ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2014

ஆசிரியர்களின் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்கள்- இயக்குநர் பதில்


ஆசிரியர்களின் பொதுமாறுதலுக்கான விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2 வதுவாரத்திற்குமேல் பெறப்பட்டு ஜூலை 2வது வாரத்தில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும்,தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் தெரிவித்துள்ளனர்.

Thanks to-Mr.Sankar Sri

8 comments:

  1. Appa adhukku aparam dhan namma vela nadakkuma Sir ....

    ReplyDelete
  2. TET Appointment kkum ethukkum sampantham ella..athu vera..ethu vera..

    ReplyDelete
  3. TET Appointment kkum ethukkum sampantham ella..athu vera..ethu vera..

    ReplyDelete
  4. Adhu veru idhu veru alla .... Varudaa varudam may madham nadathapadum councelling ippoludhu thamadhamaagiradhu. Pani niraval seitha piragu meedhamulla idangalae tet pass pannavangalukku odhukkappadum..

    ReplyDelete
  5. transfer kodutha piraguthan new posting poda vendum ena teachers sangam korikkai vaithullathu so transfer councelling seekiram varalam or tet posting thalli pogalam

    ReplyDelete
  6. trb pg assistant exams were conducted last year ans so TRB should appoint them first and only after that they should conduct transfer for teachers.TRB should take this into account. This is the humble reguest.

    ReplyDelete
  7. தயவு செய்து தமிழக அரசு எங்களை கருத்தில் கொண்டு TRB ன் உண்மை நிலவரத்தை வெளியிட வேண்டும். நம்ம வடிவேல் காமெடி மாதிரி, போஸ்டிங் இருக்கா ? இல்லையா? யாருக்காவது தெரியுமா ? தெரியாதா? இல்ல அரசுக்கே எத்தனை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது என தெரிய்மா ? தெரியாதா?. . . . போன வருடம் ஆகஸ்டு மாதத்தில் TET தேர்வுனு ஒன்னு வெச்சிங்களே நினைவிருக்கா? இல்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி