அரசு பள்ளி மாணவர்கள், 84.54% தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2014

அரசு பள்ளி மாணவர்கள், 84.54% தேர்ச்சி


பிளஸ் 2 தேர்வில், அரசுபள்ளி மாணவர்கள், 84.54 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.துறை வாரியாக இயங்கும் பள்ளிகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சதவீதம்
துறை - தேர்ச்சி சதவீதம்

தமிழக அரசு (பள்ளி கல்வித்துறை) - 84.54
ஆங்கிலோ இந்தியன் - 96.56
ஆதிதிராவிடர் நலத்துறை - 81.18
கன்டோன்மென்ட் போர்டு - 98.39
மாநகராட்சி பள்ளிகள் - 90.90
வனத்துறை - 83.87
அரசு உதவிபெறும் பள்ளிகள் - 93.36
அறநிலையத்துறை - 82.27
நகராட்சி - 84.95
ஓரியண்டல் - 98.61
ரயில்வே - 88.89
மெட்ரிக் பள்ளிகள் - 97.72
பள்ளி கல்வித்துறை - 98.10
சமூக நலத்துறை - 85.11
பழங்குடியினர் நலத்துறை - 87.06

1 comment:

  1. வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.
    மென்மேலும் தாங்கள் பணி சிறக்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி