புதிய அரசு அமைய மே 28 தேதி வரை கால அவகாசம் இருந்தது. ஆனால் தற்பொழுது நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் மே 21ம் தேதி புதிய அரசு பதவியேற்க்கவுள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள்
22ம் தேதி முதல் தளர்த்த வாய்ப்புகள் அதிகம் உள்ளது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து புதிய ஆசிரியர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல்கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Very good news
ReplyDeleteVery Good News......
Deleteவணக்கம் நண்பரே!!!!
Deleteவணக்கம் நண்பரே.......
DeleteMay 13th, 2014 by tet tamilnadu
DeleteFlash news :tntet subject wise and community wise and differently abled rank lists prepared by trb for nearly 16,000 postings . It will be published very soon.. tet weightage calculator as per court order tntet rank list for teachers tntet weightage new g.o for revised into 55 % marks check your a ...for more details
Posted in tntet rank list, tntet rank list for bt teachers, tntet rank list for secondary grade teachers, tntet rank list for teachers, tntet weightage calculator | No comments
ADA POI VERA VELAI PARUGAPPA... ETHANAI NALAIKKU ITHAI PARPERGAL
DeleteIthula date may 13 2014 potrukanga frds
DeleteYaaravathu ithai pathi cleara sollunga frds ..
sir entha websitla iruku?
Deletewww.tettamilnadu.com
DeleteGREAT NEWS
ReplyDeleteஎதிர்ப்பார்க்கப்படுகிறது
ReplyDeletepapom ena nadakthunu.expect pani pani ivlo naal eamathathu tha micham.so papom frnz
ReplyDeleteஎத்தனை விரைவில்.
ReplyDeleteவிரைவில் என்பதன் வேகம் எவ்வளவு என்று இயற்பியல் ஆசிரியர்கள் கூறினால் நன்றாக இருக்கும்
0.000001 ms-1
Delete0.00000000000000000001 m/s
DeleteKALAI Sir TET PASS Candidates ku TAMIL il pidikaatha ore vaarthai VIRAIVIL MIGA VIRAIVIL...........DELETE WORD
DeleteIf u expect,then you wl get disapointment!
ReplyDeleteDnt expect,then u wl get enjoyment!
நல்ல செய்தி இது உண்மையாக இருக்க வேண்டும் என்று கட்வுளிடம் வேண்டிக்கொள்வோம்.
ReplyDeleteitha pathi gvt side irunthu vara news matume confrm
ReplyDeleteஅந்த side முழுவதும் கதவு பூட்டப்பட்டு உள்ளதே
Deleteila sir ivanga aalaluku suma rumoura kalapi vitu namala expect pana vaikiraga sir.atha itha pathi gvt or trb sid iruthu vara varaikum wait panvom
DeleteToday evening or Monday GO will come surely.
ReplyDeleteis it a true news?
Deletepappom
Deleteஎப்படி சொல்ரீங்க.ஏதாவது தகவலின் அடிப்படையிலா
Deletesema comedy!!!!! by sathiz
Deletesri sir and maniyarasan sir pls visit www.tettamilnadu.com - tntet rank list for teachers and give correct news to all
ReplyDeletesri sir and maniyarasan sir pls visit www.tettamilnadu.com - tntet rank list for teachers and give correct news to all
ReplyDeleteஇதில் புதுமையான செய்தி எதுவும் இருப்பதாக தெரியவில்லை.new weightage காண GO இன்னும் ஒரு வாரத்திற்குள் நம்மை வந்தடையும்.
DeleteSir athula date may 13 2014 nu potruku parthingala
Deleteஆமாம் sir may 13 அன்று அவர்கள் அந்த பதிவை publish செய்துள்ளார்கள்.
Deleteநமக்குதான் GO விரைவில்வரப் போகிறது என்பது நன்றாக தெரியுமே!
இதில் என்ன புதுமை உள்ளது?
mani sir sathis sir niraiya peru entha court la file panni irukinga nu sollunga judge peru yenna nan case poda help pannuvingala ean tet mark 91 cv mudichi niraiya masam aiiduchi
DeleteOk sir thank u...
DeleteAnonyms sir nan case file panala bt frds panirukanga yen numbr ku cal panunga solren
Numbr 8760561190
sathis sir ennaku mani sir numberiyum kodungasir ,plz publice pannunga avarum eathavathu case pottu irukkaranu kettu sollunga bro yenna en friends kettu tu irukanga mani sir ku da serthu case podallam munu irukkom
Deletebut one thing is sure above 90 and 90 marks so many of them will loss his/her job its true . above 90 marks should not affect any time .
DeleteSry sir avanga number yennidam illai...
Deletesathis sir atleast give vijayakumar sir cell no plz avaru entha courtla file panni irukkararu sollamudiuma , spl court monday irukkumanavachi sollunga
Deleteanonymous 3.10 sathis ikku court enga irukkunay theriyathu avarukittta poi
Deleteantha rank list pona august 2013 la irunthu irruku
ReplyDeletetherthal thiruvilavum mudinthu vitath engal oru nal raja mariythaium mudibthu 5 aandu adimai sasanum eluthi aki vitathu epa thandavelai kodupeenga
ReplyDeleteinnaikku pozhthu ivanga kooda thana......!!!!!!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteTet. Ental. Talivali
ReplyDeleteTntet Ental. Theviramana Talivali
Arasu GO veliittu adhan adippadaiel trb weitge mark adippadaiel list mattum than veliiduvarkal athan biraku vacancy poruthu postingkirku callfor seithu thakuthiabavarkalidamirundhu vinnappangal petru cutoff mark base pannithan posting poduvarkal enave sirithu kalathamadham aakalam
ReplyDeletepona tet pass pani posting ponavaga tha lucky persons.
ReplyDeleteமே 13 அன்று அந்த செய்தி tettamilnadu.com என்ற வெப்சைட்டில் வந்துள்ளது ஆனால் பழைய கிரேடு முறையே உள்ளது இதனால் எந்த பயனும் இல்லை
ReplyDelete5% relaxation opos pani file pana case hearing epo?
ReplyDeleteஜுன் மாதம் நிச்சயமாக போஸ்டிங் இல்லை என்பது தெரிகிறது.
ReplyDeleteஏங்க கொலைவெறி உங்களுக்கு?
Deleteநான் சிங்கமா கர்ஜித்துவிட்டு பிறகு வேட்டையாடுவதற்கு.இல்லை நண்பரே இப்படியே செல்லும் கையுமாக எத்தனை நாள் வாழ்வது.
DeleteGO வும் வர வாய்ப்பில்லை
ReplyDeleteநாத்திகம் என்றாலே negative thinking தான் போலிருக்கிறது.
DeleteRocket Raja TET la Below 90 Mark a NEE
Deleteராஜா அவர்களே எங்கிருந்து வந்த தகவல்
Deleteஉங்களை லயனில் வரவைப்பதற்கு நிறைய உத்திகள் உள்ளன.ஏதாவது ஊர்ஜிதமான தகவல் உண்டா நண்பரே ஜுன் மாதம் போஸ்டிங் இருக்குமா.
Deleteean sir ipdi?
DeleteAnno 2-06 97 mark குங்கோ நிங்க
Deleteena solriga?
Deletehai
Deleteமணி
Deleteநாத்திகம் என்பது பொய் , பொய் யர்களை எதிர்ப்பதே .
நம்புங்கள் 99% ஜூனில் முடிந்து விடும்.
Deletemani sir ean tet mark 91 neega case entha court la pottu irukinga naannum unga kuda serthu file pannalama file panna chennai court varamuma unga cell no yenna
DeleteReply plz
I would like to talk with mr rocket raja & ram ram can u call 8608849194
Deleteplz ram & mani cal panna sonnanay enda cal panna matura cal pannuda vettiya thana neega renduperum irrukkinga
DeleteJosiyar Mani oru kena
Deletekalai selvan sir. The web is updated on may 13. In the page one line is tet weightage calculator as per court order. Click on that line. One box will appear. But cannot read.
ReplyDeletelaptopil iruthu tamilil comment panvathu epadi? therinthavarkal kurugal
ReplyDeleteஅதில் பழைய கிரேடு முறையே உள்ளது நண்பரே
ReplyDeleteHi
Deletesir maths 99 mark. new wgt 71.01 any chanc
ReplyDelete▼
ReplyDelete20–ந் தேதி முதல் அமல்: ரெயில் கட்டணம் 14.2 சதவீதம் உயர்வு: ரெயில்வே அமைச்சகம் ‘திடீர்’ அறிவிப்பு
ரெயில்களில் பயணிகள் கட்டணம் 14.2 சதவீதமும், சரக்கு கட்டணம் 6.5 சதவீதமும் உயருகிறது. திடீர் அறிவிப்பு ரெயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணத்தை ரெயில்வே அமைச்சகம் உயர்த்தி உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோது, இந்த கட்டண உயர்வு அறிவிப்பு
திடீரென வெளியிடப்பட்டது. இந்த கட்டண உயர்வு, வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
பயணிகள் கட்டணத்தைப் பொறுத்தவரை, அனைத்து வகுப்புகளுக்கும் ஒரே மாதிரியாக 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக, கூடுதலாக 4.2 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படுகிறது. எனவே, மொத்த கட்டண உயர்வு 14.2 சதவீதம் ஆகும். கட்டண வசூலிப்புக்கான குறைந்தபட்ச தூரம்வரை கட்டண உயர்வு கிடையாது.இருப்பினும், முன்பதிவு கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை. சூப்பர்பாஸ்ட் ரெயில்களுக்கான கூடுதல் வரி, சேவை வரி ஆகியவற்றிலும் எந்த மாற்றமும் இல்லை.
சீசன் டிக்கெட்
புறநகர் மற்றும் புறநகர் அல்லாத ரெயில்களுக்கான இரண்டாம் வகுப்பு மாதாந்திர சீசன் டிக்கெட்டுக்கான கட்டணம், இனிமேல், மாதத்துக்கு 15 நடை பயணம் என்ற அடிப்படையில் இல்லாமல், 25 நடை பயணம் என்ற அடிப்படையில் வசூலிக்கப்படும். காலாண்டுக்கான சீசன் டிக்கெட், அரை ஆண்டுக்கான சீசன் டிக்கெட், முழு ஆண்டுக்கான சீசன் டிக்கெட் ஆகியவற்றுக்கும் இதே முறையில் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.முதல் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணம், தற்போது இருப்பது போல, இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கெட் கட்டணத்தை விட 4 மடங்காக இருக்கும்.
சரக்கு கட்டணம்
ரெயில்களில் சரக்கு கட்டணம் ஒரே மாதிரியாக 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. அத்துடன், கூடுதலாக, எரிபொருள் விலைக்கேற்ற கட்டணமாக 1.4 சதவீதம் வசூலிக்கப்படும். 100 கி.மீ. வரையிலான தூரத்துக்கு அனுப்பப்படும் சரக்குக்கான கட்டண சலுகை வாபஸ் பெறப்படுகிறது. குறைந்த கட்டண வகுப்புகளின் எண்ணிக்கை 4–ல் இருந்து 3 ஆக குறைக்கப்படுகிறது. சில சரக்குகளுக்கான சலுகைகளும் வாபஸ் பெறப்படுகின்றன.
20–ந் தேதி அமல்
பயணிகள் கட்டண உயர்வும், சரக்கு கட்டண உயர்வும் வருகிற 20–ந் தேதி முதல் அமலுக்கு வருவதாக ரெயில்வே அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
20–ந் தேதியோ அல்லது அதற்கு பிறகோ பயணம் செய்வதற்காக, ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கும் இந்த கட்டண உயர்வு பொருந்தும். அத்தகைய பயணிகள் கட்டண உயர்வுத் தொகையை ரெயில் பயணத்தின்போது, டிக்கெட் பரிசோதகரிடம் செலுத்த வேண்டும். அல்லது, பயணம் செய்வதற்கு முன்பு, முன்பதிவு மையங்களில் செலுத்த வேண்டும் என்று ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது
எவ்வளவு ஏற்ற முடியுமோ ஏற்றுங்கள் இழுக்கப்போவது மோடிதானே.
Deleteraja neenga enna weit
ReplyDeleteMy weightage 58.75 history major,tamil medium, mbc,anychance?? sree sir ,mani sir pls reply
ReplyDeleteEllorukum modi raila sweet anupi irukar
ReplyDeleteAppa Oru newsm vanthunakoodathu udane comments alli veesuveengalea.......
ReplyDeleteகடந்த 22-05-2013 அன்று ஆசிரியர் தகுதி தேர்வு அறிவிப்பு வெளியானது
ReplyDeleteஎல்லோரும் வரும் 22 தேதி TRBயில் நடைபெறும் ஆண்டு விழாவில் தவறாமல் கலந்து கொள்ளவும்
22 ஆம் தேதி "ஆண்டுவிழா" என்ற பெயரில் ஒரு article எழுதலாம் என்று நினைக்கிறேன்.வாசகர்களின் கருத்து என்னவோ?
Deleteமணி சார் 22 தேதிக்கு முன் வெளியிடுங்கள் மிகவும் சிறப்பாக வர என் வாழ்த்துக்கள்
Deleteடி ஆர் பி. அலுவலக த்தில் கொடியை அரை கம்பத்தில் பறக்க விட்டு , அவர்கள் எழுதாத pen i தலைகீழ் பிடித்து , நமக்கு மௌன அஞ்சலி செலுத்துவர் .
Deletemay 22 kul nichayam namaku go varum adutha step eduthu vaikalam nambikkaiyudan irungal
Deleteram sir unga commentta rombanala padichitu varen sir unga comment ellam sinthigavum sirkavum vaikuthu neega ethum case pottu irukingala 90 edutha candidates ku pathippu varakudathunu plz unga number sollunga sir monday file pannarathukku unga uthavi thevai
DeleteSri sir Itha pathi neenga enna ninakirikanga
Deleteal d best
DeleteMani sir... any oc candidate will get job? ( physics). Pls reply..
DeleteMani sir..... any oc candidate will get job? ( physics) .. pls reply...
Deleteவிரல் விட்டு எண்ணும் எண்ணிக்கையில் பெருவார்கள்
Deleteempa , innuma intha auto caranan nampuringa nalla varuva thampi asinga paddama iruntha sari
Deletekalaiselvan sir my marriage 22.5.13 andru tet anouncement vanthuchu,17.8.86 my birthday anaike athavathu 17.8.13 tet paper 1 examum nadanthuchu sir .resultum vanthuruchi.but posting ?evalo rasi(unlucky)pathingala?i am very happy.....................................
Deleteநண்பரே உங்கள் விட்டில் அடுத்த சந்தோசமான நாள் எது என்று சொல்லுங்கள் அன்றுதான் பணிநியமன ஆணை தருவார்கள்
Deleteஉங்களுக்கும் டிஆர்பிக்கும் நல்ல ஒற்றுமை
Advance wishes Happy wedding day.......
vizhzavil kalanthu kolla kuda panam illai kalai selvan sir
ReplyDeletevila mudichi angaye oru thundu virithu collection pannitu varalama
This comment has been removed by the author.
DeletePaper 1 vacant increase aguma
ReplyDeletejune 9 counsiling conducted by trb
ReplyDeleteungalukku eppadi therium !
Deleteயாரு சாமி சொன்னா ஏன்னயா தூக்கம் வரலயா.போய் தூங்குங் சாமி
Deleteகனவில் நடக்கும் போய் கனவு காணவும்
DeleteAlready trb make us mad. pls dont try to make us mad, again and again .
DeleteKuraindhadhu oru varathirku yarum indha thalathil karuthu sollatheergal..... nadappadhu thanaga nadakkum.... tet news epa varumnu nama kathu irukarathala than mediakkal nammai thavaraga payanpaduthuginrana....
ReplyDeleteEllarum poi avanga velaya parungada.... velai illana valkaila ovvoru nimishathayum santhosama anubavika kathukonga.... summa ethana onnuna case podavum picha kekkavum therinja matum podhadhu....
Thirumbavum solren.... Ungaloda karuthukala mudhala adakungada.... niruthungada... nadapadhu thaanaga nadakkum....
(Ithil en kobamum irukirathu konthalipum irukirathu ean azhugai kuda irukirathu....)
Ethirparpugalai kuraithu avaravar kadamayai seiyungal nichayam palan kidaikum.....
Vettiyai inayathil poludhai kalikkamal thagudhiyai valarthu kollungal....
.....by RAJ
sir neega yaru puthu sa irukku unga urla vettiya pesa allu illaya
Deleteraj nu peru iruntha manasula enna raja nu ninaippa. Muthalla un velaiya pakka vendiyathu thanada enna-------- ku nee inga vanthu comment pandra..
Deleteraj unakkum antha vetti payaluka mani &ram oda katthu adichiduchso
DeleteMani oru kena paiyan avana pathi pesatha
DeleteYaar pa pulli rajavah
Deletesathishsir you are right. click "more details " to see the new weight age it is actually court weight age. reply sathishsir
ReplyDeleteதிரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்கையா..?
ReplyDeleteExcept after 10
ReplyDeleteYears all primary schools closed. All primary students going private school to 25% govt cotta.
Helo friends.. Athigama ethirparthu yemanthu pogathinga. Eppadium 50,000 membres'ku velai kidaikathu. Entha method follow panni posting poduvanga'nu sonnalavathu konjam nimmathiya irukum.. Election result'm vanthachi, innum intha TRB ku time pothatha? TET mark'ku importance kudukalana kandipa above 100 eduthavangalukum job kidaikarathu kastam than. 12th la vocatoinal group eduthavangaluku job kidaikum but maths bio eduthavangaluku kastam than. Degree'la NCC,NSS, internal mark irukaravangaluku job kidaikum, illathavangaluku yematram than.. Quality teacher'na enna'nu intha TRB karangaluku theriyama irukuthu. 10th fail anavanga IAS postin podurathuku niyamanam panna eppadiyo appadi than intha TRB teachers'a select pannuranga. Athigarathai muraiyaga bayanpadutha theriyathavargal kaigalil koduthal athu kurangu kai'il kidaitha poo maalai than. One of the worst man in all department is our TRB chairman. He never takes care of our sufferings ... Let them live long, bye
ReplyDeleteMy wtg 69.89 .bc .maths. female chance erukka. Anybody plz reply
ReplyDeletesure ah iruku
Deleteim also bc maths female.weightage 71.005.mani and sri sir any chance irukanu soluga.
DeleteMy wtg 67.03 .bc .maths. female chance erukka. Anybody plz reply
DeleteGO published government 24 may nd final list will be published on 24th ni8
ReplyDeleteடி.ஆா்.பி சேர்மேனா உங்களை போட்டிருக்கலாம்.
Deleteஎப்படி கூறுகிறிர் நண்பரே an 4;06
Deleteennapa eppadi usupethera
Deleteபோடா , பிராடு
DeleteHi frnds my old weightage 77 and new weightage 67 as per court order.....mbc english major ..is there any chance to get job...pls reply
ReplyDeleteMy wtg 67.03 .bc .maths. female chance erukka. Anybody plz reply
ReplyDeleteUngalal en poludu pokirathu ethaiyavathu krikki thallungal nanbarkale
ReplyDeleteAs I knew no confirm news about TNTET G O.If TRB considers WEIHTAGE marks in the sense they would have calculated that at the time of C V.but not happned like that.so possibilities are1.only TET MARKS ONLY.2 subjectwise one more exam. this is true which going to happen.ALL THE BEST
ReplyDeletewatch Vijay TV -kumki
ReplyDeleteGo monday vara chance iruka mani sir
ReplyDeleteHello Maniyaran sir,
ReplyDeleteSir Go May 27 th kullayavathu viduvankala sir,anaku aided scl jobum poirum poliruku,anka athuvaraikum than anaku last date solirukanka, pls reply.....
வரும் எனற நம்பிக்கை அதிகமாக உள்ளது
DeletePlease reply anyone
ReplyDeletego publish. please check
ReplyDeleteபோடா , பிராடு ,போடா , பிராடு
DeletePlease reply anyone
ReplyDeleteGO coming may 21 release wait pannunga enkita proof illanalum ithuthan unmai
Deletenambalama sir?
DeleteConfirm
Deleteபோடா , பிராடு போடா , பிராடு
Deletehi this Mani my mark 104 my weightage 64 any chance to get job
ReplyDeletesri sir my weightage 71.005 maths vaaipu iruka? managementla permanant jobku kuptraga.ena panrathune therila sir.
ReplyDeleteநீங்களே யோசித்து நல்ல முடிவை எடுங்கள்... அரசு உதவி பெரும் பள்ளியில்செர்வதிலும் ஒரு நன்மை உண்டு எங்கேயும் ட்ரான்ஸ்பர் ஆகாமல் ஒரே இடத்தில நிரந்தரமாக இருக்கலாம்...
Deletegvt la kidaika vaaipu iruka sir.
Deleteநிச்சயமாக இருக்கும்னு தான் நினைக்கிறன்... ஆனா எந்த முறைன்னு சொன்னால் தானே உறுதியாக நம்ப முடியும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது..
Deleteanyway thanx sir 4 ur infrmatn
Deleteபாஸ் அத போக சொல்லுங்க பாஸ் பகுமானத்துக்கு அளவே இல்லையா?
Deleteஅதென்ன.////////// பகுமானத்துக்கு ///////// புரியவில்லை...
Deleteபகுமானம்-இது மதுரை வட்டார வழக்கு.இந்த பீலா,ஸீன்,பீட்டரு....அது போன்ற வார்த்தை.
Deleteenaku scene poda avasiyam ilai nanbare.athum ungakita nan ethum suggestion kekala.ithu common websit tha ena poka solra rights ungaluku ila.k.
Deletemani sir ean tet mark 91 neega case entha court la pottu irukinga naannum unga kuda serthu file pannalama file panna chennai court varamuma unga cell no yenna
Deletenanum 2 nala kettutu irukken pathil solla mudiyathuna mudiyathunavathu sollunga
Deleteகால தாமதத்திற்கு வருந்துகிறேன் sir.நான் வழக்கு எதுவும் தொடரவில்லை..
Deleteநீங்கள் எது தொடர்பாக வழக்கு தொடர நினைக்கிறீர்கள் என்று எழுதினால் அது தொடர்பாக எனக்குத் தெரிந்த செய்திகளை சொல்கிறேன்.
என்னுடைய mail id maniyarasan1050@gmail.com.
முடிந்தால் hangout இல் chat செய்யுங்கள்.நன்றி
hello naa onnum ungala websitea vittu poga sollala velaiku than poga sonnen.. weightage athigama vachukittu enakku kidaikkuma nu kettathala than pagumanam bu sonnen maths la 71 is a good weightage maby persons are 64-68 than surely u will get job i am also maths tet 98 weightage below 65 antha kaduppula than sonnen sorry
Deleteits k nanba.enaku therila ithu gd weightage ah ilayanu.nan m.sc ya discontinue panitu examku prepare panen.enga v2la romba pressure kidaikuma ilayanu ketutu irukaga.enaku ena solrathune therila nanba.atha anyway no problem.nan itha pakumanama kekala kastathula tha keten.ethachum thapa soli iruntha sry nanba.elarukum nalathu nadaka iraivanai pirarthikiren.
Deletemy mark 104 weightage 66 bc any chance to get job bc community by manivannan
ReplyDeleteI jolly amma 37 seat vanthutanga inimel TET/PG TRB exam innum 2 varusham nadakkum.
ReplyDeleteplz reply sir by mani
ReplyDeletevannan
plz reply
ReplyDeleteepdi pathalum namala 16000 per tha posting poka porom.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇவ்வளவு பெரிய கவிதையெல்லாம்
Deleteவாசிக்க முடியாது
josiyakaranga intha site la athigama irukkangappa....merina beach la experience pola .......mmmm kalakkunga...!!!!
ReplyDeleteMr mahesh ithu oru tharkappu nadathaye .........
ReplyDeletekalakuringa sir
Deleteelection result vanthachu bt trb still sleeeeeeeeeping......trb'ya yaraachum yeluppi vidunge.....by thoooongamal aluthu pulambuvor sangam sathiz
ReplyDelete100 pg candidate monday going to trb office. all pg selected candidate pls suppording go for trb office. thank you
ReplyDeleteAll is well. Don't worry. .be happy. .
ReplyDeletek good bye
ReplyDeleteis there any use to the tamil nadu people by winning 37
ReplyDeletemmmmm mixi grinder,laptop,ammma hotel free ration rice,etc
ReplyDeleteRs 10 water, fan .................... coming soon Chennai Amma theatre
Deleteany use to the middle class people
DeleteEB bill increase, Bus ticket increase, Milk increase .........
DeleteMiddle class people enjoy
Hai tetmark 83 major zoology bc any chance , how many candiate pass zoology any one reply frnd
ReplyDeleteoh yes zoology vacancy & number of pass candidates plz
ReplyDeleteslow and steady wins the race . wait few more days
ReplyDeleteGO varuma varatha
ReplyDeletefrom trb side they said before june 17 appoinment will be given
maniyarasan sir do you know anything about this
Deleteஇன்னும் ஔ வாரத்திற்குள் GO வருவது உறுதிதான்.
Deletepongda neenglum unga tetum one yearah padchi 90 mark vanki life varthu suscide pannikkalanu
ReplyDeleteGOD speaks to those who take time to listen and HE listens to those who take time to pray
ReplyDeleteMani arasan sir Tamil majorku evlo wtg erundha safenu solla mudiuma? Non 67.40 mbc sir vaipu erukuma sirplz sollunga. Vaalva saavanu eruku sir.
ReplyDeleteHai mani sir..my major maths.pudukkottai.cv completed on may 7.pls clarify my doubt.cv centre la 2,ug,b.ed % matum calculate pananga.point ku piragu 2 digit eduthukitanga.my ug total paper 33.i scored 2232.percentage 67.636363....varuthu.so nan biodata form la 67.64 nu fill panirunthen.but officer 67.63 nu mathi kuduka sonnanga.so kuduthen.ithula ethu sari sir.pls rly
ReplyDeleteநீங்கள் கணிதத்தில் பயன்படுத்தும் முறை படி 5 க்கு மேல் வந்தால் அந்த என்னை பெரியதாக்கி கொள்ளலாம் என்ற அடிப்படையில் 67.64 என எழுதி இருப்பீர்கள்.
Deleteஆனால் TRB மிகத் துல்லியமான சதவீதத்தையே எடுத்துக் கொள்ளும்.
அனைவரும் 3 நாள் காத்திருங்கள் புதன்கிழமை கண்டிப்பாக GO வெளிவருகிறது அதுவும் உயர்நிதிமன்ற உத்தரவு படியே GO வெளிவருகிறது
ReplyDeleteஜுன் மாதம் நடைபெறும் கல்வி விழாவில் பணிநியமன ஆணை, பத்தாம் வகுப்பு மாநில அளவில் முதல் முன்று மாணவர்கள் , பன்னிரண்டாம் வகுப்பு மாநில அளவில் முதல் முன்று மாணர்வர்களுக்கு பரிசு, மாணவர்களுக்கு க்ரேயான்ஸ் மற்றும் பல நல திட்டம் வழங்கும் விழா நடை பெற உள்ளது .
இதற்கான. அஜாந்தா இன்று நடந்த Meeting பேசப்பட்டது
thanx sir.romba aruthala iruku.
DeleteSir 90 above ku munnurimai illaya pls reply
Deleteஆறுதலுக்காக சொல்லவில்லை உண்மை.
Deleteஇந்த GO வால் நானே பாதிக்கப்பட்டுள்ளேன்
பொய் சொல்வது என்றால் நான் எனக்கு சாதகமாக சொல்லி இருப்பேனே?
என் wtg 60.66 maths
நிங்கள் நம்பவில்லை என்றால் காலம் மட்டுமே உங்களுக்கு பதில் கொடுக்கும்
இல்லை சார் என் மார்க் 92
DeleteJune what date please sollunga sir
Deleteதெரியவில்லை sir
Deletesir ithu unmai thana?nambalama? bz niraya per rumoura soli soli elame rumourave theriuthu
Deletesir nanun maths tha sir.nalathu nadakum sir.dnt fl sir.
Delete99% உண்மை முடிந்தால் புதன்கிழமை பாருங்கள்
Deleteyes niyamana aanai kodukum vila june 9th ena sollapadugirathu
Deleteவாழ்கையே வெறுத்து விட்டது
Deleteunmaina romba sathosam sir.enaku job kidaikitho ilayo oru endku vantha nala irukum sir
DeleteThanks for your information. At least an end to this game before june. Please share if you get any more information
Deleteama sir any true infrmation kidaikira frnz share panuga
Deletepls ellarum unmaiyamatum sollunga nondhupoi irukom pls vilayadadheergal frds
ReplyDeleteஉண்மைதான்
DeleteMani sir my old wtge 67.new wtge 64 maths major.mbc caste.chance iruka illaya sir
ReplyDeletegumutha happy annachi.
ReplyDeletefor more jokes plz contact trb!!!!!
ReplyDeleteanonymous friend neengal solvathu unmai enil ean ungalathu name veliedavillai ?
ReplyDeleteNeenga verum s_____va illa saraku s_____va. Purindhavarkal sirithu kollalam
ReplyDelete