்களுக்கான மதிப்பெண் பட்டியலை வைத்திருக்கவேண்டும் ... அதை சமர்பித்தாலே போதும்...
DeleteSri sir good morning nan tamil b.ed how to fill the column no 13 a, b tamil vazi munurimai pls
ReplyDeleteஅதில் நீங்கள் எதுவு குறிப்பிடாமல் வைத்திருங்கள் cv ன் பொழுது அவர்கள் அங்கு கோடிட சொன்னால் அதை பின்பற்றுங்கள்....நீங்கள் மொழி பாடம் என்பதால் தமிழ்வழி முன்னுரிமை கோர முடியாது...
DeleteSRI sir indrum TET Case nadakiratha illaiya KALVI SEITHIyalar ithai patri ethum kuripidavillai.
DeleteCV Announced...
DeleteIt means
5 % Relaxation 2013 and 2012 5% Inclusion ...Judgement is Predicted ????
thank U sir,
Deleteஇன்றும் விவாதம் தொடர்ந்து நடைபெறும் என்று தான் விஜயகுமார் நேற்று சொல்லியிருந்தார்...விசாரணை பட்டியலிலும் உள்ளது...மாலையில் என்னவென்று தெரியும்...
DeleteListed as the first case after motion list in the morning. We may expect news about proceeding anytime around lunch I hope.
DeleteIs there anyone in the court today? Normally we are thankful to Mr Viayakumar and Mr Siranjeevi also sometimes comes in quick to report.
DeleteAll friends B.T & P.G assistant kitta attested vanga kodathu.only gezzeted officer kitta mattum than vanganum.Headmasters,Govt.Advocate & Doctors .
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபுரியவில்லை....
DeleteTet marks and major sri
Deleteதாள் 1 = 93,வெயிட்டேஜ் 79
Deleteதாள் 2 =௧௦௨ தமிழ்,வெயிட்டேஜ் 77
Hai SRI SIR & MANI SIR,
ReplyDeleteAttested vankum gazzeted officer kita conduct certificate vankalama? plz reply me sir - LAKSHMI PRABA
Vangalaam madem
Deleteநீங்கள் attest தகுதி யாரிடம் வேண்டுமானால் வாங்கி கொள்ளலாம்.ஆனால் நடத்தை சான்றிதழ்(conduct certificate) என்பது நீங்கள் பயின்ற பள்ளி,கல்லூரியிலுருந்துதான் பெற வேண்டும் அல்லது பெற முடியும்.
Deleteநடத்தை சான்றிதழில் நீங்கள் பயின்ற அந்த இரண்டு அல்லது 3 ஆண்டு காலம் குறிப்பிடப்பட்டு அந்த காலகட்டத்தில் உங்களின் நடத்தை நன்றாக இருந்தது என தலமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வர் முத்திதை இட்டு கையெழுத்து இடுவார்.
அதனால் இதை நீங்கள் பயின்ற பள்ளி அல்லது கல்லூரியில் தான் பெற வேண்டும்
Ravishankar sir saying any high schoo hm but u are telling like this.which is correct sir?l
DeleteFOR EXAMPLE solren Mr.Anmys. Neengal Thiruvallur Dt. il padithu Tirunelveli il settle aanavaraga irunthaal enna seivathu. Lost time CV sendrapothu coaching centeril class eaduthavaridam palarum vaangi sendranar. Enaku therinthamatil its noproblem. ellam CV ku varum ATHIGARIYAI poruthathu. ALL THE BEST FOR ALL CANDIDATES.
Deleteஎனக்குத் தெரிந்த வரையில் நடத்தை சான்றிதழ் நீங்கள் படித்த பள்ளி கல்லூரியைத் தவிர பிற இடங்களில் பெற முடியாது.
Deleteசிலர் TC யில் குறிப்பிடப் பட்டிருக்கும் "நன்று" என்ற வார்த்தை கூட நன்னடத்தைக்கு போதுமான சான்றாக குறிப்பிடுகின்றனர்.
நீங்கள் கலந்து கொள்ள போவது மிக முக்கியமான செயல்முறைக்கு என்பதால் சற்று தீவிர அக்கறையுடன் trb குறிப்பிடும் அனைத்து சான்றிதழ்களையும் சரியான முறையில் சமர்பியுங்கள்.
இறுதியாக பயின்ற நிறுவனத்தில் வாங்க வேண்டும் conduct certificate என்ற கட்டாயம் இல்லை gazzted கிட்ட வாங்கினாலே போதும் .நான் அரசு மருத்துவரிடம் வாங்கினேன்
DeleteAdu than easy ana way um koda. Nandri ka
DeleteAdu than easy ana way um koda. Nandri ka
DeleteFrnds eppa posting poduvanga any idea?
ReplyDeleteAlwin thomas pls update your TET Rg no: because we are conformed you also one of the TET candidate. unless you will tell openly about your marketing
ReplyDeleteThis is my wife (Angelin) reg.no.13TE 08200559, TET mark is 93 and weightage is 80, major - chemistry. If you have doubt see previous entry. We have entered our weightage in subjectwise entry. This is original Angel thomas. (Not Alwin Thomas)
DeleteIf that angel thomas is original he may give his register no and other details. Somebody misusing my name, finally they are ready to collect money also dont believe him. We are original angel thomas we are the regular visitors of kalviseithi from august '2013. This is our details. By Original Angel Thomas.(Thomas is my name Angelin is my wife so we are giving comment in the name of Angel thomas. If any one misuse our name we are not responsible for that.)
We didn't file any case against TRB. Thanks by Angel Thomas
Deletethanks mrs.ANGEL(IN )THOMAS ,THANKS TO MADE THIS PLATFORM WORK ,
RULE 1 FIRST U R NOT ANGEL
RULE 2 U R ANGELIN ONLY
RULE 3 U R SAID UR WEIGHTAGE IS 80 , BUT MY WEIGHTAGE IS
NOT MORE THAN 76
RULE 4 I AM FIGHTING FOR 76 &BELOW 76 WEIGHTAGE TEACHERS AND ESPECIALLY ME
RULE 5 UR WEIGHTAGE IS 80 MEANS U KNOW NEED TO FIGHT FOR 76 &BELOW 76 WEIGHTAGE TEACHERS
RULE 6 FIRST CHANGE YOUR NAME TO ANGEL INSTEAD OF ANGELIN THEN U ASK RIGHTS AND GO TO COURT WHERE EVER U WANT ....
RULE 7 U NO NEED TO BOTHER FOR SHOWING UR REG.NO BECAUSE UR WEIGHT IS 80
RULE 8 FOR ME WEIGHTAGE IS BELOW 76 , I HAVE TO BOTHER ABOUT IT
RULE 9 FOR MY SECURITY PURPOSE NO NEED TO SHOW MY REG.NO TO ALL (INCLUDING IDIOTS)
RULE 10 AND MY INTELLIGENT DEPATMENT SAID U WORKED/WORKING IN ELAGIRI RESIDENCIAL CBSC SHOOL , BUT I WORKED AS A TEACHER THERE NEARLY 8 YEARS BEFORE , HANDLED CLASS 10TH &12TH
RULE 11 FIRST ANSWER 1 BY 1 ,UPTO 10 ,
THEN U ASK ME RIGHTS (I DONT HVA TIME TO WRITE ALL THS , AND WASTING MY PERSIOUS TREASUR TME )
AFTER ANSWER THIS I WIL SAY WHAT IS RULE 11 , UPTO RULE NUMBER 9791008103
FRIEND( 76 &BELOW 76 WEIGHTAGE TEACHERS ),
TO NIGHT ONE IMPORTANT MATTER I WILL SAY REGARING COURT CASE
TODAY CASE அர்கிவ்மென்ட் ஓவர் , JUDGE RESERVE THE ORDER NEARLY...
DeleteTHE JUDGEMENT WIL COME ANY TIME ......
DeletePOSITIVE OR NEGATIVE WHAT EVER IT MAY BE ....
FRIDAY OR NEXT MONDAY OR ALL TIME WIL COME
PRAY TO LORD FOR GOOD RESULT ........
எஞ்சேல் தாமஸ்
9791008103
THE JUDGEMENT WIL COME ANY TIME ......
DeletePOSITIVE OR NEGATIVE WHAT EVER IT MAY BE ....
FRIDAY OR NEXT MONDAY OR ALL TIME WIL COME
PRAY TO THE LORD FOR GOOD RESULT ........
எஞ்சேல் தாமஸ்
9791008103
BUT SOME CASES R STILL AWAITING அர்கிவ்மென்ட் REGARING TET
DeleteMr.Angel TET i don't want to give answer for your ten and more questions. If you also angelthomas no problem, your intelligent dept. is totally wrong we are not from that place.
DeleteIntaligendu dept, iyya ya yow, oru c p i aappisaru ta ya naan panjayathu pannean.
DeleteIyyaa ta theriyamalla paesi puttean.
Ha ha. Hi. Hi.
Rule ten:; unga intelligent dept. Kadaisila
KINDALLIGENT aaiuduche,
சங்கீதம் chapter 55 words 16 to 18
Deleteso i passed 9 out of 10 rules , thats y u r answered only 10 th question only ...
Deletena mr kedayadhu k neenga 89 eduthanala tet mark adipadaila vela kuduka solringa 82 eduthurundha ipdi solvingala yosinga. Na apr 22, tet case(22.4.14)la 6.41pm rply paniruken adhuku neenga padhil sollavae illayae
DeleteIppo than ka pathil alla vilakkam kuduthurukean. A s akka ungaluku pathil kudukum alavuku ennidam pakkuvam illa. Vilakkam than thara mudinchathu,
DeleteMannennai, sugar vanga niyaaya vilai kadai la varisaila nikkum pothu patchai card mattum munnadi vaa nu sonna , munnadi nikkura manjal card karan ku kastam thana?
Varisaila munnadi varavangaluku porul tharuvathe niyyayam.
Adu pola 150, 149, 148 nu intha varisaila vara vangaluku velai kudukurathu than tharmam.
Adiyean, 82 yeduthalum ithai than kandipppa solvean.
Tirumala Tirupathi poi irukengala? Samy paarka yellarum varisai la pogum pothu ORU MOTTA POTTA MURATTU PAKTHAN ellaraum idichkittu povaan.
Avan pakthiyoda vegama samy paarka poraano, athe vegathula samy parthu tu veliyeriduvaam.
Aana varisaila porumaiya varravan porumaiya samy tharisanam paarthu tu porumaiya velila varuvaan. Akka ku purinchurukum nu nenaikirean.
Ippo than ka pathil alla vilakkam kuduthurukean. A s akka ungaluku pathil kudukum alavuku ennidam pakkuvam illa. Vilakkam than thara mudinchathu,
DeleteMannennai, sugar vanga niyaaya vilai kadai la varisaila nikkum pothu patchai card mattum munnadi vaa nu sonna , munnadi nikkura manjal card karan ku kastam thana?
Varisaila munnadi varavangaluku porul tharuvathe niyyayam.
Adu pola 150, 149, 148 nu intha varisaila vara vangaluku velai kudukurathu than tharmam.
Adiyean, 82 yeduthalum ithai than kandipppa solvean.
Tirumala Tirupathi poi irukengala? Samy paarka yellarum varisai la pogum pothu ORU MOTTA POTTA MURATTU PAKTHAN ellaraum idichkittu povaan.
Avan pakthiyoda vegama samy paarka poraano, athe vegathula samy parthu tu veliyeriduvaam.
Aana varisaila porumaiya varravan porumaiya samy tharisanam paarthu tu porumaiya velila varuvaan. Akka ku purinchurukum nu nenaikirean.
4.54 is correct in all view
Deleteram ram - enaa answer for 4.54 sollunna sollunaa sollunna sry sry thampi
Delete2012 ikku 5% relatition varuma varatha
Deletemr.ram anonymus 11.18 am A S akka illa na vera. Neengala romba ariva think panni thappa edhayadhu imagine panni sambanthamae illama yar perayadhu pottu comment pannadhinga adhuku na porupu illa.
Deleteram ram .... nee loose a ? illa loosu mathiri nadikiraya ..... sariyana ooottaaa vai rama narayana neeeeeeee......eeee nan vera anget tet veraa........
DeleteUngaluku yenna than aachu
DeleteD m k . Thirudargal munnertra kalagam . Kalavaani m. K
DeleteDmk ku yepaum ottu podathenga da
DeleteIlangai raavanan raja pakse ta thodar pu konda karuna nhjthi
DeleteAlwin thomas pls update your TET Rg no: because we are conformed you also one of the TET candidate. unless you will tell openly about your marketing
ReplyDeleteAlwin thomas pls update your TET Rg no: because we are conformed you also one of the TET candidate. unless you will tell openly about your marketing
ReplyDeleteore name pala per irupanganu unkaluku theriyatha sir
ReplyDeleteNaan solurathu TET pass pannama money thief panuravanala sonnen. ungaluku yean valikuthu. Alwin thomas neenga illana ok unga worka parunga
Tamilnadu teacher education university il tamil medium certificate vanga entha addressku DD Eduka vandum. Ethanai rubaiku dd eduka vendum. Sollunga pls.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteTHE REGISTRAR, TAMILNADU TEACHERS EDUCATION UNIVERSITY. Rs 150 DD
Deletehi
ReplyDeletehi
ReplyDeletenama attested vangum nabar namaku kurainthathu 4 varudam therinthal. conduct certificatela avaridamae sign vangalam but avar gessted officerah irunthal nalam nan appadi vangithan samarpithaen
ReplyDeleteHai, I am basically Microbiologist. that means, B.Sc Micro biology and B.Ed Biological Science. Am I eligible? Shall I attend CV? My mark is 88.
ReplyDeletegessted officer personalah namalai 4 varudangaluku melaga therinthal avaridam kandipaga conduct certificate vangalam .ithan vivaram namudaiya call letterla partha ninaivu enaku ullathu. nan payinra idathil vanga villai.
ReplyDeletetoday case status update panuga sir pls
ReplyDeletetoday case status update panuga sir pls
ReplyDeleteசுய விவரப் படிவத்தில் வரிசை எண் 9 வரை பூர்த்தி செய்வதி எந்த சிக்கலும் இருக்காது.வரிசை எண் 10 இல் சில சந்தேகம் வரலாம்
ReplyDelete10 வில் பலகலைக்கழகம் என்பதற்கு கீழ் 10, 12 ஆம் வகுப்பில் உங்கள் மதிப்பெண் சான்றிதழின் கீழ் பகுதியில் முத்திரை இடப்பட்டிருக்கும் இடத்தில் உள்ளதை நிரப்ப வேண்டும்.
உகாரணமாக
என் 10 ஆம் வகுப்பு சான்றில் இடைநிலை கல்விக்குழுமம், தமிழ் நாடு(board of secondary education,Tamilnadu) எனவும்,12 ஆம் வகுப்பு சான்றில் மாநிலப் பள்ளித் தேர்வுகள் குழுமம்,தமிழ் நாடு(state board of school examinations tamilnadu) எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அடுத்ததாக முக்கிய பாடத்தில் 10 வகுப்பிற்கு எதுவும் எழுத தேவையில்லை அல்லது தமிழ் முதல் சமூக அறிவியல் வரை எழுதுங்கள். 12 ஆம் வகுப்பிற்கு நான் இயற்பியல்,வேதியியல்,உயிரியல்,கணிதம் என குறிப்பிட்டேன்.
அடுத்து முக்கியமான விஷயம் மதிப்பெண்ணை சதவீத்தில் குறிப்பிடப்படும் போது கண்டிப்பாக புள்ளிக்கு பிறகு இரண்டு எண்கள் இடம்பெற வேண்டும்.
உதாரணமாக உங்களின் மதிப்பெண் % 87.5 எனில் அதை 87.50 என குறிப்பிட வேண்டும். 85 எனில் 85.00 என குறிப்பிட வேண்டும்.
இங்கு கிரேடு/கிரேடு புள்ளிகள் உள்ள மதிப்பெண் சான்றிதழுக்கு ஆதாரமாக பல்கலை கழகத்தால் வழங்கப் படும் கிரேடிற்கு இணையான மதிப்பெண் விவரப் பட்டியல் இணைக்கப் படும் வழங்கப் படும் என குறிப்பிடப் பட்டுள்ளதை காண்டு யாரும் குழம்ப வேண்டாம்.
கிட்ட தட்ட தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலை கழகங்களிலும் கிரேடு மதிப்பெண் சான்றிதழுடன் எண் இடம்பெற்றிருக்கும் மதிப்பெண் பட்டியலும் தரப்படுகிறது.
TET CASES TODAY WEIGHTAGE, 2012 RELAXATION AND RETROSPECT EFFECT FOR 2013 ARGUMENTS DONE IN THE COURT AG FOR GOVT STANDS IT IS CORRECT PROCESS DONE BY GOVT. WE HAVE DELICATE S POWER TO GIVING OF RETROSPECT EFFECT REFERENCE CITED SUPREME COURT OF INDIA JUDGEMENT.THE 2012 PETITIONER`S ADVOCATE PUT THE ARGUMENT IF GOVT. GIVES RELAXATION RETROSPECT 2012 SHOULD INCLUDE.
ReplyDeleteBUT 2013 PETITIONER`S ADVOCATE PUT THAT ARGUMENT SHOULD NOT IMPLEMENT RETROSPECT EFFECT GIVES REFER BY SUPREME COURT LATEST JUDGEMENT I.E. SHOULD NOT IMPLEMENT ANY RULES THE GAME IS OVER. GOVT. ASKED SOME TIME. BUT JUSTICE CAN`T GIVE ANY TIME FOR GOVT. BECAUSE MAY COURT LEAVE. IF I GIVE TIME. YOU COME JUNE THE GOVT. SCHOOL`S STUDENTS AFFECTED SO THE GOVT. ANNOUNCE THEIR POSITION BEFORE THIS MONTH. THE GOVT. AGREED AFTER ELECTION GOVT. ANNOUNCE . JUSTICE AGREED. BUT DATE NOT GIVEN BY GOVT.
THANK YOU VIJAYA KUMAR SIR.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deletesir pls nan d.t.e. b.a tamil, b.ed mudithullan tamill vali certificate vanga venduma
ReplyDeletei completed my b.ed last year(2013)only...i didn't get my convocation certificate...provisional certificate enough for verification...anybody know please tell
ReplyDeletethey will ask for convocation certificate.provisional certificate not required.
DeleteManiarasan sir ,I completed my B.ed degree in Tamil Nadu Open University.ithnal ethavathu problem varuma .Above 90 la thou B.ed yaravathu irruntharhala.Reply pls sir.
DeleteManiarasan sir ,I completed my B.ed degree in Tamil Nadu Open University.ithnal ethavathu problem varuma .Above 90 la thou B.ed yaravathu irruntharhala.Reply pls sir.
Deletetill i have not get received my convacation certificate...then what can i do
Deleteஆனந்தி madam, b,ed தமிழ் நாடு open university இல் படித்துள்ளதால் எந்த சிக்கலும் வராது.எனக்கு தெரிந்தவர்கள் யாரும் இல்லை.be confident.
Deleteஸ்டாலின் sir நீங்கள் எந்த பல்கலை கழகத்தில் படித்தீர்கள்? எதில் படித்தாலும் tatkal முறையில் விண்ணப்பித்து ஒரே நாளில் வாங்கி கொள்ளலாம்.
tamilnadu teachers education university .....
Deletenan paditha college la ketten they told ennum yarukum convacation varala....nan appadina university la ketkanuma
Deletesri sir.................im working as a teacher in a matriculation school..............can i get conduct certificate from my correspondeny sir/ HM sir...........pls explain me
ReplyDeleteget frm hm
Deletesome matric hm not a gessted officer
Deleteதமிழ் வழி கல்வி பயின்றதுக்கான சலுகை பெறுவதற்கு என்ன தகுதி பெற்றிருக்க வேண்டும் .?
ReplyDeleteநான் பள்ளி கல்வி 12ம் வகுப்பு வரை மற்றும் b.ed ம் தமிழ் வழியில் பயின்றுள்ளேன் .
ஆனால் b.sc. கணிதம் ஆங்கில வழியில் பயின்றேன் ,.
எனவே நான் தமிழ் வழி கல்வி பயின்றதுக்கான சலுகை கோர முடியுமா??
மேலும் அதற்கான சான்றிதழ் , பள்ளி கல்லூரி யில் தரும் letter-pad format யே போதுமானதா?
தாள் இரண்டை பொறுத்தவரை இளங்கலை பட்டமும் , b.ed இரண்டும் முறையே தமிழ்வழியில் பயின்று அதற்க்கான சான்றிதழும் வைத்திருக்கவேண்டும்...
Deleteநீங்கள் b.sc. கணிதம் ஆங்கில வழியில் பயின்றதால் தமிழ் வழி முன்னுரிமை கோர முடியாது....
Deletehow many vacancies for maths sir???
Deleteசத்தியமா தெரியாது.....
Delete12 amm vahuppu varai palli kalviyai, Tamil vazhiyil payindrurukiren. Itharkku Tamil vazhi kalvi salugai ullatha..?
Deleteஇல்லை...
Delete
ReplyDeleteMy major CHEMISTRY waitage 73 any chance? Yaaravathu chemistry major eruntha call me pls. 7708572932
Mani sir enakku help pannunga sir
ReplyDeleteResult veliudumbotu ennoda mark 85.
Reresult la 87. Aanal reresultla velititha 4 answer ikkum enakku mark varanum Jenna panrathu . our idea kodunga sir .I am paper 2 English major
உங்கள் ஆதங்கம் புரிகிறது.reresult இல் அனைவருக்கும் 4 மதிப்பெண்களும் முழுமையாக வழங்கவில்லை.
Deleteஎனக்கு ஒரு மதிப்பெண் கூட கூடுதலாக வரவில்லை.காரணம் கேட்டேன்.
rereslut answer key வெளியிடும் போது குறிப்பிட்ட வினாவிற்கு a or c என்று எதை shade செய்து இருந்தாலும் மதிப்பெண் வழங்க வேண்டும் என்றுதான் நீதி மன்றம் குறிப்பிட்டது என்றார்கள்.
அதனால் நீங்கள் ஏற்கனவே a என்ற option ஐ shade செய்து இருந்ததால் உங்களுக்கு முதலிலேயே மதிப்பெண் வழங்கப் பட்டு விட்டது.அதனால் மறுபடியும் மதிப்பெண் வழங்க முடியாது.c என்ற ஆப்ஷனை shade செய்து இருப்பவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண் வழங்கப் படும் என்றார்கள்.
இதே நிலை தான் உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
Mani sir ennoda question code B
DeleteQ no. Reresult. Ennoda answer
28. A/B. A
15 DELETED. A
108 DELETED. B
115. A/B/D. A
ENNAKU ENTHA 4 MARKS VARANUM THANE
115
Enna mani sir adhukaka ungaluku oru question ku 2 mark ah tharuvanga enna sir solringa .
Deletesir ,I completed my B.ed degree in Tamil Nadu Open University.ithnal ethavathu problem varuma .Above 90 la thou B.ed yaravathu irruntharhala.Reply pls sir.
ReplyDeleteஆனந்தி madam உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.
Deletei am also TNOU student. dont worry no problem
DeleteThank you Maniarasan sir and great man sir.
DeleteAnybody pls tell me vacancy for english major
ReplyDeletepassed candidate and no of vacancy
Anybody please tell me no.of vacancy in History and no.of candidates passed after relaxation.
ReplyDeleteManiarasan sir I have one more doubt .Now I am working as Junior Assistant .Cv la NOC Ke ppangala.What are the process . can I get attest & conduct from my department.
ReplyDeleteNOC not required. a person who works as school clerk attended CV along with me. he submitted nothing else except usual certificates.
Deletei don't know whether they are eligible to attest or not.
in fact, the person who you approach to get attest , known themselves whether they can attest or not.
its best best getting from school or from doctor.
maniyarasan sir nan paditha college la ketten principal solluraka ennum entha college kum convacation varala ....nan chennai la than universityla ketkanuma
Deleteகல்லூரியில் கிடைக்கவில்லை என்றால் வேறெங்கும் கிடைக்காது.காத்திருங்கள் கிடைக்கும்.
DeleteMani sir, is consolidated mark sheet is must? Please suggest me
ReplyDeleteநீங்கள் உங்கள் call letter இல் உள்ள குறிப்புக்களை பார்த்தாலே தெரியும்.அதில் consolidated mark sheet தேவை என்றுதான் குறிப்பிட்டு உள்ளார்கள்.
Deleteஅது உங்களிடம் இல்லாத பட்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள முறையை பயன்படுத்தி கொள்ளலாம்.
நீங்கள் கண்டிப்பாக கொண்டு செல்வது நல்லது.
Sir consolidated mark sheet ill attested vanga venduma pls tell me
ReplyDeleteவேண்டும்
DeleteThank U SIR Sri
Deletenan maths major sir enaku cut off 72 job kidaika chance eruka sri sir....
DeleteSir consolidated mark sheet ill attested vanga venduma pls tell me
ReplyDeleteCommunity certificate husband perru pottu vanaga koodatha
ReplyDeleteதந்தை பெயரில் இருக்க வேண்டும் என்று தான் trb குறிப்பிட்டுள்ளது.
Deleteநான் TET paper 2 SOCIAL SCIENCE la முதன்மை பாடம் வரலாறு.
Deleteசுய விவரப் படிவத்தில் எனக்கு ஒரு சந்தேகம் தகுதி தேர்வுக்கான பதிவு எண்ணிற்கு கிழ், தாள் என்று குறிபிட்டுள்ள காலத்தில் paper 2 SOCIAL SCIENCE எழுத வேண்டுமா ? அல்லது முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
IDENTIFICATION CERTIFICATE காலம் முன்றில் paper in TNTET SS or முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
paper 2 SOCIAL SCIENCE என்று எழுதுவது சரி என்று நான் வாதாடுகிறேன், எனது நண்பன் மறுக்கிறான் கல்விச்செய்தி வாசகர் முடிவு கூறவும்
தாள் 2- வரலாறு என எழுதுவதே சரி.
Deleteநான் U.Gல Non-semester படித்துள்ளேன் TET CVகு Consolidated Mark Statement வாங்க வேண்டுமா ?
Deleteseparate marksheets pothum
Deletenan convacation vaikalana ethavathu problem varuma...
ReplyDeleteJohn stalin convacation or provisional yathavathu onnu pothum
DeleteJohn stalin convacation or provisional yathavathu onnu pothum
DeleteI got my community certificate in 1999,its ok know,or i have to get new one?please tell me friends.
ReplyDeleteநிரந்தர சான்றாக இருந்தால் அதுவே போதும்...
Deletethank you sri sir.
DeleteJohn stalin Convacation or Provision any one pothum no problem
ReplyDeleteNan Trb mela case potu dismiss oagiduchu. Ipa form la "trb mel valaku thodarnthu vulleerkaga" la ena fill panaum sir..
ReplyDeleteஅவர்கள் தற்சமயம் குறித்து தான் கேட்கிறார்கள்.அதனால் இல்லை என்றே எழுதுங்கள்.
DeleteThank u sir..
Deleteநான் TET paper 2 SOCIAL SCIENCE la முதன்மை பாடம் வரலாறு.
ReplyDeleteசுய விவரப் படிவத்தில் எனக்கு ஒரு சந்தேகம் தகுதி தேர்வுக்கான பதிவு எண்ணிற்கு கிழ், தாள் என்று குறிபிட்டுள்ள காலத்தில் paper 2 SOCIAL SCIENCE எழுத வேண்டுமா ? அல்லது முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
IDENTIFICATION CERTIFICATE காலம் முன்றில் paper in TNTET SS or முதன்மை பாடத்தை எழுத வேண்டுமா ?
paper 2 SOCIAL SCIENCE என்று எழுதுவது சரி என்று நான் வாதாடுகிறேன், எனது நண்பன் மறுக்கிறான் கல்விச்செய்தி வாசகர் முடிவு கூறவும்
paper 2 social science is enough
DeleteUg la percentage calculate panrathuku english tamil paper sethukanuma illa major allied paper mattum eduthukanuma
ReplyDeleteமொத்த மதிப்பெண்ணில் evs தவிர்த்து...
Deletegovt aided school h.m kitta attested vankina pothma....avaka green sign only...reply sir
Deleteசார் நீங்க சான்றிதழில் வேண்டுமானால் அவரிடம் வாங்கலாம்....ஆனால் உங்கள் புகைப்படம் உள்ள id certificate ல் உள்ள நீங்கள் அரசு உயர்நிலை அல்லது மேல்நிலை பள்ளிதலைமை ஆசிரியரிடம் வாங்குவதே நல்லது....புகை படத்தின் மீது சான்றொப்பம் இட வேண்டுமென்றால் அவர் சம்பளம் பெற்றுத்தரும் அதிகாரமுள்ள அரசு அலுவலராக இருக்க வேண்டும்...இல்லை என்றால் நீங்கள் cv நடைபெறும் இடத்திலுள்ள தலைமை ஆசிரியரிடம் வாங்கிகொள்ளலாம்... மற்ற சான்றிதழில் வேண்டுமென்றால் மற்றவர்களிடம் வாங்கிகொள்ளுங்கள்...
DeleteTet mark 83 maths , mbc , weightage 71 , any chance get a jop
ReplyDeletefor me 84 marks...bc caste...weightage 72...chance kammi than...maths major mattum 10000 pass pannirukaka....
Deletetet mark 93 major history ,weightage 77 community mbc any chance
Deletetet mark 93 major history ,weightage 77 community mbc any chance
Delete