TET Case:11.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 10, 2014

TET Case:11.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள


11.04.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான important வழக்குகள்
GROUPING MATTERS~~~~~~~~~~~~~~~~

1.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.25 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 06.02.2014 (REG. TET RELAXATION OF 5% MARKS IN VARIOUS COMMUNITIES~~~~~~~~~~~~~~~~

2.WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED 05.10.20AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வழக்குகள் காலையிலேயே விசாரிக்கும் வகையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.நாளைய விசாரணையில் இவ்வழக்கின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.அரசின் சார்பில் அட்வகட் ஜெனரலும், மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்களும் ஆஜராவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாளை மாலை வழக்குகளின் நிலவரம் தெரியவரும்.

51 comments:

  1. Eppadiyavathu nallathu nadanthaal santhosam...

    ReplyDelete
    Replies
    1. what about pg cases and their status. please update here, if anybody knows......

      Delete
    2. Today 11.04.14 2:15 Pm kku fill edappattullathu

      GROUPING MATTERS
      ~~~~~~~~~~~~~~~~
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT)
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      WEIGHTAGE OF MARKS
      PG ASSISTANT EXAMS
      IN VARIOUS SUBJECTS
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      A/A

      239. WP.451/2014 M/S.M.SRIVIDHYA COUNTER FILED FOR RR1 AND 2
      (Service) S.BHARATH KUMAR D.KALAISELVI
      M.RAJAMANI AND S.THILAGAVATHI
      and For Injunction
      MP.1/2014 - DO -
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD - RECRUITMENT TO POST OF -
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      PG ASSISTANT EXAMS
      IN TAMIL
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      (STUDYING P.G. AND B.Ed., IS SIMULTANIOUSLY)
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      A/A

      240. WP.768/2014 M/S.V.RAGHAVACHARI
      (Service) V.SRIMATHI
      V.LAKSHMINARAYANAN
      and To Dispense With
      MP.1/2014 - DO -
      and For Direction
      MP.2/2014 - DO -
      FOR EXTN.OF STAY
      ~~~~~~~~~~~~~~~~

      241. WP.4428/2014 M/S.SATISH PARASARAN M/S.S.RAVICHANDRAN CGSC FOR R2
      (Service) R.PARTHASARATHY NOT READY NOTICE REG. R1
      RAHUL BALAJI MADHAN BABU
      AND For Stay
      MP.2/2014 - DO -

      Delete
    3. VIJAYA KUMAR SIR::;:
      court il indru eathenum sirappu seithi undaaaa?

      Delete
  2. நாளைக்கும் AG அவர்கள் i am suffering from fever ன்னு கடிதம் எழுதி நீதிமன்றத்திற்க்கே வராமல் ஜகா வாங்கிவிடுவார்...அப்பறம் என்ன அடுத்த வாரம் திங்கள் அன்று வழக்கு ஒத்திவைக்கப்படும்...இதுதானே....

    ReplyDelete
    Replies
    1. இப்படி அவநம்பிக்கையோடு எழுதாதீர்கள். நல்லதே நடக்கும் என்று நம்புவோம்.

      பெங்களூரில் ஜெயலலிதாவிற்கு எதிரான வழக்கில் ஆஜராகத அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கிற்கு அபராதம் விதிக்கப் பட்டு இருப்பதை நினைவு கூறுங்கள்.

      எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை உண்டு. அந்த எல்லையை TET விஷயத்தில் தமிழக அரசு தொட்டு விட்டதாக எண்ணுகிறேன்.

      Delete
    2. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கை தேர்த்தல் முடிந்ததும் வரும்... அதுவரை வேண்டுமென்றால் பொறுத்திருங்கள்....இப்போதைக்கு நம்பிக்கை இல்லை என்பது தான் உண்மை....முன்பு இருந்த ஏதாவது அதிசயம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு கூட இப்போது என்னிடம் இல்லை...தேர்தல் முடியட்டும்....

      Delete
    3. இப்பொழுதே final list வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். final list வெளியிடுவதற்கு தடையாக உள்ள 5% தளர்வு செல்லுமா அல்லது செல்லாத என்பதற்கு ஒரு முடிவு கிடைத்தாலே கால தாமதம் கரைந்து விடும்.

      தமிழக அரசு எந்த விதத்திலும் நீதிமன்றத்தை காட்டு படுத்த முடியாது. அரசு வழக்கறிஞரை மட்டுமே ஆஜராகாமல் இருக்கும் படி செய்து கால தாமதத்தை உண்டாக்கியது.

      அதையும் இனி செயல்படுத்த முடியாது.

      TET குறித்த நீதிமன்ற வழக்குகளுக்கு விரைவில் ஒரு முடிவு எட்டப்படும் என்றே தெரிகிறது.

      Delete
    4. தீர்ப்பு வராமல் எதையும் எதிர்பார்த்து இப்போதைக்கு வருத்தப்பட வேண்டாம்...வழக்கு முடிந்த பின்பு அடுத்த விஷயங்களை பற்றி யோசிப்போம்...மாலையில் முடிவு கிடைத்தால் நல்லது...இல்லை என்றாலும் ஒன்றும் பெரிய பிரச்சனை எல்லாம் கிடையாது...என்னென்றால் நீதி மன்றம் இதுவரை பணிநியமனதிர்க்கு தடையாணை ஏதும் வழங்கவில்லையே...

      Delete
    5. WE ARE ALSO EXPECT AFTER ELECTION COMPLETION OF THE DATE SO WAIT AND SEE BY DHEENA DHAYALAN V S

      Delete
    6. அனைத்து வழக்குகளும் விரைவில் ஒரு நல்ல முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கின்றேன்

      Delete
  3. எல்லாம் வல்ல இறைவனே, இந்த சோதனைகளே போதும் இதற்கு மேலும் சோதனைகள் எங்களுக்கு வேண்டாம். ஒரு நல்ல முடிவை அருளுங்கள்.

    நாங்கள் எங்கள் கடமையை செய்துள்ளோம் என்று நீ நினைத்தால் அதற்கான பலனை எங்களுக்குத் தாருங்கள்..

    நீ இருக்கிறாயோ இல்லையோ, ஆனால் உன்னிடம் வேண்டுவதை தவிர வேறு வழி எங்களுக்கு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. கடவுளின் மீதும் வெறுப்புதான் வருகிறது . வாரவாரம் திங்களும் வெள்ளியும் வருகிறது நாம் பிரச்னை தான் தீர்ந்த பாடு இல்லை

      Delete
    2. ALEX SIR வழக்குகள் காலையில் விசாரிக்கும் வகையில் பட்டியல் இடப்பட்டு உள்ளதாம் .உண்மையா ???????

      Delete
    3. தீர கூடிய நிலையை நாம் எட்டி விட்டோம்.நம் கவலை ஓட போகிறது.


      இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
      எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
      தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
      தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா

      Delete
    4. iam an atheist. i dont have faith on god but i believe in justice.

      Delete
    5. Usha Madam.

      True. Most probably both Weightage and Relaxation cases will get the importance stages, since both cases has been placed after serial nos 39 & 51. Let us hope the best.

      Delete
    6. Correction:
      Have been placed

      Delete
  4. i'm HISTORY tet 97 and waightage 73 .BC

    ReplyDelete
  5. SRI............................... i am history TET 97 & waightage 73....any chance...?

    ReplyDelete
  6. Maths TET / CV attended candidates are requested to visit TNTETMATHS.BLOGSPOT.IN and register your marks TO-DAY itself, since the cases relating to TET may end by evening. Those who secured less than 76 W'TAGE marks may get a chance if cases are favourable to them. Hence all candidates may register their marks TO-DAY.

    ReplyDelete
    Replies
    1. Hi Mr.Venkatesh, I have scored 75 wt in maths. Is there any possible to get job!
      I tried to enter in tat website. Give me steps to enter...

      Delete
  7. வேலை வாய்ப்பில் relaxation கொடுக்கலாம் சரி.
    மதிப்பெண்ணிலும் relaxation கொடுப்பது சரியா ?

    Typed with Panini Keypad

    ReplyDelete

  8. Today (11.04.14) 11.15 am kku case list pattiyal edappattullathu

    GROUPING MATTERS

    ~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION (Q) DEPARTMENT DATED
    05.10.2012
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    AS AMENDED IN G.O.MS.NO.29 SCHOOL EDUCATION (TRB) DEPARTMENT DATED 14.02.2014
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    REGARDING WEIGHTAGE OF MARKS
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

    A/A

    39. WP.5590/2014 M/S.C.S.ASSOCIATES
    (Service) R.NITHIYANANDAN
    and To Dispense With
    MP.1/2014 - DO -
    and For Stay
    MP.2/2014 - DO -

    ReplyDelete
  9. what about pg cases and their status. please update here, if anybody knows......

    ReplyDelete
  10. I have scored 75 wt in maths. Is there any possible to get job!
    I tried to enter in tat website. Give me steps to enter...

    ReplyDelete
    Replies
    1. Hi,Vijesh first u will type tntetmaths.blogspot.in then u visit tntet.blogger and enter ur comment.

      Delete
  11. Wat abt pg cases? If anybody knows post it here.did anyone mak a cal to trb?

    ReplyDelete
    Replies
    1. Today 11.04.14 2:15 Pm kku fill edappattullathu

      GROUPING MATTERS
      ~~~~~~~~~~~~~~~~
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT)
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      WEIGHTAGE OF MARKS
      PG ASSISTANT EXAMS
      IN VARIOUS SUBJECTS
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      A/A

      239. WP.451/2014 M/S.M.SRIVIDHYA COUNTER FILED FOR RR1 AND 2
      (Service) S.BHARATH KUMAR D.KALAISELVI
      M.RAJAMANI AND S.THILAGAVATHI
      and For Injunction
      MP.1/2014 - DO -
      WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD - RECRUITMENT TO POST OF -
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      PG ASSISTANT EXAMS
      IN TAMIL
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      (STUDYING P.G. AND B.Ed., IS SIMULTANIOUSLY)
      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      A/A

      240. WP.768/2014 M/S.V.RAGHAVACHARI
      (Service) V.SRIMATHI
      V.LAKSHMINARAYANAN
      and To Dispense With
      MP.1/2014 - DO -
      and For Direction
      MP.2/2014 - DO -
      FOR EXTN.OF STAY
      ~~~~~~~~~~~~~~~~

      241. WP.4428/2014 M/S.SATISH PARASARAN M/S.S.RAVICHANDRAN CGSC FOR R2
      (Service) R.PARTHASARATHY NOT READY NOTICE REG. R1
      RAHUL BALAJI MADHAN BABU
      AND For Stay
      MP.2/2014 - DO -

      Delete
  12. 2012 Tetkku 5% Relaxation kaettu indrum sila Vazhakkukal number aaki ullathaam....Nichayam nallathae nadakkum...nambuvom.

    ReplyDelete
  13. Today 11.04.14 2:15 Pm kku fill edappattullathu

    GROUPING MATTERS
    ~~~~~~~~~~~~~~~~
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD (FOR RECRUITMENT)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    WEIGHTAGE OF MARKS
    PG ASSISTANT EXAMS
    IN VARIOUS SUBJECTS
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    A/A

    239. WP.451/2014 M/S.M.SRIVIDHYA COUNTER FILED FOR RR1 AND 2
    (Service) S.BHARATH KUMAR D.KALAISELVI
    M.RAJAMANI AND S.THILAGAVATHI
    and For Injunction
    MP.1/2014 - DO -
    WRIT PETITIONS RELATING TO TEACHERS RECRUITMENT BOARD - RECRUITMENT TO POST OF -
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    PG ASSISTANT EXAMS
    IN TAMIL
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    (STUDYING P.G. AND B.Ed., IS SIMULTANIOUSLY)
    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    A/A

    240. WP.768/2014 M/S.V.RAGHAVACHARI
    (Service) V.SRIMATHI
    V.LAKSHMINARAYANAN
    and To Dispense With
    MP.1/2014 - DO -
    and For Direction
    MP.2/2014 - DO -
    FOR EXTN.OF STAY
    ~~~~~~~~~~~~~~~~

    241. WP.4428/2014 M/S.SATISH PARASARAN M/S.S.RAVICHANDRAN CGSC FOR R2
    (Service) R.PARTHASARATHY NOT READY NOTICE REG. R1
    RAHUL BALAJI MADHAN BABU
    AND For Stay
    MP.2/2014 - DO -

    ReplyDelete
  14. Hello friends, unga friends yaravathu 2012 tet pass panni posting vangama sep 13 CV muduchurukangala? Paper l
    Avangaluku counseling pathi ethavathu letter or phone vanthiruka? Pls reply. Pls friends.

    ReplyDelete
  15. Hello friends, unga friends yaravathu 2012 tet pass panni posting vangama sep 13 CV muduchurukangala? Paper l
    Avangaluku counseling pathi ethavathu letter or phone vanthiruka? Pls reply. Pls friends.

    ReplyDelete
  16. Indrenum tn govt tet 2012 relaxation patri thangal nilai ennavendru needhimandranthil pathil manu thaakal seiyuma???

    ReplyDelete
  17. Siranjeevi Sir , Arasu ippadi neenda mounathil irunthaal 3lakhs asiriyar kudumbangalum 24th April andru monapuratchi seithu viduvaarkalae enbathai uriyavarkalidam yaar thaan eduththu sollappogiraarkalo?!

    ReplyDelete
  18. Mr.marichamy & frds pls consider oru msg oru time comment pannunka pothum

    ReplyDelete
  19. Dear frds kattundom poruthiruppom kalam nitchayam oru naal marum

    ReplyDelete
  20. Some order had been passed or some decision had been took in high Court today. Agp Somaiyaji conversated wit judge regarding tet 2012 relaxation & weightage after 2 pm.

    If anybody knew kindly update...

    ReplyDelete
  21. Information Therinjavanga Seekiram Update Seyyungappa...
    Pleeeeeeeeeeeeeeeeease.....

    ReplyDelete
    Replies
    1. இன்றைய விவாதத்திற்கு பின் அனைத்து வழக்குகளும் வரும் புதன்கிழமைக்கு மாற்றபட்டன

      Delete
    2. Hai sathis sir. Vivathathil sirappu seithi yethum unda ?

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  22. Dear Vijayakumar sir,
    Kindly update today's issue at the earliest

    ReplyDelete
  23. This comment has been removed by the author.

    ReplyDelete
  24. what about today TET Cases please any one please tell me and TET history [Major ]candidate please Call me regarding share your TET Weightsage and discuss today cases 8438978585

    ReplyDelete
  25. case postpone to coming Wednesday

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி