TET CV - திண்டுக்கல் மாவட் டத்தில் 991 பேருக்கு 6-ந்தேதி தொடங்கு கிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 26, 2014

TET CV - திண்டுக்கல் மாவட் டத்தில் 991 பேருக்கு 6-ந்தேதி தொடங்கு கிறது.


திண்டுக்கல் மாவட் டத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 991 பேருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 6-ந்தேதி தொடங்கு கிறது.
ஆசிரியர் தகுதித்தேர்வு தமிழகத்தில் ஆசிரியர் தகுதிதேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள் ளது. இந்த தேர்வில்தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற முடியும். இதற்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர் களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தேர்வில் தேர்ச்சி பெற 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இத னால் ஆசிரியர்களின் மத்தி யில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் தேர்ச்சி மதிப்பெண்ணில் 5 சதவீதத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி, தற்போது 82 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சி பெற் றாலே ஆசிரியர் தகுதி பெறுவர்இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த ஆசி ரியர் தேர்வில், 82 மதிப்பெண்களுக்கு மேல்எடுத்தவர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக கரு தப்படுகின்றனர். எனவே, அவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. இதில் ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த வர்களுக்கும், அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்தப்படுகிறது.

அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 991 பேருக்கு திண்டுக்கல் புனித மரியன்னை பள்ளியில் வருகிற 6- ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது. இதற்காக தேர்ச்சி பெற்றவர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு இருக் கிறது. இந்த அழைப்பு கடிதம் கிடைத்தவர்கள் தேர்வு நுழைவுச்சீட்டு, கல்வி சான்றிதழ், மற்றும் இதர சான் றிதழ்களின் அசல், ஆகியவை கொண்டு வர வேண்டும். மேலும் நகல்களில் சான் றொப்பம் பெற்று கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கல்வித்துறை அதி காரி ஒருவர் தெரிவித் துள்ளார்.

25 comments:

  1. allready cv mudicha nanbarkalae..silar consoldate mark sheet avasiyam enru solkirargal but silar thevai ellainu solranga orae kulapama iruku pls tel me friends

    ReplyDelete
    Replies
    1. Hello frnd all sem mark sheet proper ah iruntha consolidate avasiam illa (but ethavathu oneu avasiam)

      Delete
    2. வரும் திங்கள் முதல் புதன் கிழமைக்குள் அனைத்து ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான வழக்குகளின் முடிவுகள் தெரிந்து விடும் 90% ஜனவரி மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு சாதகமாக வரும் இது எனது தனிப்பட்ட கருத்து....

      Delete
  2. Alwin thomas
    I appreciate for your hard work but we are early waiting for update your TET Rg no: and case filling no :
    yean nee unudaiya TET Mark update pannurathula onum problem illaye yaridamum consulte pannamaleye
    nee mattum yean account numberla money poda solli comment pannura
    anniyarkalai checkout seivathu engal nokam

    ReplyDelete
    Replies
    1. ஹலோ WEIGHTAGE 76 அண்ட் below 76 பெற்ற 90 MARKS GOT தகுதியான ஆசிரியரகளே

      So especially I know about the judge ment nearly 90 % , if trb selected prosses done in may MONTH itself means ,

      there are big crowed under the weightage those WHO r 76 and less than 76 who wil not get job at any reason but there are many reason

      after not selected donot cry for kiyo….muiyo……

      ஒரு G.O போட்டு அதற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய டைம் 3 மாதம் ஒன்லி , அதற்கு பிறக்கு அதனை எதிர்க்க முடியாது .

      I don’t hav time 2 explain al abot it

      சோ நமக்கு எதிரான G.O போட்டு 3 மாதம் இந்த APRIL மாதம் முடிவடைகிறது .

      So the argument over , we r awaiting for judgement , still chance is thre . filing case will take 1 to 5 days . those who filing case only can go for அப்பில் .

      SO ATHERS CANNOT GO அப்பில் .

      After this the case will go அப்பில் , who wil go அப்பில் only those who fil the case early itself .

      others cant .

      ஏப்ரல் 30 இக்குள் வழக்கு பதியாதவர்கள் அப்பில் போக முடியாது

      எங்கு வேண்டுமானாலும் வழக்கு பதியலாம் ஆனால் ஏப்ரல் 30 இக்குள்

      So especially I know about the judge ment nearly 90 % , if trb selected prosses done in may MONTH itself means ,

      there are big crowed under the weightage those WHO r 76 and less than 76 who wil not get job at any reason but there are many reason
      after not selected donot cry for kiyo….muiyo……

      INCASE TRB STARTS SELLECTION PROCESS , ALL THE CASE WIL GO INDIVIDUAL , THEY ONLY WIL GET JOB MAXIMUM

      மற்றும் இவளவு நாள் நான் உளராம மற்றவைகளை உளர வைதேன் . ஏன் என்றால் நமது தொடர்பு தளம் ஒரு பொது தளமாக இருபதனால் நம்மை அனைவரும் ஓய்வ்வொரு அரசியல் அமைப்பும் பொது வான அமைப்பும் TRB IM வாட்ச் செய்து கொண்டு இருந்தன இருக்கின்றன அதனால் உள்ளதை உளராம இருந்தேன்

      உளரிய மற்றவர்களை கண்டு கொள்ளவில்லை

      I know some wil comment about MY WORD , I WONT BOTHER ABOUT IT

      ஆனால் இபொழுது நான் உளர வேண்டும்

      அந்த கருங்காலிகள் என்னை காலி செய்ய எப்படியும் முயல்வர் என தெரியும்

      ஆனால் முடிவில் அவர்கள் தோற்று போவர்

      Delete
    2. THANKS MR.TET candidatE AND MR ,RAM RAM

      Delete
    3. Alwin thomas fraud pannathada.
      unnoda TET Marks? yean nee TET Rg no: update pannamaleye ethavathu solli samalika? money earn panna naraya ways iruku so engala vidudu da? enna sonnalum unna nambave mattom. unnodu irunthu money waste pannunathu pothum.
      unaku K.S.Ghanthi layer evalau money tips thantharuda. dey fraud pls unnoda Rg update pannuda

      Delete
    4. Angel TET pls update answer above questions. pls fraud pannathada pls vera ethum work iruntha paruda Alwin thomas

      Delete
    5. நன்றி TET candidate (RAM) his name is not k.s . gandhi the senior advocate name is T.K.S GANDHI , IF U WANT TO KNOW ABOUT HIM , TYPE HIS NAME IN ADDRESS BAR IN GOOGLE , U WIL GET ALL INFORMATION ABOUT HIM ,, .

      Delete
    6. நன்றி TET candidate (RAM)

      his name is not k.s . gandhi

      the senior advocate name is T.K.S GANDHI ,

      IF U WANT TO KNOW ABOUT HIM , TYPE HIS NAME IN ADDRESS BAR IN GOOGLE ,

      U WIL GET ALL INFORMATION ABOUT HIM ,, .

      Delete
    7. pls Alwin first you read completely above questions.
      layera nanga doubt padala unnmelathan doubt so you only update your TET Rg no: and case filling no: naa onnu ketal nee onnu solli samalikatha da ! first you should update your full education details

      Delete
    8. pls Alwin first you read completely above questions.
      layera nanga doubt padala unnmelathan doubt so you only update your TET Rg no: and case filling no: naa onnu ketal nee onnu solli samalikatha da ! first you should update your full education details

      Delete
  3. Ithan mudivai ethir parthu parthu nam vazhkai mudinthu vidum polirukirathu ....

    ReplyDelete
  4. Enna Sir DINDUGAL Maavattam Mattum special. Tamil Nadu fullave 6 andru thaane thodanguthu.

    ReplyDelete
  5. Dear cm madam 2012 tet examla 82 above vaanginavangoloda nilamai enna.please consider 2012 canditates also (kadinamana examla 82 above vaanginavanga)ammavin mudivu makkal nalanukkaga irukum enru nambugirom.

    ReplyDelete
  6. Please tell subject wise vacancy

    ReplyDelete
    Replies
    1. subject wise innum evvalavu vacancy enru uruthiyaga theriyavilai and veliyidavum ellai..poruthirupom..enimael than veliyiduvanga,june la or may last

      Delete
  7. Hai frnds conslte mrk list -ill enthentha mark mattum count panna vendum. pls rply frnds

    ReplyDelete
    Replies
    1. All marks, language, main major,option subject, total than persentage

      Delete
  8. Kalvi sethi pathu pathu my cell phone thenju pochi. 4 months'a CV mattum than nadakuthu; ippaum athu than nadakuthu. India'la yenda poranthom'nu irukuthu. Padichi kastapattu 103 mark'la pass panni 7 months job'ku waiting. Kidaikuma kidaikatha'nu kuda innum theriyala. Foolish country...

    ReplyDelete
  9. Hai.....konjam amaidhiya irungappa
    Climax nerungidichu

    ReplyDelete
  10. All friends election mudinjathum postinga poduvanga poduvanga nu kaathukondu erukirom but tet exam ela seniority thanu solita tet pass pannavanga enna panuvanga?

    ReplyDelete
  11. Yaanapa..... enna kodumappa ethu vayaluku pokum pothu kuda padichenpa paniyila udkarnthu vidiya vidiya padichum padichavangaluku palan ellama poyduthe enna panrathu kasta pattavan epave kasta pattukine than erukanuma ena pazha pona govt namma kastatha paaka avangalu 2 kanum kuruda?

    ReplyDelete
  12. TET ல 90 mark எடுத்து CV போய்டு வந்தவங்கல நீங்க ? அப்படின எனக்கு பதில் சொல்லுங்கப மதிப்பெண் சதவிதம் எப்படி கணக்கிடுவது ?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி