News update 11.04.14 MADRAS HIGH COURT TET வழக்குகள் விசாரணை.
GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~
1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~
2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இன்று வெயிட்டேஜ் தொடர்பான வழக்குகள் மீதான விசாரணை மட்டும் நடைபெற்றது தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர். இறுதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன. தற்போது நடைமுறையில் உள்ள வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் முறை எந்த பார்முலாவின் அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதை அரசு தரப்பில் தாக்கல் செய்ய கோரிய நீதியரசர் வழக்கு விசாராணையை அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன.
2012 TET -5% தளர்வு குறித்த வழக்கும் அடுத்த வாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைத்ததாக தெரிவிக்கின்றன.
நன்றி...
ReplyDeleteவழக்கமா திங்கள் அன்று தானே ஒத்திவைப்பாங்க.....இது என்ன புதுசா இருக்கு....
Deleteஏப்ரல் 11: சர் அலெக்சாண்டர் ஃபிளெமிங் நினைவு தினம் இன்று..
Deleteபிளெமிங் என்று உலகினரால் அறியப்பட்ட சர் அலெக்சாண்டர் பிளெமிங் நுண்ணுயிரியல் அறிஞர் (Bacteriologist). மருத்துவ உலகினரால் உயிர் காக்கும் தோழன் என்று போற்றப்படும் பெனிசிலினைக் கண்டுபிடித்தவர் இவரே.
அவரது மாபெரும் கண்டுபிடிப்பான பெனிசிலின், இன்றும் நிமோனியா, தொண்டை அடைப்பான் போன்ற நுண்ணுயிரிகளால் விளையும் நோய்களுக்குத் தடுப்பு மருந்தாக விளங்குகிறது. மேலும் டெராமைசின், ஸ்ட்ரெப்டோமைசின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (anti-biotic) கண்டுபிடிப்புக்கும் வழிகோலியது
நண்பர்களே, நான் http://maniyarasanblog.blogspot.in/ என்ற வலைமனையை தொடங்கி உள்ளேன். ஆனால் இன்னும் எதுவும் எழுதவில்லை.
Deleteகல்வி சம்பந்தப் பட்ட செய்திகளை நாம் நம் தாய் வலைதளமான கல்வி செய்தியில் தெரிந்து கொள்ளலாம்
அதனால் அரசியல், உலக சினிமா,தமிழ்,உலக விந்தை செய்திகள்,கிரேக்கம்,ரோம் போன்ற பேரரசுகளின் வரலாற்று நிகழ்வுகள் போன்றவை குறித்து http://maniyarasanblog.blogspot.in/ என்ற வலை மனையில் உங்களின் விருப்பத்தோடு விவாதிக்கலாம் என நினைக்கிறேன்.
உலகின் தலை பணக்காரரான பில் கேட்ஸ் அடிக்கடி ஒரு வார்த்தை உதிப்பது உண்டு.
"உலகிலேயே இந்தியர்கள்தான், குறிப்பாக தென்னிந்தியர்கள் தான் அறிவு மிக்கவர்கள்" என்று. அது ஏன்?
சரி அவர் இவ்வாறு கூறிக்கொண்டு இருக்கும் வேளையில் இந்தியாவில் பட்டம்(degree) வாங்கினால் அது பிரான்சு நாட்டில் செல்லாது.
இது போன்ற விஷயங்களை விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன்.
முடிந்தால் http://maniyarasanblog.blogspot.in/ என்ற பக்கத்திற்கு ஒரு முறை விசிட் செய்யுங்கள்.
MONDAY IS HOLIDAY FOR TAMIL NEW NEW YEAR
Deleteaduththa varama? good eptium april 25 lernthu ethirpakkalama?
ReplyDeleteThanks
ReplyDeleteஎன்ன sir விரைவில் நல்ல முடிவு வருமா???//
ReplyDeletemay be chance
Delete2013 relaxation ku ethiraga thodarapatta case enna achu anybody know pls reply
Deleteidon't know sir
DeleteYes madam,
DeleteBoth the cases have come under Motion List. At very soon we will have Judgement.
BOTH ARGUMENTS NOT FINISHED. WILL CONTINUE ON WEDNESDAY.ONLY ONE SENIOR COUNSEL HAS PUT THAT ARGUMENT. THERE ARE MORE ADVOCATE AWAITING FOR PUT THE ARGUMENT SIMILAR CASE. IT WILL BE THERE ON WEDNESDAY. AGAINST 5% RELAXATION AND REQUESTED 5% RELAXATION CASES WILL BE THERE ON SAME DAY.
DeleteThanks Vijay sir Your mobile No please or please call 9952247818
Deleteada seekirama mudingappa
ReplyDelete
ReplyDeleteDear all,
TRB News – File.
TRB Tet Teacher appointment is based on Weiightage Marks
The Supreme court is in fast progress over this issue to conclude this case. Therefore the teacher’s appointment based on the priority of Employment registration is said to be expired. So there is a discussion about this, in future either the posting has to be based on the weightage of marks or by priority as past.
http://tnpscexamnews.in/2013/11/trb-tet-teacher-appointment.html
alex sir if u dont mind plz give ur mail id
Deletesolomon.tvs@gmail.com
Deleteநன்றி
Deleteusha madam i am reading ur comments always you told the truth of everybodies mind
Deletei am history major TET 97 & waightage 73 .............change?
ReplyDeleteYou will have bright chance.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSiranjeevee sir,sorry to this
Deleteyou used all the words like
they must give relaxation for 2012,
they will give,
they will give before cv,
court will order to government,
we may expect,
finaly today you said
not easy to extend
i read your comments always,
you are giving comments with BIG paragraphs,
i think you are little confused,
BE COOL,
i am also 83 in tet 2012
This comment has been removed by the author.
Deletehistory candidate please share your weightage marks and TET MARKS 8438978585
ReplyDeleteA NEW idea to know TET/Maths CV attended candidates position: Just comment strictly to this message your "District, number of CV attended candidates, Tamil medium candidates and Weightage 78 & above." - I belongs to Sivanaga DT, wherein out of 60 CV attended about 8 scored 78 & above, NO tamil medium candidates.
ReplyDeleteதமில்நாட்டில் உள்ளவர்கள் தமிழில் கமனட் செய்தால் என்ன ? அறியாமையா,இயலாமையா,சோம்பேரிதனமா இதில் எந்த காரணத்தால் தமிழில் கமனட் செய்ய முடியவில்லை கருத்தை தெரிவிக்கவும் தமிழுக்கு இது அவமானம் தமிழுக்கு மதிப்பளியுங்கள் தமிழர்களே எழுத்துகளிலாவது தமிழை பயன்படுத்துங்கள்.
ReplyDeleteபயன்படுத்த அறியாமை தான் அதிக காரணம்....அது மட்டுமில்லாமல் இங்கு பலர் கைபேசியிலிருந்து பதிவிடுபவர்கள்....
Deleteஸ்ரீ சார் சொன்னது போல் கைபேசியில் பதிவிடுபவர்கள் அதிகம்.
Deleteதமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத்
தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
1990 களில் கணிப்பொறியில் தமிழில் எழுதுவது என்பது இயலாத காரியம்.
Deleteதமிழில் அதிக எழுத்துகள் இருப்பதால் அத்தனை எழுத்துகளையும் விசை பலகையில் கொண்டு வருவது சாத்தியமா? என தமிழறிஞர்கள் பெரு மூச்சு விட்டனர்.
பின்பு தமிழ் 99 போன்ற keyboard கள் வரத் தொடங்கின.ஆனால் அதன் மூலம் தமிழில் எழுதுவதற்கு மிகுந்த பயிற்சி தேவைப் பட்டது.ஆனால் தற்காலங்களில் ஆயிரத்தையும் தாண்டக் கூடிய தமிழ் விசை மென்பொருள்கள் உள்ளன.
அவற்றை கொண்டு தமிழில் எழுதுவது மிக சுலபம்.
என் மொழி,என் இனம்,என் நாடு என்ற வரிசையில் மொழியைத் தான் முதலில் வைத்தான் மகாகவி பாரதி.
இன்றைய காலங்களில் தமிழ் ஆசிரியர் என்றாலே ஏதோ அறிவு குறைந்த ஆசிரியர் என்ற பொருளில் எடுத்துக் கொள்ளப் படுகிறது.
ஏன் மிக நீண்ட காலமாக தமிழாசிரியர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப் படவில்லை என்பது மிகப் பெரிய கசப்பான உண்மை.
பண்டைய காலத்தில் தமிழில் இலக்கியம் எழுதிய நம் முன்னோர்கள் தமிழ் குறித்து மட்டுமா எழுதினார்கள்?
வள்ளுவனை போல் ஒரு நீதி சக்கரவர்த்தி உண்டா? அகத்தியர் போல் ஒரு மருத்துவன் இந்த உலகில் உண்டா? இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.
நான் தமிழ் படித்துள்ளேன் என்றால் என்னை ஏளனமாக பார்ப்பவர்கள் பலர்.உனக்கு அறிவியல், English நன்றாக வருமே அதை பாடமாக எடுத்து படித்து இருக்கலாமே என்ற அறிவுரைகள் தான் அதிகம் வருகின்றன.
ஆனால் நான் தமிழன் என்பதாலும்,தமிழை முக்கிய பாடமாக படித்துள்ளேன் என்பதால் சற்று கர்வம் கொள்கிறேன்.
மனித சமுதாயம் தழைத்தோங்கத் தேவையான அனைத்து செய்திகளும் தமிழ் மொழி தன்னகத்தே கொண்டுள்ளது என்பதை எப்போதுதான் நம் தமிழ் சமுதாயம் உணருமோ?
MANI SIR::/;
DeleteAaha aaha , katrathathu TAMIL, (pirabhakaran Tamil M.A) padam paarthean. Ungalin garvam antha katha naayaganin karvathathai othu ullathu.
PIRABHAKARAN SIR.
Samsung s duos model mobile use panrean. Tamil il type seiya aasai, vali kattaum.
MANI SIR::/;
DeleteAaha aaha , katrathathu TAMIL, (pirabhakaran Tamil M.A) padam paarthean. Ungalin garvam antha katha naayaganin karvathathai othu ullathu.
PIRABHAKARAN SIR.
Samsung s duos model mobile use panrean. Tamil il type seiya aasai, vali kattaum.
ராம் கூகுல் ஸ்டோர்ல தமிழ் விசை என்று ஒன்று உள்ளது அதனை பதிவிரக்கம் செய்து பயன் படுத்தவும்
DeleteMy major history weightage 65 mbc any chance?
ReplyDeleteTET chemistry candidate registre your wt.age dob and Dt
ReplyDeletethae given web site
www.tntetchemis.blogspot.in
sir... what about pg cases..
ReplyDeletemarisamy sir chemistry mark 93 wt 78 dob 1990 salem dt tharamangalam
ReplyDeleteஉங்களுக்கே இதெல்லாம் அதிகமா தெரியலையா....உங்க பிரிவில் 90 என்று தேர்ச்சி மதிப்பெண் இருக்கும் பொது போதிய நபர்களே இல்லை என்ற நிலை இருந்தது...
Deleteஸ்ரீ சார் தமிழ் காலிபணியிடங்கள் பற்றி தெரியுமா?
Deleteஇப்போதைக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை....தெரிந்த உடன் சொல்கிறேன்...
Deletesir i am zoology wtge 70 tet 90 any body tell abt my chance
ReplyDeleteஏப்ரல் 12: பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நினைவு தினம் இன்று..
ReplyDeleteபிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் -அமெரிக்கா கண்ட ஜனாதிபதிகளில் ஈடு இணையற்ற இடம் இந்த மனிதருக்கு உண்டு . இவர் ஆட்சிக்கு வந்ததே மிகவும் சிக்கலான ஒரு கட்டத்தில் ;கிரேட் டிப்ரசன் என பொருளாதார நிபுணர்களால் குறிக்கப்படும் காலம் அது.
மக்கள் பிச்சைக்காரர்கள் ஆகி இருந்தார்கள் ; பசி வாட்டி எடுத்துக்கொண்டிருந்தது;கால்வாசி மக்கள் வேலை இழந்து இருந்தார்கள ; முப்பது எட்டு மாகணங்களில் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன , புது ஒப்பந்தம் ஒன்றை உங்களுக்கு கையளிக்கிறேன் என சொல்லி தேர்தலில் நின்றார் இவர். மக்கள் நம்பி வாக்களித்தார்கள் .ஜனாதிபதி ஆனதும் எழுச்சி மிக்க வகையில் எதையாவது சொல்ல வேண்டும் ;பக்கம் பக்கமாக பேசினால் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை . ,"நாம் அச்சப்பட வேண்டியது அச்சப்படுவதற்கு மட்டுமே "என முழங்கினார் .நாட்டை மறு புனரமைப்பு செய்தார் ;டென்னசி நீர்த்திட்டத்தை கொண்டு வந்தார் ;வேலையில்லாதவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தோடு அரசு வேலை தந்தார் ;நிறுவனங்கள் போட்டியிடாமல் இருக்கும் வண்ணம் சட்டங்களின் மூலம் கட்டுப்படுத்தினார் .
வங்கிகளை நெறிப்படுத்தும் வேலைகளை செய்தார் . நாடு வளர்ச்சி பாதையில் நடக்க ஆரம்பித்தது . உலகப்போர் சமயத்தில் மனிதர் நேரடியாக போரில் பங்கு கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார் . எனினும் போரிடும் நாடுகளுக்கு பொருட்களை உற்பத்தி செய்து விற்று கொள்ளை லாபம் பார்த்தார்கள் அமெரிக்கர்கள் . பியர்ல் ஹார்பரில் ஜப்பான் புகுந்து அடித்து நொறுக்கியது தான் திருப்பம்
முக்கியமான ராணுவத்தளம் பெருமளவில் துவம்சம் ஆனதால் நாடு அவ்வளவு தான் என பலர் நினைத்தார்கள் . மூத்த தளபதி ,"நாம் இனி எழுவது கடினம் ப்ரெசிடென்ட் என்ற பொழுது போலியோவால் பாதிக்கப்பட்ட இடுப்புக்கு கீழே முழுக்க முடங்கி சக்கர நாற்காலியிலேயே தன் வாழ்க்கையை கழித்து வந்த ரூஸ்வெல்ட் சில நொடிகள் கம்பீரமாக எழுந்து நின்று ,"நான் எழுந்து நிற்க முடியமென்றால் என்னருமை அமெரிக்காவும் எழுந்து நிற்கும் !"என்றார் .
சத்தமே இல்லாமல் போருக்கு தயாராகி களத்தில் குதித்தது . முரண்பட்ட ரஷ்யாவோடு பொது எதிரி என ஹிட்லரை குறித்துக்கொண்டு ராஜ தந்திர ரீதியில் சேர்ந்து செயலாற்றினார் . போரில் நாடு வெல்லும் தருணத்தை நெருங்கிய நிலையில் மரணமடைந்தார் .அமெரிக்காவில் நான்கு முறை தொடர்ந்து ஜனாதிபதி ஆன பெருமை இவருக்கே உண்டு .அதற்கு பிறகே ஒரு நபர் இரண்டு முறைக்கு மேல் ஜனாதிபதி ஆகக்கூடாது எனும் விதி வந்தது . இவரின் மரணத்தின் பொழுது ராணுவ விதிகளை மீறி கண்ணீர் விட்டபடியே இசைக்கருவியை வாசிக்கும் ராணுவ வீரனின் புகைப்படம் போதும் இவர் எத்தகு தலைவராக தன் மக்களுக்கு திகழ்ந்தார் என சொல்லும். அவரின் நினைவு நாள் இன்று
https://www.facebook.com/srionlyforu
Deleteபிரபல பாடலாசிரியர் குல்சாருக்கு பால்கே விருது!
Delete2013 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, பிரபல இந்தி திரைப்பட பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது.
1956 ஆம் ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வருகிறவர் பாடலாசிரியர் குல்சார். 79 வயதான குல்சார் பல இந்தி திரைப்படங்களையும் இயக்கி உள்ளார்.
இந்நிலையில், 2013 ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு குல்சார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பக்கம் பக்கமாக பேசினால் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை . "நாம் அச்சப்பட வேண்டியது அச்சப்படுவதற்கு மட்டுமே "என முழங்கினார்
Deleteya . real , im....m
நன்றி ஸ்ரீ
ReplyDeleteஇன்றைய காலகட்டத்தில் பொருளாதார சிக்கலில் தவித்துக்கொண்டு இருக்கும் நமக்கு, இப்படிப்பட்ட தலைவர் தலைமை தாங்க நமக்கு இல்லையே என்று சிறிய வருத்தம்.
Tirunelveli halwa sir. (soloman sir don't take serious. just fun.)
Deleteதிருப்பதி சார் உங்களிடம் லட்டு தான் எதிர்பார்த்தேன். ஆனால் ......................
Deletethank U sir
ReplyDeletePorumai kadalinum perithu..
ReplyDeleteTet judgement will come after election only.
ReplyDeletecv date eppo pl reply
ReplyDeleteIS ANYBODY KNOW WHAT IS THE BCM COMMUNAL RANK RUNNING TODAY IN TNPSC GROUP 4 POSTINGS. PLEASE KINDLY UPDATE IT. THANK YOU.
ReplyDeleteA miracle wil going to happen in tet issue in court...
ReplyDeletewhen it will happen sir
DeleteAlex sir don't worry, pls wait just one month, cv finished canditates anaivarukkum appointment order with original tirupathy laddu koduthudalam.
ReplyDeleteThanks Mr Thiruppathy
Delete