முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளனர்.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
மாணவர்களுக்கு சிறப்பான கல்வி கிடைக்க, தங்களின் பொற்கால ஆட்சியில் தான் ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் அதிகளவில் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர், தகுதி மதிப்பெண்ணான 60 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதம் விலக்கு அளிக்க கோரினர். இதைத் தொடர்ந்து, கடந்த நிதிநிலை அறிக்கை சட்டமன்ற கூட்டத் தொடரின் போது, அவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடு அளித்து ஆசிரியர் பணியில் சேர உதவி புரிந்தீர்கள்.
இதேபோல, 2012ம் ஆண்டு முதன் முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும். தகுதி தேர்வில் வென்றதற்கான சான்று மட்டுமாவது வழங்கினால், எங்களைப் போன்று நிபந்தனையின் அடிப்படையில் பணிபுரியும் ஆசிரியர்கள், எங்கள் பணியை தடையின்றி தொடர முடியும்.
மேலும், இந்தச் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கது என தேசியக் கல்வி வாரியம் அறிவித்துள்ளதால் வாய்ப்புக் கிடைக்கும்போது, பலரும் ஆசிரியர் வேலையில் சேர முடியும்.முதல்வர், எங்களின் கோரிக்கையையும் ஏற்பார் என்று நம்புகிறோம்.
this is not good for a teacher
ReplyDeleteU R CORRECT. But relaxation given to 2013. So, it should be given to 2012 also. Other wise cancel the relaxation for 2013.
DeleteFor eg.
Pass mark for 10std in 1990 was 35
pass mark for 10 std in 2014 also 35
Same logic here also applied.
So, let them (2012) ask their rights.
ABOVE PUBLISHED ARTICLE ABOUT- 'REPRESENTATION OF 5% RELAXATION EXTENSION FROM TET 2012' - TO OUR HONBLE CM IS PUBLISHED IN -"TAMIL HINDU NEWSPAPER" DATED 19.05.2014.
Deleteithu enna pudhusa iruku
DeleteThis comment has been removed by the author.
Deleteipa evlo posting podaporanga sir plz tell me
DeleteThirumbavum muthalernthu aaranbichidathinga. Nanum 2012 la 89 mark than.
ReplyDeleteநீங்க certificate மட்டும் கேட்கிரீங்க.5% relaxation கொடுத்ததும் நிறய பேர் courtட்ல case போட்டு postinக் கேட்க ரெடியா இருப்பங்க
ReplyDeleteXAVI sir, If weightage system modified (give more weightage to TET mark) then there will be no confusion for relaxation.
DeleteOK sir,
அப்படி இல்ல சார்.G.O வந்தாலும் 2012 டெட் க்கு relaxatioந் கொடுத்தால்,case filஎ பண்ணும்போது 2013 டெட் pas செய்தவர்களுடன் சேர்க்காமல் தனியாக போஸ்டிங் போட்டு விட்டு பிறகு 2013 பாஸ் செய்தவர்கள் போடுங்கள் என judgemeந்ட் வந்தால்..............
DeleteThis comment has been removed by the author.
Deleteiya iya thirumbavum arambichutangale INI idhu mudintha madhiri thaan.Amma(cm) tet pass pan a 2 karavai maddu koduthirundha kuda adhu Kitty pottirikkum pola naanum nalla money serthu vaithiruppaen.
ReplyDeleteNaan oru thodar kadhi ipaadikku TET
ReplyDeleteethirpparthadhu thaan kudunga kudunga Appa thaan periya news aagum tet relaxation kuda cancel aagum ah ah ah ah ah
ReplyDeleteNagaraj sir yen intha kolaveri .yenga vaithlayum addikkirenga !
DeleteMannikanum sir election mudinthalavadhu tet kku our vidivu kaalam pirakkum name edhirparthen aanal adhu nadakkadhu pol irrukku.and naan yaar vaithlayum adikkala sir..
Deleteyes sir.yellorum expectation la than irukkom .parrpom ...
DeleteAvargalathu korikkai niyayamanathu than..
ReplyDeleteகேட்பது அவர்கள். உரிமை .ஆனால். கொடுப்பதும் கொடுக்காமல். இருப்பதும் முதல்வர். கையில்
ReplyDeleteAbsolutely ur correct sir,
DeleteHow many months still we r waiting? This is too bad.
ReplyDeleteThis problem is simply solved by cancel 2013 5% relaxation.
ReplyDeleteMudhali
ReplyDelete5% relax. : pichai ketpathu
Next
Sandridhal podhum: poi
End
Velai vendum: engal urimai
திரு. ஹரிஹர சுதன் 2013 ஆம் ஆண்டுத் தேர்வு எழுதியவர்கள் 5 சதவிகித மதிப்பெண் தளர்வு பெறுவது சரியென்றால் 2012 ல் தேர்வு எழுதியவர்களுக்கும் அது பொதுவானது, அவர்கள் கோரிக்கை நியாயமானது. 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் அனைவரும் அறிவுஜீவிகள் போலவும், 89 மதிப்பெண் பெற்றவர்கள் அனைவரும் அடிமுட்டாள் போலவும் சித்தரிப்பது அறிவீனம். உங்கள் தரப்பு நியாயங்களை எழுதுவதில், பேசுவதில் உங்களுக்கு உரிமை உள்ளது. மாறாக இதனை பிச்சை வாங்கினார்கள் என்று (அதிகபிரசங்கித்தனமான) அநாகரிகமான வார்த்தைகளை பொது வளைதளங்களில் பயன்படுத்துவதை முதலில் நிறுத்திக்கொள்ளுங்கள். எச்சரிக்கிறோம் திரு. ஹரிஹர சுதன். இதுதான் தாங்கள் கற்றுக்கொண்ட கல்வியறிவா. இதையே நாளை பள்ளியில் மாணவர்களுக்கு கற்பிக்கப் போகிறீர்களா…
DeleteBairava Moorthi.....
DeleteEduku name and photo mathi mathi comment panringa?? Konja naaluku munadi Raja Rajan ipo Harihara Sudhan ah??
பைரவ மூர்த்தி @ ஹரி ஹர சுதன் @ ராஜ ராஜன் சார்
Deleteதரமான வார்த்தைகளை பயன்படுத்தலாமே ,?
ஏன் இப்படி அசிங்கமாக பேசுகிறிர்கள் ?
OK ji.. avanga pitchathi pathi than.. Neenga koan banega 'Crorpathi'ah???
DeleteApram ethuku Ji ungaluku teacher job.. pesama 5 School start panalam'la.. nangalum vanthu work panrom teachers'ah...
12 மதிப்பெண் தான் வேலைய நிர் நியப்பது என்றால் ,குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் bed ,dted ,போன்றவற்றை படித்திருக்கவே மாட்டார்களே,
Deletewhat about new GO?
ReplyDeletemaniyarasan sir
I hearing some news about New GO given as TET 80% Degree10% and BEd 10%. may chances for it? pls reply sir
Mr.Goldwin If your hearing news will be correct there will be no problem and no confusion.
Deleteஇன்று திங்கள்,வரும் வெள்ளிக்குள் நிச்சயம் GO வரும். ஒருவேளை அது இன்றாக கூட இருக்கலாம்
Deleteippadiye wait panna vendiyathuthaan
Deleteany one reply about GO
ReplyDeleteNo chance
ReplyDeleteGO WILL BE PUBLISHED few hours.Tet 90% UG 5% and BED 5%
ReplyDeleteIs it true?
Deleteanonymous pls it is conform news ? ungaluku epti therium pls reply
ReplyDelete
ReplyDelete10th & 12 student ellarrukkum-markkula 5% relx... kuduttha nallaerukkum.
Teacherukku kudukum podhu studentukku kudukka kudatha
by faillana student
காமெடியா கேகுறீங்களா இல்லை உண்மையிலே கேக்குரீங்களானு தெரியலா ஆனா இதுக்கும் ஒருத்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த செய்தியும் ஏற்க்கனவே வந்த ஒன்றே...ஆனா அத தள்ளுபடி பண்ணிட்டாங்க....
Deleteஇங்கு அனைவருக்கும் ஒரே மாதிரியான கல்வி இல்லை ,ஆனால் நியமனத்தில் மட்டும் கடைபிடிப்பது முட்டாள் தனமானது இல்லையா?
Deleteஎன்ன செய்யமுடியும் கல்வியையும் சாரயக்கடை போல் வியாபாரிகளின் கையில் கொடுத்தால் இதுதான் நிலை... பணமிருப்பவனுக்கு ஒன்று , இல்லாதவனுக்கு வேறொன்று...
DeleteEthu eppadi nadanthalum appointment August la than athu conform
DeleteMr.basha rs.5 il engalukku thevaiyan anithu informationum,kidaithuvidum but angae? Yar putthisali?
ReplyDeleteIpam vanthu 2012 ku kekrathu thapu 5ha bcz u have chance in 2013 y u not prepare for 2013 exam I am also in 2012 trt 89 now I get 102 in 2013 next exam ku prepare akanume thavira case potu manu kuduthu time waste panatinka
ReplyDeleteOMG...:( Mr. Mani n Mahesh Na Ungala refer panala.. ungaluku entha alavuku mukiyamo athe mari than elarukum.. teva ilama poi'a news spread panravangala than sonen... ithula avangaluku enathan happy'o terila.. illa adutavangala romba hurt panranga
ReplyDeleteelction rules vabus perapatathu flash nesh anyway Go today expect panalam
ReplyDeletesry flash news
ReplyDeleteஎந்த channel?????
Deletesee all news channel makaley
DeletePower cut வழக்கம் போல ்.
Deleteயாராவது பார்த்தால் சொல்லுங்கள்
news conform dontwory makaley
Deletemay be chance to change wt tet 80% deg10% bed 10% today or 2marrow GO varum makaley
ReplyDelete1.பல பாட பிரிவுகளை கொண்ட 12 தேர்வில் ,பத்து ஆண்டுகளுக்கு முன் படித்தவர்களுக்கும் ,இப்போது முடித்தவர்களுக்கும் ஒரே மதிப்பெண் முறை கணக்கிடுவது முட்டாள் தனமானது .
Delete2.இளங்கலை பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்ணே முதல் வகுப்பு ,அனால் இங்கு 50-70 வரை ஒரே மதிப்பெண் என்பது எவ்வகையில் நியாயம் ?
3.BED மதிப்பெண் 70 சதவீதம் என்பது 2008 க்கு முன் படித்தவர்களுக்கு சாத்தியமா?
slap முறை என்பது எந்த வகையிலும் நம் தமிழ் நாட்டிற்க்கு ஏற்றது அல்ல ,
12th cancel panalana nanga case poda ready GO ku waiting
ReplyDeleteஉண்மையாகவா உங்களுக்கு எப்படி தெரியும் அருள்ராஜ்
ReplyDeletemy friend relation ceo of namakal avar sonathu unmayaga irukum makaley
Deleteகுமார் சிஇஒ உங்களுக்கு தெரிந்தவரா
Deleteena makaley orutharaum kanom elorum therunthiteengala makaley
ReplyDeleteநன்றி. நீங்கள் சொன்ன செய்தி உண்மையாக இருந்தால் மிக நல்லது.
Deletemy mark 112 but 12th nala plm varalam thats y nan case podalamnu iruken but 12th cancel agum pakalam makaley
DeleteArul raj neenga yena deptmnt & ur comnty
Deleteஇப்படியே ஒவ்வொருவரும் தான் எதனால் பாதிக்கப் படுகிறோமோ அதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தால் இதற்கு முடிவில்லாமல் போய் விடும்.
Deleteஎன்னைப் போன்றோர் பலர் தால் 1,2 லும் வெற்றி பெற்றுள்ளோம்.ஒரே நேரத்தில் 2 தாளுக்கும் தயார் படுத்தி கொண்டு இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளதால் இரண்டில் ஏதேனும் ஒன்றிலாவது கட்டாயம் வேலை வழங்க வேண்டும் என்று வழக்குத் தொடரலாம் என்று நினைக்கிறேன்.
go eppo ?
ReplyDeleteone or two days chance to release makaley
DeleteYES ELECTION RULES COMES TO END ON YESTERDAY EVENING
ReplyDeletepraveenkumar sonathu yesterday evening oda vabus govt eni ela workum panalam avar solalanalum amma start paniruvanganu payanthu tamilnadula matum vabus vangitaru makaley
ReplyDeletesee jaya news election rules come to an end yesterday itself
ReplyDeleteMr.joseph sir pls ur cndct
DeleteMr.Arul raj entha channel? pls rply
ReplyDeletenanpr pathu solararu parunga jaya news la ye varuthu aparam ena makaley next GO than makaley
Deleteதமிழகத்தில் தேர்தல் விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டது: பிரவீண்குமார்
ReplyDeleteதமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் அரசு பணிகள் வழக்கம்போல் இனி நடக்கும்.
நல்லது.மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteGood. Let us hope the best.
ReplyDeletesir new GO போட்டாச்சா ???
Deleteeagerly waiting...........
DeleteThis comment has been removed by the author.
Deleteok makaley enkita 20 rupee than irukuthu nan kalampara makaley this week of our week nalathu nadakkatum makaley bye
ReplyDeleteஅந்த 20 ருபாய் கொடுத்துட்டு போங்க தம் அடிக்க காசு இல்ல
Deleteஅந்த 20 ருபாய் கொடுத்துட்டு போங்க தம் அடிக்க காசு இல்ல
Deleteநல்லது நடந்தா சரி
ReplyDeleteIthu puthusu
ReplyDeleteமக்களுக்கு நல்ல செய்தி சொன்ன அன்பு நண்பர் அருள் ராஜ் அவர்களுக்கு
ReplyDeleteநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நண்பரே
This comment has been removed by the author.
ReplyDeleter u teacher? why do u lie?
DeleteWHY THIS KOLAVERI DONT PLAY
Deleteno go has published
DeleteMatravargalin unarvugalai purinthu thayavuseithu sariyaana THAGAVALAI pathivu seiungal 1000 kanakanor ethir paarkindranar.
Deleteno, dont play cheating game, because revised GO related process still presisting
ReplyDeleteமற்றவர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது மிகவும் இழிவான செயல். ஏன் இவ்வாறு செய்தீர்கள் பவி?
ReplyDeleteNEW GO MAY BE
ReplyDeleteTET80% UG10% B.Ed10%
OR
TET90% UG5% B.Ed5%
THIS TWO CHANCES ONLY
இப்படி இருந்தால் சந்தோசம்.
DeleteKandippaa ipadi dhan irukum.
DeleteNEW GO MAY BE
ReplyDeleteTET80% UG10% B.Ed10%
OR
TET90% UG5% B.Ed5%
THIS TWO CHANCES ONLY
தமிழன் அவர்களே நீங்கள் சொல்வது நடந்தால் மிகவும் சந்தோஷமே.===
Deleteபல்வேறு வாய்ப்புகள் 10 வருடங்களுக்கு முன்னர் படித்த மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. வாய்ப்புகள் கிடைக்காதது அப்போது படித்த மாணர்வகளின் தவறு அல்ல. அந்த வாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தரவில்லை என்பதே உண்மை. அவ்வாறு இருப்பினும் திறமை மிக்க, வயதில் மூத்த தேர்வர்கள் தற்போது ஃப்ரஷ்ஷாக படித்து வெளிவரும் இளைய தலைமுறை மாணவர்களுடன் போட்டி போட்டு படித்து அரசு நிர்ணயித்த தேர்ச்சி இலக்கை 82 (அ) 90 மதிப்பெண்களை பெற்றுள்ளனர் எனும்போது வயது காரணமாகவும், வாழ்க்கை சூழல் காரணமாகவும் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். மேலும் புதிய தலைமுறையினர் தேர்வெழுதி பணி நியமனம் பெற மேலும் பல வாய்ப்புகள் இருக்க,இவர்களை காட்டிலும் மூத்தோருக்கு பணிபுரியப்போகும் காலமும், வாய்ப்புகளும் இவர்களுக்கு குறைவு என்பதால் முன்னுரிமை வழங்குவதில் தவறில்லை. மேலும் Employment Seniority -க்கு PGTRB - உட்பட முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆனால் டெட் பணிநியமனத்தில் தான் வழங்கப்படவில்லை. நம் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் கூட Employment Seniority க்கு வெயிட்டேஜில் குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படுகிறது. இதேபோல் தமிழகத்திலும் வழங்கப்பட வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை ஆகும்.
DeleteThiramaiku mattum vaaipu valanga than tet exam. Employment seniority ku chance kudukuradhu 100% wrong. Ungaluku vayasaaiduchu nu lam job thara mudiyadhu.
DeleteUngalai yaar job kodukka solli kwttarkal? Govt.velai kodukkum adhuvarai ............ ttu irukkavum
DeleteRelaxation for 2013 is given by cm is without any force of that candidate. but above 90 are create them as beggars. hey uuuuuu all should mind ur words and u have such a .... mind
ReplyDeleteenga thanaku vela kidaikama poidumo enra bayam. according to u above 90 are all Genius.
ok if u r very genius then y u get fear about us.
Good
DeleteDon't say like this mangu
DeleteWell said... carry on Mangai...
Delete1975 to 1985 kkul pirandirundhal nee ipadee pesamatta mangai avargale
Deleteeppa pirantha enna unmai solla . avarkuriyathu avaridam kandippakaga vanthu serum. etho unga joba ungalidam irunthu parichi engalukku kodutha mathiri above 90 ellam kobabpaduringa. unga kovaththa yar relaxation announce pannangalo avargalidam kattalame.
Delete82-89 etho pavam seithavargalai pola pesurathu.
ABOVE PUBLISHED ARTICLE ABOUT- 'REPRESENTATION OF 5% RELAXATION EXTENSION FROM TET 2012' - TO OUR HONBLE CM IS PUBLISHED IN -"TAMIL HINDU NEWSPAPER" DATED 19.05.2014.
ReplyDeleteதயவுசெய்து விளையாட்டாக தவறான செய்திகளை பதிவு செய்யாதீர்கள்.
ReplyDeleteGo வை பற்றி
ReplyDeleteplease dont fight each other .
ReplyDeletethe govt remove the +2 mark no one fight against relaxation
it is the true fact because of +2 marks most of them are suffered
now the govt understood the situations and will take the necessary steps not to affect any one candidate in the future.
I request all my sister and brother please wait for GO
dont quarrel each others it is not good for us
future India is in our hand
so think positive
failure is the stepping stone to success
work hard no one stop your success
“The true measure of success is how many times you can bounce back from failure.”
all the best guys
This comment has been removed by the author.
ReplyDeleteTET 105
ReplyDelete12th 1068
DIET 1030 Job?
Same news already i got from TRB official person (don't ask who this is confidential).
ReplyDeleteThis year 20500 posting filled by TN Govment.
Sub Old New Total
Tamil 483 1021 1504
English 1825 1014 2839
Maths 1299 1415 2714
Phy 1044 549 1593
chem 810 552 1362
Bot 653 258 911
Zoo 548 254 802
History 3122 1256 4378
Geo 1001 326 1327
others lang. 19 45 64
Sec.Gr. 2144 855 2999
Total 12948 7545 20493
Total post= Sec.Gr.2999+B.T 17494 = 20493
வசதி வாய்ப்புகளற்ற குடும்ப சூழ்நிலை காரணமாக பல்வேறு தேர்வர்களும் பணிபுரிந்துகொண்டே மாலை மற்றும் இரவு வேளைகளில் கடினமாக படித்து டெட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று உள்ளனர். இவர்களை பாராட்டியே ஆக வேண்டும். இதற்கு அவர்களின் உழைப்பு, ஆர்வம், வெறி ஆகியவையே காரணமாகும். இவர்களில் பலரும் தனியார் பள்ளிகளில் முன்னதாகவே வேலை செய்து வந்துள்ளனர். புதிதாக பணியில் சேர்ந்து மாணவர்களை வழிநடத்துவதை காட்டிலும் இவர்கள் மிக எளிதாக பள்ளி சூழ்நிலைக்கு பொருந்தி மாணவர்களை வழிநடத்துவார்கள் என்பது நிச்சயம். மேலும் தனியார் நிறுவனங்கள், இதர அரசு பணி நியமனங்களில் கூடி பணி அனுபவத்திற்கு தனியாக மதிப்பெண் அளித்து முன்னுரிமை அளிப்பது இயல்பு. அதையே டெட் தேர்வர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது தான் நம் கோரிக்கை.
Deleteஆனால் இதில் பலரும் பயப்படும் சூழ்நிலை என்னவென்றால், தகுதியற்றவர்கள் கூட தங்களுக்கு தெரிந்த தனியார் பள்ளி மூலமாக இத்தகைய சான்றிதழை போலியாக பெற்று விடலாமே? என்பது தான். தற்போதைய சூழ்நிலையில் இதற்கு வாய்ப்பு இல்லை. காரணம் அவர்கள் சான்றில் உள்ளவாறு தனியார் பள்ளியில் குறிப்பிட்ட பள்ளியில், பணிபுரிந்த காலத்தில் ஐ.எம்.எஸ் விசிட் இடம் பெற்று இருக்க வேண்டும். வருகைப்பதிவேட்டில் இவரின் பெயர் இடம்பெற்ற பக்கத்தில் ஐ.எம்.எஸ் டிக் அடித்து மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறிப்பிட்டு கையொப்பம் இட்டு இருக்க வேண்டும். இது மட்டும் போதாது, இந்த வருகைபதிவேட்டின் அசல் மற்றும் நகலினை மாவட்ட முதன்மைகல்வி அலுவலரிடம் நேரில் சமர்பித்து Experience
சான்றிதழினை அட்டெஸ்ட் செய்யப்பட வேண்டும் என பலகட்ட சோதனைகள் உள்ளன. தேர்வரிடம் தனியார் பள்ளிகள் அசல் வருகைபதிவேட்டை வழங்குவதற்கு எளிதில் ஒத்துகொள்வதில்லை என்பதால் உண்மையில் பணிபுரிந்தவர்கள் கூட அவ்வளவு எளிதில் இந்த சான்றிதழை பெற்று விட முடிவதில்லை. எனவே பல சோதனைகளையும் தாண்டி இந்த பணி அனுபவ சான்றிதழ்களை வழங்குவோருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
This comment has been removed by the author.
DeleteGood Mrs Jaya Priya
Deleteடெட் மதிப்பெண்களை மட்டும் கணக்கில் கொள்ளாமல் +2, DTEd, UG, BEd போன்றவற்றிற்கு மதிப்பெண் வழங்குவது சரியல்ல
ReplyDeleteசரியல்லதான் உங்களால் என்ன பன்ன முடியும். முடிஞ்சா 12th .degree . bed படிச்சு மார்க்க வாங்குங்க பார்க்கலாம் உங்கள் திறமையை .
ReplyDeleteசரியல்லதான் உங்களால் என்ன பன்ன முடியும். முடிஞ்சா 12th .degree . bed படிச்சு மார்க்க வாங்குங்க பார்க்கலாம் உங்கள் திறமையை .
ReplyDeleteஎல்லாம் சரி தான், எப்போ வேலை தருவார்கள். தினம் தினம் பேப்பர் மற்றும் இணையதளங்களை பார்த்து பார்த்து அலுத்துவிட்டது.....
ReplyDeleteஎன் டி.இ .டி மதிப்பெண் இரண்டாம் தாள் - 102 பழைய வெயிட்டேஜ் 76 புதிய வெயிட்டேஜ் 69.69 (ஆங்கிலம் / 1987) வாய்ப்பு உள்ளதா??????
ReplyDeleteசூப்பர் சீனியர் பதில் சொல்லுங்க இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன் முடிந்தால் உச்சநீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து நீதி பெற இந்திய அரசியல் அமைப்பில் உரிமை உள்ளது ஆனால் பலரும் யாராவது வழக்கு தொடரட்டும் பலனை நாம் பெற்று விடலாம் என்ற கீழ் தரமான முடிவே அவர்களை பின்னோக்கி தள்ளுகிறது .
ReplyDeleteபல மாதங்களாக மன வேதனை நிறைந்த ஆசிரியர்களுக்கு வணக்கம்
ReplyDeleteமிக விரைவில் ஆசிரியர் selection லிஸ்ட் வெளிவர இருக்கிறது எனவே இந்த நேரத்தில் மன தைரியமுடன் இருக்க வேண்டியது அவசியமாகும் .
சிலருக்கு சோதனை முடிந்து சாதனையாகவும்
பலருக்கு சோதனை தொடர்ந்து வேதனையாகவும் இருக்கும் .
நம்பிக்கையுடன் அடுத்த வாய்ப்பில் முயற்சி செய்யுங்கள் சாதாரணமாக சாதிக்க முடியும்
வெற்றிகள் மட்டுமே வாழ்க்கை இல்லை
பல தோல்விகள் தொடர்ந்தது தான் வெற்றி
விடியும் என்ற நம்பிக்கையில் தூங்க செல்லும் நாம்
முடியும் என்ற நம்பிக்கையுடன் செயல்பட துவங்குங்கள்
வெற்றி நம்மை தேடி வரும்
மழை வரும் என்று காத்திருந்தவர்களுக்கு மிஞ்சியதோ
கண்ணீர் மட்டும் (2012 BELOW 89)
தூரத்தில் நீர் இருக்கிறது என்று பின்னர் தேடி சென்றவர்களுக்கு
கானல் நீர் மட்டும் (2013 BELOW 89)
முதலில் தேடி சென்றவர்களுக்கு இருந்ததோ கொஞ்சம் (வேலை) கிடைப்பதோ சிலருக்கு மட்டும் (2013 ABOVE 90)
எனக்கு வேலை கிடைக்குமா என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் அந்த கேள்விக்கு ( ? யாகவே ) நான் .
உன்னை போல் ஒருவன் (அன்புடன் அபு ) ஆக்கப்பூர்வமான கமன்ட் கொடுக்கலாம் .
ReplyDeleteபொழுது போயிருச்சி நாளைக்கு வருதானு பார்ப்போம் ! !
ReplyDelete42000 Post. Confirmed
Deleteமுதுகலை ஆசிரியர் விவகாரம்: டி.ஆர்.பி., அலுவலகம் முற்றுகை
ReplyDelete--- தின மலர் நாளேடு
முதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு, ஜூலையில், முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வு நடந்தது. இந்த பணி நியமனம், இடியாப்ப சிக்கலாக நீடித்து வருகிறது.தமிழ் பாடத்தை தவிர, மற்ற எந்த பாடங்களுக்கும், இறுதி தேர்வு பட்டியல் வெளியாகவில்லை. இதை வெளியிடக்கோரி, தேர்வர்கள், அவ்வப்போது, டி.ஆர்.பி., அலுவலகத்தில், முற்றுகை போராட்டம் நடத்துகின்றனர். நேற்று, ஏராளமான தேர்வர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மூன்று பேர், அதிகாரிகளை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர். ஆனால், '40க்கும் அதிகமாக வழக்குகள் இருப்பதால், அவை முடிந்தால் தான், இறுதி பட்டியல் வெளியாகும்' என, அதிகாரிகள் தெரிவித்ததாக, தேர்வர்கள் தெரிவித்தனர். இந்த பிரச்னையை விரைந்து முடித்து, பணி நியமனம் செய்யக்கோரி, முதல்வர் தனிப்பிரிவிலும், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர், சபிதாவிடமும், தேர்வர்கள், மனு கொடுத்தனர்.
ஐயா, முதலில் பாடவாரியாக உள்ள காலி பணியிடங்களையும் (எண்ணிக்கை), TET-ல் பாடவாரியாகத் தேர்ச்சிப் பெற்றுள்ளோரின் எண்ணிக்கையையும் வெளியிடுங்களேன்....! அது தெரிந்தாலாவது எங்களுக்கு ஆசிரியர் பணி கிடைக்குமா கிடைக்காதா என்பதைத் தெரிந்து கொண்டு வேறு பணிக்கு தயாராகுவோம்.... தயவுசெய்து இதை முதலில் செய்யுங்கள்
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteIntha delaynala nan yen appavaye ilanthuten yen appa 11.5.14 yenna anathai akkitu poitaru job potruvanga ball a hospital kottitu poi treatment panrenu sonnen tetla pass pannanala Job um poiduchu nanga nalla irunthapo kuda irunthavanga IPO kastapadumpothu ila..santhosatha share panna vanga kastatha share panna ready a ila valve pidikala Pls oru kaatapadara vanga manasu yenna mathiri kastapadara ungaluku mattum than purium.aruthal solla all ila kayapadutha than neraya per irukanga.my tet mark 107 English major new wt 69.95 MBC.
ReplyDeletedon't feel mam,
Deleteungaluku job confirm, konjam delay avalo thaan
Thank u all the best
Deletedear dhanalakshmi, ungallukku kandippa velai kidaikkum. unga appa ungakudave deivamaga iruppar.neenga nalla mark. athanal kavalaipadatheenga. my tet mark 106.history major.new wt 69.75.oc.
ReplyDeleteThank u mam all the best
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDhanalakshmi mam nanum ungalau ponru than enathu thanthai iranthu pin than intha exam il pass,pannen ungalathu kavalai enakku purium nenjil thannambikkai matrum thairium irukka vendum...ungalathu appa ungaludanae irukkirar irakkavillai......
ReplyDeleteThank u sir all the best
DeleteEnathu appa irantha date 12.5.13
ReplyDeleteThank u friends
ReplyDelete