தகுதி தேர்வில் +2 வெயிட்டேஜ் பற்றி தினமலர் நாளிதழ் செய்தி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 1, 2014

தகுதி தேர்வில் +2 வெயிட்டேஜ் பற்றி தினமலர் நாளிதழ் செய்தி







தகுதி தேர்வில் +2 மதிப்பெண்ணுக்கு வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணை ரத்து செய்வது குறித்தும் , பணியனுபவதிற்க்கு மதிப்பெண் வழங்குவது பற்றியும் தினமலர் நாளிதழ்  திருச்சி பதிப்பில் செய்தி வெளிவந்துள்ளது...

பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்கள் +2 க்கு மதிப்பெண் தருவது தவறாகும்.. என்று கருத்து தெரிவித்துள்ளார்....

புகைப்படம் அளித்த அருண் அவர்களுக்கு நன்றி....

38 comments:

  1. sri, what are you thinking about your new weightage? is there any possibilities to get jib?

    ReplyDelete
    Replies
    1. நீதிமன்ற தீர்ப்பை ஏற்க்கதான் வேண்டும்...அனைவருக்குமான முறைதானே எனக்கும்...அநேகமாக பாதிப்பு இருக்காது என்று தான் நினைக்கின்றேன்...

      Delete
    2. மணியரசன் நேற்றைய செய்தாளை பார்த்தேன் இந்த புதிய முறைப்படியான கணக்கீடு இந்த வருடத்திலிருந்தே அமல் படுத்த வேண்டும் என்று சொல்லியிருகின்றார்களா...இதுதான் சற்று குழப்பமாக உள்ளது....

      #### அரசு இந்த முறையை அடுத்த கல்வி ஆண்டுக்குள் கொண்டு வரும் என இந்த நீதிமன்றம் நம்புகிறது.எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடப்படும் பழைய முறை ரத்து செய்யப்படுகிறது எனஉத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ####

      Delete
    3. palaiya muraiya rathu seithalae avargal ethum puthiya muraiyai kandipaga amal pauthiyae aga vendum adutha kalviyanduu enbath 2014-2015 aga kuda irukalam alava?

      Delete
    4. அடுத்த கல்வி ஆண்டு என்ற வார்த்தையால் தான் சற்று குழப்பமாக உள்ளது...

      Delete
  2. MR maniarasan sir this is Anthony Sammy passed in paper 2 major PHYSICS weightage is 68*567 .any chance to me sir. bc community.

    ReplyDelete
  3. Sir, indha news um vellore edition page vandirukku...& temporary teachers ah marupadiyum 3 months continue pan a solli order potuttaanga....
    Sri and Mani sir private school poguradhu thaan best.... ivanga posting podum podhu podattum

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே வேலைக்கு சென்று கொண்டு தான் உள்ளேன்...அரசு பணி கிடைத்த பின்பு தான் மற்றதை பற்றியோசிக்க வேண்டும்...

      Delete
    2. சார் நான் இத எனக்கு சொன்னதுங்க ....நீங்க வேலையில் இருப்பது தான் தெரியுமே

      Delete
  4. good news comming soon Go tet 80% bed 10% deg10% waiting for amma permision

    ReplyDelete
    Replies
    1. எப்படி சொல்லிறீங்க...

      Delete
  5. Subject wise vacancy arivithal mattume
    nam intha job kku wait pannalama venama endra mudivai edukka mudiyum so all the candidates call TRB and ask them about the subject wise vacancy it is important to all who have confusion to take a decision whether wait or seek another job

    ReplyDelete
  6. Sri sir court not given order only suggestion

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான்... அரசு நீதிமன்றம் கொடுத்த முறையை பின்பற்றலாம் அல்லது ஏதேனும் ஒரு நல்ல அறிவியல் முறைப்படியான கணக்கீட்டை பின்பற்றலாம் என்றுதான் சொல்லியிருகிறார்கள்...ஆனால் தற்போதுள்ள முறையை தவறு என்று சொல்லியிருகின்றார்கள்....

      Delete
  7. Tamilnadu govt announced new and final GO. Sabitha mam and school minister meet cm this week for this issue.

    ReplyDelete
  8. Yes sir grade method wrong but new method coming soon

    ReplyDelete
  9. During our time approximately 15 years before, getting marks in degree, b.ed and hsc was not high as now, so we got low marks, but now along with going jobs we compete with the young just study completed kids and got good TET marks, y u r not considering that and considering our old marks, this is so ridiculous and one sided, please take necessary steps regarding this TRB and perumathipirkuriya amma avargalae.

    ReplyDelete
  10. yesterday afternoon puthiyathalaimurai news sri sir trb disc tet mark 80% and school mark avoid panalamnu just half hour than vanthuchu sir

    ReplyDelete
    Replies
    1. Arulraj...Tv news la vandadhu solringa yaaru sonnadhaa vandhadhu(trb )

      Delete
  11. Seniority ku oru 5mark wtg, then age ku 5 wtg, calculate pannalam, it's my opinion, teaching experience considered panalam

    ReplyDelete
    Replies
    1. பதிவு மூப்பு நபர்களுக்கு 5 மார்க் கொடுக்க சொல்கீறீர்கள் சரி ..பதிவு மூப்பில் உள்ளவர்களுக்கு தானே வயது அதிகமிருக்கும் மீண்டும் இன்னொருமுறை எதற்கு வயதுக்காக 5 மதிப்பெண்...

      Delete
    2. எல்ளோருக்கும் வணக்கம், unmai dan en epdi kulappam enakku purila adan court judgement vandache....

      Delete
    3. pathivu moopil irupavargal vayathu athigamanavargal iruka vendum enbathu ilai sir. nam padithu muditha piragu thanae pathivu seigirom . senior person late aga padithu pathivu seithirunthal athai epadi kanakiduvath

      Delete
    4. உங்கள் கேள்வி சரி ஆனால் ஒருவர் 20 வயதில் ஆசிரியர் பயிற்சி முடித்து பத்து ஆண்டுகளாக வேலைக்கு கத்திருகின்றார் ஆனால் இன்னொருவர் 33 ம் வயதில் ஆசிரியர் பயிற்சி முடித்து ஒரு ஆண்டு கூட முடியாமல் இருகின்றார் இது எந்தவகையில் நியாயம் .. பணிநியமனம் போது ஒரே மதிப்பெண்ணில்( கட் ஆப்) இருந்தால் வயதில் மோதவருக்கு வாய்ப்பு என்பதை ஏற்றுக்கொள்ளலாம்...ஆனால் வயது அதிகம் என்பதற்கே மதிப்பெண் என்பது எந்தவகையில் நியாயம்...பதிமூப்பிர்க்கு மதிப்பெண் என்பது சரியே...ஆனால் வயதிற்கு என்பது?

      Delete
    5. very good idea Mr. kumar, i also keep saying from begining thet are not considered, i completed TT in 2005 still am waiting that i got 94 marks in paper 1

      Delete
  12. Today nager coil dhinamalar news ipade than iruku.

    ReplyDelete
  13. intha dinamalar karanuku vera velaye illaya

    ReplyDelete
  14. 12th ,ugla fail analum attemptla pass pannavan and low mark , percentage d.ted and b.edlam padicha ipudi than Irukum ...startingla irunthu thiramaiya padichavanuku than knowledge irukum ..but nama tamilnadu education for sale than.policy...dmk and admk nala graduate's life nasama pochu..

    ReplyDelete
  15. anonymous avarkale. village students, city students, govt. school,. private school, govt, college, self finance, corres students ena pala variety of students are there in. self fin la padichaa kanidppa nalla %thaan potirupaanga.govt appadi illa. same to the corres. so, entha kastamum theriyama study mattum parthavargal nalla mark eduthirukkalaam. mornining 7 to 3 velai, veetukku vanthu veetu velai having no gas,washing machine, vaccum cleaner. only man made. self hand service. ippadi ellam kastapattu ungalukku nigara ennai pontravarkalum potti poduvathu thaan naan thiramai enpean. akki vacha sotha sappititu padichavanellam thiramai entral seruppu thaithavan magan seruppu than theikkanum vera velakkum poka mudiyathu. vaazvil munnetramum erpadathu. nattula panakkaaran melum panakkaraan avaan ezhai ezhai akave thaan iruppan. ithu adi mattathil irunthu kastapattavarkalukku mattum thaan puriyum. ungalai pontra thiramaisalikalukku alla.

    ReplyDelete
  16. B.Ed., ean tamilnadu teacher university control vanthankanu theriyuma anonymous. b.ed., collegela exam ezhuthana anavarin manathukkum theriyum . 100 out of 100 vankiruppanga.
    king of thiramaisalikal pattam kodukirean. pottu kollunga. any way thanks.

    ReplyDelete
  17. tet madhipen vaith posting endra neelamai vandal. adhi veeda kodumai veru ethum ellai....
    because nam tet elutha karanum dted or bed. so tet madhipen vaithu posting pottal eenni dted and bed paddika thevaellai. nam asiriyar aga karanam agiya dted or bed namaku oothvavellai ena kekumpothu atharkaga nan petra oolaipu veenanathu........ eni tet examil 90,91,93,94,95,96,97,98,99,100 edutavarkal asiriyar aga mudiyathu.......... anal tet examil 100> eduthavargal mattundan thagithiyana asiriyar enbathu 2014 andin kalvioorimai sattam... than oru asiriyar pala andukku mun dted or bed padithargal engu sendru mutti kolvathu. ethai patri kelvipadumpothu tnpsc and tntet ellam ooiyar vagupuke ena poolapadugithu, tamilaga vellage manavargal (elai) bathika koodathu endre be and mbbs entranse rathu seidarkal. anal endru tet vaithu elai veetu asiriyar thevaellai. endru tet mathipen than asiriya aga thaguthi enbathi exam vaipathuku mennare soliyerundal athai potti examga enni padithirukalam. annal 90 mark eduthal pothum endru kooriveetu endru 100 madhipenuku mel eduthavargal asiriyar .annal ennai pondru 95 mathipen eduthavan asiriyar eellai.......anyway tetil adhiga mathipen aduthargaluku ennudai valthukal....

    ReplyDelete
  18. trb sonna mathiri tet pass anavarkalukku exam vaithu eduthaalum nalla muduvu thaan. naan indre ippozhuthe padikka arampithu viduven. vetri kani kandippaka enakku kidaikkum entru nambukirean. thank you bro.

    ReplyDelete
  19. Consider to add mark for working experience and employment weightage like pg trb.this is only my opinion my dear friends.

    ReplyDelete
  20. Me.Maniyarasan I am Arun physics wtg 63.87 Tamil medium any chance

    ReplyDelete
  21. My idea...total weightage = 12th %+d.ted%+tet%...this is best way...yarukum yentha pathipum irukathu...frnds

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி