TNTET:மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

TNTET:மே 12 இன்றுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நிறைவுபெறுகின்றது...


ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், போனமுறை ( ஜனவரி ) சான்றிதழ் சரிபார்ப்பில் சான்றிதழ் இல்லாமல் அல்லது வேறுபிற காரணங்களால் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்களும் கலந்து கொள்ள இன்று கடைசியாக வாய்ப்பளிக்கபடுகிறது..

114 comments:

  1. மாநில அளவிலான தரபட்டியல் இதனை கொண்டு இம்மாதத்தில் வெளியாகலாம்...

    ReplyDelete
    Replies
    1. தரபட்டியல் மட்டும் தான் வெளியிட முடியும் என்று சொல்லியுள்ளேன்...
      இறுதிபட்டியல் வெளியிட மட்டும் தானே நீதிமன்ற உத்தரவு தேவை... அதுவும் இப்போது அந்த வழக்குகள் முடிவடைந்துள்ளதால் புதிய வழக்கில் இதற்கு தடையாணை உள்ளதா என்று தெரியவில்லை...

      Delete
    2. கண்டிப்பாக தேர்தல் முடிவுக்கு பின் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி உண்டு.......

      Delete
    3. Sri sir.. Final list veliyida Court order thevai illai dhanae?? There is no stay for final list..

      Delete
    4. VIJAYA KUMAR SIR.
      indru appl case visaranaiku varukirathaa?

      Delete
    5. ஜூன் 13 இல் சென்னையில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வழங்கும் விழா நடைபெற உள்ளதாக ஒரு தகவல் கசிகிறது..

      Delete
    6. கல்விச்செய்தி நண்பர்களே, முன்னுரிமை பட்டியலில் (அதாவது priority) பதிவு மூப்பு அடிப்படையில் உள்ளவர்கள் கடந்த சில ஆண்டுகளில் ஆசிரியர் பணிகளில் அமர்த்தியதற்கான அரசாணை எண் தெரிந்தால் கூறுங்கள்

      Delete
    7. கசிகின்ற தகவல் உண்மையாக இருந்தால் நல்லது.

      Delete
    8. நண்பர்களே நான் சான்றிதழ் சரிபார்க்கும் இடத்திடல் உள்ளேன் சற்று முன் சரிபார்ப்பை முடித்து கொண்டு வந்து ஒர் பெண்ணிடம் மதிப்பெண் பற்றி கேட்டேன்

      அந்த பெண் கூறியது

      +2 ---- 85.6%
      Ug ---- 86.4%
      B.ed ---- 85.7%
      Tet --- 84 mark


      Delete
    9. இது சும்மா trailer தாம்மா ...

      Delete
    10. comedy ithuku naanga sirikanum....

      Delete
    11. Velmurugan unga mugathla irunthu last ah oru time santhosatha paakanumnu thaan apti sonnen..... Parthutan

      Delete
    12. எனது நண்பன் இன்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளான் அவன் கூறியது

      எங்கள் அறையில் உள்ளே 24 நபர்களில் அதிகபட்ச வெயிட்டேஜ் 64 (தமிழ்த்துறை)

      Delete
    13. Enipana seithi arumaiyana katturai..PADASALAI blog parunga..

      Delete
    14. நன்றி நண்பரே ....வாழ்க வளமுடன் சதீஷ் .

      Delete
    15. Very bad Mr------ collector

      Delete
    16. Very bad Mr__________ collector

      Delete
    17. நன்றி நன்றி நன்றி

      TRB க்கு

      நன்றி நன்றி நன்றி

      TET MARKS + SENIORITY + EXPERIENCE

      கொண்டு வந்த TRB க்கு

      நன்றி நன்றி நன்றி நன்றி TO THE LORD

      Delete
    18. This comment has been removed by the author.

      Delete
    19. This comment has been removed by the author.

      Delete
    20. This comment has been removed by the author.

      Delete
    21. நன்றி நன்றி நன்றி...............

      TET MARKS + SENIORITY + EXPERIENCE க்கு

      ஆதரவு தெரிவித்த கல்வி செய்தி , பாட சாலை , TRB க்கு

      நன்றி நன்றி நன்றி .............

      நன்றி நன்றி நன்றி..................

      Delete
    22. "Dad, look the trees are going behind!" dad smiled and a young couple sitting nearby, looked at the 24 year old's childish behavior with
      pity,
      suddenly he again exclaimed ... "dad, look the clouds are running with us !" the couple couldn't resist and said to the old man...

      "why don't
      you take your son to a good doctor?" the old man smiled and said ... "i did and we are just coming from the hospital, my son was blind from birth, he

      just got his eyes today..."

      Every single person on the planet has story.

      "don't judge people before you truly know them. the truth might surprise you...
      think before you say something...!!!

      Delete
    23. டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
      --- தின மலர் நாளேடு

      ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

      தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

      இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

      Delete
  2. Sri sir unga comment newsoda serndhu vandhirundha evvvlooo nallarukkum. Nangalum ipdiye edhirparthutudhan irukom.
    Nalla velai inniki dinamalar gundu vedikala. Good morning everybody.

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் நான் எனது வீட்டிற்கு சென்றுடன் செய்தியுடன் வந்ததை கொடுகின்றேன்.. இன்று கொஞ்சம் கால தாமதம் ஆகும் நண்பர் இல்ல திருமணத்தில் உள்ளேன்...

      Delete
    2. Anaithu tet , pg seithikalaium
      MR.BHARATHI avargal 4.00 am kea anaivarum therinthu kolla udaukiraar.
      Dhina malar il yeathum irunthaal avarea solli iruppar

      Delete
    3. trb may release list based on tnpsc , like caste wise rank and over all rank each subject wise

      Delete
  3. hello sri sir intha weekavathu ethavathu mudivu theriyuma

    ReplyDelete
  4. hello sri sir intha weekavathu ethavathu mudivu theriyuma

    ReplyDelete
  5. Athu eppadi inndru appeal chennai special courtla case varuthu athallam vandhu 90 and abovkku naala neyiyam kidiakkanum appuram than finalist aakum. okkkkkk

    ReplyDelete
    Replies
    1. muthalla 10 t0 20 years wait senji tet pass pannavangaluku nayam kidaikum

      Delete
    2. hai suresh....நீங்க இறுதிபட்டியல பத்தி பேசுறீங்க.. ஆனா நாங்க மாநில அளவிலான தரபட்டியலயாவது கொடுங்கன்னு தான் கேக்குறோம்... வெயிட்டேஜ் பற்றிய அரசானை வெளியிட்ட உடன் தரபட்டியல் வெளியிட முடியும் அதைக்கொண்டு நாம் ஓரளவு நமது நிலையை தெரிந்து கொள்ள முடியும்... நீதிமன்றம் தடை உத்தரவு கொடுத்தால் இறுதிபட்டியல் கொடுக்க முடியாது.ஆனால் அனைவரின் தற்போதைய மதிப்பெண்படி தரபட்டியலை வெளியிட முடியுமல்லவா... நீதிமன்றம் அப்படி எந்த தடையுத்தரவும் கொடுத்துள்ளதா என்று எனக்கு தெரியவில்லை....பொறுத்திருந்து பார்க்கலாம்... சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புவோம்...

      Delete
    3. Vijaya Kumar சார் நன்றி...

      Delete
    4. Sri sir, any news about new writ appeal in bench court? If u have any updates share with us.

      Delete
    5. வழக்கு பற்றிய தகவல்களை தெரிந்த உடன் இங்கு தெரிவிப்பவர் விஜயகுமார் அவர்கள் தான்.. அவர் சொன்னால்தான் உண்டு...

      Delete
    6. MANY WRITS MAY BE FILED TOMORROW. WHETHER THE COURT DISMISSED THESE CASES IMMEDIATELY WRIT APPEAL TO DIVISION BENCH. AND ALSO MANY CANDIDATES READY TO FILE THE CASE WHICH THE RELEVANT JUDGEMENT GATHERING AND PREPARING AFFIDAVIT UNDERGOING.

      THEY ARE REQUESTED TO TET ABOVE 90 CANDIDATES PLEASE FILE THE INDIVIDUAL WRIT IMMEDIATELY FOR GETTING GOVT. TEACHER POST.

      THANKS LOT FOR TODAY GIVEN THE SUGGESTION TO THE *-D.S EDUCTION DEPT. SECRETARIAT. I SPECIFIC THANKS TO MRS. PUNITHA FROM THANJAVUR AND OTHERS FOR WELL COORDINATED. I APPRECIATED TIRUNELVELI SHANKAR FOR HIS BOLDNESS. KEEP IT UP. YOU HAVE TO GET THE JOB THIS YEAR SURELY. ALL THE BEST TO ABOVE 90 MARKS CANDIDATES.

      Delete
  6. We pray god for winning many seats by amma in parliamentary election. All will happen automatically.

    ReplyDelete
    Replies
    1. அதிமுக அதிக இடங்களை பெறட்டும். இந்த விஷயத்தில் கல்விசெய்தி வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித கருத்து இருக்கும்.

      ஒரு முதலமைச்சராக இருப்பவர் அவரின் இயல்பான கடமையை செய்வதற்கு, அதிக இடங்களில் வென்றால்தான் செய்வார் என எழுதுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

      அரசு இயந்திரத்தை 5 ஆண்டுகாலம் நிர்வகிக்க நம்மால் நியமிக்கப் பட்டுள்ள ஒரு நிர்வாகி அவர் அவ்வளுவுதான்.

      நீங்கள் கூறுவதை பார்த்தால் முதல்வர் வேண்டுமென்றே தன் சுயநலத்துக்காக TET இல் வென்றவர்களை பகடையாக பயன்படுத்துகிறார் என்பதை உறுதி செய்வது போல் உள்ளது.

      ஒருவேளை அவர் குறைவான இடங்களில் அல்லது வெற்றியே பெறாவிட்டால் posting போடவே மாட்டாரா?

      இப்படியே ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் தாங்கள் அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றால்தான் TET ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என நினைத்தால் என்னவாகும் நம் நிலை?

      Delete
    2. Idhellam ivangala nenachikuttu pesuranga sir. Posting pottadhane adutha tet nadathamudiyum. Result kum posting samandham illa sir. Jeyichalum illanallum posting nichayam potttttttte aganum. Ang.....

      Delete
    3. ADMK win or lose no problem.
      We are teachers so don't say Amma, please say ADMK leader.

      Delete
    4. amma enra varthaiel arasiyal ellai..amma punithamana sol..thlaivi avargalai amma enru alaipathil thavarillai..avar than elloraiyum vala vaika pogirar poruthu irunthu parungal..vala vaika pogiravarai innatin cm avargalai AMMA enru alaipathil enna thavaru?arasil vathigal AMMA enru alaipathal antha varthaiyae thavaragi vidathu..

      Delete
    5. அன்பு சார் அம்மா என்ற வார்த்தைக்கு விளக்கம் சொல்ல வேண்டுமா என்ன.. இங்குள்ள அனைவருக்கும் அது நன்றாகவே தெரியும்...
      அவர்கள் வாழ வைக்க போகிறாரா அல்லது வேறு ஏதாவது செய்ய போகிறாரா என்பது தான் இப்போதைய குழப்பம்...அநேகமாக ஒரு 5 அல்லது 6 மாதத்திற்கு முன்பே முடிய வேண்டியதை இவ்வளவு நாள் காலம் கடத்தியுள்ளார்கள் என்பது மிக வருத்தமான விஷயம்...

      Delete
  7. Hello kandippa court kuduttha intha new weitage illa 100 % so 90 and above candidate please be happy ok,,, TRB New waitage viraivel arivikkum athala 90 mark and above 90 kku 100% job varuvathu urithi ok

    ReplyDelete
    Replies
    1. Yeppadi sir solringa....
      Aana court method follow pannangana en ponra seniors velai vaaippu kelvi kauri? Thaan.....nichayama +2 marks marupadiyum calculate pannangana 100% job ?

      Delete
    2. kavalai vendam +2 marks ini kanakkida maataargal.. UG degree 10% B.Ed 10% and TET marks ku 80%... Idharku dhaan vaaippu adhigam..

      Delete
    3. Arunkumar sir, nandri....neenga paper2 solringa.... naan paper1 sir .... naan +2 mudichadhu 1983 la.... age 49 vela kaedaicha innoru 8 year service... illaina kaalam poora Private bus conductor thaan.... ellam vidhi..

      Delete
  8. Intha new weitage la 90 and above kkum nalla niyam kidaikkunu kaduvele please ungalai vanangi ketttu kolkiren 90 and above kku job kidaikkum nambuvoum.

    ReplyDelete
  9. epatht job poduvanga? ipadiya kalam poirum.............

    ReplyDelete
  10. Trb engalayum adavadhu paper1 special batch..... naanga
    +2 padichadhu 1980 to 1990 LA
    appo +2 pass panradhay periya
    visayam.... and Idhey C M thaan
    engala marupadiyum special
    batch nu solli padikka
    vechaanga... apparum dist
    seniority... apparum state
    seniority... apparum 2012 la tet
    pass + seniority .... ippo 2013
    notification la seniority nu thaan
    irundhadhu... new weitage eppadi
    vandhalum paadhikka
    padapovadhu naanga thaan sir...
    CV attend pannavanga ellorum
    engala kandippa paarthirupinga...
    oru nimisam yosichum
    iruppinga... che romba paavam
    pa... ippadi solladha yaaravadhu
    irundhuirupingala....
    paper2 layum en pora seniors adhigamanavar iruppaargal so ippo mudichavanga engalayum konjam ...

    ReplyDelete
  11. The committee which takes decision on GO on weightage consists of IAS officers and important office bearers, I think certainly they will consider our views. Some will be adamant too on their decision, but for the sake of the hard work that we put in, they should certainly consider TET mark alone for the job. All the other things are different considering the years in which all candidates studies and the age factor all comes into matter, the only thing that is common is the questions for TET and the scores that we scored. Its really hard if we get negative result but they are the sole authority of the recruitment process and they will decide and we have accept it. Life has to go on, please candidates whether they are 90+ or 90- accept the results. Lets bring this issue to an end.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மதிக்கப்படுவர்.. இந்த மதிப்பெண்ணைக் கொண்டு வேலை கொடுக்க முடியாது இது ஒரு தகுதித் தேர்வு தான் என்று சிலர் வீரமாய் முழங்குகின்றனர்.. சரியே... ஆனால் இங்கு தகுதித் தேர்வு போல் இது இல்லை.. அனைத்துப் பாடங்களிலும் நன்கு தேர்ந்த ஒருவர் தான் இதில் தேர்ச்சி பெற முடிகிறது (90 மதிப்பெண்).. எனவே இதனைக் கொண்டு பணி நியமனம் செய்வதில் தவறொன்றுமில்லை...

      Delete
  12. physics caste wise passed list anybody known please update friends........

    ReplyDelete
  13. Tet endral easy ah valai kidaithu vidum entha ora ennathil than anaivarum nenaithom padithom pass paninom yanadral namaka namathu meethu nambikai ellai athanal than ovaruvum thanaku valai kidaika enna weightage method thavaiya athai government follow pananumnu court la case podarom atharku samuga neethi pathika pada kudathunu pathil solrom yana thanaku valai kidaikanum ethu than aanaivarin nokkamum yan evalavu govt exams eruku tet pass panna mudinja nama nala yan athellam pass pana mudiala yana mudiyathu namaku antha alavuku thiramai kidaiyathu athanala tha epadi entha tet iya nambi 9months vettiya erukirom (only few).thiramiya valanthukanga thaguthi thana thadi varum ethu than karuthu ene ethai than nan follow panna poran tet la enaku job kidaichalum paravalla elinalum paravalla enidam mana urithi eruku jaikra mana uruthiyum eruku ene entha tet exam pathi nan feel pana porathu ellai...

    ReplyDelete
    Replies
    1. good but ellaralum kidaika vitalum parava ella nu neanaika mudiyathu,because family sulnilai..elloridamum thiramai ulladhu..itharkagavae 2 year wast pannanga,family sulnilaiyai kondu elloralum ini mattra examuku prepare seivathu kadinamae..

      Delete
    2. navinar mattume solla mudiyum sathya manathu vali migavum athigam. . .

      Delete
  14. தனியார் பள்ளியின் அங்கிகார எண் போன்ற விபரங்களை அறியும் இனையதள முகவரி தெரிந்தால் பதிவு செய்யவும்

    ReplyDelete
  15. physics caste wise passed list anybody known please update friends......

    ReplyDelete
  16. sir June 3 LA Assembly nu solranga July middle LA vara nadakun nu news varuthey ethanala result vara late akum nu solranga its true va

    ReplyDelete
    Replies
    1. Ha. Ha. Ha.
      Summaave naanga( ethir katchigal) kilippom.
      Idu la assembly la chance kidaicha viduoomaaaa,
      KILI KILI NU KILICHU NAAR NAAR A THONGA VIDA PORAANGA.

      Delete
    2. நண்பரே நமக்கு தேர்வு முடிவு ( result ) வந்து பல மாதங்கள் ஆகிறது.. சட்டமன்ற கூட்ட தொடரில் தேர்வு முடிவில் % குறைவாக இருந்தால் தான் அங்கு எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை வரும் அதனால் கொஞ்சம் காலம் கடத்தி கூட்ட தொடர் முடிந்தவுடன் முடிவை வெளியிடுவார்கள்...

      அனால் இப்போது கூட்ட தொடரில் அவர்கள் பதிலளிக்க வேண்டிய விசயமாக இருக்க போவது ஏன் பணிநியமனத்தில் இவ்வளவு காலதாமதம் என்ற கேள்வியாகத்தான் இருக்கும் அதனால் நமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது....

      Delete
  17. Please all selected candidates under PG tamil medium priority quota 2011-12 for history -35, economics- 51, Commerce -57, write a pray petition to CM cell atonce requesting appointment orders with a attached copy of down loaded TRB SELECTION intimation letter , to force the TRB / Pallikalvithuarai . since I hope that the Mass pray letter to CM cell for same matter may do some thing. Reminder copy once in 5 days up to 1.7.2014.

    ReplyDelete
  18. டெட்டின் நோக்கம் நிறைவேறுமா.90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு நிச்சயமாக 20 % மேல் பணிவாய்ப்பு இல்லை.80 % பேர் 82/89 எடுத்தவர்களுக்கே வாய்ப்பு பிரகாசமான எதிர்காலம். வாங்க போய் அடுத்த டெட் படிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. physics caste wise passed list anybody known please update friends......

      Delete
    2. ராஜா நீங்கள் கூறுவது நகைச்சுவையாக உள்ளது பழைய வெயிட்டேஜ் அல்லது புதிய வெயிட்டேஜ்
      என எந்த முறையை பின்பற்றினாலும் 70% மேல் பணிநியமனம் ஆவது 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களே...

      Delete
    3. eppadi sateesh sir sollaringa, 90 eduthu passanavnga weidhtage kammyya irrukkaravanga athigam, ana relaxationla vanthawanga weighhtage aathikama irrukkarawanga athigam , eppadi 90 eduthavanga mattum post kidaikkunu sollaringa

      Delete
    4. சிரிப்பு வந்தால் நன்றாக சிரியுங்கள் நண்பரே உடலுக்கு ரொம்ப நல்லது.

      Delete
    5. Thanks Raja bt meendum meendum Vidhya neenga comdy panringa yepti solring above 90 low weitge nu naanga 16,800 pearum ug, b.ed corrs la padicham neenga 25000 pearum regulr la padichingala? athiga mark low mark rendu sidemeay irukanga bt tet la ovvoru markkum .4 mark so 90 above new weitge la maximum varuwanga

      Delete
  19. எப்படி நண்பரே கூறுகிறீர்கள்

    ReplyDelete
  20. I think another exam will come subject wise TET passed Candidate ( Like AP and Kerala 40% TET and 60% subject Exam)

    ReplyDelete
  21. Sam sir annathaaaaaaaa. pongaaaaaaaaaa

    ReplyDelete
  22. sri sir tet+hsc+dted+ug+bed+employment seniority+work experience calculate panuvangala sir?padasalai etho article veliiduragale possiblea sir?

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் கட்டுரை எந்தளவு தாக்கத்தை கொடுக்கும் என்பது தெரியவில்லை.. சென்ற முறை அவர்கள் கொடுத்த சலுகை மதிப்பெண் பற்றிய கட்டுரைக்கும் எந்த பதிலும் கிடைக்க வில்லை ... கட்டுரையை நமது சார்பாக அவர்கள் கொடுத்தாலும் அதை பரிசீலனை செய்வதும் செய்யாமலிருப்பதும் அரசின் கையில் தான் உள்ளது .. இதுபற்றிய செய்தி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும்...

      Delete
  23. edth epdio tnpsc ku ready akalam nanbargale.tet tubelightthan.any news about postal exam(11.5.14)?

    ReplyDelete
  24. பதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை தாரர்களுக்கு(PRIORITY)பணி நியமனம் வழங்கப்பட்ட அரசாணை எண் கிடைத்தால் தயவு செய்து கூறுங்கள்.
    vaimanitamilan@gmail.com
    77080 65675

    ReplyDelete
  25. கல்வி செய்தி நண்பர்களே,
    எனது UG சதவிகிதம் என்னவென்று சரியாக சொல்லுக. 74.58 % or 77.75 %
    1. 75/100
    2. 80/100
    3. 82/100
    4. 62/75
    5. 68/75
    6. 69/100
    7. 64/100
    8. 71/100
    9. 67/100
    10.80/100
    11.64/75
    12. 68/75
    13.75/100
    14. 63/100
    15. 64/100
    16. 71/100
    17. 76/100
    18. 69/100

    CV -ல் எனது UG சதவிகிதம் (Todatl getting mark/ Total Max mark =1268/1700 =74.58)74.58 % என எடுத்துகிட்டாங்க.

    அனால் (14 Paper have Maxim marks 100, 4 Paper have maxim mark 75)
    14 paper-ல் 1006/1400*100 = 71.85 %, 4 papers ல் 262/300*100= 83.66%, So, 71.85+83.66/2= 77.75 %).

    please confirm friend my UG percentage is 74.58 or 77.75


    My TET mark 88
    B.Ed 76.70 %


    ReplyDelete
  26. 74.58.... is correct percentage bro.........

    ReplyDelete
  27. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. அலெக்ஸ் sir என்ன கமெண்ட் போட்டு இருந்திங்க????/

      Delete
    2. if anyone affect 90 and above 90 candidates it will be same on govt and student of tamil nadu govt school .

      Delete
    3. Yes it is correct sir nan padikum pothu +2la physics chemistry tamil english ku teachers kidaiyathu

      Delete
    4. Yes it is correct sir nan padikum pothu +2la physics chemistry tamil english ku teachers kidaiyathu

      Delete
  28. Today c.v finished. Any news will come from tomorrow?

    ReplyDelete
    Replies
    1. kandipa ethirpakalam nanbarkale.bciz tomorrow tuesday .trb ku rasiyana day pa.ethirparpom........................................................................nallathu nadakum

      Delete
  29. sri sir cv cv nu cv mudinche pochu what next?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,rest thana sir?any special news about tet will come tomorrow sir/nan oru guessinglathan trb ethavathu veliidumnu sonen but its not true

    ReplyDelete
    Replies
    1. plzzz.trb 90 kku mela enduththavangalukku vellai podunga .......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. cv தொடர்பான பணிகளை நாளைதான் நிறைவு செய்து அனுப்புவார்கள் அதன்பிறகு ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று நினைக்கின்றேன்... அதற்க்கு முன்பு வெயிட்டேஜ் பற்றிய அரசானை வரவேண்டுமல்லவா...

      Delete
  30. 90 kku mela eduththavanga list potta tholnchu aduththa tet kkuavadhu padikkalam plzzz bodungappa

    ReplyDelete
  31. physics caste wise passed list anybody known please update friends......

    ReplyDelete
  32. Sri sir,

    நாங்கள். இன்று. முதன்மை கல்வி செயலாளர் சபிதா மேடம் அவர்களை பாரத்துத் 90 மேல் ஏடுத்தவரகளுக்கு முன்னுரிமை கேட்டு மனு கொடுக்க சென்று இருந்தோம். அவர்கள் 3 நாள் விடுப்பில் சென்று உள்ளதால் தொடக்க கல்வி முதன்மை செயலாளர் செல்வராசு அவர்களை பாரத்து மனுவை கொடுத்து எங்கள் கோரிக்கையை பேசியபோது வரும். 17 மற்றும். 18 தேதி நடைபெறும் மிட்டிங்கில சபிதா மேடமிடம் சொல்வதாகவும் மற்றும் மனுவை கொடுப்பதாகவும் கூறினார். இந்த. சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைப்பெற்றது

    ReplyDelete
    Replies
    1. நன்றி கலைசெல்வன் சார்....

      Delete
    2. நன்றி கலைச்செல்வன் நண்பரே.. இதற்காவது நல்ல முறையில் பதிலளிப்பார்கள் என்று நினைக்கின்றேன்... இந்த நிலையிலும் பதிலளிக்கவில்லைஎன்றால் அதை விட கொடுமை வேறு எதுவும் இருக்காது...

      Delete
  33. New weightage GO release with in two days. TRB conform news. TET 80% + UG 10% + BED 10% conform.

    ReplyDelete
    Replies
    1. ellarum conform news enru aal aalukoru g.o vai nengalae podathenga pa..unmai enral sirithu aatharamudan sollungal,eaerkanavae ellorum nonthu poi irukanga..ithula vera aasa kati yarum eaemathathenga

      Delete
    2. Is it confirmed news????? pls....

      Delete
  34. எங்களுடன் வந்த பாபு கணேஷ் சார் (திருநெல்வேலி ) புனிதா மேடம், காந்திமதி மேடம், மற்றும் குமுதம் மேடம் (தஞ்சாவூர் ) ஆகியோருக்கு. நன்றி.........

    ReplyDelete
  35. டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
    --- தின மலர் நாளேடு

    ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

    தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

    ReplyDelete
  36. 60% mela eduthavadrikku job kodunga otherwise 50% to 54% ikku job kodunga .avanga enna muttala

    ReplyDelete
  37. 60% mela eduthavadrikku job kodunga otherwise 50% to 54% ikku job kodunga .avanga enna muttala

    ReplyDelete
  38. Ennamo nadakuthu nadakattume.....

    ReplyDelete
  39. Appointment late aguthunu yaravathu case potta nalla irukum.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி