பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 22, 2014

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணை வெளியீடு.


பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

தேர்வுத்துறை அறிவிப்பு:

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளில், தேர்ச்சி பெறாத மாணவர்கள், குறிப்பிட்ட பாடத்தை, உடனடியாக எழுதி, நடப்பு கல்வி ஆண்டிலேயே, உயர்கல்வியை தொடர, உடனடி தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, பிளஸ் 2உடனடி தேர்வு, ஜூன், 18ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும், பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு, ஜூன், 23ம் தேதி முதல், 30ம் தேதி வரையிலும் நடக்கும்.இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தேர்வு அட்டவணை விவரம்:

நாள் / பாடம்

பிளஸ் 2

ஜூன் 18 மொழி முதல் தாள்
ஜூன் 19 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 20 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 21 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 23 இயற்பியல், பொருளியல்
ஜூன் 24 கணிதம், விலங்கியல், மைக்ரோ-பயாலஜி
ஜூன் 25 வணிகவியல், புவியியல், "ஹோம் சயின்ஸ்'
ஜூன் 26 வேதியியல், கணக்குப்பதிவியல்
ஜூன் 27 உயிரியல், வரலாறு, தாவரவியல்,வணிகக் கணிதம்
ஜூன் 28 கம்ப்யூட்டர் சயின்ஸ்,"பயோ-கெமிஸ்ட்ரி'
ஜூன் 30 தொழிற்பாட தேர்வுகள், அரசியல்அறிவியல், புள்ளியியல்

பத்தாம் வகுப்பு

ஜூன் 23 மொழி முதல் தாள்
ஜூன் 24 மொழி இரண்டாம் தாள்
ஜூன் 25 ஆங்கிலம் முதல் தாள்
ஜூன் 26 ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஜூன் 27 கணிதம்
ஜூன் 28 அறிவியல்
ஜூன் 30 சமூக அறிவியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி