ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், போனமுறை ( ஜனவரி ) சான்றிதழ் சரிபார்ப்பில் சான்றிதழ் இல்லாமல் அல்லது வேறுபிற காரணங்களால் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்களும் கலந்து கொள்ள இன்று கடைசியாக வாய்ப்பளிக்கபடுகிறது..
ஆசிரியர் தகுதி தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்றுடன் நிறைவு பெறுகிறது..இன்று இதுவரை சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ளாதவர்களும், போனமுறை ( ஜனவரி ) சான்றிதழ் சரிபார்ப்பில் சான்றிதழ் இல்லாமல் அல்லது வேறுபிற காரணங்களால் தங்களுக்கான வாய்ப்பை இழந்தவர்களும் கலந்து கொள்ள இன்று கடைசியாக வாய்ப்பளிக்கபடுகிறது..
மாநில அளவிலான தரபட்டியல் இதனை கொண்டு இம்மாதத்தில் வெளியாகலாம்...
ReplyDeletehow do you say?
Deleteதரபட்டியல் மட்டும் தான் வெளியிட முடியும் என்று சொல்லியுள்ளேன்...
Deleteஇறுதிபட்டியல் வெளியிட மட்டும் தானே நீதிமன்ற உத்தரவு தேவை... அதுவும் இப்போது அந்த வழக்குகள் முடிவடைந்துள்ளதால் புதிய வழக்கில் இதற்கு தடையாணை உள்ளதா என்று தெரியவில்லை...
கண்டிப்பாக தேர்தல் முடிவுக்கு பின் அனைவருக்கும் ஒரு இனிப்பான செய்தி உண்டு.......
DeleteSri sir.. Final list veliyida Court order thevai illai dhanae?? There is no stay for final list..
DeleteVIJAYA KUMAR SIR.
Deleteindru appl case visaranaiku varukirathaa?
ஜூன் 13 இல் சென்னையில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வழங்கும் விழா நடைபெற உள்ளதாக ஒரு தகவல் கசிகிறது..
Deleteகல்விச்செய்தி நண்பர்களே, முன்னுரிமை பட்டியலில் (அதாவது priority) பதிவு மூப்பு அடிப்படையில் உள்ளவர்கள் கடந்த சில ஆண்டுகளில் ஆசிரியர் பணிகளில் அமர்த்தியதற்கான அரசாணை எண் தெரிந்தால் கூறுங்கள்
Deleteகசிகின்ற தகவல் உண்மையாக இருந்தால் நல்லது.
Deleteநண்பர்களே நான் சான்றிதழ் சரிபார்க்கும் இடத்திடல் உள்ளேன் சற்று முன் சரிபார்ப்பை முடித்து கொண்டு வந்து ஒர் பெண்ணிடம் மதிப்பெண் பற்றி கேட்டேன்
Deleteஅந்த பெண் கூறியது
+2 ---- 85.6%
Ug ---- 86.4%
B.ed ---- 85.7%
Tet --- 84 mark
இது சும்மா trailer தாம்மா ...
Deletecomedy ithuku naanga sirikanum....
DeleteVelmurugan unga mugathla irunthu last ah oru time santhosatha paakanumnu thaan apti sonnen..... Parthutan
Deleteஎனது நண்பன் இன்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றுள்ளான் அவன் கூறியது
Deleteஎங்கள் அறையில் உள்ளே 24 நபர்களில் அதிகபட்ச வெயிட்டேஜ் 64 (தமிழ்த்துறை)
Enipana seithi arumaiyana katturai..PADASALAI blog parunga..
Deleteநன்றி நண்பரே ....வாழ்க வளமுடன் சதீஷ் .
DeleteVery bad Mr------ collector
DeleteVery bad Mr__________ collector
Deleteநன்றி நன்றி நன்றி
DeleteTRB க்கு
நன்றி நன்றி நன்றி
TET MARKS + SENIORITY + EXPERIENCE
கொண்டு வந்த TRB க்கு
நன்றி நன்றி நன்றி நன்றி TO THE LORD
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteநன்றி நன்றி நன்றி...............
DeleteTET MARKS + SENIORITY + EXPERIENCE க்கு
ஆதரவு தெரிவித்த கல்வி செய்தி , பாட சாலை , TRB க்கு
நன்றி நன்றி நன்றி .............
நன்றி நன்றி நன்றி..................
"Dad, look the trees are going behind!" dad smiled and a young couple sitting nearby, looked at the 24 year old's childish behavior with
Deletepity,
suddenly he again exclaimed ... "dad, look the clouds are running with us !" the couple couldn't resist and said to the old man...
"why don't
you take your son to a good doctor?" the old man smiled and said ... "i did and we are just coming from the hospital, my son was blind from birth, he
just got his eyes today..."
Every single person on the planet has story.
"don't judge people before you truly know them. the truth might surprise you...
think before you say something...!!!
டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
Delete--- தின மலர் நாளேடு
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Sri sir unga comment newsoda serndhu vandhirundha evvvlooo nallarukkum. Nangalum ipdiye edhirparthutudhan irukom.
ReplyDeleteNalla velai inniki dinamalar gundu vedikala. Good morning everybody.
மன்னிக்கவும் நான் எனது வீட்டிற்கு சென்றுடன் செய்தியுடன் வந்ததை கொடுகின்றேன்.. இன்று கொஞ்சம் கால தாமதம் ஆகும் நண்பர் இல்ல திருமணத்தில் உள்ளேன்...
DeleteAnaithu tet , pg seithikalaium
DeleteMR.BHARATHI avargal 4.00 am kea anaivarum therinthu kolla udaukiraar.
Dhina malar il yeathum irunthaal avarea solli iruppar
trb may release list based on tnpsc , like caste wise rank and over all rank each subject wise
Deletehello sri sir intha weekavathu ethavathu mudivu theriyuma
ReplyDeletehello sri sir intha weekavathu ethavathu mudivu theriyuma
ReplyDeleteAthu eppadi inndru appeal chennai special courtla case varuthu athallam vandhu 90 and abovkku naala neyiyam kidiakkanum appuram than finalist aakum. okkkkkk
ReplyDeletemuthalla 10 t0 20 years wait senji tet pass pannavangaluku nayam kidaikum
Deletehai suresh....நீங்க இறுதிபட்டியல பத்தி பேசுறீங்க.. ஆனா நாங்க மாநில அளவிலான தரபட்டியலயாவது கொடுங்கன்னு தான் கேக்குறோம்... வெயிட்டேஜ் பற்றிய அரசானை வெளியிட்ட உடன் தரபட்டியல் வெளியிட முடியும் அதைக்கொண்டு நாம் ஓரளவு நமது நிலையை தெரிந்து கொள்ள முடியும்... நீதிமன்றம் தடை உத்தரவு கொடுத்தால் இறுதிபட்டியல் கொடுக்க முடியாது.ஆனால் அனைவரின் தற்போதைய மதிப்பெண்படி தரபட்டியலை வெளியிட முடியுமல்லவா... நீதிமன்றம் அப்படி எந்த தடையுத்தரவும் கொடுத்துள்ளதா என்று எனக்கு தெரியவில்லை....பொறுத்திருந்து பார்க்கலாம்... சீக்கிரம் கிடைக்கும் என்று நம்புவோம்...
DeleteNO STAY GIVEN SO FAR
DeleteVijaya Kumar சார் நன்றி...
DeleteSri sir, any news about new writ appeal in bench court? If u have any updates share with us.
Deleteவழக்கு பற்றிய தகவல்களை தெரிந்த உடன் இங்கு தெரிவிப்பவர் விஜயகுமார் அவர்கள் தான்.. அவர் சொன்னால்தான் உண்டு...
DeleteMANY WRITS MAY BE FILED TOMORROW. WHETHER THE COURT DISMISSED THESE CASES IMMEDIATELY WRIT APPEAL TO DIVISION BENCH. AND ALSO MANY CANDIDATES READY TO FILE THE CASE WHICH THE RELEVANT JUDGEMENT GATHERING AND PREPARING AFFIDAVIT UNDERGOING.
DeleteTHEY ARE REQUESTED TO TET ABOVE 90 CANDIDATES PLEASE FILE THE INDIVIDUAL WRIT IMMEDIATELY FOR GETTING GOVT. TEACHER POST.
THANKS LOT FOR TODAY GIVEN THE SUGGESTION TO THE *-D.S EDUCTION DEPT. SECRETARIAT. I SPECIFIC THANKS TO MRS. PUNITHA FROM THANJAVUR AND OTHERS FOR WELL COORDINATED. I APPRECIATED TIRUNELVELI SHANKAR FOR HIS BOLDNESS. KEEP IT UP. YOU HAVE TO GET THE JOB THIS YEAR SURELY. ALL THE BEST TO ABOVE 90 MARKS CANDIDATES.
We pray god for winning many seats by amma in parliamentary election. All will happen automatically.
ReplyDeleteஅதிமுக அதிக இடங்களை பெறட்டும். இந்த விஷயத்தில் கல்விசெய்தி வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித கருத்து இருக்கும்.
Deleteஒரு முதலமைச்சராக இருப்பவர் அவரின் இயல்பான கடமையை செய்வதற்கு, அதிக இடங்களில் வென்றால்தான் செய்வார் என எழுதுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
அரசு இயந்திரத்தை 5 ஆண்டுகாலம் நிர்வகிக்க நம்மால் நியமிக்கப் பட்டுள்ள ஒரு நிர்வாகி அவர் அவ்வளுவுதான்.
நீங்கள் கூறுவதை பார்த்தால் முதல்வர் வேண்டுமென்றே தன் சுயநலத்துக்காக TET இல் வென்றவர்களை பகடையாக பயன்படுத்துகிறார் என்பதை உறுதி செய்வது போல் உள்ளது.
ஒருவேளை அவர் குறைவான இடங்களில் அல்லது வெற்றியே பெறாவிட்டால் posting போடவே மாட்டாரா?
இப்படியே ஒவ்வொரு கட்சியும், தலைவர்களும் தாங்கள் அதிகமான எண்ணிக்கையில் வெற்றி பெற்றால்தான் TET ஆதரவான செயல்பாடுகளில் ஈடுபடுவோம் என நினைத்தால் என்னவாகும் நம் நிலை?
Idhellam ivangala nenachikuttu pesuranga sir. Posting pottadhane adutha tet nadathamudiyum. Result kum posting samandham illa sir. Jeyichalum illanallum posting nichayam potttttttte aganum. Ang.....
DeleteADMK win or lose no problem.
DeleteWe are teachers so don't say Amma, please say ADMK leader.
amma enra varthaiel arasiyal ellai..amma punithamana sol..thlaivi avargalai amma enru alaipathil thavarillai..avar than elloraiyum vala vaika pogirar poruthu irunthu parungal..vala vaika pogiravarai innatin cm avargalai AMMA enru alaipathil enna thavaru?arasil vathigal AMMA enru alaipathal antha varthaiyae thavaragi vidathu..
Deleteஅன்பு சார் அம்மா என்ற வார்த்தைக்கு விளக்கம் சொல்ல வேண்டுமா என்ன.. இங்குள்ள அனைவருக்கும் அது நன்றாகவே தெரியும்...
Deleteஅவர்கள் வாழ வைக்க போகிறாரா அல்லது வேறு ஏதாவது செய்ய போகிறாரா என்பது தான் இப்போதைய குழப்பம்...அநேகமாக ஒரு 5 அல்லது 6 மாதத்திற்கு முன்பே முடிய வேண்டியதை இவ்வளவு நாள் காலம் கடத்தியுள்ளார்கள் என்பது மிக வருத்தமான விஷயம்...
Hello kandippa court kuduttha intha new weitage illa 100 % so 90 and above candidate please be happy ok,,, TRB New waitage viraivel arivikkum athala 90 mark and above 90 kku 100% job varuvathu urithi ok
ReplyDeleteYeppadi sir solringa....
DeleteAana court method follow pannangana en ponra seniors velai vaaippu kelvi kauri? Thaan.....nichayama +2 marks marupadiyum calculate pannangana 100% job ?
kavalai vendam +2 marks ini kanakkida maataargal.. UG degree 10% B.Ed 10% and TET marks ku 80%... Idharku dhaan vaaippu adhigam..
DeleteArunkumar sir, nandri....neenga paper2 solringa.... naan paper1 sir .... naan +2 mudichadhu 1983 la.... age 49 vela kaedaicha innoru 8 year service... illaina kaalam poora Private bus conductor thaan.... ellam vidhi..
DeleteIntha new weitage la 90 and above kkum nalla niyam kidaikkunu kaduvele please ungalai vanangi ketttu kolkiren 90 and above kku job kidaikkum nambuvoum.
ReplyDeleteepatht job poduvanga? ipadiya kalam poirum.............
ReplyDeleteTrb engalayum adavadhu paper1 special batch..... naanga
ReplyDelete+2 padichadhu 1980 to 1990 LA
appo +2 pass panradhay periya
visayam.... and Idhey C M thaan
engala marupadiyum special
batch nu solli padikka
vechaanga... apparum dist
seniority... apparum state
seniority... apparum 2012 la tet
pass + seniority .... ippo 2013
notification la seniority nu thaan
irundhadhu... new weitage eppadi
vandhalum paadhikka
padapovadhu naanga thaan sir...
CV attend pannavanga ellorum
engala kandippa paarthirupinga...
oru nimisam yosichum
iruppinga... che romba paavam
pa... ippadi solladha yaaravadhu
irundhuirupingala....
paper2 layum en pora seniors adhigamanavar iruppaargal so ippo mudichavanga engalayum konjam ...
The committee which takes decision on GO on weightage consists of IAS officers and important office bearers, I think certainly they will consider our views. Some will be adamant too on their decision, but for the sake of the hard work that we put in, they should certainly consider TET mark alone for the job. All the other things are different considering the years in which all candidates studies and the age factor all comes into matter, the only thing that is common is the questions for TET and the scores that we scored. Its really hard if we get negative result but they are the sole authority of the recruitment process and they will decide and we have accept it. Life has to go on, please candidates whether they are 90+ or 90- accept the results. Lets bring this issue to an end.
ReplyDeleteகண்டிப்பாக தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் மதிக்கப்படுவர்.. இந்த மதிப்பெண்ணைக் கொண்டு வேலை கொடுக்க முடியாது இது ஒரு தகுதித் தேர்வு தான் என்று சிலர் வீரமாய் முழங்குகின்றனர்.. சரியே... ஆனால் இங்கு தகுதித் தேர்வு போல் இது இல்லை.. அனைத்துப் பாடங்களிலும் நன்கு தேர்ந்த ஒருவர் தான் இதில் தேர்ச்சி பெற முடிகிறது (90 மதிப்பெண்).. எனவே இதனைக் கொண்டு பணி நியமனம் செய்வதில் தவறொன்றுமில்லை...
Deletephysics caste wise passed list anybody known please update friends........
ReplyDeleteTet endral easy ah valai kidaithu vidum entha ora ennathil than anaivarum nenaithom padithom pass paninom yanadral namaka namathu meethu nambikai ellai athanal than ovaruvum thanaku valai kidaika enna weightage method thavaiya athai government follow pananumnu court la case podarom atharku samuga neethi pathika pada kudathunu pathil solrom yana thanaku valai kidaikanum ethu than aanaivarin nokkamum yan evalavu govt exams eruku tet pass panna mudinja nama nala yan athellam pass pana mudiala yana mudiyathu namaku antha alavuku thiramai kidaiyathu athanala tha epadi entha tet iya nambi 9months vettiya erukirom (only few).thiramiya valanthukanga thaguthi thana thadi varum ethu than karuthu ene ethai than nan follow panna poran tet la enaku job kidaichalum paravalla elinalum paravalla enidam mana urithi eruku jaikra mana uruthiyum eruku ene entha tet exam pathi nan feel pana porathu ellai...
ReplyDeletegood but ellaralum kidaika vitalum parava ella nu neanaika mudiyathu,because family sulnilai..elloridamum thiramai ulladhu..itharkagavae 2 year wast pannanga,family sulnilaiyai kondu elloralum ini mattra examuku prepare seivathu kadinamae..
Deletenavinar mattume solla mudiyum sathya manathu vali migavum athigam. . .
Deleteதனியார் பள்ளியின் அங்கிகார எண் போன்ற விபரங்களை அறியும் இனையதள முகவரி தெரிந்தால் பதிவு செய்யவும்
ReplyDeletephysics caste wise passed list anybody known please update friends......
ReplyDeletesir June 3 LA Assembly nu solranga July middle LA vara nadakun nu news varuthey ethanala result vara late akum nu solranga its true va
ReplyDeleteHa. Ha. Ha.
DeleteSummaave naanga( ethir katchigal) kilippom.
Idu la assembly la chance kidaicha viduoomaaaa,
KILI KILI NU KILICHU NAAR NAAR A THONGA VIDA PORAANGA.
நண்பரே நமக்கு தேர்வு முடிவு ( result ) வந்து பல மாதங்கள் ஆகிறது.. சட்டமன்ற கூட்ட தொடரில் தேர்வு முடிவில் % குறைவாக இருந்தால் தான் அங்கு எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலை வரும் அதனால் கொஞ்சம் காலம் கடத்தி கூட்ட தொடர் முடிந்தவுடன் முடிவை வெளியிடுவார்கள்...
Deleteஅனால் இப்போது கூட்ட தொடரில் அவர்கள் பதிலளிக்க வேண்டிய விசயமாக இருக்க போவது ஏன் பணிநியமனத்தில் இவ்வளவு காலதாமதம் என்ற கேள்வியாகத்தான் இருக்கும் அதனால் நமக்கு எந்த பிரச்சினையும் இருக்காது....
Please all selected candidates under PG tamil medium priority quota 2011-12 for history -35, economics- 51, Commerce -57, write a pray petition to CM cell atonce requesting appointment orders with a attached copy of down loaded TRB SELECTION intimation letter , to force the TRB / Pallikalvithuarai . since I hope that the Mass pray letter to CM cell for same matter may do some thing. Reminder copy once in 5 days up to 1.7.2014.
ReplyDeletepadasalai blog parunga arumaiyana katturai
DeleteVery bad
DeleteThis comment has been removed by the author.
Deleteடெட்டின் நோக்கம் நிறைவேறுமா.90 க்கு மேல் எடுத்தவர்களுக்கு நிச்சயமாக 20 % மேல் பணிவாய்ப்பு இல்லை.80 % பேர் 82/89 எடுத்தவர்களுக்கே வாய்ப்பு பிரகாசமான எதிர்காலம். வாங்க போய் அடுத்த டெட் படிப்போம்.
ReplyDeletephysics caste wise passed list anybody known please update friends......
Deleteராஜா நீங்கள் கூறுவது நகைச்சுவையாக உள்ளது பழைய வெயிட்டேஜ் அல்லது புதிய வெயிட்டேஜ்
Deleteஎன எந்த முறையை பின்பற்றினாலும் 70% மேல் பணிநியமனம் ஆவது 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களே...
eppadi sateesh sir sollaringa, 90 eduthu passanavnga weidhtage kammyya irrukkaravanga athigam, ana relaxationla vanthawanga weighhtage aathikama irrukkarawanga athigam , eppadi 90 eduthavanga mattum post kidaikkunu sollaringa
Deleteசிரிப்பு வந்தால் நன்றாக சிரியுங்கள் நண்பரே உடலுக்கு ரொம்ப நல்லது.
DeleteThanks Raja bt meendum meendum Vidhya neenga comdy panringa yepti solring above 90 low weitge nu naanga 16,800 pearum ug, b.ed corrs la padicham neenga 25000 pearum regulr la padichingala? athiga mark low mark rendu sidemeay irukanga bt tet la ovvoru markkum .4 mark so 90 above new weitge la maximum varuwanga
Deletethank u so much
Deleteஎப்படி நண்பரே கூறுகிறீர்கள்
ReplyDeleteI think another exam will come subject wise TET passed Candidate ( Like AP and Kerala 40% TET and 60% subject Exam)
ReplyDeleteSam sir annathaaaaaaaa. pongaaaaaaaaaa
ReplyDeletesri sir tet+hsc+dted+ug+bed+employment seniority+work experience calculate panuvangala sir?padasalai etho article veliiduragale possiblea sir?
ReplyDeleteஅவர்கள் கட்டுரை எந்தளவு தாக்கத்தை கொடுக்கும் என்பது தெரியவில்லை.. சென்ற முறை அவர்கள் கொடுத்த சலுகை மதிப்பெண் பற்றிய கட்டுரைக்கும் எந்த பதிலும் கிடைக்க வில்லை ... கட்டுரையை நமது சார்பாக அவர்கள் கொடுத்தாலும் அதை பரிசீலனை செய்வதும் செய்யாமலிருப்பதும் அரசின் கையில் தான் உள்ளது .. இதுபற்றிய செய்தி அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும்...
Deleteedth epdio tnpsc ku ready akalam nanbargale.tet tubelightthan.any news about postal exam(11.5.14)?
ReplyDeleteபதிவு மூப்பு அடிப்படையில் முன்னுரிமை தாரர்களுக்கு(PRIORITY)பணி நியமனம் வழங்கப்பட்ட அரசாணை எண் கிடைத்தால் தயவு செய்து கூறுங்கள்.
ReplyDeletevaimanitamilan@gmail.com
77080 65675
கல்வி செய்தி நண்பர்களே,
ReplyDeleteஎனது UG சதவிகிதம் என்னவென்று சரியாக சொல்லுக. 74.58 % or 77.75 %
1. 75/100
2. 80/100
3. 82/100
4. 62/75
5. 68/75
6. 69/100
7. 64/100
8. 71/100
9. 67/100
10.80/100
11.64/75
12. 68/75
13.75/100
14. 63/100
15. 64/100
16. 71/100
17. 76/100
18. 69/100
CV -ல் எனது UG சதவிகிதம் (Todatl getting mark/ Total Max mark =1268/1700 =74.58)74.58 % என எடுத்துகிட்டாங்க.
அனால் (14 Paper have Maxim marks 100, 4 Paper have maxim mark 75)
14 paper-ல் 1006/1400*100 = 71.85 %, 4 papers ல் 262/300*100= 83.66%, So, 71.85+83.66/2= 77.75 %).
please confirm friend my UG percentage is 74.58 or 77.75
My TET mark 88
B.Ed 76.70 %
Ashok sir unga +2 mark and ur deptmnt sollamudima
Delete773 MATHS BIOLAGY
Delete74.58.... is correct percentage bro.........
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅலெக்ஸ் sir என்ன கமெண்ட் போட்டு இருந்திங்க????/
Deleteif anyone affect 90 and above 90 candidates it will be same on govt and student of tamil nadu govt school .
DeleteYes it is correct sir nan padikum pothu +2la physics chemistry tamil english ku teachers kidaiyathu
DeleteYes it is correct sir nan padikum pothu +2la physics chemistry tamil english ku teachers kidaiyathu
DeleteToday c.v finished. Any news will come from tomorrow?
ReplyDeletekandipa ethirpakalam nanbarkale.bciz tomorrow tuesday .trb ku rasiyana day pa.ethirparpom........................................................................nallathu nadakum
Deletesri sir cv cv nu cv mudinche pochu what next?,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,rest thana sir?any special news about tet will come tomorrow sir/nan oru guessinglathan trb ethavathu veliidumnu sonen but its not true
ReplyDeleteplzzz.trb 90 kku mela enduththavangalukku vellai podunga .......
DeleteThis comment has been removed by the author.
Deletecv தொடர்பான பணிகளை நாளைதான் நிறைவு செய்து அனுப்புவார்கள் அதன்பிறகு ஓரிரு நாட்களில் தெரியவரும் என்று நினைக்கின்றேன்... அதற்க்கு முன்பு வெயிட்டேஜ் பற்றிய அரசானை வரவேண்டுமல்லவா...
Delete90 kku mela eduththavanga list potta tholnchu aduththa tet kkuavadhu padikkalam plzzz bodungappa
ReplyDeletephysics caste wise passed list anybody known please update friends......
ReplyDeleteSri sir,
ReplyDeleteநாங்கள். இன்று. முதன்மை கல்வி செயலாளர் சபிதா மேடம் அவர்களை பாரத்துத் 90 மேல் ஏடுத்தவரகளுக்கு முன்னுரிமை கேட்டு மனு கொடுக்க சென்று இருந்தோம். அவர்கள் 3 நாள் விடுப்பில் சென்று உள்ளதால் தொடக்க கல்வி முதன்மை செயலாளர் செல்வராசு அவர்களை பாரத்து மனுவை கொடுத்து எங்கள் கோரிக்கையை பேசியபோது வரும். 17 மற்றும். 18 தேதி நடைபெறும் மிட்டிங்கில சபிதா மேடமிடம் சொல்வதாகவும் மற்றும் மனுவை கொடுப்பதாகவும் கூறினார். இந்த. சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நடைப்பெற்றது
நன்றி கலைசெல்வன் சார்....
Deleteநன்றி கலைச்செல்வன் நண்பரே.. இதற்காவது நல்ல முறையில் பதிலளிப்பார்கள் என்று நினைக்கின்றேன்... இந்த நிலையிலும் பதிலளிக்கவில்லைஎன்றால் அதை விட கொடுமை வேறு எதுவும் இருக்காது...
DeleteNew weightage GO release with in two days. TRB conform news. TET 80% + UG 10% + BED 10% conform.
ReplyDeleteThat's gud news..
Deleteellarum conform news enru aal aalukoru g.o vai nengalae podathenga pa..unmai enral sirithu aatharamudan sollungal,eaerkanavae ellorum nonthu poi irukanga..ithula vera aasa kati yarum eaemathathenga
DeleteIs it confirmed news????? pls....
Deleteஎங்களுடன் வந்த பாபு கணேஷ் சார் (திருநெல்வேலி ) புனிதா மேடம், காந்திமதி மேடம், மற்றும் குமுதம் மேடம் (தஞ்சாவூர் ) ஆகியோருக்கு. நன்றி.........
ReplyDeleteநன்றி நன்றி....
DeleteTHANKS LOT
Deleteடி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு
ReplyDelete--- தின மலர் நாளேடு
ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.
தமிழகத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே, அரசு ஆசிரியர் பணி வழங்கப்படுகிறது. கடந்த, 2013ல், நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்ற, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு, சில மாதங்களுக்கு முன், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. பின், தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியதால், மேலும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று நடந்து முடிந்துள்ளது. இதிலும், சில மாதங்களுக்கு முன் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பிலும், ஆப்சென்ட் ஆனவர்கள் மற்றும் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு, இன்று, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில், சான்றிதழ் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கல்வி துறை அலுவலர்கள் கூறியதாவது: பொதுவாக, சான்றிதழ் சரிபார்ப்பில், விடுபட்டவர்களுக்கு, மீண்டும், சென்னையில் மட்டுமே, சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கும். தற்போது, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், ஆப்சென்ட் ஆனவர்கள் அதிகம் உள்ளதால், மே 13ம் தேதி, ஒரு நாள் மட்டும், அந்தந்த மாவட்டங்களில் நடத்த, தேர்வு துறை உத்தரவிட்டு உள்ளது. இதை, விடுபட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
60% mela eduthavadrikku job kodunga otherwise 50% to 54% ikku job kodunga .avanga enna muttala
ReplyDelete60% mela eduthavadrikku job kodunga otherwise 50% to 54% ikku job kodunga .avanga enna muttala
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteEnnamo nadakuthu nadakattume.....
ReplyDeleteAppointment late aguthunu yaravathu case potta nalla irukum.
ReplyDelete